Thursday, November 25

விஜயகாந்த் ஒரு சிங்கம்....!

                                        ஏய் யாரடா என் படத்தை தடுப்பது 



நேற்று ஒரு செய்தியை படித்தவுடன் எனக்கு பெரிய அதிர்ச்சி (என்ன செய்தியா.... இருங்க சொல்றேன், என்ன ஒரு ஆர்வம்....??! ) 

'எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த்' இது தான் அந்த செய்தி.  இதை படித்தவுடன் என்னால் தாங்க முடியவில்லை, விருதகிரி படம் வரும் அதை பார்க்கவேண்டும் என்று ஆவலோடு இருந்தேன், யார் தடுகிறார்கள் என்று சிங்கத்திடம் சாரி விஜயகாந்த் இடம் போய் கேட்கலாம் என கிளம்பி சென்றேன்...

நேராக விஜயகாந்த் வீட்டிற்கு சென்றேன் அங்க ஒரு கை தடுத்து "எங்கே வந்தாய் யார் நீ"  என்றது, நானும் யாரென்று பார்த்தேன் கேப்டன் படைகள் தான் அவை. 

நான் : சிங்கத்தை பார்க்க வந்தேன் 

கேப்டன் படை : அதுக்கு நீ வண்டலூர் ஜூ தான் போகனும்

நான் : விஜயகாந்தை பார்க்க வந்தேன் 

கேப்டன் படை : எதற்கு....?


நான் பேட்டி எடுக்கலாம் வந்து இருக்கேன், என்னை உள்ளே விடுங்கள் என்றேன்.  அப்போது உள்ளே இருந்து விஜயகாந்த் வந்தார்..... 'என்ன இங்கு பிரச்னை யார் தம்பி நீ...?'  நான் சார் 'நான் உங்களை பேட்டி எடுக்க வந்து இருக்கேன், உங்கள் படை என்னை உள்ளே விட மறுகிறார்கள் என்றேன் . உடனே  கேப்டன் படைக்கு திட்டு "யோவ் என்னை பேட்டி எடுக்க எவனாவது வர மாட்டானானு  நான் பார்த்து கொண்டு இருக்கேன், வந்த ஒருத்தனையும் விரட்டி அடித்து விடுவிங்க போல" 

நீங்க வாங்க தம்பி நான் பேட்டி கொடுக்கிறேன்.... 

நான், 'சார் நேத்து உங்கள் பேட்டியை பார்த்ததில் இருந்து எனக்கு தூக்கமே வரலை.  உங்கள் படத்தை வெளிவர விடாமல் யரோ தடுக்க முயற்சிக்கிறார்கள்  என்று கேள்வி பட்டவுடன்...எனக்கு என்ன செய்வது என்றே தெரியலை, விருதகிரி படம் எப்போது வரும் என்று நான் ஆர்வமாய் இருக்கேன்...?!

விஜயகாந்த் : கவலைபடாதீங்க தம்பி உங்களுக்கு மட்டும் தனியா போட்டு காட்டுறேன்...

நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....போன வாரம் கூட உங்க படம் ஒன்னு பார்த்தேன் 

விஜயகாந்த்  : போன வாரமா ...? போனவாரம் என் படம் ஒன்னும் ரீலிஸ் ஆகலையே. 

நான் : அப்படியென்றால் அது யார் படம் சார் நீங்க நடிச்ச படம் தான் நார்னியா படம் பார்த்தேன். அதில் நீங்க வருவிங்க ஆனா கிராபிக்ஸ் பண்ணி இருப்பாங்க 

எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த். 

நான் : இப்படி ஆவேசமா பேசுற அளவுக்கு யார் உங்களை தடுகிறார்கள்

 விஜயகாந்த்  : பின்ன என்ன தம்பி எங்க வீட்டுகாரம்மா தான் தடுக்கிறாங்க நான் சூட்டிங் கிளம்பும்போது  போது வெங்காயம் வாங்கிட்டு வா, தக்காளி வாங்கிட்டு வா, சொன்னா எனக்கு கோபம் தாங்கலை அதான்....!

நான் : என்ன சார் "நான் யார் என்று காட்டுவேன்" என்று சொல்லி இருக்கீங்க இது வரை நீங்க யார் என்று யாருக்கும் தெரியாதா...? அப்புறம் எப்படி கட்சி ஆரம்பித்தீர்கள்...?!

