Saturday, November 27

கலக்கல் போட்டோஸ்....

இது யார் என்று கேட்க்க கூடாது.... 




என்னா டெக்னிக்...! 



                                              இதற்கும் உலங்கு வானுர்தியா...?




                                                       ஏதோ நடந்து இருக்கு.....!



                                     தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்



                                              இது என்ன சென்னையா....?




                அனைவரும் மறுபக்கம் மறுபக்கம் சொல்கிறார்களே அது இதுதானோ








                                                               no comments



                                                   நன்றாக பாருங்கள்....



                                           பிடித்து விட்டேன்.... பிடித்து விட்டேன்



                                                          LANDING GEAR NOT WORKING



                                                                          welcome



54 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ENAKKU THAN MUTHAL VADAI

Ananthi said...

Superrrrrrrr Soundar...


Last Dance Sema Sema :-)))

Balaji saravana said...

சூப்பர் சௌந்தர் :)
எங்க இருந்து கிடைக்குது உனக்கு ஒந்த மாதிரி :)

மங்குனி அமைச்சர் said...

அது சரி சும்மா இருக்க தண்ணிய போயி இவன் ஏன் அடிக்கணும் ??? சரி ஏதாவது வாய்க்கா தகறாரா இருந்திருக்கும் ....

FARHAN said...

soooper photos

ப.செல்வக்குமார் said...

வடை போச்சே ..!!

ப.செல்வக்குமார் said...

//தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்/

தண்ணி அடிக்கறதுனா நான் சொன்னா மாதிரி ஒரு டப்பால தண்ணி ஊத்தி வச்சிட்டு அத அடிக்கறதா ..?

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் சொன்னது… 7
//தண்ணி அடித்து விட்டு வாகனம் ஓட்டினால் இப்படி தான்/

தண்ணி அடிக்கறதுனா நான் சொன்னா மாதிரி ஒரு டப்பால தண்ணி ஊத்தி வச்சிட்டு அத அடிக்கறதா ..?////

ஆமா ஆமா நீ சொன்ன தினம் ஒரு மொக்கைய படித்து தான் அந்த வண்டி இப்படி ஆகிவிட்டது

அன்பரசன் said...

நல்லா இருக்கு.

ஹரிஸ் said...

super..

ப.செல்வக்குமார் said...

//ஆமா ஆமா நீ சொன்ன தினம் ஒரு மொக்கைய படித்து தான் அந்த வண்டி இப்படி ஆகிவிட்டது/

ஹி ஹி ஹி ., அது சமூக சேவை ..!!

வார்த்தை said...

எச்சுஸ் மீ. அந்த டான்ஸ் ஆடுற குரங்குல "எது ஆம்பள குரங்கு, எது பொம்பள குரங்கு?"

Chitra said...

கலக்கல் படங்கள்....... பகிர்வுக்கு நன்றி.

சௌந்தர் said...

வார்த்தை சொன்னது… 12
எச்சுஸ் மீ. அந்த டான்ஸ் ஆடுற குரங்குல "எது ஆம்பள குரங்கு, எது பொம்பள குரங்கு?////

@@@வார்த்தை
இவர் ஆராய்ச்சி செய்றாராம் ம்ம்ம் நீங்களே சொல்லுங்க

dheva said...

பூனையோட அந்த...எலி சேஸிங்க்.... போட்டோ...சுவாரஸ்யமா இருக்கு....!

வார்த்தை said...

ஹி..ஹி.. நெஞமாவே டவுட்டுங்க.
காக்கால ஆம்பள காக்கா எது பொம்பள காக்கா எதுனு கண்டுபுடிக்க இப்பத்தான் ஒரு "இன்டர்னேசனல் கான்பரன்ஸ" இம்சை நடத்துனாரே அந்த மாதிரி குரங்குக்கும்.....

வெறும்பய said...

நல்லா இருக்கு.

வைகை said...

அந்த மொத போட்டோ மட்டும் தமிழ்நாட்ல எடுத்ததா?!!!! பயபுள்ள இலவசத்துக்கு என்னமா கையேந்துது பாருங்க!!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

//காக்கால ஆம்பள காக்கா எது பொம்பள காக்கா எதுனு கண்டுபுடிக்க இப்பத்தான் ஒரு "இன்டர்னேசனல் கான்பரன்ஸ" இம்சை நடத்துனாரே அந்த மாதிரி குரங்குக்கும்.....//

குரங்கில் இருந்து தான் மனுஷன் பொறந்தானம் அதனால .ஈசி யா கண்டு பிடிச்சுருலாம் ........இது சப்ப மேட்டரு ........வேனும்ன நீங்க ஒருநாள் குரங்கு கூட தங்கி பாருங்க .........உங்கள பொம்பள குரங்கு விடாது

LK said...

soopar fotos soundar

வார்த்தை said...

@ இம்சை அரசன்

அடப்பாவிகளா. ஒரு சந்தேகம் கேட்டா, ஆளையே காலி பண்ண பாக்குறாங்களே.

வார்த்தை said...

@ இம்சை அரசன்

//வேனும்ன நீங்க ஒருநாள் குரங்கு கூட தங்கி பாருங்க ..//

இதுக்கு பேர் என்ன குரங்கு கூட லிவிங் டுகதர் கலாச்சாரமா?

இம்சைஅரசன் பாபு.. said...

//இதுக்கு பேர் என்ன குரங்கு கூட லிவிங் டுகதர் கலாச்சாரமா?//

உங்களுக்கு ஓகேவா .........அப்போ சார் வீட்டுக்கு ஒரு குரங்கு பார்சல் ...........................

