Friday, December 17

பெண் குரல்....!அருண் பெண் குரல் பாடல்கள் பற்றிய தொடர் பதிவுக்கு அழைத்து இருந்தார்..பெண் குரல் மட்டும் இருக்கும் பாடல்களை தேடி தேடி பார்த்தேன் எல்லாம் பூவை வைத்தே பாடல்கள் இருக்கிறது என்னடா பத்து பாடல்கள் சொல்லனுமே என்று தேடி தேடி பார்த்து உங்களுக்காகச் சொல்கிறேன்...1 இந்த பாடலை இப்போதும் டிவியில் போட்டால் சவுண்ட் அதிகம் வைத்து இந்த பாடலை கேட்ப்பேன் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இன்னும் இந்த பாடலை கேட்கும் போது இப்போது வந்த புதிய பாடல் போல இருக்கும் நீங்க கொஞ்சம் இந்த பாடலை கேட்டு பாருங்க பணம் எல்லாம் தர வேண்டாம் சும்மா தான் கேளுங்க.கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்


கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் கண்கள்


கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்


பாடியவர்கள் : அனுபமா தேஷ்பாண்டே


2 நமக்கு எல்லாம் நிறைய ஆசை இருக்கும் சில ஆசைகள் நிறைவேறும் சில ஆசைகள் நிறைவேறாத ஆசையாக இருக்கும். ஆசைகளை வைத்தே எழுதி இருப்பார் வைரமுத்து, ஏ.ஆர் ரஹ்மானின் முதல் படம் இது, முதல் படத்திலே தேசிய விருது வாங்கினார் என்பது குறிப்பிடதக்கது

சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை
முத்து முத்து ஆசை முடிந்துவிட ஆசை
வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை
என்னையிந்த பூமி சுற்றிவர ஆசை


3 மார்கழி மாதம் வந்ததால் இந்த பாட்டு இன்று காலை டிவியில் போட்டார்கள் நன்றாக இருக்கிறதே இதையும் பட்டியலில் சேர்த்து கொண்டேன் இதுவும் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பாடியவர் : ஷோபா, எழுதியவர் வைரமுத்து

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்


மார்கழி மாதம் இவங்களுக்கு என்ன ஆசை உங்களுக்கு இந்த மாதிரி ஆசை இருக்கிறதா..?

4 நேருக்கு நேர் படத்திலே எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தேவா இசையில் அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்

மனம் விரும்புதே உன்னை உன்னை 
உறங்காமலே கண்ணும் கண்ணும் சண்டை போடுதே
நினைத்தாலே சுகம்தானடி நெஞ்சில் உன் முகம்தானடி
அய்யய்யோ மறந்தேனடி உன் பேரே தெரியாதடி...
5 இந்த படத்தில் அனைத்து பாடல்களும் அனைத்தும் எனக்கு பிடிக்கும் ஆனா அது என்ன பாடல் என்று உங்களுக்கு சொல்ல மாட்டேன். இந்த பாடல் படமாகிய விதம் நன்றாக இருக்கும்...வரிகள் எல்லாம் மிகவும் அருமையா 
இருக்கும் நான் ஜெயா மேக்ஸில் அதிகம் பார்த்த பாடல் இது. பாடியவர் :சித்ரா
பாடியவர் :சுஜாதா எழுதியவர் : வைரமுத்து. 


கண்ணாளனே எனது கண்ணை நேற்றோடு காணவில்லை
என் கண்களைப் பறித்துக்கொண்டு ஏனின்னும் பேசவில்லை
ஆளான ஒரு சேதி அறியாமலே
அலைபாயும் சிறு பேதை நானோ
உன் பேரும் என் பேரும் தெரியாமலே
உள்ளங்கள் இடம் மாறும் ஏனோ
வாய் பேசவே வாய்ப்பில்லையே

6  இந்த பதிவை நான் எழுதி கொண்டு இருக்கும் பொழுது பக்கத்துக்கு வீட்டில் யாரோ இந்த பாடலை பாடினார்கள் (அது யார் என்று கேட்க கூடாது ) உடனே இந்த பாடல் நன்றாக இருக்குமே என்று பாடலை பார்த்தேன்...ஒரு ஐந்து,ஆறு தடவை பார்த்தேன் கேமரா என்னமா விளையாடி இருக்கு...நீங்களும் ஒரு தடவை பாருங்க 
பாடியவர் :சுஜாதா எழுதியவர் : வைரமுத்து. 


காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா
சொல் மனமே..

கடவுள் இல்லை என்றேன் தாயை காணும் வரை
கனவு இல்லை என்றேன் ஆசை தோன்றும் வரை
காதல் பொய் என்று சொன்னேன் உன்னை காணும் வரை....
7 ஒரு காதலி காதலனிடம் எப்படி இருக்கவேண்டும் என காதலி கேட்பது போலே இருக்கும் தாமரையின் வரிகள் அழகா இருக்கும் ஹரிஸ் ஜெயராஜ் இசை மயில் இறகு போல இருக்கும் 

ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்
அது தெரிந்தும் கூட அன்பே
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்
சில சமயம் விளையாட்டாய்
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
8 இதில் நிறைய பூக்கள் பெயரைகளை சொல்லி இருப்பார்கள்.பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பாடல் முழுவது பூ தான் வரும். பாடியவர் : நித்யஸ்ரீ

 என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ?
 பூவ பூவ பூவ பூவ பூவே
 பூவ பூவ பூவே
 ஒவ்வொரு நாளும் ஒரு அழகில் பூத்து நீ குலிங்கினாய்
வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்?9 இந்த படத்தில் எங்க அஜீத் வருவார் அந்த காரணத்திற்காகவே இந்த பாடல் பிடிக்கும் 

கண்ணாமூச்சி ஏனடா...என் கண்ணா
நான் கண்ணாடி பொருள் போலடா
அந்த நதியின் கரையை கேட்டேன் 10 குரு படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. என்னதான் இருந்தாலும் ஏ ஆர் ரஹ்மான்...போல எவராலும் இசை அமைக்க முடியாது .  பாடல் ஒளிபதிவு செய்த விதம் மிகவும் எனக்கு பிடித்தது...நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
நான் தினமும் தோற்பவள்..
அந்த ஆடை சண்டையில்
நான் முத்தம் தின்பவள்..
ஒரு முரட்டு பூ இவள்..
தினம் ஆடை சண்டையிலே
முதலில் தோற்பவள்..


இந்த பதிவை தொடர நான் அழைப்பது

82 comments:

Arun Prasath said...

vadai

எஸ்.கே said...

அருமையான பாடல்கள்!

Arun Prasath said...

(இதுக்கு template கமெண்ட் போடாம என்ன பண்ண?)
சூப்பர் collection

அருண் பிரசாத் said...

நல்ல தொகுப்பு

(இப்படிதானப்பா போடனும்)

இம்சைஅரசன் பாபு.. said...

இதை வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் .......ஏன் என்று சென்டருக்கு தெரியும் .என் பதிவை திருடி போட்டதால் இதுவே நான் எழுதின மாதிரி தான்

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது… 4
நல்ல தொகுப்பு

(இப்படிதானப்பா போடனும்///

நீங்க அடுத்த தடவை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க ராசா இருக்கு

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 5
இதை வன்மையாக கண்டித்து வெளி நடப்பு செய்கிறேன் .......ஏன் என்று சென்டருக்கு தெரியும் .என் பதிவை திருடி போட்டதால் இதுவே நான் எழுதின மாதிரி தான்////

அதெல்லாம் செல்லாது செல்லாது

அருண் பிரசாத் said...

