Tuesday, August 24

எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்...


                                                                             


வம்சம் என்ற உடன் கலைஞரின் வம்சம் பற்றிய படம் என்று வெறும் வாயை மென்று இருப்பிர்கள்...ஆனால் கதை அது கிடையாது 

தேவர் சமுகத்தில் மொத்தம் 11 வம்சம் அதில் 'எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாதவர்' என்ற வம்சத்தில் ஒரே ஒரு ஆண் மகன் தான் இருக்கிறார் அவரையும் கொலை செய்ய பார்கிறார்கள்...கதையின் கரு 


படத்தின் முதல் காட்சி காவல் நிலையத்தில் ஆரம்பிக்கிறது....திருவிழாவிற்கு பாதுகாப்பு அதிகமா போட வேண்டும் என்று.. பேசிக் கொள்கிறார்கள்.. 

திருவிழா காட்சி ஒவ்வொரு வம்சத்தில் இருந்தும் 150 பேர், 200 பேர், என்று வருகிறார்கள் நம்ம அருள் நிதி மட்டும் ஒரு ஆளாய் வருகிறார்...அப்போது வில்லனை பார்த்து கொண்டே செல்கிறார்...வில்லன் ஜெயப்ரகாஷ்..இந்த திருவிழாவுக்குள்ளே.. கருவறுத்திரணூம்”என்று சொல்கிறார் பன்னிகறியும் பட்ட சாராயம் குடிக்க வேண்டும் என்று சொல்வார்...கதை பின்னோக்கிச் செல்கிறது

ஊருக்குள் குடியிருந்தால் மற்றவர்களை போல மகனும் சண்டை சச்சரவுகளில் இறங்கிவிடுவானோ என்று ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் வாழ்கிறார் ஹீரோ அருள்நிதியின் அம்மா. அப்படியிருந்தும் வலிய வந்து சேர்கிறது சண்டை....

ஒரு கும்பல் வேனில் வந்து இது (அருள் நிதி அப்பா) ரவுடி ரத்தினம் வீடா? என கேட்கிறார்கள் எங்க அப்பா சாக இழுத்துக் கொண்டு கிடக்கிறார் அவரின் கடைசி ஆசை   என்னனு கேட்டேன் அதற்கு 25 வருடத்திற்கு முன்பு ரவடி ரத்தினம் என் கையை வெட்டிடான் அவன் குடும்பத்தின் ஒருத்தன் கை வேண்டும் என்று சொல்றார் எங்க அப்பா கடைசி ஆசையை நிறை வேற்ற வேண்டும் சொல்வாங்க...அருள் நிதியின் அம்மா இதைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம்னு சொல்லுவாங்க....எங்க அப்பா கடைசி ஆசை நிறைவேற்றியே தீர வேண்டும் சொல்வார்கள் அன்பஅரசு ஓடு ஓடு மாமா கிட்ட ஓடு சொல்வாங்க ஹீரோ ஓடுவர் இது ஹீரோ கதாபாத்திரம் 

                                                                             
வில்லன் தன் வீட்டில் வேலை செய்தவன் வேலை புடிக்க வில்லை என்று சொல்லி போய்விடுவான் அவனை கூப்பிட்டு கொண்டு வருவார் வில்லன் ஜெயப்ரகாஷ்..அவனை வேலைக்கு அழைத்து வந்து இனி யாரும் இவனை திட்டாதீர்கள் போய் வேலை செய் சொல்வார்  ஜெயப்ரகாஷ்..சிறிது நேரத்தில் இவன் வேலை செய்வதே சரி இல்லையே நி வேலை பார்ப்பது திருப்தி இல்லை வேலைக்கு வேண்டாம் சொல்வார்...

அந்த வேலை கரனை பார்த்து நீ எண்டா சீனி கண்ணு தேவர் சரி இல்லை வேலைய விட்டு நின்னுட்டேன் சொல்றது நான் சொல்றேன் நீ வேலைக்கு வேண்டாம் இப்போ போய் சொல்லு நான் வேலைய விட்டு எடுத்துட்டேன் சொல்லு எதையும் நான் தான் முடிவு செய்வேன்...சொல்வார் அப்போது அவர் துண்டு கிழே விழுந்து விடும் அதை ஒருவர் எடுத்து தருவார்....என்னை மதிக்காத துண்டு எனக்கு தேவை இல்லை தூக்கி போட்டு வேற துண்டு கொடு சொல்வார் இது வில்லன் குணம் 

ஆசையாக வளர்த்த பசுவை அண்டை கிராமத்திற்கு விற்க, அதுவோ பிறந்த இடம் தேடி அவ்வப்போது திரும்ப ஓடி வருகிறது. ஒப்படைக்கப் போகிற நேரத்தில் மாட்டுக்கு சொந்தக்காரி சுனைனா மீது காதலே வந்துவிடுகிறது அருள்நிதிக்கு. அப்புறம் என்ன? இவரே பசுமாட்டை களவாடி திரும்ப திரும்ப ஒப்படைக்கப் போகிறார். அருள் நிதி காதலுக்கு மாடு தூது போகும், கஞ்ச கருப்பு காதலுக்கு பூனை தூது போகும்செல்போன் சிக்னல் கிடைக்க அந்த கிராமம் மொத்தமும் மரத்தின் உச்சியில் ஏறி ஹலோ சொல்வதெல்லாம் செல்போன் வைத்து செய்யும் நகைசுவை அருமை 


முதல் படத்திலே தன்னை அன்னார்ந்து பார்க்கக்கூடிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார் அருள்நிதி. அம்மாவுக்கு கட்டுப்பட்ட மகனாக, அதே சமயம் படித்த விவசாயியாக வளம் வரும் அருள்நிதி, சுனைனாவிடம் காதல் வயப்படுவதிலும் சரி, தனது காதலிக்காக களத்தில் இரங்கி வில்லன்களை ரவுண்ட் கட்டுவதிலும் சரி, அட்ரா சக்கை என்று சொல்ல வைக்கிறார். 


