tag:blogger.com,1999:blog-7766536165156640134.post6937184943698847072..comments2023-10-07T21:01:05.381+05:30Comments on ரசிகன்: மாறுவார்களா இவர்கள்...?சௌந்தர்http://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-7766536165156640134.post-42948460139165300152011-01-07T15:02:34.846+05:302011-01-07T15:02:34.846+05:30//ஒரு ஆணுக்கு ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்...//ஒரு ஆணுக்கு ரெண்டு பெண்கள் சண்டை போடுவது, அனைத்து சீரியல்களிலும் வரும் என்னகொடுமை இதை நம்ம மக்கள் பார்கிறார்கள்.
இவர்களை யார் தான் திருத்துவார்களோ...

விடு மச்சி , அதுக்கு ஒரு நாடகம் எடுத்து திருத்தலாம்செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-7268674649661293812011-01-07T15:01:08.218+05:302011-01-07T15:01:08.218+05:30//
8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவார் . வரு...//
8.00 மணிக்குள் விட்டுக்கு வந்து விடுவார் . வரும் வழியில் ஏதும் பார்க்க மாட்டார், யாராவது கூட போய் இருந்தால் அவர்களை விட்டு விட்டு போய் விடுவார், சாலை தாண்டும் போது வண்டி வருவதையும் பார்க்க மாட்டார். அப்படி கண்டிப்பாக நாடகம் பார்க்க வேண்டுமா என்ன..? ///

நாடகத்த மிஸ் பன்னக்கூடாதுல .!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-78730037420172063132011-01-07T14:59:41.710+05:302011-01-07T14:59:41.710+05:30//. சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப...//. சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

பாருயா ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-1992764714160669412011-01-07T14:55:44.389+05:302011-01-07T14:55:44.389+05:30//இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள்...//இந்த நாடகத்தில் அப்படி என்ன தான் காட்டுகிறார்கள், 30 நிமிடம் இந்த நாடகம் நடக்கும் என்பார்கள். நான் ஒரு முறை 30 நிமிடங்களில் எத்தனை நிமிடங்கள் நாடகம் நடக்கிறது என்று பார்த்தேன், அதில் 20 நிமிடம்தான் நாடகம். இந்த நாடகத்தில் மியூசிக் போடுவார்களே, அ//

எப்புடியெல்லாம் கண்டுபிடிச்சிருக்காரு பாருங்க!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-85705368150327227902011-01-07T11:49:19.300+05:302011-01-07T11:49:19.300+05:30நானும் பல சமயங்களில் நினைத்ததுண்டு. எப்படித்தான் த...நானும் பல சமயங்களில் நினைத்ததுண்டு. எப்படித்தான் தொடர்ச்சியா இந்த சீரியலெல்லாம் பாத்து ஒன்னோட ஒன்ன கொழப்பிக்காம இருக்காங்களோ???
மறுநாள் அலுவலகம் வந்தா இவங்க பாக்குற நாடகங்களோட கதைகள பகிர்ந்துக்குவாங்க பாருங்க.. நமக்கு கடுப்பா வரும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-24842754896112801892011-01-07T11:47:40.698+05:302011-01-07T11:47:40.698+05:30எனக்கு சீரியல் பாக்குற பழக்கம் சுத்தமா கிடையாது.
எ...எனக்கு சீரியல் பாக்குற பழக்கம் சுத்தமா கிடையாது.
எல்லா நாடகத்தோட லிஸ்டயும் சொல்றத பாத்தா நீங்க தான் டீவிய விட்டு நகர மாட்டீங்க போலயே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-5634355278022984612011-01-07T10:36:41.185+05:302011-01-07T10:36:41.185+05:30இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லாமல் சீரியல் இருக்கவே இ...இந்த ரெண்டு பொண்டாட்டி இல்லாமல் சீரியல் இருக்கவே இருக்காது.