//நீங்க அடுத்த தடவை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க ராசா இருக்கு//

உன்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டது ஊர் சுத்தி அருண்.. நானில்லை

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது… 8
//நீங்க அடுத்த தடவை தொடர் பதிவுக்கு கூப்பிடுங்க ராசா இருக்கு//

உன்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டது ஊர் சுத்தி அருண்.. நானில்லை///

நீங்க தான் அதுக்கு தான் ப்ளாக் லிங்க் போட்டு இருக்கேன் பாருங்க

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி.

Arun Prasath said...

கஷ்டப்பட்டு பின்னூட்டம் போட்ட என்னை பாராட்டாத சௌந்தர் ஒழிக

Arun Prasath said...

உன்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டது ஊர் சுத்தி அருண்.. நானில்லை//

என்னது நானா? நான் இத பத்தி பதிவே போடல...

எஸ்.கே said...

//Arun Prasath கூறியது...

கஷ்டப்பட்டு பின்னூட்டம் போட்ட என்னை பாராட்டாத சௌந்தர் ஒழிக//

நான் பாராட்டுறேன்!

வாழ்த்துக்கள் அருண்!
வாழ்த்துக்கள் சௌந்தர்!
வாழ்த்துக்கள் எஸ்.கே!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

சௌந்தர் said...

Arun Prasath சொன்னது… 11
கஷ்டப்பட்டு பின்னூட்டம் போட்ட என்னை பாராட்டாத சௌந்தர் ஒழிக///

உங்கள் கருத்துக்கு நன்றி வாழக்...உங்களுக்கு தான் வடை

சௌந்தர் said...

எஸ்.கே சொன்னது… 2
அருமையான பாடல்கள்!///

அருமையான கருத்து நன்றி எஸ்கே

Arun Prasath said...

வாழ்த்துக்கள் எஸ்.கே!//

சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டறாரு பாரு

வெறும்பய said...

online...

வெறும்பய said...

கண்டிப்பா படிக்கனுமா நண்பா...

வெறும்பய said...

மாட்டிக்கொண்ட ராமசாமிக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 19
கண்டிப்பா படிக்கனுமா நண்பா...///

நானே படிக்கலை நீ ஏன் படிக்கணும் வேண்டாம்

வைகை said...

online

சௌந்தர் said...

வெங்கட் நாகராஜ் சொன்னது… 10
நல்ல பாடல்கள். பகிர்வுக்கு நன்றி///

வருகைக்கு நன்றி, வெங்கட் நாகராஜ்

LK said...

நல்ல தொகுப்பு சௌந்தர்

வைகை said...

ஆமா... பதிவு ஏன் தலைகீழா இருக்கு?!!! ஹி! ஹி!! வழக்கம் போல கமெண்ட்ல இருந்து படிச்சிட்டேன்!

எஸ்.கே said...

//வைகை சொன்னது… 22

online
//

ஏங்க இந்த online தொற்றுவியாதியா என்ன?

சௌந்தர் said...

வைகை சொன்னது… 22
online///

வணக்கம் நன்றி offline

வைகை said...

எஸ்.கே கூறியது...
//வைகை சொன்னது… 22

online
//

ஏங்க இந்த online தொற்றுவியாதியா என்ன/////

இது ஒரு கோட் வோர்ட்

எஸ்.கே said...

//வைகை கூறியது...

எஸ்.கே கூறியது...
//வைகை சொன்னது… 22

online
//

ஏங்க இந்த online தொற்றுவியாதியா என்ன/////

இது ஒரு கோட் வோர்ட்//

ஓ இராணுவ ரகசியங்களை பரிமாறிக்கிறீங்களா!!

வைகை said...

சௌந்தர் கூறியது...
வைகை சொன்னது… 22
online///

வணக்கம் நன்றி offlin/////


வணக்கத்துக்கு நன்றி! நன்றிக்கு வணக்கம்!!//online

வைகை said...

எஸ்.கே கூறியது...
//வைகை கூறியது...