அருள்நிதியின் அப்பாவாக வரும் கிஷோர், ஒரு சில காட்சிகளில் வந்தாலும் அசத்தியிருக்கிறார். அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கும் கிஷோரின் நடிப்பும் அபாராம். அருள்நிதியின் அம்மாவாக நடித்திருக்கும் அனுபம்குமாரின் பாத்திரமும் மனதில் நிற்கும் விதத்தில் இருக்கிறது. கஞ்சா கருப்பு வரும் காட்சிகள் சிரிப்புக்கு உத்திரவாதம் கொடுக்கின்றன

                                                                       
சுனைனா, நல்ல நடிக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார் நட்ட நடுரோட்டில் ஊர் பெரிய மனுஷனை சாணியை கரைத்து முகத்தில் ஊற்றியதோடல்லாமல் விளக்குமாற்றாலும் அடி கொடுப்பது திடுக்கிடும் திருப்பம், ஒரு காட்சியில் அருள் நிதியும் சுனைனா  காட்டில் பேசி கொண்டு இருப்பார்கள் அப்போது வில்லன் ஆட்கள் சுனைனா  அடிக்க வருவார்கள் அப்போது சுனைனா இடுப்பில் வைத்து இருக்கும் சைக்கிள் சையினை எடுத்து அடிக்க போவார்ஹீரோயின். ஹீரோ..ஹீரோயின் கையை பிடித்து கொண்டு ஓடுவார் அருள் நிதி.. படத்தில் பார்த்தல் இன்னும் அருமையா இருக்கும். 

பாடல்கள் மன்னாதி மன்னரு... மருதாணி பூ பாடல்கள் அருமை காதல், கலாட்டா, காமெடி என்று ஒரு வினாடி கூட தொய்வு ஏற்படவில்லை...மொத்தத்தில் வம்சம் பார்த்தல் உங்கள் வம்சம் நினைவுக்கு வரும் 


141 comments:

Jey said...

ரைட்டு... நடத்துங்க....

ஜெய்லானி said...

அப்ப படம் பாக்கவேனாம் .இருக்கிர மன கஷ்டமே போதும்ம்பா ...போதும்...இத பாத்துவேறா நா அழனும் ...அவ்வ்வ்வ்

Jey said...

சரி படம் பாக்கலாமா ... வேண்டாமா... ஒரு முடிவச் சொல்லு அப்பு....

சௌந்தர் said...

படம் பார்க்கலாம் அண்ணே சூப்பர் படம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1st?

Jey said...

///ஜெய்லானி சொன்னது…
அப்ப படம் பாக்கவேனாம் .இருக்கிர மன கஷ்டமே போதும்ம்பா ...போதும்...இத பாத்துவேறா நா அழனும் ...அவ்வ்வ்வ்///

அடங்கொய்யாலே.. நான் பதி போட்டா மூனு நா கழிச்சி அந்து பின்னூட்டம் போடுர...இங்க இவ்வளவு ஸ்பீடா...தக்காளி இருக்குடி...உனக்கு....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படம் நல்லாத்தான் இருக்கு. அருள் நிதி அம்மா பிளாஷ் பேக்கில் ரொம்ப அழகா இருப்பாங்க(ஹிஹி). அசின் பத்தி சொல்லவே இல்லை?

Jey said...

//சௌந்தர் சொன்னது…
படம் பார்க்கலாம் அண்ணே சூப்பர் படம்//

ஆனா... பாத்துட்டு படம் பிடிக்கலைனா.. வந்து கூறு போட்ருவேன்... ஓகே வா?

Jey said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
1st?///

ஏய் டேமஜரு.. நீரு மப்புலல இருக்கீரா...இல்லை நானா...இன்னிக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சாகனும்...

ஜெய்லானி said...

//ரைட்டு... நடத்துங்க...//

ஓய் என்னலே ..கிளாஸா நடக்குது இங்கே....!! பிச்சி புடுவேன் பிச்சி..ஆஃபீஸ்ல இருந்தோமா ..ஆனி புடுங்கினோமான்னு இல்லாம என்னது இது சின்னபுள்ளதனமா..
கமெண்ட் ஒழுங்கா போடுயா நொன்னை

ஜெய்லானி said...

//அடங்கொய்யாலே.. நான் பதி போட்டா மூனு நா கழிச்சி அந்து பின்னூட்டம் போடுர...இங்க இவ்வளவு ஸ்பீடா...தக்காளி இருக்குடி...உனக்கு..//

பின்னே நீ எழுதறத படிக்கவே மூனு நாளாகுது அப்புரம் எப்படி கமெண்ட் போடுறது

Jey said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
படம் நல்லாத்தான் இருக்கு. அருள் நிதி அம்மா பிளாஷ் பேக்கில் ரொம்ப அழகா இருப்பாங்க(ஹிஹி). அசின் பத்தி சொல்லவே இல்லை?///

அது ஒன்னும் இல்ல சிப்பு... உமக்கு ஒரு கால் கட்டு போட்டா.., பிரச்சினை தீந்துரும்... என்ன, சித்தப்பாவுக்கு, பொன்னு குடுக்க.., யாராவது இருக்காங்களானு.. வலை வீசி தேடனும்...

சௌந்தர் said...

அசின் தான் இந்த படத்தில் தூது போகுது ரமேஷ் அண்ணே அசின் பெயரை சொன்னா வழக்கு போட்டு விடுவார்கள் ஹி ஹி ஹி

அருண் பிரசாத் said...

புதிய முயச்சி போல செளந்தர்! வாழ்த்துக்கள்.

ஜெய்லானி said...

//ஆனா... பாத்துட்டு படம் பிடிக்கலைனா.. வந்து கூறு போட்ருவேன்... ஓகே வா? //

கால் பீசு மட்டும் எனக்கு..

Jey said...

//ஜெய்லானி சொன்னது…
//அடங்கொய்யாலே.. நான் பதி போட்டா மூனு நா கழிச்சி அந்து பின்னூட்டம் போடுர...இங்க இவ்வளவு ஸ்பீடா...தக்காளி இருக்குடி...உனக்கு..//

பின்னே நீ எழுதறத படிக்கவே மூனு நாளாகுது அப்புரம் எப்படி கமெண்ட் போடுறது///
நான் கடைசியா போட்ட பதிவு ...சின்னது தான்லே.. அதயாவது 1ச்ட் டேய் படிச்சீரா.... உனக்கு இருக்குடி சங்கு....

Jey said...

//சௌந்தர் சொன்னது…
அசின் தான் இந்த படத்தில் தூது போகுது ரமேஷ் அண்ணே அசின் பெயரை சொன்னா வழக்கு போட்டு விடுவார்கள் ஹி ஹி ஹி///

ஜெய்லானி...ரமேஷு...யாரு இந்த பீசு நாம பேசிட்டிருக்கும் போது குறுக்கா வரது... என்னானு கவனிங்க...

