பாடல் வரிகள் எழுத வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் கேட்டேன் அட நல்லா தான் இருக்கு. இந்த பாடலை எழுதியவர் கபிலன் பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழ் மொழியிலே பாடலை எழுதி உள்ளார்.பாடியவர் கே,கே, ரீட்டா
பட்டாம் பூச்சி கூப்பிடும் போது பூ ஓடாதே...
காதல் தேனை சாப்பிடும் போது பேசகூடாதே...
யானை தந்ததின் சிலை நீயே....
தினம் ஏறும் தங்கத்தின் விலை நீயே...
காதல் வீசிய வலை நீயே
என்னை கட்டியே இழுத்தாயே...
இந்த பாடலை பாடியவர் : கார்த்திக், பாடலை எழுதியவர் யுகபாரதி
பெண் குரல் இல்லாமல் ஆண் குரல் மட்டுமே இந்த பாடலில் உள்ளது.
இந்த பாடல் அதிக சப்தம் இல்லாமல் பாடல் மட்டும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
சட சட என மழையென கொஞ்சம்...
தட தட என ரயில்யென கொஞ்சம்....
அடி கடி அடி கடி துடிக்குது நெஞ்சம்...
சுகம் கொஞ்சம் தான் கொஞ்சம்...
அவள் நேரத்தில் வருவாளா....
காக்கத்தான் விடுவாளா...
பார்த்தாலே முறைப்பாளா...
பால்போல சிரிப்பாளா...
கேட்டாலே கொடுப்பாளா...
கேட்காமல் அணைப்பாளா ...?
"என்னடா இரண்டு பாடல்கள் நன்றாக இருகிறதே" என்று பார்த்தேன்
இந்த பாடல் கேட்ட பிறகு முதலில் என்ன பாடல் கேட்டேன் என்றே மறந்து விட்டேன்
பாடலை எழுதியவர் :விவேகா, பாடியவர்கள் : பென்னி, மேக்ஹா.
ஸ்டெப் ஸ்டெப் இளமை அழைக்குது
இதயம் பறக்குது ஸ்டெப் ஸ்டெப்
உற்றுப்பார் உலகில் அழகின் நாட்டியம்
உயிருக்குள் அதுவே தீயை மூடிடும்
அவ்வளவு தாங்க மீதி எல்லாம் ஸ்டெப் ஸ்டெப்....ஒன்.. டூ... த்ரீ வருது
இந்த பாடல் தான் படத்தில் முதல் பாடலாக வரும் என்று நினைக்கிறேன். எப்போதும் விஜய் படத்தில் அவர் முதல் பாடல் அதிரடியாக இருக்கும் இந்த பாடல் அதிரடியாக இல்லை. பாடலை எழுதியவர்: பா விஜய், பாடியவர்கள் திப்பு, ஸ்வேதா
மண்ணை காப்பான் ஒருவன்...
உன்னை என்னை காக்கும்...
அவனே அவனே இறைவன்...
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமீ...
வீண் ஜாதி இல்லை என்பவன் தான் நல்ல சாமீ...
அம்மையப்பன் மட்டுமே ஆதி சாமீ...
ஆட்டம்னா என்னனு ஆடி காமீ...
இந்த பாடலை எழுதியவர் யுக பாரதி, பாடியவர்கள்: கார்த்திக், சுசித்ரா, இந்த பாடல் மெலோடி பாடல், கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடி செல்வது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது விலகாமல் விலகி நிற்பது
இசை வித்யாசாகர், இவர்கள் குருவி படத்தில் இணைத்தார்கள். அந்த படத்தின் பாடல்கள் பற்றி உங்களுக்கே தெரியும் குருவி படத்தை ஒப்பிட்டு பார்த்தால் இந்த படத்தின் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. எப்பொழுதும் விஜய் படத்தில் ஆறு பாடல்கள் இருக்கும். அதில் நிச்சயம் இரண்டு "குத்து" பாடல்கள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் சுமாராகவே இருக்கிறது, "வேட்டைகாரன்" படத்தின் பாடல்கள் எல்லாம் அதிரடியாக இருந்தது, "சுறா" படத்திலும் பாடல்கள் நன்றாகவே இருந்தது, இந்த படத்தில் பாடல்கள் எல்லாம் கொஞ்சம் அதிரடி குறைவாகவே இருக்கிறது... மூன்று பாடல்கள் மட்டுமே நன்றாக இருக்கிறது,
பட்டாம் பூச்சி கூப்பிடும் போது, சட சட என மழையென கொஞ்சம்.. யாரது யாரது யாரது யார் யாரது, இந்த பாடல்கள் நன்றாக இருக்கிறது, இதில் பட்டாம் பூச்சி பாடல் மட்டுமே சிறந்ததாக உள்ளது.
விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார்
விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார்
Tweet | |||||
79 comments:
vadai
இவ்ளோ சீக்கிரம் பாடலை பற்றிய விமர்சனமா....?! ரொம்ப ஸ்பீட் தான் சௌந்தர்
அப்போ பாட்டு ஹிட்டா
இவ்ளோ சீக்கிரம் பாடலை பற்றிய விமர்சனமா....?! ரொம்ப ஸ்பீட் தான் சௌந்தர்///
ஆமாங்க ஓவர் ஸ்பீட் உடம்புக்கு ஆகாது.
உங்க கடைல முதல் முறையா வடை வாங்கிருக்கேன். அதை கவுரவிக்கும் விதமா எதாவது செய்வீங்களா
வடை வாங்கிய கார்த்திக் வாழ்கனு வென சொல்லலாம்... வேற ஒன்னும் பண்ண முடியாது
karthikkumar சொன்னது… 5
உங்க கடைல முதல் முறையா வடை வாங்கிருக்கேன். அதை கவுரவிக்கும் விதமா எதாவது செய்வீங்களா////
ப்ளாக் பாட்டு வரும் அதை கேட்டு விட்டு செலுங்கள் சுட சுட...
//யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது//
இந்த பாடல் வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது......ஆனா பாடலை கேட்கிறப்ப எப்படி இருக்குமோ தெரியல...
அவ்வவ்வ்வ்வ் !!!!
Arun Prasath கூறியது...
வடை வாங்கிய கார்த்திக் வாழ்கனு வென சொல்லலாம்... வேற ஒன்னும் பண்ண முடியாது///
வட வாங்கலாம்னு வந்தியா செல்லம். ச்சு ச்சு ச்சு ஏமாந்திட்டியா மா ஏமாந்திட்டியா
karthikkumar சொன்னது… 1
vadai//
வடையா? தம்பி சௌந்தர் விஷம் கொடுக்குறான். உங்களுக்கு அது வடையா?
யாரது யாரது... பாடல் என் மனசை கொள்ளையடிக்குது...
சௌந்தர் கூறியது...
karthikkumar சொன்னது… 5
உங்க கடைல முதல் முறையா வடை வாங்கிருக்கேன். அதை கவுரவிக்கும் விதமா எதாவது செய்வீங்களா////
ப்ளாக் பாட்டு வரும் அதை கேட்டு விட்டு செலுங்கள் சுட சுட..//
ஓ இதுக்குதான் அந்த விட்ஜெட் வெச்சிருகீங்களா
raitu
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 11
karthikkumar சொன்னது… 1
vadai//
வடையா? தம்பி சௌந்தர் விஷம் கொடுக்குறான். உங்களுக்கு அது வடையா?////
ஏம்ப்பா குழந்தை பயப்பட போகுது
பிளாக்கில் கேட்கிற பட்டாம் பூச்சி சாங் நல்லா இருக்கே...
எல்லா பாட்டும் நல்லாத்தான் இருக்கு . படம் எப்பவும் வழக்கம்போல தானா? என்ன இருந்தாலும் விருதகிரி பாடல்கள் மாதிரி வருமா...
எல்லாம் சரி ஏன் பூச்சாண்டி போட்டோ போட்டிருக்க,
//விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார் ///
காவலன் பாத்துட்டு உயிரோடிருந்தால்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
எல்லா பாட்டும் நல்லாத்தான் இருக்கு . படம் எப்பவும் வழக்கம்போல தானா? என்ன இருந்தாலும் விருதகிரி பாடல்கள் மாதிரி வருமா.///
கொள்கை பரப்பு செயலாளர் ரமேஷ் வாழ்க
சௌந்தர் கூறியது...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 11
karthikkumar சொன்னது… 1
vadai//
வடையா? தம்பி சௌந்தர் விஷம் கொடுக்குறான். உங்களுக்கு அது வடையா?////
ஏம்ப்பா குழந்தை பயப்பட போகுது///
ஆமா காவலன் பத்தின பதிவையே பயபடாம படிக்கிறோம் இதுக்கா பயப்படுவோம்?
