Thursday, October 14

உங்களுக்காக....                                             முதலில் பிரஷ் பண்ணுங்கடீ குடிங்க 


பழம் சாப்பிடுங்க                                        காலிஃபிளவர்+மட்டன் 


                                            யாருக்கு தலை வேண்டும்?        சைவம் அசைவம் ரெண்டு பேரும் சாப்பிடலாம்                                           சரி சரி தண்ணி குடிங்க                                                 ஜப்பான் டிஷ் 


37 comments:

ப.செல்வக்குமார் said...

அட பாவி ., இதென்ன பேய் படம் போட்டு வச்சிருக்க ..

எஸ்.கே said...

ஏதாவது சீன, ஜப்பான் சமையல் நிகழ்ச்சி பார்த்தீங்களா!

ப.செல்வக்குமார் said...

யாராவது வாங்கப்பா ..?
நம்ம சவுந்தர இன்னிக்கு விருந்து வசிருக்காருள்ள ..

ஸாதிகா said...

உங்கள் விருந்து நம்மை ரொம்பவே கிலி காட்டிடுச்சுங்க(எங்கிருந்து பிடிச்சீங்க.சூப்பர்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எனக்கு விஜய் படம் பாத்தா மாதிரி ஒரு பீலிங்

அருண் பிரசாத் said...

உவ்வே....

யாதவன் said...

வாழ்த்துகள்

Balaji saravana said...

விருந்து கொடுத்துட்டு கடைசில பயம் காட்டிட்டியே :)

சுசி said...

சிலது உவ்வே..

சிலது அம்மாஆ..

சிலது ஆஹா..

இளங்கோ said...

சூப்பர் போடோஸ் :).

வெறும்பய said...

enna ithu...

Kousalya said...

நல்ல ரசனை சௌந்தர்....!

நான் டீ மட்டும் எடுத்துகிட்டேன். தேங்க்ஸ்..

கே.ஆர்.பி.செந்தில் said...

ரசனை மிகுந்த படங்களின் தொகுப்பு ...

roshaniee said...

விருந்துக்கு நன்றி .வித்தியாசமான கற்பனை .தொடருங்கள் ...

Gayathri said...

haha super..enakum tea porum...andha thavalai en fab ps image thanks a lot for sharing

இம்சைஅரசன் பாபு.. said...

உவ்வ்வ .................உவ்வ்வ .........................

வாந்தி வருதுப்பா

நாகராஜசோழன் MA said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எனக்கு விஜய் படம் பாத்தா மாதிரி ஒரு பீலிங்
//

நான் இதை வழி மொழிகிறேன்!

Jeyamaran said...

Enna kodumaiyaana saapadu............

Chitra said...

பழம் சாப்பிட இப்போ யோசிக்கிறேன்..... யம்மா.... பாம்பு - தவளை - எலி னு ...... ஆஆஆ!

ஜெயந்தி said...

எங்கயிருந்து பிடிச்சீங்க. இதெல்லாம் மாதிரி படங்கள். (உ.ம்.) பழம் மாதிரி, ஆடு மாதிரி.

Ananthi said...

அட கடவுளே... எனக்கு சாப்பிடுற ஆசையே போயிருச்சு.. போங்க
(ஏன் இந்த விபரீத ஐடியா எல்லாம்...?? )

வால்பையன் said...

நான் விரதம், அதுனால பல்லி கூட விளக்க மாட்டேன்!

மனசாட்சியே நண்பன் said...

என்னப்பா எல்லாம் டிஸ்மாண்டில இருக்கு

புஷ்பா said...

அட தம்பி...இது எல்லாம் எங்கையா பிடிச்ச??

Riyas said...

சுட்டா தல எனக்கு.. படங்கள் சூப்பர்

ஸ்ரீராம். said...

என்னங்க இது...!! நம் கண் நம்மை ஏமாற்றினால்...

பதிவுலகில் பாபு said...

:-))))))

♥♪•வெற்றி - VETRI•♪♥ said...

நல்ல ரசனை சௌந்தர்.!!!

மங்குனி அமைசர் said...

சே .... என்னோட பேவரெட் மண்புழு பிறை இல்லை , அதுனால எனக்கு இந்த டிஸ் எல்லாம் வேணாம்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பயமுறுத்தும் படங்கலா இருக்கெ

ஆர்.கே.சதீஷ்குமார் said...

எலி படம் சுப்பர் ஆனா பாவமா இருக்கு

ஈரோடு தங்கதுரை said...

சூப்பர் படங்கள் ... ! என்ன கொஞ்சம் பார்பதற்கு ஒரு மாதிரி உள்ளது .. !
இப்போதுதான் முதல் முறையாக உங்கள் வலைப்பக்கம் வருகிறேன். வாழ்த்துக்கள்.!

http://erodethangadurai.blogspot.com/

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாவ் சூப்பர்! தண்ணியே வேண்டாம் அப்பிடியே சாப்பிடுவேன் (ங்கொய்யா கொலப் பசில இருக்கேன்!)

மகேஷ் : ரசிகன் said...

சூப்பர்யா,,

sakthi said...

நல்லாயிருக்கு பா

அப்பாவி தங்கமணி said...

Me escape...engayo zoo kulla maati kitta madhiri iruke

தேவா said...

பாஸ் நான் பல்லு மட்டும் விலக்கிறேன். ஏன்னா அது கொஞ்சம் ........................... இருக்கு

 
;