Thursday, November 25

இது விருது வழங்கும் நேரம்...!கலாச்சாரத்தை பற்றிய விவாதம் பதிவுலகில் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு தெரிந்து அனைவரும் லிவிங் டு கெதர் தேவை இல்லாத ஒன்றே என சொல்கிறாகள்....ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா... 

இது போல விவாதங்கள் வருவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம். பதிவுலகம் என்பது வெறும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் இல்லை என்பதை இந்த விவாதம் தெளிவாக சொல்கிறது. எதிர் பக்கம் இருந்து வாய் கூசா சொற்கள் வந்தாலும் மலை போல நின்று தன் வாதத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம். நம் கலாச்சாரத்திற்கு தீங்கு என்றவுடன், நம் கலாச்சரத்தைப் போற்றும் வகையில் பதிவெழுதிய... மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும்....
தேவா,கே.ஆர்.பி செந்தில், மங்குனிஅமைச்சர்,வால்பையன், தேனம்மைலெக்ஷ்மணன், கௌசல்யா, ஜெயந்தி, தெய்வசுகந்தி, ஆனந்தி ,சித்ரா, சாந்தி , நண்டு@நொரண்டு, நிலாமதி, பனிதுளிசங்கர், செல்வா, LK, இம்சைஅரசன்பாபு,   சிரிப்பு போலிஸ் ரமேஷ், எஸ்கே, வெறும்பையன் ஜெயந்த, வெங்கட் ,ஜீவன் பென்னி, டெரர்பாண்டியன், பன்னிக்குட்டி ராமசாமி, கணேஷ், விந்தை மனிதன்,  சதீஷ் பாண்டியன், தனிகாட்டுராஜா, பிரியமுடன் வசந்த்,  ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி, விஜய், நாகராஜசோழன், பிரியமுடன் ரமேஷ், பாலாஜி சரவணா, வருண்,
மாதவன், ஹேமா, அருண் பிரசாத், பதிவுலகில் பாபு, பிரசன்னா, தொப்பி தொப்பி, அப்துல்காதர், கும்மாச்சி, சிவா, சுசி, தமிழ்அமுதன், அன்பரசன், ஸ்ரீஅகிலா, ஆர்.கே.சதீஷ்குமார், சி.பி.செந்தில்குமார், ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, பாலாஜி சரவணா, ஜெயமாறன், கலாநேசன் ,கவிசிவா, அப்பாவி தங்கமணி, பட்டாபட்டி, காயித்திரி, ஜோதி, தமிழ் உதயம், சே.குமார், சுற்றுலாவிரும்பி அருண்பிரசாத், வில்சன், வினோ, மனோ சாமிநாதன்,  ஸ்டார்ஜன், தத்துபித்து பிரபாகரன் ,ஜெய்லானி, ஜில்தண்ணி யோகேஷ், தில்லுமுல்லு, பெயர் சொல்ல விருப்பமில்லை, சசிகுமார், ஹரிஸ், சேலம் தேவா, ஆசியாஉமர்,  SASHIGA, R.கோபி, அன்புடன் மலிக்கா, ராதாகிருஷ்ணன், வானதி, மரகதம், அமைதிசாரல்,கலாச்சார நாயகர்கள் என்ற இந்த விருதை கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இது போக யார் யாரெல்லாம் நம் மண்ணின் மீதும் கலாச்சாரம் மீதும் தீராப் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்த விருதினை கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்..
57 comments:

எல் கே said...

அருமையான விருது.. வாழ்த்துக்கள் சௌந்தர்

எஸ்.கே said...

சிறப்பான விருது, வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

வெங்கட் said...

My Name is Missing your Honour.

செல்வா said...

நன்றி..! எனக்கும் விருது கொடுத்ததற்கு ..!!

செல்வா said...

அதே சமயம் எங்கள் தலைவரது பெயரை எழுதாமல் விட்டதற்கு கண்டனங்கள் .!

சௌந்தர் said...

அட நல்லா பாருங்க வெங்கட்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யயோ இது விருதா? இது தெரியாம நான் நேத்தே வாங்கி வெச்சுட்டேனே?

இம்சைஅரசன் பாபு.. said...

நன்றி ...........விருது கொடுத்ததற்கு மக்கா ..........

satheshpandian said...

விருது கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி.

Unknown said...

மிக்க நன்றி தம்பி...

வெங்கட் said...

Sorry.. என் பெயரை சரியா கவனிக்கலை..!!
நன்றி..!! விருது வழங்கியதற்கு..

Gayathri said...

ஆருமையான விருது..மிக்க நன்றி ப்ரோ

School of Energy Sciences, MKU said...

விருது கொடுத்த தம்பிக்கும் இந்த விருதினை சகாக்களுடன் ஆதரவுடன் வழங்குகிறேன்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

விருதுக்கு மிக்க நன்றி சௌந்தர்

Madhavan Srinivasagopalan said...