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
புதிய முயச்சி போல செளந்தர்! வாழ்த்துக்கள்.///

ச்சே ..எங்க போனாலும் இந்த ஜால்ரா(கொசு) தொல்லை தாங்கலைடா சாமி...

ஜெய்லானி said...

//நான் கடைசியா போட்ட பதிவு ...சின்னது தான்லே.. அதயாவது 1ச்ட் டேய் படிச்சீரா.... உனக்கு இருக்குடி சங்கு...//

ங்கொக்காமக்கா..ஆமா ஹெட்டிங்ல ஏதோ எழுதி இருந்தே ..அத மட்டும் படிச்சிட்டு வந்துட்டேன் .அதான் நீரு சின்னதா போட்ட பதிவா..?

Jey said...

//ஜெய்லானி சொன்னது…
//ஆனா... பாத்துட்டு படம் பிடிக்கலைனா.. வந்து கூறு போட்ருவேன்... ஓகே வா? //

கால் பீசு மட்டும் எனக்கு..//
என்ன ராசா...சைவத்துக்கு மாரிட்டியா...ஈரல் வேணாமா??????

ஜெய்லானி said...

//ஜெய்லானி...ரமேஷு...யாரு இந்த பீசு நாம பேசிட்டிருக்கும் போது குறுக்கா வரது... என்னானு கவனிங்க..//

பதமா புடிச்சி வைய்யா முதல்ல மச்ச தண்ணீய தெளிச்சிடலாம் ..

Jey said...

//ஜெய்லானி சொன்னது…
//நான் கடைசியா போட்ட பதிவு ...சின்னது தான்லே.. அதயாவது 1ச்ட் டேய் படிச்சீரா.... உனக்கு இருக்குடி சங்கு...//

ங்கொக்காமக்கா..ஆமா ஹெட்டிங்ல ஏதோ எழுதி இருந்தே ..அத மட்டும் படிச்சிட்டு வந்துட்டேன் .அதான் நீரு சின்னதா போட்ட பதிவா..?//

அடச்சே...உன்னையெல்லாம் ஃபிற்ரண்டுனு சொல்லிக்க வெட்கமா இருக்கு மக்கா...இப்படி பப்ளிக்ல மானத்தை வாங்குரீயெ.... போடா வெளக்கெண்ணை...

Jey said...

///ஜெய்லானி சொன்னது…
//ஜெய்லானி...ரமேஷு...யாரு இந்த பீசு நாம பேசிட்டிருக்கும் போது குறுக்கா வரது... என்னானு கவனிங்க..//

பதமா புடிச்சி வைய்யா முதல்ல மச்ச தண்ணீய தெளிச்சிடலாம் ...///

இந்த பீசு தானே தலைல மஞ்சத் தண்ணி ஊத்திட்டு ரெடியா நிக்குது...., பொறுமையா நின்னு நிதானமா கூரு போடலாம்...

ஜெய்லானி said...

//என்ன ராசா...சைவத்துக்கு மாரிட்டியா...ஈரல் வேணாமா?????? //

இப்ப வேனாம் மழை காலத்துல டைஃபாய்டு வருமா டாக்டர் நித்தி சொன்னார்..அதான் ..ஈரலை திறந்து விட்டிருக்கேன் ...கால் வரட்டும்

கே.ஆர்.பி.செந்தில் said...

சூப்பர் படம்...

ஜெய்லானி said...

//அடச்சே...உன்னையெல்லாம் ஃபிற்ரண்டுனு சொல்லிக்க வெட்கமா இருக்கு மக்கா...இப்படி பப்ளிக்ல மானத்தை வாங்குரீயெ.... போடா வெளக்கெண்ணை... //

அடப்பாவி அப்போ இன்னும் நீ திருந்தலையா..?

Jey said...

செளந்தரு.. ஒபென் கிரவுண்ட் ஆக்கச்சொன்னத நம்பி.., வெள்ளந்தியா சரின்னுட்டியே மக்கா...இப்ப பலியாகுரது..நீர்தான்...ஒன்னும் பண்ணமுடியாது...

ஜெய்லானி said...

//சூப்பர் படம்... //

யோவ் ஜே..பாருய்யா இது அட்டு படத்தை போட்டாலும் சூப்பர்ன்னு சொல்ல ஆள் இருக்கு எல்லாம் கலி காலம்

அருண் பிரசாத் said...

//ச்சே ..எங்க போனாலும் இந்த ஜால்ரா(கொசு) தொல்லை தாங்கலைடா சாமி...//

@ ஜெய்

என்னாய்யா.... ஆணி இல்லையா? இங்கன கும்மிட்டு இருக்க. ஒருத்தனை என்கரேஜ் பண்ணபுடிக்காதே!

சரி விடு, நீ எழுதற 3 பக்க பதிவுக்கு இந்த பதிவு நல்ல இருக்குனு சொன்னா வயித்தெரிச்சல் வரதான் செய்யும்

Jey said...

//கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…
சூப்பர் படம்...//

அண்ணே, இப்படிதான் நல்லா உசிப்பேத்தி விட்டு.... வேடிக்கை பாக்கனும்...:)

ஜெய்லானி said...

//செளந்தரு.. ஒபென் கிரவுண்ட் ஆக்கச்சொன்னத நம்பி.., வெள்ளந்தியா சரின்னுட்டியே மக்கா...இப்ப பலியாகுரது..நீர்தான்...ஒன்னும் பண்ணமுடியாது..//

எப்படியும் ஒரு செஞ்சுரி போட்டுடலாம் இன்னைக்கு நானும் லீவு போட்டுடரேன் வேலைக்கு

அருண் பிரசாத் said...

//Jey சொன்னது…

செளந்தரு.. ஒபென் கிரவுண்ட் ஆக்கச்சொன்னத நம்பி.., வெள்ளந்தியா சரின்னுட்டியே மக்கா...இப்ப பலியாகுரது..நீர்தான்...ஒன்னும் பண்ணமுடியாது...//

உன்னை நம்பி கெட்டவங்க லிஸ்ட்டுல செளந்தரும் சேர்ந்தாச்சா...

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
//ச்சே ..எங்க போனாலும் இந்த ஜால்ரா(கொசு) தொல்லை தாங்கலைடா சாமி...//

@ ஜெய்

என்னாய்யா.... ஆணி இல்லையா? இங்கன கும்மிட்டு இருக்க. ஒருத்தனை என்கரேஜ் பண்ணபுடிக்காதே!