எஸ்.கே கூறியது...
//வைகை சொன்னது… 22

online
//

ஏங்க இந்த online தொற்றுவியாதியா என்ன/////

இது ஒரு கோட் வோர்ட்//

ஓ இராணுவ ரகசியங்களை பரிமாறிக்கிறீங்களா!/////

ஒரே ஊர் பாருங்க!!!

எஸ்.கே said...

//ஒரே ஊர் பாருங்க!!! //
ஊருக்குள்ளேயே ராணுவ ரகசியமா! பார்த்துங்க ரொம்ப டெரரிஸ்ட் இங்க சுத்திக்கிட்டு இருக்காங்க!:-)

சௌந்தர் said...

எஸ்.கே சொன்னது… 32
//ஒரே ஊர் பாருங்க!!! //
ஊருக்குள்ளேயே ராணுவ ரகசியமா! பார்த்துங்க ரொம்ப டெரரிஸ்ட் இங்க சுத்திக்கிட்டு இருக்காங்க!:-)///

ஆமா இங்கே வெறும் தீவிரவாதியா இருக்காங்க...பாத்து இருங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாப் பாட்டுமே எனக்கும் பிடித்தமான பாடல்கள்தான். இப்பிடிப் போட்டா, அப்புறம் எப்பிடி தொடர்பதிவு போடுறது? அதுனால இதையே எனது தொடர்பதிவாகவும் சேர்த்து எடுத்துக் கொண்டு வாழ்த்தி பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!

வைகை said...

சௌந்தர் கூறியது...
எஸ்.கே சொன்னது… 32
//ஒரே ஊர் பாருங்க!!! //
ஊருக்குள்ளேயே ராணுவ ரகசியமா! பார்த்துங்க ரொம்ப டெரரிஸ்ட் இங்க சுத்திக்கிட்டு இருக்காங்க!:-)///

ஆமா இங்கே வெறும் தீவிரவாதியா இருக்காங்க...பாத்து இருங்//////


எவனா இருந்தாலும்........... ஐயோ! அவசரப்பட்டு வாய விட்டனே!

எஸ்.கே said...

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

எல்லாப் பாட்டுமே எனக்கும் பிடித்தமான பாடல்கள்தான். இப்பிடிப் போட்டா, அப்புறம் எப்பிடி தொடர்பதிவு போடுறது? அதுனால இதையே எனது தொடர்பதிவாகவும் சேர்த்து எடுத்துக் கொண்டு வாழ்த்தி பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!//

எஸ்.கே said...

அருமையான தொகுப்பு! நல்ல பாடல்கள்! வாழ்த்துக்கள் ராம்சாமி சார்!

கோமாளி செல்வா said...

எனக்கு இங்க இருக்குறதுல மின்னலே பாட்டு ரொம்ப பிடிக்கும் .
அப்புறம் சின்ன சின்ன ஆசை , மார்கழி பூவே , கண்ணாலனே ..
இந்தப்பாட்டு எல்லாமே ரொம்ப பிடிக்கும் ..!!

வைகை said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எல்லாப் பாட்டுமே எனக்கும் பிடித்தமான பாடல்கள்தான். இப்பிடிப் போட்டா, அப்புறம் எப்பிடி தொடர்பதிவு போடுறது? அதுனால இதையே எனது தொடர்பதிவாகவும் சேர்த்து எடுத்துக் கொண்டு வாழ்த்தி பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்//////

வாழ்க வளமுடன்!! அப்பிடியே அடுத்த மாசம் வர்ற அறுவதாம் கல்யாணத்துக்கு கூபுற்றுங்க!!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 34
எல்லாப் பாட்டுமே எனக்கும் பிடித்தமான பாடல்கள்தான். இப்பிடிப் போட்டா, அப்புறம் எப்பிடி தொடர்பதிவு போடுறது? அதுனால இதையே எனது தொடர்பதிவாகவும் சேர்த்து எடுத்துக் கொண்டு வாழ்த்தி பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்!///

உங்க பதிவு மிகவும் அருமையா இருக்கு நல்ல கருத்துள்ள பாடல்கள்

வைகை said...

