Friday, December 31

என் தேவதை...!





ஏனடி வந்தாய் இன்று !?
உன்னை பார்த்து
என் பேனாவும் சென்றுவிட்டது
கவிதை எழுத !
தூரிகையும் ஓடி விட்டது
ஓவியம் வரைய !
நான் மட்டும் நிற்கிறேன் செயலற்று !

 நீ சிறகை விரித்தது
என்னை சிறை எடுக்கவா ?
கண்களை திறக்காதே துடிப்பை
நிறுத்திவிடும் என் இதயம் !
கலைந்த உன் கூந்தலில்
கலங்கி போய் கிடக்கிறது மனசு !


உனக்கு நிற்க வேறு இடமா
கிடைக்கவில்லை ?!
சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நகரட்டும் !
புது வருடம் பிறக்கவேண்டும்
உலகம் காத்து கிடக்கிறது 
வரவேற்று கொண்டாட !!




உங்கள் அனைவருக்கும்  இந்த தேவதையின் சார்பிலும் 
என் சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!



51 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்

இம்சைஅரசன் பாபு.. said...

[ma][co="red"]ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்[/co][/ma]

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

எனக்கு இட்லி, வடை எல்லாம் வேணாம்... உங்க தேவதையை கொஞ்சம் நகர சொல்லுங்க.. மணி பாக்கணும்.. :-)

உண்மையில் அழகா எழுதி இருக்கீங்க...
தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள் சௌந்தர்.. :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

[im]http://www.trendsupdater.com/wp-content/uploads/2010/12/happy-new-year-2011-iphone.jpg[/im]

சௌந்தர் said...

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது… 3
எனக்கு இட்லி, வடை எல்லாம் வேணாம்... உங்க தேவதையை கொஞ்சம் நகர சொல்லுங்க.. மணி பாக்கணும்.. :-)

உண்மையில் அழகா எழுதி இருக்கீங்க...
தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள் சௌந்தர்.. :-)////

நானும் மணி பார்க்கணும் வழிவிட மாட்றாங்க..!

மாணவன் said...

//உனக்கு நிற்க வேறு இடமா
கிடைக்கவில்லை ?!
சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நடக்கட்டும் !
புது வருடம் பிறக்கவேண்டும்
உலகம் காத்து கிடக்கிறது
வரவேற்று கொண்டாட !!//

என்னா ஒரு வில்லத்தனம்...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.......

சமுத்ரா said...

---சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நகரட்டும்!---

நன்றாக இருக்கிறது!

வெங்கட் நாகராஜ் said...

[ma]உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்[/ma]

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் உங்க தேவதைக்கும்.

karthikkumar said...

என் பேனாவும் சென்றுவிட்டது
கவிதை எழுத !
தூரிகையும் ஓடி விட்டது
ஓவியம் வரைய !///
பேனா தான கவிதை எழுத ஓடி போயிருச்சா.... என்ன அதிசயம்...
புத்தாண்டு வாழ்த்துக்கள் மச்சி...

அருண் பிரசாத் said...

ரைட்டு... ஒரு முடிவுல தான் இருக்க....


புத்தாண்டு வாழ்த்துக்கள் செளந்தர்

Kousalya Raj said...

தேவதையுடன் சந்திக்க வந்திருக்கும் உனக்கு என் அன்பான வாழ்த்துக்கள்...

பிறக்க போகும் புது வருடம் உனது வாழ்வில் புது மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கட்டும்...!!

இந்த வருடத்தில் இறைவன் எனக்கு கொடுத்த ஒரு உன்னத பரிசு உன் பரிசுத்தமான அன்பு ஒன்று தான்.

புது வருடத்தில் உன் அழகிய சிறகை விரித்து புது உலகம் காண வரவேண்டும் என்று இந்த நாளில் ஆண்டவரை வேண்டுகிறேன்.

பிரியங்களுடன் கௌசல்யா.

வினோ said...

சௌந்தர் கவிதையா... ரைட்...

உங்களுக்கும் உங்களின் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

ஆனந்தி.. said...

என்ன ப்ளாக் ஓபன் பண்ணினால்...செம டைமிங் பாட்டு எல்லாம் போட்டு தூள் கிளப்புற...கவிதையா...ம்ம்..நீ ஒரு மார்க்கமா தான் இருக்க...:))) Happy new year:))))

கணேஷ் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..உனக்கும்..குடும்ப நண்பர்களுக்கும்.>>>

பன்னிக்குட்டி ராம்சாமி said...

