Wednesday, September 1

அரசியல் நான் சொல்வது எல்லாம் உண்மை                                             அம்மா.. நீங்க காண்பது கனவு...                                   இமயமலை தொகுதி இவருக்கு தான்தமிழ் நாட்டில் மக்கள் சொல்லனா துயரத்தில் உள்ளார்கள்...அம்மா....அம்மா.. இப்படி சிரிக்காதிங்க சிரித்தால் நான் சொல்வது பொய் என்று நினைத்து விடுவார்கள்


                               


               நானும் அரசியல் வாதி தான்.... நான் சட்டசபைக்கு போறேன்.. 
                                         சட்டசபைக்கு போறேன்...
                      தம்பி போங்க தம்பி போங்க நல்லா கிளப்புறாங்க பீதியை 
 நீ கடைசியா என்ன தான் சொல்ல வர அட இந்த போட்டோ தான் அதுக்கு பதில்


28 comments:

வெறும்பய said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

வெறும்பய said...

கடைசி படம் தான் உண்மை ... என்ன தான் நடந்தாலும் கடைசியில் உருவப்படுவது எழைகளின் கோவணம் தான்...

என்னது நானு யாரா? said...

கலக்கிட்டீங்க சௌந்தர்! இந்த கார்ட்டூன் எல்லாம் நீங்க வரைஞ்சதா? சூப்பரா இருக்கு!

மக்கள் நிலைமை தான் மாறாம இருக்கு! அந்த அருணாசலம், படையப்பா ருபத்தில வந்து எந்திரதனமா ஆட்சி செய்தா ஒரு வேலை இந்த நிலை மாறுமோ என்னமோ?

அருண் பிரசாத் said...

ஆட்டோ கன்பார்ம்... நாளைக்கு ஆஸ்பிட்டல்ல வந்து பார்கிறேன்...

Jey said...

செளந்தர் படங்கள் சூப்பர், அதுலையும் கடைசி போட்டோ நச்.

Chitra said...

:-)

Which magazine?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

முன்னால் முன்னால் முன்னால் வாடா !!!
உன்னால் முடியும் உன்னால் முடியும் தோழா !!!!

பயபுள்ள காங்கிரசுல சேரப் போறேன்னு சீன் வுட்டுச்சி,என்ன ஆச்சு ???

bala said...

Kalakkal Photos :)

Balajisaravana

ப.செல்வக்குமார் said...

// தம்பி போங்க தம்பி போங்க நல்லா கிளப்புறாங்க பீதியை //
நீயும் நல்லாத்தான் கிளப்பி விட்டுருக்க

kavisiva said...

கலக்கல்ஸ். கடைசி படம் உண்மையோ உண்மை

ஜீவன்பென்னி said...

நல்லாயிருக்கு கார்டூன் கனெக்சன்....

dheva said...

தமிழ் நாட்டின் தலையெழுத்து போட்டூன்களில் மிளிர்கிறது. கடைசி போட்டோவில் தமிழனின் நிலைமை அச்சு அசலாக.....சிரித்து முடிக்கும் போதே மெலிதாய் வேதனையும் படர்கிறது....!

நல்ல தொகுப்பு தம்பி... வாழ்த்துக்கள்!

vasan said...

:) about the JOKES.
:( ;..(( about the REALITY

Sriakila said...

படங்கள் நாட்டு நடப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துது. ரொம்ப தில்லுதான்!

வில்சன் said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா!!!

Kousalya said...

Good collections... well...keep it up soundar...

சே.குமார் said...

படங்கள் சூப்பர்,

நாட்டு நடப்பை அப்பட்டமாக வெளிப்படுத்துது.

asiya omar said...

கார்ட்டூன் ,படங்கள் அருமை.

ப.செல்வக்குமார் said...

யாராவது இருக்கீங்களா ..?

Jayadeva said...

All the photos speaks the truth, Last photo is truth in most accurate form. [But, first cartoon is outdated ! that fellow joined back, you know!]

ஜெயந்தி said...

தமிழ்நாட்டு நிலைமையை எடுத்துரைக்கு கார்ட்டூன்கள்.

சுசி said...

:)))))

உங்க குட்டிக் குறும்புக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Ananthi said...

ஹா ஹா ஹா....
என்ன சௌந்தர்.. இப்படி பண்ணிட்டீங்க?
என்னமா தின்க் பண்றீங்க பா....
செம சூப்பர் படங்கள்.. சிரிச்சு முடியல....
டயலாக் தான் டாப்.. :-))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கடைசி போட்டோ எதுக்கு. உன் பதிவை படிச்ச பிறகு என்ன நிலைமைன்னு சொல்றியா?

அப்பாவி தங்கமணி said...

ha ha ha...very nice... super... nice to laugh...but sad to accept this is all true. Nice post

Jeyamaran said...

இதுலயும் விஜய பத்தி போட்டிருகிங்க பார்த்து எல்லாரும் கோபமா இருக்காங்க

Karthick Chidambaram said...

:)))))

விஜய் said...

ஹ அஹ ஆஹா எ ஹ ஹா...சௌந்தர் இந்த மாதிரி படம் எல்லாம் எங்க இருந்து பிடிக்கிற..பயப்படாம போடுற...நிஜமா உனக்கு தைரியம் தான், இருந்தாலும் கொஞ்சம் பாத்துக்க சௌந்தர்....கலக்கலா இருக்கு படம் எல்லாம்..ஐயோ ஐயோ ... ஹ அஹ அஹ aa

 
;