கலாச்சாரத்தை பற்றிய விவாதம் பதிவுலகில் நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது எனக்கு தெரிந்து அனைவரும் லிவிங் டு கெதர் தேவை இல்லாத ஒன்றே என சொல்கிறாகள்....ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா...
இது போல விவாதங்கள் வருவது மிகவும் வரவேற்கப்படவேண்டிய விஷயம். பதிவுலகம் என்பது வெறும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் இல்லை என்பதை இந்த விவாதம் தெளிவாக சொல்கிறது. எதிர் பக்கம் இருந்து வாய் கூசா சொற்கள் வந்தாலும் மலை போல நின்று தன் வாதத்தை தொடர்ந்துகொண்டு இருக்கிறோம். நம் கலாச்சாரத்திற்கு தீங்கு என்றவுடன், நம் கலாச்சரத்தைப் போற்றும் வகையில் பதிவெழுதிய... மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும்....
தேவா,கே.ஆர்.பி செந்தில், மங்குனிஅமைச்சர்,வால்பையன், தேனம்மைலெக்ஷ்மணன், கௌசல்யா, ஜெயந்தி, தெய்வசுகந்தி, ஆனந்தி ,சித்ரா, சாந்தி , நண்டு@நொரண்டு, நிலாமதி, பனிதுளிசங்கர், செல்வா, LK, இம்சைஅரசன்பாபு, சிரிப்பு போலிஸ் ரமேஷ், எஸ்கே, வெறும்பையன் ஜெயந்த, வெங்கட் ,ஜீவன் பென்னி, டெரர்பாண்டியன், பன்னிக்குட்டி ராமசாமி, கணேஷ், விந்தை மனிதன், சதீஷ் பாண்டியன், தனிகாட்டுராஜா, பிரியமுடன் வசந்த், ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி, விஜய், நாகராஜசோழன், பிரியமுடன் ரமேஷ், பாலாஜி சரவணா, வருண்,
மாதவன், ஹேமா, அருண் பிரசாத், பதிவுலகில் பாபு, பிரசன்னா, தொப்பி தொப்பி, அப்துல்காதர், கும்மாச்சி, சிவா, சுசி, தமிழ்அமுதன், அன்பரசன், ஸ்ரீஅகிலா, ஆர்.கே.சதீஷ்குமார், சி.பி.செந்தில்குமார், ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, பாலாஜி சரவணா, ஜெயமாறன், கலாநேசன் ,கவிசிவா, அப்பாவி தங்கமணி, பட்டாபட்டி, காயித்திரி, ஜோதி, தமிழ் உதயம், சே.குமார், சுற்றுலாவிரும்பி அருண்பிரசாத், வில்சன், வினோ, மனோ சாமிநாதன், ஸ்டார்ஜன், தத்துபித்து பிரபாகரன் ,ஜெய்லானி, ஜில்தண்ணி யோகேஷ், தில்லுமுல்லு, பெயர் சொல்ல விருப்பமில்லை, சசிகுமார், ஹரிஸ், சேலம் தேவா, ஆசியாஉமர், SASHIGA, R.கோபி, அன்புடன் மலிக்கா, ராதாகிருஷ்ணன், வானதி, மரகதம், அமைதிசாரல்,
கலாச்சார நாயகர்கள் என்ற இந்த விருதை கொடுப்பதில் பெருமை அடைகிறோம். இது போக யார் யாரெல்லாம் நம் மண்ணின் மீதும் கலாச்சாரம் மீதும் தீராப் பற்று வைத்திருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் இந்த விருதினை கொடுப்பதில் பெருமிதம் கொள்கிறோம்..
Tweet | |||||
56 comments:
அருமையான விருது.. வாழ்த்துக்கள் சௌந்தர்
சிறப்பான விருது, வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
My Name is Missing your Honour.
நன்றி..! எனக்கும் விருது கொடுத்ததற்கு ..!!
அதே சமயம் எங்கள் தலைவரது பெயரை எழுதாமல் விட்டதற்கு கண்டனங்கள் .!
அட நல்லா பாருங்க வெங்கட்
அய்யயோ இது விருதா? இது தெரியாம நான் நேத்தே வாங்கி வெச்சுட்டேனே?
நன்றி ...........விருது கொடுத்ததற்கு மக்கா ..........
விருது கொடுத்து சிறப்பித்தமைக்கு நன்றி.
மிக்க நன்றி தம்பி...
Sorry.. என் பெயரை சரியா கவனிக்கலை..!!
நன்றி..!! விருது வழங்கியதற்கு..
ஆருமையான விருது..மிக்க நன்றி ப்ரோ
விருது கொடுத்த தம்பிக்கும் இந்த விருதினை சகாக்களுடன் ஆதரவுடன் வழங்குகிறேன்.
