tag:blogger.com,1999:blog-7766536165156640134.post6047789454806144469..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: "இரண்டு சூவிங்கம் கொடுங்க"நேசம் + யுடான்ஸ் இணைந்து நடத்தும் கதைசௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-17910782152844665122012-02-12T12:26:36.385+05:302012-02-12T12:26:36.385+05:30goyyale, HAPPY BIRTHDAY, BIRTHDAY WISHESgoyyale, HAPPY BIRTHDAY, BIRTHDAY WISHESஷர்புதீன்https://www.blogger.com/profile/06398612880368834840noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-56082262651383546442012-02-08T03:53:43.376+05:302012-02-08T03:53:43.376+05:30மாவா !!! இந்த கருமத்த நானும் போட்டு தொலைச்சிருக்கே...மாவா !!! இந்த கருமத்த நானும் போட்டு தொலைச்சிருக்கேன் ..,காலைல எழுந்ததும் பல்லு விலக்குரனோ இல்லியோ ..,மாவா கடைக்கி போய் அந்த கருமத்த வாங்கி வாயில போட்டா தான் ஒரு நிம்மதி கிடைக்கும் .மிக மிக மோசமான பழக்கம் அது .ஒரு நாள் வணிகர் தினம் கடை இல்லை ..,மனசு அளபரக்குது ..,ஒரு ஆட்டோவ புடிச்சு புளியந்தோப் ல கடைல வாங்கி போட்டதும் தான் திருப்தி வந்தது .அன்னிக்கி முழு நாளும் யோசிச்சேன் ..,நான் மாவாக்கு Unknownhttps://www.blogger.com/profile/04781191907834309900noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-21546338591304785042012-01-29T17:30:34.009+05:302012-01-29T17:30:34.009+05:30புற்றுநோயிக்கான அருமையான் விழிப்புணர்வு கதை வெற்றி...புற்றுநோயிக்கான அருமையான் விழிப்புணர்வு கதை வெற்றி பெற வாழ்த்துகக்ள்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-91121375075889561282012-01-28T23:36:25.219+05:302012-01-28T23:36:25.219+05:30My best wishes!:-)My best wishes!:-)எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-33648937974594033032012-01-28T16:41:47.297+05:302012-01-28T16:41:47.297+05:30இந்த கதையை படித்து ஒரு ஆள் மாறினாலும் கூட தம்பிக்க...இந்த கதையை படித்து ஒரு ஆள் மாறினாலும் கூட தம்பிக்குக் கிடைத்த வெற்றி தான். பரிசு பெற வாழ்த்துக்கள்!School of Energy Sciences, MKUhttps://www.blogger.com/profile/12136933459871439777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-27529445311972511842012-01-28T08:15:40.512+05:302012-01-28T08:15:40.512+05:30நல்ல பதிவு.நல்ல பதிவு.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-90786650896726550122012-01-27T20:26:21.097+05:302012-01-27T20:26:21.097+05:30விழிப்புணர்வுடன் கூடிய கதைக்களம் அமைத்திருக்க மக்க...விழிப்புணர்வுடன் கூடிய கதைக்களம் அமைத்திருக்க மக்கா.... கதையா இருந்தாலும் யதார்த்தமான பேச்சு வழக்குல நல்ல கருத்துகளை பதிவு செய்திருக்க... வெற்றி பெற வாழ்த்துகள்... நண்பா!!Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-87842056861579278222012-01-27T14:39:12.093+05:302012-01-27T14:39:12.093+05:30Asiya Omar கூறியது...
நல்ல கதை .வாழ்த்துக்கள்.///
...Asiya Omar கூறியது...
நல்ல கதை .வாழ்த்துக்கள்.///

rompa thanks :))

FOOD NELLAI கூறியது...
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சௌந்தர். நல்லதொரு விஷயத்தை மிக நளினமாகக் கையாண்டு கதையின் கருத்தை பதிவு செய்திருக்கீங்க.///

வாங்க ணா வாங்க :)) உங்கள் பின்னூட்டம் மகிழ்ச்சியை அளிக்கிறது... :)) எனக்கு இருப்பதை விட உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகமா இருப்பதை எண்ணி :))
<brசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-79026979948333760522012-01-27T14:36:55.499+05:302012-01-27T14:36:55.499+05:30Chitra கூறியது...
நல்ல கருத்துள்ள கதை. ஆனால் புற்ற...Chitra கூறியது...
நல்ல கருத்துள்ள கதை. ஆனால் புற்று நோய் எந்த வயதிலும் வரலாம். நாற்பது வயது என்று வரம்பு கிடையாது. வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கதைக்காக பாராட்டுக்கள்!///

சரி தான் எந்த வயதிலும் வரலாம்.. அனால் நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சோதனை செய்து கொண்டால் நலம் அல்லவா...??