விஜயகாந்த் : அவன் அவன் யாருன்னு தெரிந்தா கட்சி ஆரம்பிக்கிறான் ( இதை சொல்லும் போது அவர் கண்கள் சிவந்தது ஓகே ஓகே கூல் கூல் என்று சொல்லி தப்பித்தேன்) 

விஜயகாந்த் : "எனது முந்தைய மெகா ஹிட் படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன். 

நான் : என்ன மெகா ஹிட் படமா மகா......... படம் ஆச்சே

நான் : சார் நீங்க கடவுள்யிடம் மட்டும் தான் கூட்டணி என்று சொல்றீங்க ஏன்..சார் ?

விஜயகாந்த் : மைண்ட்வாய்ஸ் (ஒருத்தனும் என்னை சேர்த்து கொள்ளமாட்டுறான் நான் என்ன செய்ய....!)  இப்போதும் சொல்றேன் எப்போதும் சொல்வேன் கடவுளிடம் மட்டும் தான் கூட்டணி ஏன்னா  அவர் தான் பங்கு கேக்க மாட்டார்


காங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கிவிட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்படுவேனா... கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேனே. 

நான் : என்ன சார் இப்போது உங்களிடம் 100 கோடி இருக்காமே

விஜயகாந்த் : அடப்பாவிங்களா என்னிடம் 100 கொடி கூட இல்லை


நான் : சார் உங்க கேப்டன் டிவியை எங்க சார் கொண்டு போவிங்களா அப்போ நாங்க எல்லாம் என்ன செய்வது (ஒரு வேளை அமெரிக்காவில்  ஆபிஸ் வைப்பாரோ ?) 
குறிப்பு : கேப்டன் டிவியில் வடிவேல் காமெடி போடுவது இல்லை 

நான் : சரிங்க சார் விருதகிரி எப்போது ரீலிஸ் 

விஜயகாந்த்  : படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

நான் : போங்க சார் அதற்கு எதுக்கு தியேட்டர்..?

நான் : சார் ஸ்பெக்ட்ரம் பத்தி கொஞ்சம் சொல்லுங்க  சார் 

விஜயகாந்த் : யார் தம்பி ஸ்பெக்ட்ரம் ஹிந்தி பட ஹீரோயினா..?

விஜயகாந்த் : தம்பி நானும் பார்த்து கொண்டே இருக்கேன் நீங்க ஏன் பயந்து பயந்து உட்கார்ந்து இருக்கீங்க 

நான் : பின்ன என்ன சார் சிங்கத்து கூட உட்கார்ந்து இருந்தா பயமா இருக்காதா....?

விஜயகாந்த் : வாங்க தம்பி பிரியாணி வாங்கி தரேன் ....!
ஒரு பிரியாணிக்காக எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டி இருக்கு 

தற்போதைய செய்தி : அடுத்த வாரம் முதல் விஜயகாந்த் கிளினிக் ஆரம்பிக்கிறார் அனைத்தும் இலவசம் டிசம்பர் 3ம் தேதியன்று   டாக்டர் பட்டம் வழங்கபடுகிறது


உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது 

77 comments:

Kousalya said...

சௌந்தர் நான் பதிவை படிக்கல...டிக்கெட் அனுப்பிடாத ......!

LK said...

enaku ticket vendam

சௌந்தர் said...

LK கூறியது...
enaku ticket vendam////

@@@ LK
ஹலோ டிக்கெட் எல்லாம் வேண்டாம் சொல்ல முடியாது கமெண்ட் போட்டாச்சி டிக்கெட் வேண்டாம் சொன்னா ரெண்டு டிக்கெட் வீட்டுக்கு வரும்

Kousalya said...

சிங்கத்தை சீண்டாத....?

டாக்டர் பட்டம் எதுக்கு கொடுக்கிறாங்க என்று கொஞ்சம் சொல்லலாமே.....!

ஆனா இந்த கிண்டல் எல்லாம் கொஞ்சம் ஓவர் சௌந்தர்....

KANA VARO said...

போட்டு தாக்கிட்டீங்க!

Ananthi said...

//நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....போன வாரம் கூட உங்க படம் ஒன்னு பார்த்தேன் //

ஹா ஹா ஹா.. செம செம :-))
கலக்குறேள் சௌந்தர்...!!

