tag:blogger.com,1999:blog-7766536165156640134.post423534380571534506..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: அழகு மயில்......சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-54775210939202075742010-09-30T19:50:23.579+05:302010-09-30T19:50:23.579+05:30wow....lovely pictures...thanks for sharingwow....lovely pictures...thanks for sharingஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-7039737034245074872010-09-30T13:23:59.570+05:302010-09-30T13:23:59.570+05:30அழகான படங்கள்.... ரசிகன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல...அழகான படங்கள்.... ரசிகன் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நல்ல ரசனையான போஸ்ட்....

KEEP IT UP..... SOUNDAR

:))Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-4067601073900298472010-09-29T13:06:58.622+05:302010-09-29T13:06:58.622+05:30மயிலுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்தது யாரு
A - பொற்பு...மயிலுக்கு டான்ஸ் சொல்லி கொடுத்தது யாரு

A - பொற்பு தேவா
B - லாரன்ஸ்
C - அதுவா கத்துகிச்சு..ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-43592276098040830292010-09-29T09:20:51.270+05:302010-09-29T09:20:51.270+05:30ஹையோ! அத்தனை மயில்களும் அவ்வளவு சூப்பர்!
எங்கிருந...ஹையோ! அத்தனை மயில்களும் அவ்வளவு சூப்பர்!

எங்கிருந்து புடிச்சீங்க?Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-83822236756824872042010-09-29T09:00:13.122+05:302010-09-29T09:00:13.122+05:30மயிலைபற்றி அழகிய படங்களுடன் அருமையான பகிர்தலுக்கு ...மயிலைபற்றி அழகிய படங்களுடன் அருமையான பகிர்தலுக்கு நன்றி.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-82372020167532751712010-09-29T06:57:27.998+05:302010-09-29T06:57:27.998+05:30படங்கள் அருமை...
கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்...படங்கள் அருமை...

கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் ///

வாரமலர் படியுங்கள் அதில் அந்துமணி சொல்லி இருக்கிறார்...இதற்கு விடை...கணேஷ்https://www.blogger.com/profile/18368094933697782263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-57548778238505293102010-09-28T23:57:59.938+05:302010-09-28T23:57:59.938+05:30சான்சே இல்ல, போட்டோக்கள் மிக அருமை,.சான்சே இல்ல, போட்டோக்கள் மிக அருமை,.jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-53526370816051322482010-09-28T20:19:50.961+05:302010-09-28T20:19:50.961+05:30புகைப்படங்கள் அருமை.புகைப்படங்கள் அருமை.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-61821049596818275422010-09-28T19:16:10.934+05:302010-09-28T19:16:10.934+05:30வாவ்... அழகான படங்கள்..
"தோகை இளமயில் ஆடி வ...வாவ்... அழகான படங்கள்..

"தோகை இளமயில் ஆடி வருகுது
வானில் மழை வருமோ....!!"

இங்க மழை பெய்ஞ்சிட்டு இருக்கு...
தேங்க்ஸ்... :-)))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-41282164057804892032010-09-28T18:48:38.722+05:302010-09-28T18:48:38.722+05:30//செல்வகுமார்,என்னது நானு யாரா? இவர்களை தவிர இவங்க...//செல்வகுமார்,என்னது நானு யாரா? இவர்களை தவிர இவங்க தான் கொஞ்சம் சிந்துசிருக்காங்க

பார்ரா நம்மல கூட புகழ்றாங்க.!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-3819914760654143312010-09-28T18:34:28.568+05:302010-09-28T18:34:28.568+05:30//அடுத்தது தென்னை மரம் பத்தி கட்டு எழுது..//
தென்...//அடுத்தது தென்னை மரம் பத்தி கட்டு எழுது..//

தென்னை மரமும் அதன் பயன்களும்............இதுதான் பதிவின் தலைப்பு.ஜீவன்பென்னிhttps://www.blogger.com/profile/01927197582060366732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-69218315397848050002010-09-28T18:31:48.479+05:302010-09-28T18:31:48.479+05:30யாராவது அறிவு பூர்வமான் கேள்விக்கு பதில் சொல்லுறீங...யாராவது அறிவு பூர்வமான் கேள்விக்கு பதில் சொல்லுறீங்கள
எல்லோரும் படம் மட்டும் பார்ப்பார்கள் என்று தோனுகிறது
செல்வகுமார்,என்னது நானு யாரா? இவர்களை தவிர இவங்க தான் கொஞ்சம் சிந்துசிருக்காங்கஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-88146273398473232362010-09-28T18:16:44.184+05:302010-09-28T18:16:44.184+05:30எல்லா படங்களும் மிக மிக அருமை...நல்ல பகிர்வு..எல்லா படங்களும் மிக மிக அருமை...நல்ல பகிர்வு..Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-68721153689364683772010-09-28T18:10:03.928+05:302010-09-28T18:10:03.928+05:30//ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழக...//ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது//

சூப்பரப்பு.... கரீட்டா சொன்ன..