சரி விடு, நீ எழுதற 3 பக்க பதிவுக்கு இந்த பதிவு நல்ல இருக்குனு சொன்னா வயித்தெரிச்சல் வரதான் செய்யும்///

அட்ரா,... அட்ராசக்கை... அப்படித்தான்... இன்னும்...இன்னும்..நெறய எதிர்பாக்குரேன்..அருண்ஜி உங்ககிட்டேர்ந்து... ஏமாத்திராதீக...

அருண் பிரசாத் said...

//எப்படியும் ஒரு செஞ்சுரி போட்டுடலாம் இன்னைக்கு நானும் லீவு போட்டுடரேன் வேலைக்கு //

இல்லைனா, மத்த நாள்ல மட்டும் ஆபிஸ்ல வேலை செய்யற மாதிரி...

ஜெய்லானி said...

//சரி விடு, நீ எழுதற 3 பக்க பதிவுக்கு இந்த பதிவு நல்ல இருக்குனு சொன்னா வயித்தெரிச்சல் வரதான் செய்யும் //

ரிப்பீட்ட்ட்ட்டேய்

அருண் பிரசாத் said...

//எப்படியும் ஒரு செஞ்சுரி போட்டுடலாம் இன்னைக்கு நானும் லீவு போட்டுடரேன் வேலைக்கு //

சரி விடு வந்தாச்சு, ஆடு திமுறுதானு பாத்து சொல்லு. மெதுவா போடுறதா, ஒரே அடில வெட்டனுமா?

Jey said...

///ஜெய்லானி சொன்னது…
//செளந்தரு.. ஒபென் கிரவுண்ட் ஆக்கச்சொன்னத நம்பி.., வெள்ளந்தியா சரின்னுட்டியே மக்கா...இப்ப பலியாகுரது..நீர்தான்...ஒன்னும் பண்ணமுடியாது..//

எப்படியும் ஒரு செஞ்சுரி போட்டுடலாம் இன்னைக்கு நானும் லீவு போட்டுடரேன் வேலைக்கு//

லீவே போட்டிட்டியா... மக்கா..ஈரல் நு சொன்னவுடனே.. லீவ் போட்ட்டுடீரே.. அவ்வளவு காய்ஞ்சி போய் கிடகீரா... சரி சரி.. இன்னிக்கி நல்லா விருந்து சாப்பிடும்...

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
//Jey சொன்னது…

செளந்தரு.. ஒபென் கிரவுண்ட் ஆக்கச்சொன்னத நம்பி.., வெள்ளந்தியா சரின்னுட்டியே மக்கா...இப்ப பலியாகுரது..நீர்தான்...ஒன்னும் பண்ணமுடியாது...//

உன்னை நம்பி கெட்டவங்க லிஸ்ட்டுல செளந்தரும் சேர்ந்தாச்சா...///

நாங்க வலை விரிச்சா வந்து விழுந்துட்டு ... சும்மா பொலம்பப் படாது... பேசாம தலைய... காட்டி நிக்கோனும்...

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
//எப்படியும் ஒரு செஞ்சுரி போட்டுடலாம் இன்னைக்கு நானும் லீவு போட்டுடரேன் வேலைக்கு //

இல்லைனா, மத்த நாள்ல மட்டும் ஆபிஸ்ல வேலை செய்யற மாதிரி...////

ஆஹா...பஞ்ச் டயலாக் பேசுரீயே மக்கா... எந்திரன் இன்னும் ரிலேசாகலைனு கேள்வி பட்டேன்...

ஜெய்லானி said...

//லீவே போட்டிட்டியா... மக்கா..ஈரல் நு சொன்னவுடனே.. லீவ் போட்ட்டுடீரே.. அவ்வளவு காய்ஞ்சி போய் கிடகீரா... சரி சரி.. இன்னிக்கி நல்லா விருந்து சாப்பிடும்//


நம்ம செளந்தரு பயந்துகிட்டு பிளாக்க மூடிடப்போறாருப்பா...

Jey said...

//ஜெய்லானி சொன்னது…
//சரி விடு, நீ எழுதற 3 பக்க பதிவுக்கு இந்த பதிவு நல்ல இருக்குனு சொன்னா வயித்தெரிச்சல் வரதான் செய்யும் //

ரிப்பீட்ட்ட்ட்டேய்///

ஒரு முடிவ தெளிவா எடு.. உனக்கு ஈரல் வேணுமா ... வேணாமா..., பதில் சொல்லு ..அதுக்கு தகுந்தா மாறி நான் உன்னை கக்கா போர வைக்கிரதா... இல்லை பிறியாணி சாப்பிட வைக்கிரய்தானு முடிவெடுக்குறேன்...

Jey said...

//ஜெய்லானி சொன்னது…
//லீவே போட்டிட்டியா... மக்கா..ஈரல் நு சொன்னவுடனே.. லீவ் போட்ட்டுடீரே.. அவ்வளவு காய்ஞ்சி போய் கிடகீரா... சரி சரி.. இன்னிக்கி நல்லா விருந்து சாப்பிடும்//


நம்ம செளந்தரு பயந்துகிட்டு பிளாக்க மூடிடப்போறாருப்பா...//

இனி ஒன்னுனியும் பண்ணமுடியாது..., ஒட்டிப்போகட்டும்..., நாம போனதுக்கப்புறம் வரட்டும்...

dheva said...

யோவ் ஜெய்லானிக்கு வேற வேலையே இல்லப்ப... எப்பவுமே இப்படித்தான கட்டுரைய படிக்காம கருத்துரையில விளையாடுறதுன்னு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏன் இந்த கொல வெறி

dheva said...

கமெண்ட் போடாம ரிப்பீட்டு போடுறவன எல்லாம் குத்த ஒருத்தன் வர மாட்டானா...????

dheva said...

//நம்ம செளந்தரு பயந்துகிட்டு பிளாக்க மூடிடப்போறாருப்பா...//

நாங்க ஏப்பா பிளாக்க மூடுறோம்....வாங்க..வந்து பாருங்க...!

dheva said...

ஆக மொத்தம் பட குப்பைன்னு தோணுது...ஆமா ஒரு பக்கியும் படத்த பத்தி ஒண்ணும் பேச மாட்டேன்குதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

ஜெய்லானி....@ மேடைக்கு வரவும்!

