tag:blogger.com,1999:blog-7766536165156640134.post4823228828578704791..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: விமர்சனமா..?? மௌனகுருசௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-10227780529234385902012-01-04T15:53:28.470+05:302012-01-04T15:53:28.470+05:30இந்த படத்தின் பெரிய செட்பேக் அருள்நிதி என்பது என் ...இந்த படத்தின் பெரிய செட்பேக் அருள்நிதி என்பது என் கருத்து. ஏனென்றால் அவர் திறமை இல்லாமல், தாத்தாவின் இன்ப்ளுயன்சில் நடிக்க வந்தவர் என்ற எண்ணம் மக்கள் மனதில் பதிந்து விட்டது. ஆகவேதான், இவனெல்லாம் என்ன நடித்திருக்க போகிறான் என்று படத்தை தவிர்த்து விடுகிறார்கள். மேலும் இன்னும் மூன்றே மாதத்தில் கலைஞர் டிவியில் இந்த படத்தை எதிர்பார்க்கலாம். அதுவும் ஒரு காரணம்.பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-88686596497370100222012-01-03T11:20:14.352+05:302012-01-03T11:20:14.352+05:30டப்பா படங்களுக்கு கூட பெரிய விளம்பரங்கள் கொடுத்து ...டப்பா படங்களுக்கு கூட பெரிய விளம்பரங்கள் கொடுத்து எதிர்பார்ப்பை தூண்டியே ஜனங்களை வரவைத்து படத்தை ஓட்டிவிடுகின்றனர். <br /><br />இதுபோன்ற படங்கள் டாக்குமென்ட்ரிக்கு கிடைக்கும் வரவேற்பையே பெறுகின்றன. வருத்தமான விஷயம் தான்.<br />என்ன செய்ய????இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.com