Friday, December 24

உன் குரல் ..!






காலையில் மலர்ந்த 
பூவாய் நீ...! 
உன்னை தேடி வரும் 
வண்ணத்துப் பூச்சியாய் நான்..

நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே 
அதை உணர்கிறேன்..!



என் இதயத்தின் 
ஓசை கேட்பதே இல்லை 
நீ களவாடி சென்றதால்...! 



நிலவை ரசிக்க ஆயிரம் பேர் 
இருக்கட்டுமே 
உன்னை ரசிக்க 
நான் மட்டும் தான்...!  



எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!



காற்றிலே கலந்திருக்கும்
 உன் சுவாசத்தை 
என்னை தவிர 
வேறு யார் அறிய முடியும்..?! 



இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!


87 comments:

எல் கே said...

கவிதை அட்டகாசம் சௌந்தர். நல்ல கவிஞன் ஆகி வருகிறாய். வாழ்த்துக்கள்

செல்வா said...

//காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..
//

அப்படியா மச்சி ..?

செல்வா said...

//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...!
//

போலீஸ் ஸ்டேஷன்ல போய் புகார் கொடுக்கலாம்ல ..!

சௌந்தர் said...

கோமாளி செல்வா சொன்னது… 2
//காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..
//

அப்படியா மச்சி ..?///

ஆமா மச்சி ...அப்படி தான்

செல்வா said...

///காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!//

அட அட .!!

அருண் பிரசாத் said...

வடை போச்சே

Arun Prasath said...

பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு

அருண் பிரசாத் said...

//இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!//

நல்ல காது டாக்க்டரா பாரு செளாந்தர் சரியா போயிடும்

சௌந்தர் said...

அருண் பிரசாத் சொன்னது… 6
வடை போச்சே///

வடை இல்லைனா என்ன கவிதை இருக்கே...சாப்பிடுங்க

மாணவன் said...

//இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!//

superb

சௌந்தர் said...

Arun Prasath கூறியது...
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு////

என்ன அருண் உங்களுக்கு போட்டியா எல்லாம் வரமாட்டேன்

Arun Prasath said...

நேத்து மாறி ரோஸ் ஜாக் எல்லாம் வருவாங்களா?

karthikkumar said...

Arun Prasath கூறியது...
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு///

என்ன உங்க லைனு பெரிய லேன்ட்லைனா...

Arun Prasath said...

என்ன உங்க லைனு பெரிய லேன்ட்லைனா...//

இல்ல சின்ன லேன்ட்லைன் தான்

சௌந்தர் said...

மாணவன் சொன்னது… 10
//இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!//

superb///

ரொம்ப நன்றி மாணவன்

Arun Prasath said...

என்ன அருண் உங்களுக்கு போட்டியா எல்லாம் வரமாட்டேன்//

ஓஹோ அந்த ஐடியா வேற இருக்கா என்ன?

சௌந்தர் said...

Arun Prasath சொன்னது… 12
நேத்து மாறி ரோஸ் ஜாக் எல்லாம் வருவாங்களா?///

போய் எல்லாரையும் கூப்பிட்டு வா

Arun Prasath said...

போய் எல்லாரையும் கூப்பிட்டு வா//

என்னக்கு வேற வேலை இல்ல

சௌந்தர் said...

எல் கே கூறியது...
கவிதை அட்டகாசம் சௌந்தர். நல்ல கவிஞன் ஆகி வருகிறாய். வாழ்த்துக்கள்///

நான் கவிஞனா... ரொம்ப நன்றி

செல்வா said...

//நான் கவிஞனா... ரொம்ப நன்றி
////

ஹி ஹி ஹி .. நன்னி ..!!

சௌந்தர் said...

karthikkumar சொன்னது… 13
Arun Prasath கூறியது...
பாரு டா...இந்த பய புள்ளையும் நம்ம லைன்க்கு வந்திருச்சு///

என்ன உங்க லைனு பெரிய லேன்ட்லைனா...///

வா மச்சி நல்லா கேளு

Kousalya Raj said...

//நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே
அதை உணர்கிறேன்..!//

ஆபரேசன் முடிஞ்சதும் டாக்டரை பார்த்து இதை சொல்ற மாதிரி இருக்கு...!

:)))

வினோ said...

/ நமக்காக மட்டுமே நாம்! /

இருவரில் இருவர் இருக்கும் வரை வாழும்... அப்படித்தானே சௌந்தர்?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

சௌந்தர் said...

வினோ சொன்னது… 23
/ நமக்காக மட்டுமே நாம்! /

இருவரில் இருவர் இருக்கும் வரை வாழும்... அப்படித்தானே சௌந்தர்?///

ஆமா சரியா சொல்றீங்க

எஸ்.கே said...

//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...! //

ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!

செல்வா said...

///ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///

மிக்க மகிழ்ச்சி .!

சௌந்தர் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது… 24
ம் ...///

:) நன்றி

Kousalya Raj said...

//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...!//


நிஜமா நீ ரசிகன் தான்...

//காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!//

நல்ல கேள்வி...?


சில வரிகளில் அழகாய் கவி துளிகள் அற்புதம்...

சௌந்தர் said...

எஸ்.கே சொன்னது… 26
//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...! //

ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///


மிக்க மகிழ்ச்சி .! நன்றி...

karthikkumar said...

எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்வலஸ்... மச்சி நானும் பாரட்டிட்டேன்...(உண்மையா மச்சி நல்லா இருக்கு..)

சௌந்தர் said...

karthikkumar சொன்னது… 31
எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்வலஸ்... மச்சி நானும் பாரட்டிட்டேன்...(உண்மையா மச்சி நல்லா இருக்கு..)///

தேங்க்ஸ் மச்சி நானும் உண்மையா சொல்றேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிஜமா நீ ரசிகன் தான்...

Anonymous said...

நமக்காக மட்டுமே நாம்!

kalakkal

ஜெயந்த் கிருஷ்ணா said...

சில வரிகளில் அழகாய் கவி துளிகள் அற்புதம்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

எக்செலன்ட் ப்யுடிபுள் வொண்டர்புல் மார்வலஸ்... மச்சி நானும் பாரட்டிட்டேன்...(உண்மையா மச்சி நல்லா இருக்கு..)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மச்சி மேக்சிமம் உன்னோட ப்ளோக்ல இருந்தா நல்ல கமெண்ட் எல்லாம் copy பேஸ்ட் பண்ணிட்டேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சரி நான் இப்போ கேக்குறேன்.. நான் யார்கிட்டேயும் செல்ல மாட்டேன்.. சொல்லு எங்கேருந்து இதெல்லாம் காப்பியடிசே... இல்ல யார் எழுதி கொடுத்தது...

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 39
மச்சி மேக்சிமம் உன்னோட ப்ளோக்ல இருந்தா நல்ல கமெண்ட் எல்லாம் copy பேஸ்ட் பண்ணிட்டேன்...///

தேங்க்ஸ் மச்சி அப்படியே அந்த கவிதையை உன் ப்ளாக் copy பேஸ்ட் பண்ணு சூப்பரா இருக்கும்

சௌந்தர் said...

வெறும்பய சொன்னது… 40
சரி நான் இப்போ கேக்குறேன்.. நான் யார்கிட்டேயும் செல்ல மாட்டேன்.. சொல்லு எங்கேருந்து இதெல்லாம் காப்பியடிசே... இல்ல யார் எழுதி கொடுத்தது...////

சரி சொல்லுறேன் யார்யிடமும் சொல்ல கூடாது.....நான் தான் எழுதினேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

நான் உயிருடன் இருக்கிறேன்!
உன் குரல் கேட்டபின்பே
அதை உணர்கிறேன்..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!

ஜெயந்த் கிருஷ்ணா said...

12/12

Posted by சௌந்தர் at 5:12 pm
Labels: கவிதை

ஜெயந்த் கிருஷ்ணா said...

machi done.....

சௌந்தர் said...

வெறும்பய கூறியது...
machi done....///

super.....:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரைட் ரைட்....!!!

சுபத்ரா said...

வர வர காதல் கவிதை எல்லாம் கலக்குற சௌந்தர் :-)

எஸ்.கே said...

//பிளாகர் கோமாளி செல்வா கூறியது...

///ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///

மிக்க மகிழ்ச்சி .!//

அப்போ மொக்க மகிழ்ச்சி இல்லையா?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
ரைட் ரைட்....!!///

சொல்லிடாருய்யா நடத்துனர்..

சௌந்தர் said...

சுபத்ரா கூறியது...
வர வர காதல் கவிதை எல்லாம் கலக்குற சௌந்தர் :-)////

இதான் காதல் கவிதையா...?! தேங்க்ஸ் சுபத்ரா

இம்சைஅரசன் பாபு.. said...

:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)
:):):);):)

சௌந்தர் said...

எஸ்.கே சொன்னது… 55
//பிளாகர் கோமாளி செல்வா கூறியது...

///ஆஹா! ரசிகன்பா நீங்க ரசிகன்!///

மிக்க மகிழ்ச்சி .!//

அப்போ மொக்க மகிழ்ச்சி இல்லையா?///

இதோ அவர் இன்னைக்கு போட்ட மொக்கை

நிலா ஏன் வெள்ளையா இருக்குனு தெரியுமா .?
ஏன்னா அதுதான் வெயில்ல அதிக நேரம் அலையுரதில்லையே.!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

”கவிஞனு”க்கு என் வாழ்த்துக்கள்.. நாந்தான் கடைசி கமென்ஸ் போடுவேன்.. இடத்தை பிடிச்சு வையுங்க.. ஹி..ஹி

செல்வா said...