TERROR-PANDIYAN(VAS) said...

enakku velai irukka neram pathu ellam kummarangaya... Deva u know very well abt my dedication towards work.... time 12.48... one hr 12 minutes remaining to goooo

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆக மொத்தம் பட குப்பைன்னு தோணுது...ஆமா ஒரு பக்கியும் படத்த பத்தி ஒண்ணும் பேச மாட்டேன்குதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

andha alvu arivu irundha naan Bill Gates P.A agi iruppen... varata...

அருண் பிரசாத் said...

எங்க மேடை? எங்க மேடை??

dheva said...

டெரர் வேல பாக்குறதும் ராக்கெட் கிளம்புறதும் ஒரே மாதிரி...ஷார்ப்பா ஒடிடுவான்யா மனுசன்....

ஜெய்லானி said...

//ஆக மொத்தம் பட குப்பைன்னு தோணுது...ஆமா ஒரு பக்கியும் படத்த பத்தி ஒண்ணும் பேச மாட்டேன்குதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! //

நீங்களே பக்கின்னு சொன்னதும் யாரு அதை பத்தி பேசுவா ஜீனியஸ்...

TERROR-PANDIYAN(VAS) said...

//எங்க மேடை? எங்க மேடை?//

iruya... unakkum chance irukkku...


(vela seiya vidama veriyetharanungaleee...)

dheva said...

மொரிஷியசுக்கு ஆள் அனுப்புறேன் தம்பி...மேடை வேணுமா..மேடை..பங்காளி ஜெய்..தம்பிய கொஞ்சம் கவனிங்க...

அருண் பிரசாத் said...

ராக்கெட்டா? பொது இடமா இருக்குது இல்லைனா ஒரு டவுட் கேட்டு இருப்பேன். சரி வேணாம்

TERROR-PANDIYAN(VAS) said...

deva
//டெரர் வேல பாக்குறதும் ராக்கெட் கிளம்புறதும் ஒரே மாதிரி...ஷார்ப்பா ஒடிடுவான்யா மனுசன்...//

rocket solringa.. odum solringa... parandiduvan sollunga...

dheva said...

ஜெய்லானி...வாங்கப்பு...உங்களுக்காத்தன் வெயிட்டிங்க்...ஏய்...அந்த ஆப்ப எடுத்துட்டு வாங்கப்பா...

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
//ஆக மொத்தம் பட குப்பைன்னு தோணுது...ஆமா ஒரு பக்கியும் படத்த பத்தி ஒண்ணும் பேச மாட்டேன்குதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

படம் சூப்பர் படம் பார்த்தால் பேசுவார்கள் terror இவர்கள் இன்னும் படம் பார்க்கவில்லை

dheva said...

அருண்...@ கூசாம சொல்லுப்பா!

TERROR-PANDIYAN(VAS) said...

arun
//அருண் பிரசாத் சொன்னது…
ராக்கெட்டா? பொது இடமா இருக்குது இல்லைனா ஒரு டவுட் கேட்டு இருப்பேன். சரி வேணா//

dai ne enna ninaikira theriyum... ne ida keppanum theriyum....

ஜெய்லானி said...

//யோவ் ஜெய்லானிக்கு வேற வேலையே இல்லப்ப... எப்பவுமே இப்படித்தான கட்டுரைய படிக்காம கருத்துரையில விளையாடுறதுன்னு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏன் இந்த கொல வெறி //

ஹலோ நீங்க பதிவு எழுதுறீங்க அது உங்க உரிமை நாங்க கருத்து போடரோம் இது எங்க உரிமை கடமை

நான் கடமை தவராதவன் இப்ப புரியுதா...?

அருண் பிரசாத் said...

//மொரிஷியசுக்கு ஆள் அனுப்புறேன் தம்பி...மேடை வேணுமா..மேடை..பங்காளி ஜெய்..தம்பிய கொஞ்சம் கவனிங்க... //

வாங்க, வாங்க... நாங்க எரிமலை மேல உட்கார்ந்து டீ குடிக்கறவங்க. வந்து குடிச்சிட்டு போங்க, டீய சொன்னேன்

ஜெய்லானி said...

//ஜெய்லானி...வாங்கப்பு...உங்களுக்காத்தன் வெயிட்டிங்க்...ஏய்...அந்த ஆப்ப எடுத்துட்டு வாங்கப்பா... //

ஹா..ஹா.. அது ஏற்கன்வே இருக்கு நீங்க என்ன புதுசாவா வைக்க போறீங்க ..

TERROR-PANDIYAN(VAS) said...

arun
//வாங்க, வாங்க... நாங்க எரிமலை மேல உட்கார்ந்து டீ குடிக்கறவங்க. வந்து குடிச்சிட்டு போங்க, டீய சொன்னேன்//

appo kooda vela seiya matta..

ஜெய்லானி said...

//படம் சூப்பர் படம் பார்த்தால் பேசுவார்கள் terror இவர்கள் இன்னும் படம் பார்க்கவில்லை //

இன்னுமா ஊரு நம்ம்புது உங்களை ,,ச்சே..எங்களை

அருண் பிரசாத் said...

யோவ்... டெரர் என் போஸ்ட்ல கும்முனியே அந்த ஜெய்லானி தான இவரு!

dheva said...

செளந்தர்//@ டெரர் அவர்களா.....தம்பி அவர்கள் எல்லாம் போட்டால் டெரர் டென்சனாகிடும்...

Jey said...

//dheva சொன்னது…
ஆக மொத்தம் பட குப்பைன்னு தோணுது...ஆமா ஒரு பக்கியும் படத்த பத்தி ஒண்ணும் பேச மாட்டேன்குதே...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!///


போட்ட பதிவப் பத்தி பேசுரவன்... அற்வளி..., அதப்பத்தி பேசாமா..., கும்மியடிக்கிரவன்... அதி புத்திசாலி...

ஜெய்லானி said...

//நாங்க ஏப்பா பிளாக்க மூடுறோம்....வாங்க..வந்து பாருங்க...//

தல நா அங்கே கேக்குற கேள்விக்கே நீங்க பதில சொல்ரதில்ல ..ஹி..ஹி..எஸ்கேப்பாயிடுறீங்க

அருண் பிரசாத் said...

யோவ் யாருய்யா கேப்புல 50 போட்டது, பேட்டை தூக்குங்கய்யா!