அதுதான் தமிழக அரசாங்கமே(?) சொல்லிடுச்சே, அதெல்லாம் செல்லும்னு.. ஹி..ஹிமுனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-11638025225798467112011-01-07T10:25:40.502+05:302011-01-07T10:25:40.502+05:30இதுல அவனுக டையலாக் பேசுறத பாக்கணுமே ????????? இன்க...இதுல அவனுக டையலாக் பேசுறத பாக்கணுமே ????????? இன்கொய்யாலே எதையாவது எடுத்து டி.வி யா உடைக்கணும் போல இருக்கும் ...............மங்குனி அமைச்சர்https://www.blogger.com/profile/11330632552748181617noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-50120042559603136432011-01-07T08:55:58.921+05:302011-01-07T08:55:58.921+05:30அக்கறையான அதே சமயம் கருத்துள்ள பதிவு மச்சி! என்னோட...அக்கறையான அதே சமயம் கருத்துள்ள பதிவு மச்சி! என்னோட கஸின் ஒருத்தன் நீ சொன்ன மாதிரி சீரியல் பைத்தியமா இருந்தான் கொஞ்ச நாள் முன்னாடி.. இப்போ அவன் வேலைக்கு போறதால கொஞ்சம் பரவாயில்ல.. ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-26164105546158963082011-01-07T05:00:30.885+05:302011-01-07T05:00:30.885+05:30உண்மையா நான் பாக்கிறதேயில்ல எந்த ஒரு நாடகமும்.நீயா...உண்மையா நான் பாக்கிறதேயில்ல எந்த ஒரு நாடகமும்.நீயா நானா,சுப்பர் சிங்கர்,நடந்தது என்ன விரும்பிப் பார்ப்பேன்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-90331840397049979622011-01-06T21:24:54.075+05:302011-01-06T21:24:54.075+05:30இப்போ எந்த சீரியல் நார்மல்-ஆ இருக்கு.. ஆனா... இதுல...இப்போ எந்த சீரியல் நார்மல்-ஆ இருக்கு.. ஆனா... இதுல ஒரு நல்ல விஷயம் பாருங்க......

ஹீரோஇன்... வயசு பொண்ணா இருக்கும் போது... நாடகம் ஆரம்பிப்பாங்க....
அவங்க அதுல அதுல நடிச்சிட்டு இருக்கும் போதே...
அவங்களுக்கு கல்யாணம் ஆகி.... வளைக்காப்பு கொண்டாடி.... குழந்தையும் பிறந்திரும்...
எல்லாம் ஒரே குடும்பமா இருந்து பார்ப்பாங்க... :-))Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-41052383672434585182011-01-06T20:48:59.710+05:302011-01-06T20:48:59.710+05:30மக்களை சிந்திக்க விட கூடாது நண்பா, சிந்திக்க விட்ட...மக்களை சிந்திக்க விட கூடாது நண்பா, சிந்திக்க விட்டா ஸ்பெக்ட்ரம் ஊழல பத்தி கேட்பாணுல, ஒரு ரூபாய் அரிசி போடறதுக்கு பதிலா நல்ல திட்டத்த நிறைவேற்ற காச செலவு பண்ணுங்க அப்டின்னு எல்லாம் நம்மாளு கேட்பாணுல .உட்கார்ந்து யோசிகிறாங்க எப்படி எல்லாம் மக்களை முட்டாலாவும் மந்தியாவும் மாத்துறதுன்னு...மக்களை தப்பு சொல்லாத நண்பா ..மக்கள் பார்ப்பதினால் தான் நாங்க போடுறோம்னு எந்த தொலைகாட்சியாவது சொன்ன தாரளாம Vijayhttps://www.blogger.com/profile/17887285504668855867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-44566649022815720822011-01-06T20:38:42.571+05:302011-01-06T20:38:42.571+05:30///ஒரு வழியா படம் முடிஞ்சி உடனே சீரியல், 5.30. பொ...///ஒரு வழியா படம் முடிஞ்சி உடனே சீரியல், 5.30. பொண்டாட்டி தேவை 6.00 முந்தானை முடிச்சி, 6.30 மாதவி, 7.30 நாதஸ்வரம் 8.00 திருமதி செல்வம், 8 .30 தங்கம், 9.00 தென்றல், 9.30 செல்லமே, 10.00௦ இதயம். அப்பாடா இதை சொல்வதற்க்குள் தலை சுற்றுகிறது///