// பட்டாபட்டி.... கூறியது...
”கவிஞனு”க்கு என் வாழ்த்துக்கள்.. நாந்தான் கடைசி கமென்ஸ் போடுவேன்.. இடத்தை பிடிச்சு வையுங்க.. ஹி..ஹி

//

இப்ப நான் தான் கடைசி .. ஹி ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ரைட் ரைட்......!(கடைசியாம்ல கடைசி?)

சௌந்தர் said...

பட்டாபட்டி.... கூறியது...
”கவிஞனு”க்கு என் வாழ்த்துக்கள்.. நாந்தான் கடைசி கமென்ஸ் போடுவேன்.. இடத்தை பிடிச்சு வையுங்க.. ஹி..ஹி///

என்ன எனக்கு வாழ்த்து சொல்லவே இல்லை...கடைசி இடம் காலியா தான் இருக்கும்

சி.பி.செந்தில்குமார் said...

>>>


இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..!


super lines

சி.பி.செந்தில்குமார் said...

பின்றீங்களே

சௌந்தர் said...

சி.பி.செந்தில்குமார் கூறியது...
பின்றீங்களே///

ரொம்ப நன்றீங்க

அன்பரசன் said...

//எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்
......
......
நமக்காக மட்டுமே நாம்!//

நல்ல வரிகள்

sathishsangkavi.blogspot.com said...

:)

Jeyamaran said...

miga arumai nanbaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

intha padam enga oduthu?

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//காலையில் மலர்ந்த
பூவாய் நீ...!
உன்னை தேடி வரும்
வண்ணத்துப் பூச்சியாய் நான்.//

............சரி ரைட்ட்டு.... அப்புறம்...??

//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...! //

..............அது எப்படி கேக்கும்....அதுக்கு நல்ல டாக்டர்-ஆ பாக்கணும்.... :D


//நிலவை ரசிக்க ஆயிரம் பேர்
இருக்கட்டுமே
உன்னை ரசிக்க
நான் மட்டும் தான்...! ///

...............சைட் அடிக்கிறேன்னு சொல்றதுக்கு, ஏன் இம்புட்டு பில்ட் அப்பூஊ???? :த


///இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..///

.............ஏதோ கோளாறு தான்... உடனே.. நல்ல நம்பூதிரியா போய் பாருங்க, சௌந்தர்... :-)))

Meena said...

கவிதை மிகவும் அருமை
தொடருங்கள் ..

கவிநா... said...

//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...! //

Nice lines... very cute... super soundhar...

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"எனக்காக நீ
உனக்காக நான்
என்பது பொய்"

உண்மையான வரிகள்

Muruganandan M.K. said...

எங்களுக்குள் உறைந்து விட்டது உங்கள் குரல்.

ஆனந்தி.. said...

ஏய்...கலக்கிட்டடா என் அன்பு தம்பி...சூப்பர் !!!

Sriakila said...

எப்படி இருக்கீங்க கவிஞரே?

கவிதை ரொம்ப நல்லாருக்கு கவிஞரே... அப்படியே ஒரு புத்தகமாப் போட்டீங்கன்னா எங்கள மாதிரி ஆளுகளுக்கு உபயோகமா இருக்கும்.

Mathi said...

nice...kavithai..

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சீக்கிரம் அடுத்த பதிவ போடுங்க நைனா!!!!

பெசொவி said...

//என் இதயத்தின்
ஓசை கேட்பதே இல்லை
நீ களவாடி சென்றதால்...//

super!

பனித்துளி சங்கர் said...

//காற்றிலே கலந்திருக்கும்
உன் சுவாசத்தை
என்னை தவிர
வேறு யார் அறிய முடியும்..?!
////////////

புரிதலின் உச்சம் காதல் தெரிகிறது வார்த்தைகளில் அருமை சகா

எம் அப்துல் காதர் said...

உங்களுக்கு "அவார்ட்" கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்!! நன்றி!! http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

Anonymous said...

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm

சண்முககுமார் said...

அட்டகாசம் சௌந்தர். நல்ல கவிஞன் ஆகி வருகிறாய்



இதையும் படிச்சி பாருங்க

இந்தியா பைத்தியகார நாடு...?

சிவகுமாரன் said...

\\இடைவிடாது
ஒலிக்கிறது
எனக்குள்
உன் குரல் ..///
!
நல்ல சைக்யாட்ரிஷ்டை பாருங்க நண்பரே.

Ramesh said...

கவிதை அட்டகாசம் செளந்தர்..

அன்புடன் நான் said...

உன்குரல் மிக நல்லாயிருக்குங்க... பாராட்டுக்கள்

 
;