நன்றி சவுந்தர்.. ஒண்ணுமே செய்யாம, எனக்கு விருதா?
பதிவுலகுக மொத மொதோ விருது.... ..
:-)

ஏலே மக்கா.. நம்ம சவுந்தர் பயலுக்கு என்ன விருது கொடுக்கலாம்..
யோசிச்சி சொல்லுங்க..

சுசி said...

அருமையான விருது..

அனைவருக்கும் வாழ்த்துகள்!

பனித்துளி சங்கர் said...

இது போன்று நமது கலாசாரத்தின் முகவரியை விருதாக பெறுவதற்கு பெருமை அடைகிறேன் . இந்த விருதின் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது . விருது தந்து சிறப்பிதமைக்கும் ,விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் தோழரே .

வைகை said...

சிறந்த "விருது கொடுப்பாளர் விருது" ஒன்னு நம்ம சௌந்தருக்கு பார்சல்!!!!!!!!!

அன்பரசன் said...

விருது பயங்கரம்..

ஹரிஸ் said...

எனக்குமா?..நன்றி..

துமிழ் said...

.ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா//
top

Jeyamaran said...

ada viruthellam kidaikkuthu............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த விருதை எங்க வைக்கணும். விருதகிரி படம் பார்த்தா என்ன விருது கொடுப்பீங்க?

Prasanna said...

கலாச்சார நாயகர்கள் எழுதியதை படிப்பவர்களுக்கும் ஒரு விருது கொடுக்கவும் ஹிஹி :)

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான விருதுக்கு நன்றி சௌந்தர்.

Anonymous said...

நன்றி எனக்கும் விருது கொடுத்ததற்கு..நல்ல ஐடியா..

Unknown said...

//இந்த விருதை எங்க வைக்கணும். விருதகிரி படம் பார்த்தா என்ன விருது கொடுப்பீங்க?//

கணேஷ் said...

நல்ல விருது நன்றி...

dheva said...

தமிழேண்டா..........!!!!!!!!


நன்றி தம்பி.....!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

விருது கொடுத்த உங்களுக்கும், பெற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வினோ said...

மிக்க நன்றி நண்பரே...

Anonymous said...

துமிழ் என்ற பெயரில் எழுதிவரும் ஒரு டாக்டர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் .
அவரைப் புறக்கணிப்போம்.

Chitra said...

பெருமையுடன் பெற்று கொள்கிறேன். அருமையான விருது. மிக்க நன்றிங்க.

Philosophy Prabhakaran said...

நான் இந்த விளையாட்டுக்கே வரவில்லையே... என் பெயரை வேறு இணைத்திருக்கிறீர்கள்...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

எனக்குமா?..

எதுக்கும் , இன்னொருமுறை , நல்லா யோசனை பண்ணிப் பார்த்துக்குங்க ..ஹி..ஹி

Unknown said...

மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் அனைவருக்கும்..

Unknown said...

அருமையான விருதுங்க.. நன்றி..

Ramesh said...

//.ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா

செம.. அசத்தலான பாயிண்ட்...

ஒரே விருது இத்தனை பேருக்கு இப்பதான் முதல் முறையா கொடுக்கப்பட்டிருக்கும்னு நினைச்சேன்.. (அப்புறம் கலைமாமணி நியாபகம் வந்தது) இல்ல..

பதிவுலகுல இதுதாங்க எனக்கு கிடைச்ச முதல் விருது.. அதனால மேடைல ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு.. நன்றி தெரிவிச்சிக்குறேனுங்க..

ஆனந்தி.. said...

என் அன்பு தம்பிக்கு நன்றி..)))

kavisiva said...

விருதுக்கு நன்றி சௌந்தர்!

Thenammai Lakshmanan said...

மிக்க நன்றி சௌந்தர்.. சந்தோஷமாக இருக்கிறது..

மங்குனி அமைச்சர் said...

ரொம்ப நன்றிங்கோ ..........

ஜெயந்தி said...

விருதைப்பெற்றுக்கொண்டேன். ரொம்ப நன்றிப்பா.

anu said...

Very nice flow.Good article

அருண் பிரசாத் said...

விருது வழங்கிய விருதகிரி வாழ்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்!

Anonymous said...

விருது பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Thank you

தெய்வசுகந்தி said...

நன்றிங்க சௌந்தர்!!

Asiya Omar said...

அருமையான விருது.மிக்க நன்றி.சௌந்தர்.

Menaga Sathia said...

விருதுக்கு மிக்க நன்றி+மகிழ்ச்சி சௌந்தர்!!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ரொம்ப தேங்க்ஸ் சௌந்தர்..! :-)

vinthaimanithan said...

வாங்கய்யா, நான் விருந்து கொடுக்கிறேன் உமக்கு!

S Maharajan said...

அருமையான விருது.. வாழ்த்துக்கள் சௌந்தர்

S Maharajan said...

அருமையான விருது.. வாழ்த்துக்கள் சௌந்தர்

Geetha6 said...

வாழ்த்துக்கள்!!!

 
;