//நான் : அப்படியென்றால் அது யார் படம் சார் நீங்க நடிச்ச் படம் தான் நார்னியா படம் பார்த்தேன். அதில் நீங்க வருவிங்க ஆனா கிராபிக்ஸ் பண்ணி இருப்பாங்க //

அச்சோ அம்மா... முடியல... என்னது இது... சூப்பர்... :-)))))

வெறும்பய said...

இந்தாப்பா சௌந்தர் உனக்கும் எனக்கும் ஏதாவது பிரச்சனையின்னா சொல்லு பேசி தீத்துக்கலாம்.. அதுக்காக் இப்படியெல்லாம் பழி வாங்க கூடாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஒகே என் டிக்கட்டை டாகுடர் விஜய்க்கு கொடுத்துடுங்க... !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்ன கொடும சார் இது? கேப்டன் பேருக்கு முன்னாடி ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவெ இல்ல? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா...!

சௌந்தர் said...

@@@ஆனந்தி

ஹா ஹா ஹா.. செம செம :-))
கலக்குறேள் சௌந்தர்...!!///

ஷேமமா இருங்கோ.

அச்சோ அம்மா... முடியல... என்னது இது... சூப்பர்... :-)))))

என்ன புரியலையா ரொம்ப நல்லது

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 7
இந்தாப்பா சௌந்தர் உனக்கும் எனக்கும் ஏதாவது பிரச்சனையின்னா சொல்லு பேசி தீத்துக்கலாம்.. அதுக்காக் இப்படியெல்லாம் பழி வாங்க கூடாது..////

@@@@வெறும்பய
விஜயகாந்த் ரசிகனா நீ எனக்கு தெரியாது சரி பேசி தீர்த்துகொள்வோம்

சௌந்தர் said...

KANA VARO சொன்னது… 5
போட்டு தாக்கிட்டீங்க/////

@@@KANA VARO
எனக்கு புகழ்ச்சி பிடிக்காது... நன்றிங்கோ

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
ஒகே என் டிக்கட்டை டாகுடர் விஜய்க்கு கொடுத்துடுங்க... ////

அப்போ அவர் டிக்கெட் யார்க்கு கொடுப்பது....

என்ன கொடும சார் இது? கேப்டன் பேருக்கு முன்னாடி ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவெ இல்ல? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா...!////


இன்னும் அவருக்கு அந்த பட்டம் கொடுக்கலை.....

வெறும்பய said...

சௌந்தர் சொன்னது… 11

விஜயகாந்த் ரசிகனா நீ எனக்கு தெரியாது சரி பேசி தீர்த்துகொள்வோம்

//

நான் தான் சொன்னேனில்ல.. பேசி தீத்துக்கலாமுன்னு.. அப்புறம் ஏன் இப்படி.. வேணாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 8
ஒகே என் டிக்கட்டை டாகுடர் விஜய்க்கு கொடுத்துடுங்க... ////

அப்போ அவர் டிக்கெட் யார்க்கு கொடுப்பது....

என்ன கொடும சார் இது? கேப்டன் பேருக்கு முன்னாடி ஒரு எடத்துல கூட டாகுடருன்னு போடவெ இல்ல? இதெல்லாம் ரொம்ப ஓவர் ஆமா...!////


இன்னும் அவருக்கு அந்த பட்டம் கொடுக்கலை...../////

இப்படிச் சொல்ல என்ன தெனாவெட்டுய்யா உனக்கு? அப்போ அடுத்த எலக்சன்ல உங்ககூட தான்யா கூட்டணி, அப்புறம் நாங்க யாருன்னு காட்டறோம். இதக் கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது.....!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி

இப்படிச் சொல்ல என்ன தெனாவெட்டுய்யா உனக்கு? அப்போ அடுத்த எலக்சன்ல உங்ககூட தான்யா கூட்டணி, அப்புறம் நாங்க யாருன்னு காட்டறோம். இதக் கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது.....!////

@@@பன்னிக்குட்டி ராம்சாமி

என்ன நீங்க கட்சி வைச்சு இருக்கீங்களா சொல்லவே இல்லை

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி

இப்படிச் சொல்ல என்ன தெனாவெட்டுய்யா உனக்கு? அப்போ அடுத்த எலக்சன்ல உங்ககூட தான்யா கூட்டணி, அப்புறம் நாங்க யாருன்னு காட்டறோம். இதக் கடவுளே வந்தாலும் தடுக்க முடியாது.....!////

@@@பன்னிக்குட்டி ராம்சாமி

என்ன நீங்க கட்சி வைச்சு இருக்கீங்களா சொல்லவே இல்லை/////

நான் சொன்னது டாகுடரு கேப்டன் கட்சி.....! தெரியாத மாதிரியே நடிச்சா விட்டுடுவமா? எலக்சன் வரட்டும்டி.. இருக்கு உங்களூக்கு.....!