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
எங்க மேடை? எங்க மேடை??//
இந்த பீச என்னானு கவனிங்க.. இப்ப வந்துடுரேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

Arun
//யோவ்... டெரர் என் போஸ்ட்ல கும்முனியே அந்த ஜெய்லானி தான இவரு!//

award koduppare avara ivaru???

dheva said...

யேய்..டெரரு, அருணு, ஜில்தண்ணி, வெறும்பய, செளந்தரு, ஜெய் எல்லோரும் வாங்கப்பா...
ஜெய்லானி தனியா சிக்கியிருக்காப்ல....எவ்வளவு முடியுமோ அவ்ளோ கும்முங்கப்பு....கூச்சமே படாதீக...!

dheva said...

ஆமா..ஆமா..அவர்டு ஆறுமுகமேதான்...!

ஜெய்லானி said...

//யோவ்... டெரர் என் போஸ்ட்ல கும்முனியே அந்த ஜெய்லானி தான இவரு! //

அந்த பக்கம் வர நேரம் கிடைக்கல வரேன் ..வரேன்

அருண் பிரசாத் said...

//போட்ட பதிவப் பத்தி பேசுரவன்... அற்வளி..., அதப்பத்தி பேசாமா..., கும்மியடிக்கிரவன்... அதி புத்திசாலி... //

அப்ப 3 பக்கம் பதிவு போடுறவன்????

TERROR-PANDIYAN(VAS) said...

en appu ooruke award koduthingale.. oru award kodukka Aed.1 kattanum appadinu solli irunda.. oru payaluku koduthu iruppinga??

சௌந்தர் said...

தேவா அண்ணே ஜெய்லானி தூங்கி கொண்டே இருப்பார் அவர் ரொம்ப பிஸி

அருண் பிரசாத் said...

//அந்த பக்கம் வர நேரம் கிடைக்கல வரேன் ..வரேன்//

வந்தா, மட்டும் விட்டுருவோமா. நம்ம அண்ணன் தேவா பத்தி கூடதான் பெருமையா சொல்லீருக்கோம்...

என்ன சொல்லுறீங்கன்னா?

ஜெய்லானி said...

//கமெண்ட் போடாம ரிப்பீட்டு போடுறவன எல்லாம் குத்த ஒருத்தன் வர மாட்டானா...???? //

இப்ப தான் மாப்ஸ் அது பொறந்து மூனு வாரம் ஆகுது..

அருண் பிரசாத் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

en appu ooruke award koduthingale.. oru award kodukka Aed.1 kattanum appadinu solli irunda.. oru payaluku koduthu iruppinga?? //

யோவ்... புரியற மாதிரி பேசு

ஜெய்லானி said...

//en appu ooruke award koduthingale.. oru award kodukka Aed.1 kattanum appadinu solli irunda.. oru payaluku koduthu iruppinga?? //

அடுத்து ரெடியாகும் போது அறிவிப்பு தானா வரும் கலங்க வேண்டாம் மக்கா..!!

அருண் பிரசாத் said...

//கமெண்ட் போடாம ரிப்பீட்டு போடுறவன எல்லாம் குத்த ஒருத்தன் வர மாட்டானா...????//

டெரர் நோட் பண்ணிக்கோ அடுத்த பதிவு போடுறோம்.... அண்ணண் கேட்டுட்டாருல்ல...

ஜெய்லானி said...

//தேவா அண்ணே ஜெய்லானி தூங்கி கொண்டே இருப்பார் அவர் ரொம்ப பிஸி //

பின்னே தூக்கத்தில நா கும்பகர்ணனுக்கு தாத்தா தெரியுமா..?

TERROR-PANDIYAN(VAS) said...

//டெரர் நோட் பண்ணிக்கோ அடுத்த பதிவு போடுறோம்.... அண்ணண் கேட்டுட்டாருல்ல.//

ne sollita illa pottudalam maps...

கலாநேசன் said...

ரைட்டு.....

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
ராக்கெட்டா? பொது இடமா இருக்குது இல்லைனா ஒரு டவுட் கேட்டு இருப்பேன். சரி வேணாம்//

உம்ம டவுட்டு என்னானு எனக்கு தெரியும்லே... வெளிலே சொன்னா ஊரே தப்பலு கொட்டி சிரிக்கும்...

dheva said...

பாட்டெழுதி பேர் வாங்கியவர்கள் இருக்கிறார்கள்.....விருது..........அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அருண் பில் த கேப்......

dheva said...

டெரரு...@ போடட்டும்யா தம்பி ஆசைபடுதுல்ல...

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
Arun
//யோவ்... டெரர் என் போஸ்ட்ல கும்முனியே அந்த ஜெய்லானி தான இவரு!//

award koduppare avara ivaru???//

ஜெய்லானி...எனக்கு ரொம்ப கஷ்ட மாயிருக்கு மக்கா... நீரு எவ்வளவு பேமசூ.... நேத்து வந்த .. இன்னிக்கி காலையில பேய்ஞ்ச மழைக்கு முளச்ச காளான்கலெள்ளாம்... உம்மை கேலி பன்னிபுடிச்சி மச்சி...எனக்கு ஒரே ஃபீலிங்கா இருக்கு... நான் போய் ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டு வரேன்....

TERROR-PANDIYAN(VAS) said...

deva
//டெரரு...@ போடட்டும்யா தம்பி ஆசைபடுதுல்ல..//

pottu thallidalam deva... oru oru friday oru aadu....

dheva said...

செளந்தர் தம்பி நேத்து ஒரு சூப்பர் பதிவு போட்டான் ..... ஜெய்லானி அப்போல்லாம் தூக்கம் ஆன மொக்கைக்கு மட்டும் கும்பகர்ணனுக்கு பக்கது வீடு ஆகிடுறாப்ல...

என்ன தம்பி நான் சொல்றது சரியா?

TERROR-PANDIYAN(VAS) said...

@jey
//நான் போய் ஒரு குவார்ட்டர் அடிச்சிட்டு வரேன்.//

yelei kothu vidariyalooooo??? thirumbi vanga naanga adikkirom...

dheva said...

அடுத்த கடா வெட்டு...ஜெய்லனிங்கோ....!

Jey said...

