tag:blogger.com,1999:blog-7766536165156640134.post2137959222496797027..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: யார் இந்த ராங் நம்பர்..???சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-3574234872183043202011-11-22T05:16:31.235+05:302011-11-22T05:16:31.235+05:30சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன...சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன்னப்புறமும் நம்பாம நம்மையே அதட்ட தொடங்கிடுவாங்க...

Er.Ganesan/CoimbatoreKANNAA NALAMAAhttps://www.blogger.com/profile/10840066979428869273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-62562843563622989672011-11-17T18:46:33.145+05:302011-11-17T18:46:33.145+05:30உங்க கொரலு கேக்க இனிமையானதா இருக்கும்.உங்க கொரலு கேக்க இனிமையானதா இருக்கும்.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-60005010111443874182011-11-17T17:22:54.283+05:302011-11-17T17:22:54.283+05:30MANO நாஞ்சில் மனோ கூறியது...
யோவ் அது உங்க அண்ணனி...MANO நாஞ்சில் மனோ கூறியது...

யோவ் அது உங்க அண்ணனின் லவ்வருய்யா, அதான் ஹலோ சொல்லிட்டு வச்சிட்டாங்க ஹி ஹி...!!///

ஹி ஹி ஹி அவன் எடுத்த கூட தான் பேச மாட்றாங்க :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-59067207224325814982011-11-17T17:22:05.442+05:302011-11-17T17:22:05.442+05:30பாலா கூறியது...
சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங...பாலா கூறியது...
சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன்னப்புறமும் நம்பாம நம்மையே அதட்ட தொடங்கிடுவாங்க... எல்லோருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.//

உங்களுக்கும் இப்படி அனுபவம் இருக்கா பாலா..?? ரொம்ப மிரட்டி இருக்காங்க போல...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85481306660598333342011-11-17T17:20:32.390+05:302011-11-17T17:20:32.390+05:30கணேஷ் கூறியது...
விசித்திரமான பிரச்சனையா இருக்கே.....கணேஷ் கூறியது...
விசித்திரமான பிரச்சனையா இருக்கே... எனக்கு இப்படி அனுபவம் எதுவும் வந்ததில்லைங்கறதால கருத்துச் சொல்ல முடியல. நீங்க பா...வ...ம்..!///

கவல படாதீங்க சீக்கிரம் வரும் :))

வருகைக்கு நன்றி :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-55482251781737593402011-11-17T17:02:38.498+05:302011-11-17T17:02:38.498+05:30எங்க அண்ணன் நம்பருக்கு வெளிநாட்ல இருந்து போன் வரும...எங்க அண்ணன் நம்பருக்கு வெளிநாட்ல இருந்து போன் வரும், மெசேஜ் வரும் ஹாய் டியர், அப்படி இப்படின்னு முதல் அந்த நம்பரை நான் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன்.. போன் வரும் எடுத்தா ஏதோ ஒரு பொண்ணு எடுத்துட்டு ஹலோ சொல்லிடு வைச்சிடும் இப்படி எனக்கு மட்டும் தான் ராங் நம்பர் வருதா இல்லை உங்களுக்கு வருதா..??//

யோவ் அது உங்க அண்ணனின் லவ்வருய்யா, அதான் ஹலோ சொல்லிட்டு வச்சிட்டாங்க ஹி ஹி...!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-79996386906352616842011-11-17T16:32:53.604+05:302011-11-17T16:32:53.604+05:30சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன...சில பேர் ஒரு படிக மேல போய் நாம ராங்க் நம்பர்னு சொன்னப்புறமும் நம்பாம நம்மையே அதட்ட தொடங்கிடுவாங்க... எல்லோருக்கும் இந்த பிரச்சனை இருக்கிறது.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-50702107252695767152011-11-17T15:30:24.619+05:302011-11-17T15:30:24.619+05:30விசித்திரமான பிரச்சனையா இருக்கே... எனக்கு இப்படி அ...விசித்திரமான பிரச்சனையா இருக்கே... எனக்கு இப்படி அனுபவம் எதுவும் வந்ததில்லைங்கறதால கருத்துச் சொல்ல முடியல. நீங்க பா...வ...ம்..!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com