பதிவுலகில் பாபு said...

///உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது ///

அய்யய்யோ.. இப்படியெல்லாம் குண்டைத் தூக்கிப் போடாதீங்க.. என்னோட டிக்கெட்டுல நீங்களே இன்னொரு ஷோ பார்த்துக்கங்க.. :-)

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நான் சொன்னது டாகுடரு கேப்டன் கட்சி.....! தெரியாத மாதிரியே நடிச்சா விட்டுடுவமா? எலக்சன் வரட்டும்டி.. இருக்கு உங்களூக்கு.....!////

இப்படியே சொல்லுங்க இன்னும் 6 மாததில் எலைக்சன் வர போகுது அது முடிந்தாலும் இதையே சொல்வீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நான் சொன்னது டாகுடரு கேப்டன் கட்சி.....! தெரியாத மாதிரியே நடிச்சா விட்டுடுவமா? எலக்சன் வரட்டும்டி.. இருக்கு உங்களூக்கு.....!////

இப்படியே சொல்லுங்க இன்னும் 6 மாததில் எலைக்சன் வர போகுது அது முடிந்தாலும் இதையே சொல்வீங்க...//////

ஆயிரம் எலக்சன் வந்து போகும், அதுக்காக பேச்ச மாத்த முடியுமா? எங்களூக்கு என்னைக்கும் ஒரே பேச்சுதான் (எலக்சனல ஜெயிக்கற வரைக்கும்)!

இந்திரா said...

கலக்கல் பதிவு

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

நான் சொன்னது டாகுடரு கேப்டன் கட்சி.....! தெரியாத மாதிரியே நடிச்சா விட்டுடுவமா? எலக்சன் வரட்டும்டி.. இருக்கு உங்களூக்கு.....!////

இப்படியே சொல்லுங்க இன்னும் 6 மாததில் எலைக்சன் வர போகுது அது முடிந்தாலும் இதையே சொல்வீங்க...//////

ஆயிரம் எலக்சன் வந்து போகும், அதுக்காக பேச்ச மாத்த முடியுமா? எங்களூக்கு என்னைக்கும் ஒரே பேச்சுதான் (எலக்சனல ஜெயிக்கற வரைக்கும்)//////

இவங்க ரொம்ப நல்லவங்க அடுத்து இவங்க ஆட்சி...தான் ....!

Chitra said...

நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....


........அந்த பயம் இருக்கட்டும், என்றாரா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....

சௌந்தர் said...

Chitra சொன்னது… 23
நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....


........அந்த பயம் இருக்கட்டும், என்றாரா? ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..////

இல்லை நானும் கூட வரேன் சொன்னார் அதுக்கு நான் தனியவே பார்ப்பேன் சொன்னேன்....

Madhavan Srinivasagopalan said...

ஒங்க பதிவ படிக்கலாம்னு ஓபன் பண்ண ஒடனே, என்னோட மூணு வயசு பொண்ணு, மவுஸ ஸ்க்ரோல் பண்ணிட்டதுனால,
நா இதத் தான் படிக்க முடிஞ்சது..

//உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது //

அப்பாடா நா இன்னிக்கு 'எஸ்'.
(என்னோட பொண்ணுக்கு தாங்க்ஸ் சொல்லி ஸ்வீட் வாங்கணும் )

ஹரிஸ் said...

தடைகளை தகர்த்து வெளிவரும் டாக்டர் விசயகாந்தின் விருதகிரி மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்...

மங்குனி அமைச்சர் said...

உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது

////

எனக்கு வேற எழுதப்படிக்க தெரியாது , என்னமோ எழுதி இருக்க ஆனா என்னன்னுதான் தெரியல ????

சௌந்தர் said...