கோமாளி செல்வா கூறியது...
எனக்கு இங்க இருக்குறதுல மின்னலே பாட்டு ரொம்ப பிடிக்கும் .
அப்புறம் சின்ன சின்ன ஆசை , மார்கழி பூவே , கண்ணாலனே ..
இந்தப்பாட்டு எல்லாமே ரொம்ப பிடிக்கும் ..!//////


ஆனா என் காக்கா வடைய மட்டும்தான் புடிக்கும்

வெறும்பய said...

பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்.. சௌந்தருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், கண்டனங்களும்...

சௌந்தர் said...

கோமாளி செல்வா சொன்னது… 38
எனக்கு இங்க இருக்குறதுல மின்னலே பாட்டு ரொம்ப பிடிக்கும் .
அப்புறம் சின்ன சின்ன ஆசை , மார்கழி பூவே , கண்ணாலனே ..
இந்தப்பாட்டு எல்லாமே ரொம்ப பிடிக்கும் ..!!/////

நண்பேண்டா...

சௌந்தர் said...

வைகை சொன்னது… 41
கோமாளி செல்வா கூறியது...
எனக்கு இங்க இருக்குறதுல மின்னலே பாட்டு ரொம்ப பிடிக்கும் .
அப்புறம் சின்ன சின்ன ஆசை , மார்கழி பூவே , கண்ணாலனே ..
இந்தப்பாட்டு எல்லாமே ரொம்ப பிடிக்கும் ..!//////


ஆனா என் காக்கா வடைய மட்டும்தான் புடிக்கும்///

அவர் தான் வடை வாங்கி ஆச்சே...

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 42
பன்னிகுட்டிக்கு வாழ்த்துக்கள்.. சௌந்தருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், கண்டனங்களும்...////

என்ன வில்லத்தனம்....

கோமாளி செல்வா said...

50

வைகை said...

48

வைகை said...

50

வைகை said...

50

வைகை said...

50

வைகை said...

vadai enakke selva

கோமாளி செல்வா said...

// வைகை கூறியது...
vadai enakke selva
//

:-((

Anonymous said...

அருமையான பாடல்கள்!

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
எல்லாப் பாட்டுமே எனக்கும் பிடித்தமான பாடல்கள்தான். இப்பிடிப் போட்டா, அப்புறம் எப்பிடி தொடர்பதிவு போடுறது? அதுனால இதையே எனது தொடர்பதிவாகவும் சேர்த்து எடுத்துக் கொண்டு வாழ்த்தி பின்னூட்டம் இடுமாறு கேட்டுக்கொள்கிறேன்//////


தப்பிசிடிங்களா???

தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி சௌந்தர்
எனது பதிவை அடுத்த வாரம் எதிர் பாருங்கள் ...

Kousalya said...

மிக சிறந்த பாடல்களின் தொகுப்பு...அனைத்து பாடல்களும் எனக்கும் பிடிக்கும்...

பாடலை கேட்க செய்ததிற்கு நன்றி சௌந்தர். வாழ்த்துக்கள்

சர்பத் said...

அருமையான பாடல் தொகுப்புகள். பகிர்விற்கு நன்றி.

Anonymous said...

ஹே.. எல்லாமே எனக்கு ரொம்ம்ம்ம்ம்ப பிடித்த பாடல்கள் :-) இதுல ஒரு பாட்டு அருண் சொல்லியாச்சு. இரண்டு பாட்டு நான் சொன்னது. மீதி தான் நீ போட்டிருக்க :-)

இருந்தாலும் குட்.. நல்ல ரசனை :)

Mathi said...

good songs !!! elame ..
//பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட //

nice song..

ஜெய்லானி said...

எனக்கு பிடிச்ச பாட்டு நிறைய இருக்கு :-)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

சௌந்தர்... எல்லா பாடலுமே நல்ல செலெக்ஷன்..... இருந்தாலும், அதில் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்கள்...