//அருண் பிரசாத் சொன்னது…
//கமெண்ட் போடாம ரிப்பீட்டு போடுறவன எல்லாம் குத்த ஒருத்தன் வர மாட்டானா...????//

டெரர் நோட் பண்ணிக்கோ அடுத்த பதிவு போடுறோம்.... அண்ணண் கேட்டுட்டாருல்ல...///

அது எப்பனு சொல்லிட்டா நானு இந்த ப்க்கம் வரமே எஸ் ஆகுரதுக்கு ... ஒரு உதவியா இருக்கும்... ஏற்கனவே உங்க மொக்கை படிச்சி... பாத் உசுரோட அல்லாடிட்டிருக்கேன்...

dheva said...

ஜெய் ...@ பங்காளி என்ன விட்டுப்புட்டு தனியா போறிகளே...

TERROR-PANDIYAN(VAS) said...

jey
//அது எப்பனு சொல்லிட்டா நானு இந்த ப்க்கம் வரமே எஸ் ஆகுரதுக்கு ... ஒரு உதவியா இருக்கும்... ஏற்கனவே உங்க மொக்கை படிச்சி... பாத் உசுரோட அல்லாடிட்டிருக்கேன்...//

appo meedi yuir irukka??? dhooo varen...

Jey said...

//கலாநேசன் சொன்னது…
ரைட்டு.....//

அண்ணே எப்படியோ எஸ் ஆயிட்டீக... நல்லா இருந்தா சரித்தேன்..., அப்புறம் என் பதிவுக்கு நீங்க கமென்ஸ்+ஒட்டு போடலை... பாத்து செய்ங்கண்ணே...

(அப்பாடி ஒரு ஓட்டு தேத்தியாச்சி..., செளந்தர் பிளாக்ல கும்மியடிச்சதுக்கு இது ஒன்னுதான் மிச்சம்)

Jey said...

//dheva சொன்னது…
ஜெய் ...@ பங்காளி என்ன விட்டுப்புட்டு தனியா போறிகளே...//

உங்கள விட்ருவோமா... அப்ப பில் கட்ரது யாரு...

அண்ணனுக்கு, ஒரு டிக்கூலா + லெக் பீஸ் பார்சல்...

TERROR-PANDIYAN(VAS) said...

indha arun payan ellarayum yethi vittu sss agitan...

Jey said...

//dheva சொன்னது…
ஜெய் ...@ பங்காளி என்ன விட்டுப்புட்டு தனியா போறிகளே...//

விருது பத்தி பேசுனா எனக்கு கெட்ட!!! கோவம் வரும் சொல்லிபுட்டேன்... என்னயும் ஆளா மதிச்சி, என் இலக்கியம்+உலகத்தரமான எழுத்தையும் மதிச்சி ஒரு ஆருயிர் நண்பன் எனக்கும் விருது குடுதார்ர்ர்ரு.... அதனால விருத பத்தி மட்டும் தப்பா பேசப் படாது...:)

Jey said...

//TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
indha arun payan ellarayum yethi vittu sss agitan...///

இங்கிருந்தா... மீதி இருக்கிற மண்டையோடக் கூட சூப் வச்சி குடிச்சிருவாகன்னு தெரிஜ்ன்சி ஓடிட்டான்...கோழை...

TERROR-PANDIYAN(VAS) said...

jai makka avaru virudhu kodutha post pathen.... adu avarayyyyuuumm follow panringale madichi kodutha virudhu..... avaroda followers ellarukum koduthu irukaru....

TERROR-PANDIYAN(VAS) said...

aduthu ingu imsaiarasan-babu vandhu urai aatruvaar....

Jey said...

சரி சரி... ஆணியிருக்கு கொஜ்சம் புடிங்கிட்டு வாரேன்..., அதுகிடையில என்ன வச்சி காமெடி கீமடி பண்ணிராதீக...

TERROR-PANDIYAN(VAS) said...

jai makka arun thittadinga... avanu JEY RANUVATHULA irukkan... nalaikkku sanda varumbodu kaiti vittuduvan...

Jey said...

அடங்கொய்யாலே... இதுல யாரு 50 போட்டது... யாரு 100 போட்டது...

TERROR-PANDIYAN(VAS) said...

naan dhan 100 he he he

Jey said...

///TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
jai makka arun thittadinga... avanu JEY RANUVATHULA irukkan... nalaikkku sanda varumbodu kaiti vittuduvan...//

அதெல்லாம், சிங்கிள் லெக் பீச கண்ண்ணுல காட்டினா...தல பின்னாடியே வந்துரும்ம்...கவலைப்படாதே...:)

சௌந்தர் said...

சௌந்தர் சொன்னது…
@@@@jey அண்ணா இருங்க உங்க வீட்டுக்கு போன் பண்ணி நீங்க வம்சம் படம் பார்கிறார் சொல்றேன்

Jey said...

சரி என் பிலாக்ல வந்து 100ம்போடுரவங்க போட்டுக்காங்க....100க்கு நமீதாகிட்ட கெமிஸ்ட்ரி ட்ரைனிங்...., பாத்துக்கங்க...எல்லாம் மானாட..மயிலாடவுக்காகதான்...

TERROR-PANDIYAN(VAS) said...

//சௌந்தர் சொன்னது…
@@@@jey அண்ணா இருங்க உங்க வீட்டுக்கு போன் பண்ணி நீங்க வம்சம் படம் பார்கிறார் சொல்றேன்
//

enna jey sucide attempta...

harini said...

இதோ வந்துட்டேன் ...................

Jey said...

///சௌந்தர் சொன்னது…
சௌந்தர் சொன்னது…
@@@@jey அண்ணா இருங்க உங்க வீட்டுக்கு போன் பண்ணி நீங்க வம்சம் படம் பார்கிறார் சொல்றேன்///

எப்பா...யாரு இந்த பீசு...இந்த பிளாக்குக்கு புதுசா தெரியுது... அட்ரஸ் மாறி வந்துருச்சா..., என்னானு கவனிங்கப்பா...

(ங்கொய்யாலே...வீட்லயா போட்டுக்குடுக்கிறே... சாவுடீ)

Jey said...

//harini சொன்னது…
இதோ வந்துட்டேன் ...................///

வந்துடுச்சியா ப்ரெஷ் ஆடு தலைல தானே மஞ்சத்தண்ணி தெளிச்சிகிட்டு..., எடுங்கப்பா அருவாவ...ஒரே வெட்டு தலை தனியாப் போயி அருண் வீட்ல போய் விழனும்....

harini said...