Madhavan Srinivasagopalan சொன்னது… 25
ஒங்க பதிவ படிக்கலாம்னு ஓபன் பண்ண ஒடனே, என்னோட மூணு வயசு பொண்ணு, மவுஸ ஸ்க்ரோல் பண்ணிட்டதுனால,
நா இதத் தான் படிக்க முடிஞ்சது..

//உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது //

அப்பாடா நா இன்னிக்கு 'எஸ்'.
(என்னோட பொண்ணுக்கு தாங்க்ஸ் சொல்லி ஸ்வீட் வாங்கணும் )////

@@@Madhavan Srinivasagopalan

நீங்க ரெண்டு பேர் இந்த பதிவை படித்து பார்த்து இருக்கீங்க அப்போ உங்களுக்கு இரண்டு டிக்கெட்....

சௌந்தர் said...

மங்குனி அமைச்சர் கூறியது...
உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது

////

எனக்கு வேற எழுதப்படிக்க தெரியாது , என்னமோ எழுதி இருக்க ஆனா என்னன்னுதான் தெரியல ???////

சரி சரி படிக்க தெரியாததால் உங்களுக்கு அவரே எழுத படிக்க சொல்லி தருவார்

நாகராஜசோழன் MA said...

நான் இந்த பதிவை படிக்க வில்லை. பின்னூட்டம் மற்றும் ஓட்டு போட்டுள்ளேன்.

Balaji saravana said...

நான் பதிவ படிக்கல படிக்கல ஆமா நல்லா கேட்டுக்க சௌந்தர் :)

dheva said...

சரி...எனக்கு ஒரு 50 டிக்கட்டா கொடுத்துடு. தம்பி...!!!!

ஏன்னா

நம்ம கூட்டம் ஜாஸ்தி....

அப்போ...வர்ர்ர்ர்ட்ட்டா!!!!!

சௌந்தர் said...

dheva கூறியது...
சரி...எனக்கு ஒரு 50 டிக்கட்டா கொடுத்துடு. தம்பி...!!!!

ஏன்னா

நம்ம கூட்டம் ஜாஸ்தி....

அப்போ...வர்ர்ர்ர்ட்ட்டா!!!!!////


சரி கொடுத்துட்டா போச்சி ஹலோ எங்க போறீங்க இந்தாங்க டிக்கெட்

dheva said...

செளந்தர்....@ என்ன....நொந்தாங்க டிக்கட்ட்ட்ட்ட்


நீயும் தான் வர்ற படத்துக்கு...வா சேர்ந்தே போகலாம் (உள்குத்து இல்ல...) நாம் எல்லாம் கூட்டம்னு சொன்னது உன்னையும் சேத்துதான்... நீ வாடி தங்கம்....ஒண்ணாவே அனுபவிக்கலாம்..கொடுமைய (டிக்க்டட்ட கொடுக்குற டிக்கட்டு).!

சௌந்தர் said...

dheva சொன்னது… 34
செளந்தர்....@ என்ன....நொந்தாங்க டிக்கட்ட்ட்ட்ட்


நீயும் தான் வர்ற படத்துக்கு...வா சேர்ந்தே போகலாம் (உள்குத்து இல்ல...) நாம் எல்லாம் கூட்டம்னு சொன்னது உன்னையும் சேத்துதான்... நீ வாடி தங்கம்....ஒண்ணாவே அனுபவிக்கலாம்..கொடுமைய (டிக்க்டட்ட கொடுக்குற டிக்கட்டு).!////

தியேட்டரில் டிக்கெட் கொடுப்பவர் படமா பார்கிறார் அது மாதிரி தான் நான் படம் எல்லாம் பார்க்க மாட்டேன் உங்களுக்கு டிக்கெட் கொடுப்பது தான் என் வேலை

ஜீவன்பென்னி said...

சூப்பர் தம்பி........

dheva said...

செளந்தர் @ //டிக்கட் கொடுப்பதுதான் வேலை//

இப்டி பப்ளிக்காவே... கொலை பண்றத அறிவிப்பு வேற செய்றீய....


எடு கம்ப.........!!!!!


பின்குறிப்பு: மரியாதைக்குரிய வனத்துறை அதிகாரிகளுக்கு....விஜயகாந்த் சிங்கம் என்று நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். தயவு செய்த்து காட்டிலோ இல்லை ஏதாவது வனவிலங்கு பாதுகாப்பு மையத்திலோ...அடைத்து விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்....