[ma]Happy New Year[/ma]

ஸாதிகா said...

//சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நகரட்டும் !
புது வருடம் பிறக்கவேண்டும்
உலகம் காத்து கிடக்கிறது
வரவேற்று கொண்டாட !!
// அட...!!!

sathishsangkavi.blogspot.com said...

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்....

டிலீப் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஏனடி வந்தாய் இன்று !?//
மாசக்கடைசி காசு வாங்க வந்திருக்கும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/உன்னை பார்த்து
என் பேனாவும் சென்றுவிட்டது///

தேவா அண்ணன்கிட்ட சொல்லி தேட சொல்லு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கவிதை எழுத !
தூரிகையும் ஓடி விட்டது//

மூஞ்சிய குளோஸ் அப்ல காட்டினியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உனக்கு நிற்க வேறு இடமா
கிடைக்கவில்லை ?!//

அதான...

dheva said...

//உண்மையில் அழகா எழுதி இருக்கீங்க...
தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள் சௌந்தர்.. :-)
//

என்னாத்துக்கு கமெண்ட்ச் எல்லாம் டைப் பண்ணிகிட்டு........இருக்கறதுல ஒண்ண சுட்டு போட வேண்டியதுதான தம்பி........

2011 அட்டகாசமானா வருடமாக அமையும் தம்பி..........வாழ்த்துக்கள்! (டெம்ளட் கமெண்ட் இல்லப்பா.....புது வருசத்துகு இப்டிதான் சொல்லுவாக......!

Unknown said...

wish you happy new year boss

எஸ்.கே said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த வருடம் இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

மாதேவி said...

புதிய ஆண்டை மகிழ்வுடன் பட்டாசுகள் வரவேற்புக்கூறுகின்றன.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மங்குனி அமைச்சர் said...

புத்தாண்டு நல் வாழ்த்துகள்

வைகை said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே! உங்கள் டெம்ப்ளேட் என் அலுவலக பெட்டில ஓபன் ஆகா மாட்டேங்குது! அதான் எப்பவும் கடைசியா வரேன்!

Jeyamaran said...

[ma]Happy New Year Friend[/ma]

ஜெயந்த் கிருஷ்ணா said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///நானும் மணி பார்க்கணும் வழிவிட மாட்றாங்க..!///

ஹா ஹா ஹா.. காது கொஞ்சம் கோளாறா இருக்கும்.. இன்னொரு முறை சொல்லி பாருங்க... :-)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///என்னாத்துக்கு கமெண்ட்ச் எல்லாம் டைப் பண்ணிகிட்டு........இருக்கறதுல ஒண்ண சுட்டு போட வேண்டியதுதான தம்பி........///

எச்சூஸ்மி... சுட்டதுக்கு... ஃபீஸ் உண்டு.. மறக்காம குடுத்துருங்க.. :-))

Unknown said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

சுசி said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Sriakila said...

Kavidhai Supero Super!

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் machi :)

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .... soundar

NaSo said...

அனைவருக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!! :))))

Unknown said...

தேவதையை கடைசில தள்ளி நிக்க சொல்லிடீங்களே...

Unknown said...

சௌந்தர் அவர்களுக்கு இந்த 2011 சிறப்பாக இருக்க ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் நல்வாழ்த்துக்கள்.

Ramesh said...

வெறும் வாழ்த்தை மட்டும் கூறாமல் வித்தியாசமான புகைப்படமும் அதற்கான வித்தியாசமான கவிதையுமாக இந்த வாழ்த்து மிக அருமை நண்பா...
இந்த ஆண்டு எல்லா வளங்களுடன் சிறந்த ஆரோக்கியமும் பெற என்னுடைய வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...

செல்வா said...

//உனக்கு நிற்க வேறு இடமா
கிடைக்கவில்லை ?!
சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நகரட்டும் !
புது வருடம் பிறக்கவேண்டும்
உலகம் காத்து கிடக்கிறது
வரவேற்று கொண்டாட !!//

தம்பி கவிதை சொல்லுது .!

செல்வா said...

[si="50"][co="green"][ma]2011 இல் நான் வாங்கும் முதல் வடை .![/ma][/co][/si]

அன்புடன் மலிக்கா said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

Anonymous said...

சரி சரி கொஞ்சம் நகர்ந்து கொள்
நிமிட முள் நகரட்டும்//
முள் மேலயா உட்கார்ந்து இருந்தாங்க?

Anonymous said...

[ma]புத்தாண்டு வாழ்த்துக்கள்.[/ma]

 
;