எச்சூஸ்மி.... இம்புட்டு விலாவாரியா நேரத்தோட சொல்றீகளே.....
என்ன விஷயம்....??? நீங்களும் சீரியல் பார்ப்பீங்களோ??
சும்மா ஒரு டவுட்டு.....Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-42946870760899202262011-01-06T20:14:36.138+05:302011-01-06T20:14:36.138+05:30நான் பார்க்காததை பற்றி கருத்து சொல்ல இயலவில்லை. ந...நான் பார்க்காததை பற்றி கருத்து சொல்ல இயலவில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தால், பயங்கரமாகத்தான் இருக்கிறது.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-9853800924192643192011-01-06T20:03:43.649+05:302011-01-06T20:03:43.649+05:30இன்னொரு கொடுமையும் நடக்குது சௌந்தர்! இங்கு ஒரு வார...இன்னொரு கொடுமையும் நடக்குது சௌந்தர்! இங்கு ஒரு வாரம் லேட்டா டெலிகாஸ்ட் பண்றாங்க, ஆனா மக்கள் ஆர்வம் தாங்காம ஊருக்கு போன் பண்ணி அடுத்து என்னன்னு கேட்டுட்டு அதையும் பாக்குறாங்க! என்னத்த சொல்றது?!!வைகைhttps://www.blogger.com/profile/02047456177048489215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-24364352851842209302011-01-06T19:16:39.183+05:302011-01-06T19:16:39.183+05:30சீரியல் புதுசு புதுசா வந்ததாலத்தான் இப்ப அந்தவேளைக...சீரியல் புதுசு புதுசா வந்ததாலத்தான் இப்ப அந்தவேளைக்கும் படிப்ப விட்டுட்டு சுத்துதுங்கTHOPPITHOPPIhttps://www.blogger.com/profile/09951238137059810797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-32871794904348504212011-01-06T18:51:47.507+05:302011-01-06T18:51:47.507+05:30மிக தரமான பகிர்வுங்க.....மிக்க நன்றியும் பாராட்டுக...மிக தரமான பகிர்வுங்க.....மிக்க நன்றியும் பாராட்டுகளும்அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-77308821831306863742011-01-06T18:51:41.319+05:302011-01-06T18:51:41.319+05:30இந்தக் கொடுமை எல்லார் வீட்டிலயும் தான் நடக்குது. ஆ...இந்தக் கொடுமை எல்லார் வீட்டிலயும் தான் நடக்குது. ஆனா அதையெல்லாம் விலாவாரியா நீ எழுதியிருக்கிறதப்பார்த்தா நீயும் அப்படித்தான் உட்கார்ந்து பார்ப்பியோன்னு சந்தேகமா இருக்கு.

சீரியல் பாக்கிறவங்க எல்லாம் மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் அந்தந்த சீரியல பார்த்தாப் போதும். அந்த ஒரு நாள்லயே அந்தக் கதை எவ்வளவு நகர்ந்திருக்கும்னு புரியும். இதெல்லாம் யாருக்குப் புரியப்போகுது.

'சன் டிவி&#Sriakilahttps://www.blogger.com/profile/00887502764051646677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-79276495782083722592011-01-06T18:49:50.422+05:302011-01-06T18:49:50.422+05:30nice keep it upnice keep it upகவி அழகன்https://www.blogger.com/profile/13438796842348129777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-32891134352148275522011-01-06T18:30:26.340+05:302011-01-06T18:30:26.340+05:30சௌந்தர் இங்க வந்தும் விடல.. ஆன்லைன் ல பார்க்கிறாங்...சௌந்தர் இங்க வந்தும் விடல.. ஆன்லைன் ல பார்க்கிறாங்க :(வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-49096042551466507922011-01-06T18:19:21.323+05:302011-01-06T18:19:21.323+05:305050ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-80360301478250168242011-01-06T18:19:14.216+05:302011-01-06T18:19:14.216+05:304949ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-68998239302915250412011-01-06T18:06:22.291+05:302011-01-06T18:06:22.291+05:30கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 22
இந்த டிவி க்களின் அ...கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 22
இந்த டிவி க்களின் அபத்தத்தை தாங்க முடியலே சவுந்தர்...

தமிழில் வரும் டிஸ்க்கவரி சேனலும், ஆங்கில மூவி நவ் சேனலும் பிரமாதமாக இருக்கிறது...////

ஆமா அண்ணா டிவி சீரியல் தான் அப்படினா இந்த ராஜ் டிவி ல ஒன்னு போடுறாங்க அது தொல்லைசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-35321302878893797522011-01-06T18:04:43.960+05:302011-01-06T18:04:43.960+05:30ஆனந்தி.. சொன்னது… 37
//என்ன நண்பா இவ்வளவு விலாவாரி...ஆனந்தி.. சொன்னது… 37
//என்ன நண்பா இவ்வளவு விலாவாரியா டைம் உட்ப்பட நீ எழுதுறேன்னா நீயும் இந்த சீரியலுக்கு அடிமையா தான் இருக்கணும்.. என்ன கரக்டா...////

இல்லை நண்பா அடிமை எல்லாம் இல்லை டைம் தெரியும்//

அப்டிங்களா...ஓகே ங்க நம்பிட்டேன்...:))))///

இதோ அக்கா நம்பிட்டாங்க ஹலோ எங்க போறீங்க சீரியல் பார்க்கவா...?சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7766536165156640134.post-14501374654814749192011-01-06T18:03:03.982+05:302011-01-06T18:03:03.982+05:30சி.பி.செந்தில்குமார் சொன்னது… 40
>>>சினிம...சி.பி.செந்தில்குமார் சொன்னது… 40
>>>சினிமா என்பது கொலையை நாம் வெளியில் போய் பார்ப்பது,நாடகம் என்பது கொலையை நம்ம வீட்டுக்குள் வந்து செய்வதுபோல்.

super quote///

மிக்க நன்றிசௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.com