கருத்திற்கும் வருகைக்கும் நன்றி அக்கா... :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-10313606270862647322012-01-27T14:35:45.398+05:302012-01-27T14:35:45.398+05:30அப்பாவி தங்கமணி கூறியது...
நல்ல விழிப்புணர்வு கதை....அப்பாவி தங்கமணி கூறியது...
நல்ல விழிப்புணர்வு கதை...நல்லா இருக்கு///

அட வாங்க வாங்க மிக்க நன்றி :))

திண்டுக்கல் தனபாலன் கூறியது...
சின்னதாக ஆரம்பிக்கும் பழக்கம் சிறிது நாட்களுக்குப் பின் வழக்கமாகி விடும். பிறகு நாம் விட நினைத்தாலும் அது நம்மை விடாது. பிறகு இந்த மாதிரி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். புகையிலை மட்டும் அல்ல. எல்லா (புகை, குடி, etc.,)சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85861781582379798022012-01-27T14:34:20.815+05:302012-01-27T14:34:20.815+05:30S.Menaga கூறியது...
நல்ல விழிப்புணர்வு கதை...வாழ்த...S.Menaga கூறியது...
நல்ல விழிப்புணர்வு கதை...வாழ்த்துக்கள்!!//

மிக்க நன்றி அக்கா...

Madhavan Srinivasagopalan கூறியது...
நல்ல கதை...

வாழ்த்துக்கள்.///

ரொம்ப நன்றி சார்...

ரெவெரி கூறியது...
சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்...வாழ்த்துக்கள்...///

நன்றி நண்பா வருகைக்கும் கருத்திற்கும்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-90172490098480653202012-01-27T14:32:21.639+05:302012-01-27T14:32:21.639+05:30TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்
இது ஒரு ...TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@சௌந்தர்

இது ஒரு அருமையான விழிப்புணர்வுக் கதை என்று எல்லாரும் பாராட்டிவிட்டதால் அதை திரும்ப சொல்ல எனக்கு மனம் வரவில்லை. போட்டியில் வெற்றி பெறவும் எல்லோரும் வாழ்த்தி இருக்கிறார்கள். அதனால் உனக்கு பிடித்த ஒரு வாழ்த்தை 50 வார்த்தைகள் மிகாமல் “XXXXXXXXXXX" அடைப்பு குறிக்குள் இருக்கும் X மாற்றி நிறப்பி கொள்ளவும்.. :)

அன்பு அண்ணன்
சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-31252796105872433912012-01-27T14:27:41.183+05:302012-01-27T14:27:41.183+05:30வெங்கட் நாகராஜ் கூறியது...
நல்லதோர் விழிப்புணர்வு ...வெங்கட் நாகராஜ் கூறியது...
நல்லதோர் விழிப்புணர்வு பதிவு... வாழ்த்துகள்...///

மிக்க நன்றி சார்... வருகைக்கும் கருத்திற்கும்...

ஜீவன்பென்னி கூறியது...
vetri pera vazthukkal thambi....///
rompa thanks na...

cheena (சீனா) கூறியது...
அன்பின் சௌந்தர் - கதை அருமை - விழிப்புணர்வுக் கதை - நேசம் - போட்டியில் வெற்றிபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா///<சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-91214704812852666062012-01-27T13:04:35.205+05:302012-01-27T13:04:35.205+05:30ரேவா கூறியது...
வாழ்த்துக்கள் சௌந்தர் விழிப்புணர்வ...ரேவா கூறியது...
வாழ்த்துக்கள் சௌந்தர் விழிப்புணர்வு கதைக்கு... நோய்க்கு மருத்துவமனையைத் தான் நாடவேண்டுமே அன்றி, நாமாய் ஒரு வைத்தியம் செய்தல் கூடாது என்பதை உணர்த்தும் கதை...
நேசம் + யுடான்ஸ் நடத்தும் சிறுகதைப் போட்டி அனைவருக்குமான ஒரு விழிப்புணர்வு களமாய் இருக்கும் என்பதில் எந்த வித ஜயமுமில்லை ///

ரொம்ப ரொம்ப நன்றி.. கருத்திற்கும் வருகைக்கும்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-53643334954532928912012-01-27T13:02:47.234+05:302012-01-27T13:02:47.234+05:30NAAI-NAKKS கூறியது...
வாழ்த்துக்கள்...சௌந்தர்...//...NAAI-NAKKS கூறியது...
வாழ்த்துக்கள்...சௌந்தர்...//

மிக்க நன்றி வாழ்த்திற்கும் வருகைக்கும்..