ஆமாம் சார்...பொதுமக்கள் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது....!!! ( இல்ல சார்...அவன விட்றுங்க.. டிக்கட் கொடுக்குறேன்னு ஒரு ஆர்வத்துல சொல்லிட்டான் அவன் என் தம்பிதான்...!!!!!)

dheva said...

ஜீவன் பென்னி..@ எடே.. சமீரு.. என்னடே ஜூப்பரு....

அவன் டிக்கட் கொடுக்குறேனு சொல்லிகிட்டு இருக்கான்....!!!!

சௌந்தர் said...

பின்குறிப்பு: மரியாதைக்குரிய வனத்துறை அதிகாரிகளுக்கு....விஜயகாந்த் சிங்கம் என்று நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். தயவு செய்த்து காட்டிலோ இல்லை ஏதாவது வனவிலங்கு பாதுகாப்பு மையத்திலோ...அடைத்து விடும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்..../////

அப்போது கூட நான் தான் டிக்கெட் கொடுப்பேன்

dheva said...

//நான் இந்த பதிவை படிக்க வில்லை. பின்னூட்டம் மற்றும் ஓட்டு போட்டுள்ளேன்//

நாகராஜ சோழன்...@ நீ மானஸ்தன் தம்பி....!!!!!

dheva said...

தம்பி.. செளந்தர்.. @ நான் கொடுத்த லிஸ்ல இருக்குற பார்ட்டீஸ் எல்லாம் வேன்ல அடைச்சு கட்டி தூக்கிட்டு வர ஏற்பாடு பண்ணு....

தியேட்டருகுள்ள்ள போட்டு பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டு வெளில பூட்டிடுவோம்...!!!!

யாருகிட்ட..

ஜீவன்பென்னி said...

//கவலைபடாதீங்க தம்பி உங்களுக்கு மட்டும் தனியா போட்டு காட்டுறேன்...

நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....போன வாரம் கூட உங்க படம் ஒன்னு பார்த்தேன் //

இதுக்குத்தம்னே நான் சூப்பருன்னு சொன்னேன்.

சௌந்தர் said...

dheva கூறியது...
தம்பி.. செளந்தர்.. @ நான் கொடுத்த லிஸ்ல இருக்குற பார்ட்டீஸ் எல்லாம் வேன்ல அடைச்சு கட்டி தூக்கிட்டு வர ஏற்பாடு பண்ணு....

தியேட்டருகுள்ள்ள போட்டு பெரிய திண்டுக்கல் பூட்டு போட்டு வெளில பூட்டிடுவோம்...!!!!

யாருகிட்ட./////

@@@dheva
யார் யார் எல்லாம் இந்த பதிவை படிக்கலை சொன்னங்களோ அவங்களை எல்லாம் நோட பண்ணி கூப்பிட்டு வந்துடுறேன்

Madhavan Srinivasagopalan said...

//@@@Madhavan Srinivasagopalan

நீங்க ரெண்டு பேர் இந்த பதிவை படித்து பார்த்து இருக்கீங்க அப்போ உங்களுக்கு இரண்டு டிக்கெட்....//

நா சொன்னது ஒங்களுக்கு சரியா புரியலைனா, என்னோட மொத கமேண்ட படிங்க.. நாலு பேர விசாரிங்க.. நீங்களா எந்த தப்பான முடிவுக்கு வரவேணாம் ..

வைகை said...

நாளைய தலைப்பு செய்தி...........

ரசிகன் என்ற போர்வையில் பதிவு எழுதி வரும் சௌந்தர் என்பவர்.... சக பதிவர்களை பலிவாங்குவதர்க்காக விருத்தகிரி படத்தின் விமர்சனத்தை பதிவாகப்போட்டு..... மற்றும் அந்த படத்தின் டிக்கெட்டை இலவசமாக அனுப்பி கொலைவெறியோடு தாக்கினார்!!!!!!!!!!!!!!!!

சௌந்தர் said...

@@@@Madhavan Srinivasagopalan

//உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது //

இதை படித்தீங்க இல்லையா அதுக்கு தான் டிக்கெட் யார் இந்த பதிவை படிக்கலை சொல்றாங்களோ அவங்களுக்கு தொடர்ந்து ரெண்டு ஷோ காட்டப்படும்

சௌந்தர் said...