எஸ்.கே said...

superb photos!

வெங்கட் நாகராஜ் said...

Good Photos

வார்த்தை said...

//அப்போ சார் வீட்டுக்கு ஒரு குரங்கு பார்சல் //

அடப்பாவிகளா விட்டா மெய்யாலுமே பார்ஸல் வந்துரும் போல இருக்கே.
நா கடைய விட்டு எஸ் ஆகுறேன்.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படமெல்லாம் சூப்பரா இருக்கு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

குரங்கு வரவேற்பு நல்லா இருக்கு உங்க குரூப்பா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எப்படி லாரியை அந்த பள்ளத்துக்குள்ள கச்சிதமா படுக்க போட்டானுக..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அப்பாடி செல்வாக்கு வடை கிடைக்கல்

கலாநேசன் said...

நல்லா இருக்கு...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

குரங்கெல்லாம் பார்சலா அடப்பாவிகளா

நாகராஜசோழன் MA said...

முதல் போட்டோல இருக்கிறது நம்ம செல்வா தானே?

Madhavan Srinivasagopalan said...

படம் எல்லாமே நல்லா இருக்கே..
சவுந்தர் பயல திட்ட முடியலிய.. ஆங்.. ஐடியா திட்டுறதுக்கு..

"என்னாத்துக்கு நா என்னோட பிளாக்குல போடலாம்னு வெச்சிருந்த படங்களை, நீ ஒன்னோட பிளாக்குல போட்ட ?"

வெங்கட் said...

@ இம்சை.,

// வேனும்ன நீங்க ஒருநாள் குரங்கு கூட
தங்கி பாருங்க., உங்கள பொம்பள குரங்கு
விடாது //

அனுபவம் பேசுதோ..?! # டவுட்டு

sakthi said...

வாவ் அருமை!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

babu photo is not clear

சௌந்தர் said...

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது… 28
குரங்கு வரவேற்பு நல்லா இருக்கு உங்க குரூப்பா////

நல்லா பாருங்க நம்ம குருப்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 37
babu photo is not clear////

ஹி ஹி ஹி இருப்பது தான் வரும்

இம்சைஅரசன் பாபு.. said...

//babu photo is not clear//

எலேய் ரமேஷ் எனக்கு அடுத்து நீ தானே கொட்டாவி உட்டுகிட்டு இருக்க .......அதுக்கப்புறம் நம்ம டெரர்....

Prasanna said...

Very nice.. Thanks for sharing :)

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan சொன்னது… 34
படம் எல்லாமே நல்லா இருக்கே..
சவுந்தர் பயல திட்ட முடியலிய.. ஆங்.. ஐடியா திட்டுறதுக்கு..

"என்னாத்துக்கு நா என்னோட பிளாக்குல போடலாம்னு வெச்சிருந்த படங்களை, நீ ஒன்னோட பிளாக்குல போட்ட ?/////

நல்லா பாருங்க இதில் ரெண்டுமட்டும் தானே உங்க போட்டோ

Kousalya said...

கலக்கிற சௌந்தர்....! கலாரசிகன் தான் நீ...!!

Arun Prasath said...

super pa..

nis said...

பூனை கள்ளமா பால் தான் குடிக்கும் , இங்க கள்ளமா Bun ஐ சாப்பிடுதே,
:))))

சி.பி.செந்தில்குமார் said...

சூப்பர் ,குறிப்பா லாஸ்ட் டான்ஸ்.எப்படி டிசைன் பண்ணூனீங்க?

சி.பி.செந்தில்குமார் said...

ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

அப்பாடி செல்வாக்கு வடை கிடைக்கல்

இதுல ஒரு சந்தோஷ்மா?

சி.பி.செந்தில்குமார் said...

வார்த்தை கூறியது...

எச்சுஸ் மீ. அந்த டான்ஸ் ஆடுற குரங்குல "எது ஆம்பள குரங்கு, எது பொம்பள குரங்கு?"

ரொம்ப முக்கியம்

சி.பி.செந்தில்குமார் said...

வெங்கட் கூறியது...

@ இம்சை.,

// வேனும்ன நீங்க ஒருநாள் குரங்கு கூட
தங்கி பாருங்க., உங்கள பொம்பள குரங்கு
விடாது //

அனுபவம் பேசுதோ..?! # டவுட்டு

வெங்கட்டுன்னு ஒரு மானஸ்தன் இங்கே இருந்தாரு..அவர் காணோமே?ஓ அவரோட பிளாக்ல மட்டும்தான் டீசண்ட்டா கமெண்ட் போடுவாரா?

சி.பி.செந்தில்குமார் said...

Madhavan Srinivasagopalan கூறியது...

படம் எல்லாமே நல்லா இருக்கே..
சவுந்தர் பயல திட்ட முடியலிய.. ஆங்.. ஐடியா திட்டுறதுக்கு..

"என்னாத்துக்கு நா என்னோட பிளாக்குல போடலாம்னு வெச்சிருந்த படங்களை, நீ ஒன்னோட பிளாக்குல போட்ட ?"

அடடே வம்பை இப்படி எல்லம் வளர்க்கலாமா?

சாமக்கோடங்கி said...

நல்ல தொகுப்பு...

நன்றி..
சாமக்கோடங்கி.

asiya omar said...

super photos and super welcome dance.

sekar said...

அருமை நண்பா!

Nithu Bala said...

நல்ல படங்கள்..பகிர்வுக்கு நன்றி.

 
;