MANO நாஞ்சில் மனோ கூறியது...
சௌந்தர் ஹாட்ஸ் ஆஃப் யூ தம்பி, வாழ்த்துக்கள் விழிப்புணர்வு பதிவுக்கு....!!!///

thank you thanks you anna :))சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-79944759474481020642012-01-27T13:01:07.287+05:302012-01-27T13:01:07.287+05:30dheva கூறியது...
40 வயதுக்கு மேல கட்டாய மருத்துவ ப...dheva கூறியது...
40 வயதுக்கு மேல கட்டாய மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் மற்றும் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் என்பது கூடுதல் தகவல்.///

ஆம் அண்ணா 40 வயதிற்கு மேல் சோதனை செய்வது மிகவும் நல்லது குறிப்பாக பெண்கள் செய்ய வேண்டும் என்கிறார்கள்..

ஒரு காயம் ஏற்பட்டால் அதற்கு சுண்ணாம்பு வைப்பது, வேறு இலைகளை அரைத்துப் போடுவது என்று ஒரு வித அறியாமையிலேயே சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-48704786436062343012012-01-27T12:33:14.992+05:302012-01-27T12:33:14.992+05:30Kousalya கூறியது...
மிக சிறந்த விழிப்புணர்வு கதை ச...Kousalya கூறியது...
மிக சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்.

இது போன்ற ஒரு கதையை எழுதியதுக்காக உன்னை மிக பாராட்டுகிறேன். விழிப்புணர்வு கதை எழுதவேண்டும் என்று முன்வந்து எழுதிய உனது எண்ணத்திற்கு ஒரு சல்யூட் !

இன்னும் புற்றுநோய் பற்றி மக்கள் சரியான புரிதல் இல்லாமலேயே இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட வயதுக்கு மேல் மருத்துவ பரிசோதனைகள் மிக அவசியம்.

நோய் சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-54529753332118978242012-01-27T12:28:16.474+05:302012-01-27T12:28:16.474+05:30நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
அருமை.
நல்ல பதிவு...நண்டு @நொரண்டு -ஈரோடு கூறியது...
அருமை.
நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.///

மிக்க நன்றி சார் வருகைக்கும் கருத்திற்கும்...சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-37626739649696800902012-01-27T12:13:05.770+05:302012-01-27T12:13:05.770+05:30அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சௌந்தர். நல்லதொரு விஷயத்தை...அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சௌந்தர். நல்லதொரு விஷயத்தை மிக நளினமாகக் கையாண்டு கதையின் கருத்தை பதிவு செய்திருக்கீங்க.உணவு உலகம்https://www.blogger.com/profile/11880545169906751759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-81099644204756090732012-01-27T09:51:30.838+05:302012-01-27T09:51:30.838+05:30நல்ல கதை .வாழ்த்துக்கள்.நல்ல கதை .வாழ்த்துக்கள்.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-80986837500092210312012-01-27T09:30:03.369+05:302012-01-27T09:30:03.369+05:30நல்ல கருத்துள்ள கதை. ஆனால் புற்று நோய் எந்த வயதில...நல்ல கருத்துள்ள கதை. ஆனால் புற்று நோய் எந்த வயதிலும் வரலாம். நாற்பது வயது என்று வரம்பு கிடையாது. வாய் புற்று நோய் குறித்த விழிப்புணர்வு கதைக்காக பாராட்டுக்கள்!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-86097242784944541732012-01-27T08:38:11.209+05:302012-01-27T08:38:11.209+05:30சின்னதாக ஆரம்பிக்கும் பழக்கம் சிறிது நாட்களுக்குப்...சின்னதாக ஆரம்பிக்கும் பழக்கம் சிறிது நாட்களுக்குப் பின் வழக்கமாகி விடும். பிறகு நாம் விட நினைத்தாலும் அது நம்மை விடாது. பிறகு இந்த மாதிரி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வேண்டியது தான். புகையிலை மட்டும் அல்ல. எல்லா (புகை, குடி, etc.,) கெட்ட பழக்கமும் தான். நல்ல விழிப்புணர்வு கதை. வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-5944672475218557262012-01-27T01:13:36.341+05:302012-01-27T01:13:36.341+05:30நல்ல விழிப்புணர்வு கதை...நல்லா இருக்குநல்ல விழிப்புணர்வு கதை...நல்லா இருக்குஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-4576715343083740372012-01-26T22:05:56.377+05:302012-01-26T22:05:56.377+05:30சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்...வாழ்த்துக்கள்.....சிறந்த விழிப்புணர்வு கதை சௌந்தர்...வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-78544365324635942672012-01-26T17:27:42.847+05:302012-01-26T17:27:42.847+05:30நல்ல கதை...
வாழ்த்துக்கள்.நல்ல கதை...

வாழ்த்துக்கள்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com