வைகை சொன்னது… 45
நாளைய தலைப்பு செய்தி...........

ரசிகன் என்ற போர்வையில் பதிவு எழுதி வரும் சௌந்தர் என்பவர்.... சக பதிவர்களை பலிவாங்குவதர்க்காக விருத்தகிரி படத்தின் விமர்சனத்தை பதிவாகப்போட்டு..... மற்றும் அந்த படத்தின் டிக்கெட்டை இலவசமாக அனுப்பி கொலைவெறியோடு தாக்கினார்!!!!!!!!!!!!!!!//////

@@@வைகை
உங்கள் ஆசையை கண்டிப்பாக நிறைவேறும்

TERROR-PANDIYAN(VAS) said...

@சௌந்தர்

நான் கண்டிப்பா படம் பார்ப்பேன். நான் விஜய், விஜயகாந்த் ரசிகன்... :)

S Maharajan said...

//உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது//

நான் வேனா உன்னோட பழைய பதிவு எல்லாம் பார்த்து எதுக்கும் ஒட்டு மறந்து இருந்தாலும் போட்டுருனேன்
உனக்கு கோடி கும்பிடு எனக்கு டிக்கெட் வேண்டாம்

பிரியமுடன் ரமேஷ் said...

//விஜயகாந்த் : அடப்பாவிங்களா என்னிடம் 100 கொடி கூட இல்லை

ஹ ஹ ஹ..செம

எஸ்.கே said...

A nice interview between a nice star and a nice interviewer!

அருண் பிரசாத் said...

present sir

Gayathri said...

நல்லாத்தானே போய்கிட்டு இருந்துது? எதுக்கு இப்படி டிக்கெட்லாம் கொடுத்து
பனிஷ் பண்றேள்?? நல்லது...எப்படித்தான் இவ்ளோ யோசிக்கிரீன்களோ நல்லா சிரிச்சேன்..

கேப்டன் இப்போ டாக்டரா?? நாடு வெளங்கிடும்...

Prasanna said...

படம் பாத்தா பிரியாணி வாங்கி கொடுத்து, ஐநூறு ரூபா கொடுப்பீங்களா (எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு ஹிஹி)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சௌந்தர் நான் பதிவை படிக்கல...டிக்கெட் அனுப்பிடாத ......!///

படிச்சா ஒரு டிக்கெட் படிக்கலைன்ன குடும்பத்துக்கே விருதகிரி டிக்கெட் கொடுப்போம் எப்படி வசதி?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/

TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 48

@சௌந்தர்

நான் கண்டிப்பா படம் பார்ப்பேன். நான் விஜய், விஜயகாந்த் ரசிகன்... :)//

நீ மானம் கெட்டவன்னு எல்லோருக்கும் தெரியுமே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்
விருதகிரி சூப்பர் ஹிட்

ப.செல்வக்குமார் said...

/"யோவ் என்னை பேட்டி எடுக்க எவனாவது வர மாட்டானானு நான் பார்த்து கொண்டு இருக்கேன், வந்த ஒருத்தனையும் விரட்டி அடித்து விடுவிங்க போல" //

என்ன நக்கலா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)
விருதகிரி நூறு நாள் ஓடும்(ஸ்ரீராம ஜெயம்)

ப.செல்வக்குமார் said...

//மைண்ட்வாய்ஸ் (ஒருத்தனும் என்னை சேர்த்து கொள்ளமாட்டுறான் நான் என்ன செய்ய....!)/./

உன்னோட மைண்ட்வாய்ஸ் தான ..?

ப.செல்வக்குமார் said...

/விஜயகாந்த் : யார் தம்பி ஸ்பெக்ட்ரம் ஹிந்தி பட ஹீரோயினா..?///

திரும்ப திரும்ப நக்கல் பண்ணுற நீ ..?

ப.செல்வக்குமார் said...

//அடுத்த வாரம் முதல் விஜயகாந்த் கிளினிக் ஆரம்பிக்கிறார் அனைத்தும் இலவசம் டிசம்பர் 3ம் தேதியன்று டாக்டர் பட்டம் வழங்கபடுகிறது///

வாழ்த்துக்கள் ..!!

ஆனந்தி.. said...