விருதுக்கு மிக்க நன்றி சௌந்தர்
நன்றி சவுந்தர்.. ஒண்ணுமே செய்யாம, எனக்கு விருதா?
பதிவுலகுக மொத மொதோ விருது.... ..
:-)
ஏலே மக்கா.. நம்ம சவுந்தர் பயலுக்கு என்ன விருது கொடுக்கலாம்..
யோசிச்சி சொல்லுங்க..
அருமையான விருது..
அனைவருக்கும் வாழ்த்துகள்!
இது போன்று நமது கலாசாரத்தின் முகவரியை விருதாக பெறுவதற்கு பெருமை அடைகிறேன் . இந்த விருதின் தேர்வு மிகவும் சிறப்பாக இருக்கிறது . விருது தந்து சிறப்பிதமைக்கும் ,விருது பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் தோழரே .
சிறந்த "விருது கொடுப்பாளர் விருது" ஒன்னு நம்ம சௌந்தருக்கு பார்சல்!!!!!!!!!
விருது பயங்கரம்..
எனக்குமா?..நன்றி..
.ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா//
top
ada viruthellam kidaikkuthu............
இந்த விருதை எங்க வைக்கணும். விருதகிரி படம் பார்த்தா என்ன விருது கொடுப்பீங்க?
கலாச்சார நாயகர்கள் எழுதியதை படிப்பவர்களுக்கும் ஒரு விருது கொடுக்கவும் ஹிஹி :)
அருமையான விருதுக்கு நன்றி சௌந்தர்.
நன்றி எனக்கும் விருது கொடுத்ததற்கு..நல்ல ஐடியா..
//இந்த விருதை எங்க வைக்கணும். விருதகிரி படம் பார்த்தா என்ன விருது கொடுப்பீங்க?//
நல்ல விருது நன்றி...
தமிழேண்டா..........!!!!!!!!
நன்றி தம்பி.....!!!!!!!
விருது கொடுத்த உங்களுக்கும், பெற்றுக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி நண்பரே...
துமிழ் என்ற பெயரில் எழுதிவரும் ஒரு டாக்டர் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார் .
அவரைப் புறக்கணிப்போம்.
பெருமையுடன் பெற்று கொள்கிறேன். அருமையான விருது. மிக்க நன்றிங்க.
நான் இந்த விளையாட்டுக்கே வரவில்லையே... என் பெயரை வேறு இணைத்திருக்கிறீர்கள்...
எனக்குமா?..
எதுக்கும் , இன்னொருமுறை , நல்லா யோசனை பண்ணிப் பார்த்துக்குங்க ..ஹி..ஹி
மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் அனைவருக்கும்..
அருமையான விருதுங்க.. நன்றி..
//.ஒருவர் பத்து தடவை லிவிங்டு கெதர் சரி என்று சொல்வதற்கும், பத்து பேர் லிவிங்டு கெதர் சரியில்லை என சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா
செம.. அசத்தலான பாயிண்ட்...
ஒரே விருது இத்தனை பேருக்கு இப்பதான் முதல் முறையா கொடுக்கப்பட்டிருக்கும்னு நினைச்சேன்.. (அப்புறம் கலைமாமணி நியாபகம் வந்தது) இல்ல..
பதிவுலகுல இதுதாங்க எனக்கு கிடைச்ச முதல் விருது.. அதனால மேடைல ரெண்டு சொட்டு கண்ணீர் விட்டு.. நன்றி தெரிவிச்சிக்குறேனுங்க..
என் அன்பு தம்பிக்கு நன்றி..)))
விருதுக்கு நன்றி சௌந்தர்!
மிக்க நன்றி சௌந்தர்.. சந்தோஷமாக இருக்கிறது..
ரொம்ப நன்றிங்கோ ..........
விருதைப்பெற்றுக்கொண்டேன். ரொம்ப நன்றிப்பா.
Very nice flow.Good article
விருது வழங்கிய விருதகிரி வாழ்க
மிக்க நன்றி. அனைவருக்கும் வாழ்த்துகள்!
விருது பெற்றவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றிங்க சௌந்தர்!!
அருமையான விருது.மிக்க நன்றி.சௌந்தர்.
விருதுக்கு மிக்க நன்றி+மகிழ்ச்சி சௌந்தர்!!
ரொம்ப தேங்க்ஸ் சௌந்தர்..! :-)
வாங்கய்யா, நான் விருந்து கொடுக்கிறேன் உமக்கு!
அருமையான விருது.. வாழ்த்துக்கள் சௌந்தர்
அருமையான விருது.. வாழ்த்துக்கள் சௌந்தர்
வாழ்த்துக்கள்!!!
Post a Comment