"மார்கழி பூவே... மார்கழி பூவே... உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்....."
//மார்கழி மாதம் இவங்களுக்கு என்ன ஆசை உங்களுக்கு இந்த மாதிரி ஆசை இருக்கிறதா..?//
ஆமா இருக்கு... இங்கும் குளிர் காலம்.. வீட்டிற்குள் உக்கார்ந்து... வெளில பனி பெய்வதை ரசிச்சிசுக்கிட்டே.. சூடா காஃபி குடிக்கணும்.. :-))


"வசீகரா... என் நெஞ்சினிக்க....உன் பொன்மடியில்.."
இந்த சாங் எல்லாம்... ஹெட்போன்ல கண்ணை மூடிட்டு கேக்கணும்.........அமைதியான சூழலில்...."

"கண்ணாமூச்சி ஏனடா.... என் கண்ணா நான்.."
ஐஸ்வர்யா டான்ஸ்.. மியூசிக்... வரிகள்.... எல்லாமே சூப்பர்....இந்த சாங்..ல.. :-))

thanks for reminding good songs :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி இதுக்கு இப்ப நான் என்ன பண்ணனும். ஓட்டுதான போட்டாச்சு போ போ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அருமையான விமர்சனம். சூப்பர்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவை படித்து ரெண்டு நாளாக தூக்கம் இல்லை அந்த அளவு பாதித்தது(என்னது போஸ்ட் போட்டே ஒரு நாள்தான் ஆகுதா. hehe)

Chitra said...

செம selections! Superb!

ஹேமா said...

தேடியெடுத்த பாடல்கள் அருமை சௌந்தர் !

கலாநேசன் said...

நல்ல தொகுப்பு

பாரத்... பாரதி... said...

நல்ல பாடல்களின் தொகுப்பு. எமக்கு மிகவும் பிடித்த பாடல் மனம் விரும்புதே உன்னை...

பாரத்... பாரதி... said...

//பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் //

மங்குனி அமைச்சர் said...

எல்லாம் நல்ல பாடல்கள் ...... என்னோட வரிசை 5,3,7,4,6,8,9,10,1

Mathi said...

உங்களை ஒரு தொடர் பதிவிருக்கு அழைத்திருக்கிறேன்

Balaji saravana said...

நல்ல கலெக்சன் :)

asiya omar said...

மிக மிக அருமையான பாடல்கள்.சூப்பெர்ப்.

Jaleela Kamal said...

ஆகா என்ன அருமையான பாடல்கள் சூப்பர். நேரம் கிடைத்த என் பக்கமும் வந்துட்டு போங்க ,
http://samaiyalattakaasam.blogspot.com

தேவன் மாயம் said...

பாட்டெல்லாம் அருமை!

tamil cinema said...

நல்ல பதிவு தொடரட்டும் :)

சி.பி.செந்தில்குமார் said...

suuppar சூப்பர்

சி.பி.செந்தில்குமார் said...

தொடர் பதிவுக்கு என்னை அழைக்காததால் நான் கோபித்துக்கொண்டு ஓட்டு போட்டூட்டேன் ஹா ஹா ஹா

விக்கி உலகம் said...

சூப்பருங்கோ

பகிர்வுக்கு நன்றி

Gayathri said...

எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ,அதிலும் அந்த முதல் பாட்டு ரொம்ப வே பிடிக்கும்

சூப்பர்

கவிநா... said...

நல்ல ரசனை... எல்லா பாடல்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும். மிகவும் நன்றி...
இந்த பாடல்களை எல்லாம் நினைவுகூறச் செய்ததற்கு...

பிரியமுடன் ரமேஷ் said...

நல்ல தேர்வு.. நல்ல தொகுப்பு..

Jobschennai said...

நல்ல பதிவு நன்றி

marketing videos said...

I'm from chennai and i love this blog

 
;