/நான் : சார் நான் ரொம்ப பயந்தவன், தனியா பார்க்கும் அளவுக்கு தைரியம் இல்லை....//

அடபாவி...இப்படியா கலாய்ப்ப...)))) ஆயிரம் இருந்தாலும் அண்ணன் எங்க ஊருகாரர்ப்பா..)))))

சுசி said...

//உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது //

ஆவ்வ்வ்வ்.. மீ த படிக்கலை..
:))

இம்சைஅரசன் பாபு.. said...

சர்ரி சார் ..............இன்னைக்கு எங்க ஊருல பவர் கட் ...........இப்ப தான் வரேன்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 55
//சௌந்தர் நான் பதிவை படிக்கல...டிக்கெட் அனுப்பிடாத ......!///

படிச்சா ஒரு டிக்கெட் படிக்கலைன்ன குடும்பத்துக்கே விருதகிரி டிக்கெட் கொடுப்போம் எப்படி வசதி?/////

அதே அதே அதேதான் நான் சொல்றேன்

இம்சைஅரசன் பாபு.. said...

பதிவு நல்ல இருக்கு மக்கா ..............ப்ளீஸ் உன் கால பிடிச்சு கெஞ்சி கேட்டுக்குறேன் ........தயவு செய்யுது டிக்கெட் மட்டும் அனுப்பிராதே ..........

kavisiva said...

விஜயகாந்த்: இதுவரைக்கும் நான் 132 பேட்டி கொடுத்திருக்கேன். அதுல மொத்தம் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து நானூற்று எழுவதி அஞ்சு வார்த்தை பேசியிருக்கேன். பேட்டியெடுத்தவன்ல 80பேர் அன்னிக்கே மண்டைய போட்டுட்டான் 20பேருக்கு பைத்தியம் புடிச்சுடுச்சு மீதி 32பேர் கோமாவுல இருக்காங்க. சௌந்தர் தம்பி நீ இப்போ என்ன ஆகப்போறேன்னு பார்க்கனும். கண்ணக்கெடுக்கணும்ல அக்காங் வர்ட்டா

Ravi kumar Karunanithi said...

// விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது

ungalukku aen indha kola veri...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இதை சொல்லும் போது அவர் கண்கள் சிவந்தது ஓகே ஓகே கூல் கூல் என்று சொல்லி தப்பித்தேன்)
//
டாப்பு டாப்பு..இந்த பதிவ மிஸ் பண்ணிட்டேன் சூப்பரா இருக்கு

Madhavan Srinivasagopalan said...

//@ soundar, who said "இதை படித்தீங்க இல்லையா அதுக்கு தான் டிக்கெட் யார் இந்த பதிவை படிக்கலை சொல்றாங்களோ அவங்களுக்கு தொடர்ந்து ரெண்டு ஷோ காட்டப்படும்"//
எலேய்.... நீ ஒன்னும் 'ஐ தவுசண்ட்'(செந்தில்) இல்லை.. நா கவுண்டபெல் இல்லை..

சொல்லுறதை புரிஞ்சிக்காம..
சொன்னதையே சொல்லிக்கிட்டு..

அன்பரசன் said...

நான் தெரியாத்தனமா இந்த ப்ளாக் பக்கமா வந்துட்டேன்.
டிக்கெட்டெல்லாம் வேண்டாம்.

philosophy prabhakaran said...

// உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இந்த பதிவை படித்த உங்கள் அனைவருக்கும் விருதகிரி படத்தின் டிக்கெட் இலவசமாக கிடைக்க உள்ளது //

படிச்சாச்சு... டிக்கட் அனுப்பிடுங்க... நாங்கள்லாம் மொரட்டுத்தனமா மொக்கை படம் பாப்போம்ல...

கலாநேசன் said...

பின்னூட்டம் போடாதவங்களுக்கு மட்டும் டிக்கெட் அனுப்பவும்.

anu said...

Very nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good articleVery nice flow.Good article

Anonymous said...

123

சிகப்பு மனிதன் said...

.விஜயகாந்த், அவர்கள் இந்த படத்தை, பார்பரா என எனக்கு சந்தேகமாக உள்ளது, எனவே, நீங்கள் என் ticketஐ, அவருக்கே அனுப்பிவிடவும் !


.அவரது, இந்த மெகஹிட் படம், 1000மாவது நாள், வெற்றி விழா
கொண்டாட வாழ்த்துகிறேன் !



.இனி, உங்களுக்கும் ரசிகர் ...

 
;