இந்தவருடம் நாங்கதான் flop players.
என்டா... சிரிக்கிற நம்மள இன்னும் நம்புறாங்கடா இவங்க ரொம்ப... நல்லவன்ங்கடா...
விடுடா...அடுத்த வருஷம் cup எடுக்கலாம் இதைதானடா போன்ன வருஷம் சொன்ன... அடுத்த வருஷமும் இதைத்தான் சொல்லுவேன்
ஒன்னு தூங்குறான் இல்லை தூர் வாருறான்...
இதுவரைக்கும் எங்களை யாரும் அடிச்சது இல்லை...போன மாசம் தானா உங்களை அடிச்சோம் அது போன மாசம் நான் சொல்லுறது இந்த மாசம்
| Tweet | |||||








- Follow Us on Twitter!
- "Join Us on Facebook!
- RSS
Contact