//வந்துடுச்சியா ப்ரெஷ் ஆடு தலைல தானே மஞ்சத்தண்ணி தெளிச்சிகிட்டு..., எடுங்கப்பா அருவாவ...ஒரே வெட்டு தலை தனியாப் //
வந்துடுச்சியா ப்ரெஷ் ஆடு தலைல தானே மஞ்சத்தண்ணி தெளிச்சிகிட்டு..., எடுங்கப்பா அருவாவ...ஒரே வெட்டு தலை தனியாப்

TERROR-PANDIYAN(VAS) said...

//எப்பா...யாரு இந்த பீசு...இந்த பிளாக்குக்கு புதுசா தெரியுது... அட்ரஸ் மாறி வந்துருச்சா..., என்னானு கவனிங்கப்பா...//

avarudhan thala blog owneeeerrruuu..

harini said...

அதுதான் ஏற்கனேவே ரெண்டு நாளைக்கு முன்னாடி வெட்டி முடிச்சாச்சு இப்ப வெறும் முண்டம் தான்

dheva said...

ஹரிணி...@

இது இரத்த பூமி இங்க எல்லாம் சின்னபுள்ளைங்களுக்கு என்ன வேலை....?

dheva said...

ஜெய்யி....@ டக்கிலா ஒண்ணு பார்சல்

harini said...

//இது இரத்த பூமி இங்க எல்லாம் சின்னபுள்ளைங்களுக்கு என்ன வேலை....//


நாங்கள்(terror ,ஜெ) எல்லாம் இரத்தத்த பார்த்து பயப்படமாட்டோம்

TERROR-PANDIYAN(VAS) said...

yelei makka mani 1:58.. sing off pannitu kilamba correcta irukum... nana kilambaren.. bye bye...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ டெரர் நீ எழுதுற தமிழே சூப்பர். ஏன் இங்கிலீஷ் ல போட்டு கொல்லுற?

//அது ஒன்னும் இல்ல சிப்பு... உமக்கு ஒரு கால் கட்டு போட்டா.., பிரச்சினை தீந்துரும்... என்ன, சித்தப்பாவுக்கு, பொன்னு குடுக்க.., யாராவது இருக்காங்களானு.. வலை வீசி தேடனும்...//

@ jey-யோவ் எனக்கு பொண்ணு பாருயான்ன உனக்கு யாரு பாக்க சொன்னது?

dheva said...

//harini சொன்னது…

//இது இரத்த பூமி இங்க எல்லாம் சின்னபுள்ளைங்களுக்கு என்ன வேலை....//


நாங்கள்(டெர்ரொர் ,ஜெ) எல்லாம் இரத்தத்த பார்த்து பயப்படமாட்டோம் //

ஹலோ...எங்க ஆளுங்கள உங்க கூட சேத்துக்கிட்ட என்ன அர்த்க்டம்...பங்காளி ஜெய்...கேளுய்யா?

ப.செல்வக்குமார் said...

இங்க என்ன நடக்குது ..?

வெறும்பய said...

நண்பா இப்போ தான் படம் பாத்துகிட்டே இருக்கேன்..முடிச்சிட்டு வரேன்..

விந்தைமனிதன் said...

சினிமா விமர்சனமா!! நல்ல்து!!! நடத்துங்க

ஜெய்லானி said...

//இங்க என்ன நடக்குது ..? //

ஆடு நடக்குது..., மாடு நடக்குது ..கோழி நடக்குது...கால் உள்ள எல்லாமே நடக்குது..ஆமா உங்களுக்கு என்ன வேனும் ... இது கசாப்பு கடை தம்பி .. வேண்டியதை கேளு..

பனங்காட்டு நரி said...

too late thala

Jeyamaran said...

*///////ஒரு காட்சியில் அருள் நிதியும் சுனைனா காட்டில் பேசி கொண்டு இருப்பார்கள் அப்போது வில்லன் ஆட்கள் சுனைனா அடிக்க வருவார்கள் அப்போது சுனைனா இடுப்பில் வைத்து இருக்கும் சைக்கிள் சையினை எடுத்து அடிக்க போவார்ஹீரோயின்./****

இது சூப்பர்

சீமான்கனி said...

நல்லவேளை சௌந்தர் நண்பர்கள் இந்த படத்தை பார்கனும்னு சொன்னாங்க இனி உஷாரா இருப்போம்ல...நன்றி...

Anonymous said...

சௌந்தர் நீங்க சொன்ன கதை , நான் சினிமா பார்த்தது போல இருக்கு ..நன்றி

Anonymous said...

தம்பி உங்க விமர்சனம் படிச்சிட்டு கண்ணீர் வந்துசுச்சி.
நானும் அந்த எப்பாடு பட்டாலும் பிற்பாடு படாத வம்சம் தான்.உங்க விமர்சனம்,இனி தவறாமல் படிப்பேன்.வலையுலகிலேயே நான் படித்ததில் அருமையான விமர்சனம்,சார்,நான் சீர்காழியில் இருக்கேன்.உங்க கையில் உள்ள பாப்பா யாரு?குழந்தையா?

ராசராசசோழன் said...

பார்த்துவிட வேண்டியது தான் பாக்கி

அப்பாவி தங்கமணி said...

இன்னொரு பழி வாங்கல் கதையா? ஹும்... உங்க விமர்சனம் நல்லா இருக்குங்க

கோவை ஆவி said...

நல்ல விமர்சனம் சௌந்தர்!! படம் பாக்கலாம வேண்டாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன்.

Ananthi said...

முழு கதை சுருக்கமும் படித்தேன்..
படம் பார்த்த திருப்தி..

ஹையா...காசு மிச்சம்.. நன்றிங்கோ.. :))

Ananthi said...

ஹலோ எச்சூச்மி....
இந்த இடைவேளை-ல முறுக்கு, காபி எதுவும் உண்டா?
கேட்க மறந்துட்டேன்... :D :D

சௌந்தர் said...

@@@@பெயரில்லா சொன்னது..உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி சார். தொடர்ந்து விமர்சனம் எழுதுறேன். அந்த குழந்தை என் அண்ணன் குழந்தை...

சௌந்தர் said...

@@@@Ananthi படம் பார்த்தற்கு இன்னும் காசு தர வில்லை இதுல முறுக்கு வேற தரணுமா

Ananthi said...

ஹலோ.. முதல்ல.. படத்துக்கு டிக்கெட் காசு எவ்ளோ-ன்னு வாசல்ல போர்டு மாட்டுங்க..

 
;