படங்கள் அருமை... ஆமா இப்ப யாரு உங்கிட்ட மயிலைபத்தி கட்டுரை எழுதச்சொன்னது.
அடுத்தது தென்னை மரம் பத்தி கட்டு எழுது...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-28242985870403137452010-09-28T18:04:07.287+05:302010-09-28T18:04:07.287+05:30கம்ப்யூட்டர் ஒரு ஆண் தான் சௌந்தர். சுவிட்ச் ஆண் பண...கம்ப்யூட்டர் ஒரு ஆண் தான் சௌந்தர். சுவிட்ச் ஆண் பண்றோம் இல்ல.

விடை கரைக்டா? பதிவும் படங்களும் சூப்பரு!

பதிவு போட எப்படி எல்லாம் ஐடியா வருதுப்பா பங்காளிகளுக்கு. ஒருத்தர் ஜூனுன் தமிழைப் பத்தி சொல்றாரு. ஒருத்தரு தலைக்கீழா நின்னு படிக்க சொல்றாரு. இப்போ நீங்க மயிலைப் பத்தி சொல்றீங்க. என்ன சொல்றதுன்னே புரியலஎன்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-36838654868648733352010-09-28T17:52:25.931+05:302010-09-28T17:52:25.931+05:30// அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போக...// அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும்.//

ஏமாத்தி? கைல இருந்து குச்சி மிட்டாய் பிடுங்கி திண்னுடுமா??கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-49764312060031946122010-09-28T17:26:16.481+05:302010-09-28T17:26:16.481+05:30அருமையான படங்கள்!அருமையான படங்கள்!சிவராம்குமார்https://www.blogger.com/profile/18433918734150691667noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-14336661988421430062010-09-28T17:23:48.972+05:302010-09-28T17:23:48.972+05:30படங்கள் அருமை. மயில் பற்றிய தகவல்களும்.படங்கள் அருமை. மயில் பற்றிய தகவல்களும்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-48774930997148339422010-09-28T17:01:27.931+05:302010-09-28T17:01:27.931+05:30அழகான் படங்கள். பதிவுக்கு நன்றிஅழகான் படங்கள். பதிவுக்கு நன்றிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-29417828808134291172010-09-28T16:43:07.632+05:302010-09-28T16:43:07.632+05:30nice photos!!nice photos!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-71654641700175733582010-09-28T16:32:32.626+05:302010-09-28T16:32:32.626+05:30///:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் ...///:கம்ப்யூட்டர் ஆணா பெண்ணா உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் விடை அடுத்த பதிவில்//

கம்ப்யூட்டர் நிச்சயம் ஆண் தான் .. அதற்கான வலுவான ஆதாரங்கள் :

" எனக்கு இவ்ளோ பிரண்ட்ஸ் இருக்காங்க , ஆனா ஒருத்தர் கூட இப்படி சொன்னது இல்லை .. அடுத்த தடவ நான் எங்க வெளிய போறதா இருந்தாலும் பர்ஸ்ட் உன்னதான் கூப்பிடுவேன் .."

" எப்ப கூப்பிடுவ ..? "

" செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-72145916845847821592010-09-28T16:10:07.919+05:302010-09-28T16:10:07.919+05:30//மயில்களுக்கு மமதை இல்லை என்று கண்டு சொன்ன எங்கள்...//மயில்களுக்கு மமதை இல்லை என்று கண்டு சொன்ன எங்கள் சௌந்தர் வாழ்க வாழ்க!
அது எப்புடி பாஸ் கண்டுபிடிச்சீங்க ;)//

இதெல்லாம் அவருக்கு சப்ப மேட்டர்ங்க.......செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-22368773021028397792010-09-28T15:43:09.867+05:302010-09-28T15:43:09.867+05:30//தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.....!//
மயில்களுக்...//தன்னுடைய அழகில் மமதை இல்லாதவை.....!//
மயில்களுக்கு மமதை இல்லை என்று கண்டு சொன்ன எங்கள் சௌந்தர் வாழ்க வாழ்க!
அது எப்புடி பாஸ் கண்டுபிடிச்சீங்க ;)
படங்கள் அருமை நண்பா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-7271572331669639652010-09-28T15:25:27.350+05:302010-09-28T15:25:27.350+05:30nice infirmationnice infirmationjothihttps://www.blogger.com/profile/09773125078003381384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-34204346190756801092010-09-28T14:58:52.248+05:302010-09-28T14:58:52.248+05:30nice photos..nice photos..அஹமது இர்ஷாத்http://bluehillstree.blogspot.comnoreply@blogger.com