

கட்டிக் கரும்பின் பிறந்த நாள்...
குட்டிக் குறும்பின் பிறந்த நாள்...
விளையாட்டாய் வளர்ந்து
ஒரு வயதை எட்டிப் பிடித்த திரு நாள்
செல்வ சிறப்போடு வாழ வாழ்த்திடுவோம்...
குட்டிக் குறும்பின் பிறந்த நாள்...
விளையாட்டாய் வளர்ந்து
ஒரு வயதை எட்டிப் பிடித்த திரு நாள்
செல்வ சிறப்போடு வாழ வாழ்த்திடுவோம்...
Tweet | |||||
35 comments:
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இனிய வாழ்த்துக்கள் சௌந்தர் உங்கள் செல்லக்குட்டிக்கு..
செல்லத்துக்கு வாழ்த்துக்கள் தல :)
குட்டி பாஸ்க்கு நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்...
தங்க கட்டிக்கு வாழ்த்துக்கள்! ஆமா பேரை சொல்லணும் இல்ல. குழந்தைக்கு என்ன பேரு நண்பா?
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Inniiya prinda naal valthugal
வாசலில் வசந்தங்கள்
வழிகேட்டு காத்திருக்க...
பெரியோர் ஆசிகள்
சுற்றமென சூழ்ந்துவர...
மனம் நிறைந்த நல்வாழ்வு
இனிதே நிலைத்திருக்க...
சீரும் சிறப்பும் பெற்று
பல்லாண்டு வாழ்ந்திடுக...
கட்டிக் கரும்பிற்கு..
குட்டிக் குறும்பிற்கு..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...:)
@@@என்னது நானு யாரா? பெயர்.பரத்குமார்..எங்க அண்ணன் பையன்..உங்கள் வாழ்த்துக்கு நன்றி
சக்கரகுட்டி பரத்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சுட்டிக் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
HaPpY BiRtHdAY!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..
முதல் பிறந்த நாள் கொண்டாடும் ....குட்டி சூப்பர் ஸ்டார்..பரத்துக்கு வாழ்த்துக்கள்.... நீடுடி எல்லா செல்வங்களும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன்....!
பரதுக்கு இனிய வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.:-))
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!
கவிதையும் நல்லாத்தான் இருக்கு ..!!
முதல் பிறந்த நாள் கொண்டாடும் பரத்குமார்-க்கு வாழ்த்துக்கள்....
குட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ...சௌந்தர்...
i love u chellam
குட்டிச் செல்லத்துக்கு பிற்ந்த நாள் வாழ்த்துகள் :)
பிந்தினாலும் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் பரத்குட்டிக்கு.
Convey our birthday wishes too!
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி
சுட்டிக் குழந்தைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! குழந்தை சம க்யூட் :)
என் வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும் செல்ல குட்டி பையனுக்கு...!
பாலகன் பாரத்குமாருக்கு,
பாசத்துடன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
பார் போற்ற வாழ்க, வளர்க, அரும்பே..!!
பரத்குமாருக்கு இனியபிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பரத் குட்டி
பரத்குமாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கட்டிக் கரும்புக்கு குட்டிக் குறும்புக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
http://www.raghuvarman.co.cc/
Post a Comment