LK சொன்னது… 14
raitu////
கண்டக்டர் சொல்லிட்டார் அப்போ சரி
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 19
//விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார் ///
காவலன் பாத்துட்டு உயிரோடிருந்தால்////
விருதகிரி பார்த்துவிட்டு நீங்க உயிரோடு இருக்கிங்களா பார்ப்போம்
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 17
எல்லா பாட்டும் நல்லாத்தான் இருக்கு . படம் எப்பவும் வழக்கம்போல தானா? என்ன இருந்தாலும் விருதகிரி பாடல்கள் மாதிரி வருமா..////
நீங்க தான் விஜயகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ஆச்சே உங்க தலைவர் படம் மாதிரி இருக்காது
Present Sir! :-))
சரி, பாடல் விமர்சனம்னு சொல்லிட்டு பாட்டு வரிகளை போட்டு இருக்கே!
விமர்சனம் எங்க?
அருண் பிரசாத் சொன்னது… 26
சரி, பாடல் விமர்சனம்னு சொல்லிட்டு பாட்டு வரிகளை போட்டு இருக்கே!
விமர்சனம் எங்க?///
ரமேஷ் விமர்சனம் செய்வார்
சௌந்தர் என்னை மன்னிசுக்கோ, நீ என்ன எழுதியிருக்கேனு படிக்கல. ஏன்னா எப்படியும் டாகுடரை புகழ்ந்து பாட்டு வந்திருக்கும். அதையெல்லாம் படிச்சா என் ஒடம்புக்கு ஆகாது.
பாடல் விமர்சனம் அருமை அண்ணே,
தொடரட்டும் உங்கள் பணி...
நன்றி
//விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார் //
அவருக்கு விருதகிரியை பற்றி எழுதவே நேரம் பத்தாதே...
இங்கே பாரு நண்பா இசை விமர்சனம் போட்டா காசு குடுத்து சி டி வாங்கி கேட்டுட்டு போடணும்.. இப்படி ஓசியில டவுன்லோட் பண்ணிட்டு போடக்கூடாது..
வெறும்பய சொன்னது… 31
இங்கே பாரு நண்பா இசை விமர்சனம் போட்டா காசு குடுத்து சி டி வாங்கி கேட்டுட்டு போடணும்.. இப்படி ஓசியில டவுன்லோட் பண்ணிட்டு போடக்கூடாது.///
நாங்க காசு கொடுத்து தான் வாங்கினோம் 100 ரூபாய் கொடுத்து வாங்கி பாட்டு கேட்டு விமர்சனம் எழுதினா.. நண்பா நீ தான் வெளிநாட்டில் இருக்கே நீ தான் டவுன்லோடு செய்வே...!
//எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமீ...
வீண் ஜாதி இல்லை என்பவன் தான் நல்ல சாமீ...
அம்மையப்பன் மட்டுமே ஆதி சாமீ...
ஆட்டம்னா என்னனு ஆடி காமீ...
/
என்னே அழகு , என்னே அழகு ..!!
நான் இன்னும் கேக்கலை .. கேட்டுட்டு வரேன் ..!!
நாம் ஓசியில பண்ணல நண்பா. மாசம் $ 50 டாலர் நெட்டுக்கு கட்டுறேன்..
வெறும்பய சொன்னது… 34
நாம் ஓசியில பண்ணல நண்பா. மாசம் $ 50 டாலர் நெட்டுக்கு கட்டுறேன்..////
சரி சரி நம்ம ரெண்டு பேரும் ஒரே லிங்க் ல தானே டவுன் லோடு பண்ணோம்....பப்ளிக் பப்ளிக்
வெறும்பய கூறியது...
நாம் ஓசியில பண்ணல நண்பா. மாசம் $ 50 டாலர் நெட்டுக்கு கட்டுறேன்..///
அதான் டாலர் அப்டின்னு எழுதிட்டீங்கள்ள. அப்புறம் எதுக்கு சிம்பல் போட்டீங்க ($)டவுட்டு நெம்பர் 12547
பாட்டெல்லாம் ஓகேதான்!! ஆனா..... படம்ம்ம்ம்....??????!!!!!!!!!
வைகை சொன்னது… 37
பாட்டெல்லாம் ஓகேதான்!! ஆனா..... படம்ம்ம்ம்....??????!!!!!!!!////
படம் வந்தவுடன் விமர்சனம் செய்வோம் அப்போது வந்து பாருங்க
.///படம் வந்தவுடன் விமர்சனம் செய்வோம் அப்போது வந்து பாருங்க
///
உங்க அலும்பு தாங்கலையே ..!
pattu...... padam????
nangalum present mattum sollitu essss!!!!!!!!
பாட்டு க்கு ஒரு பதிவா...........என்ன கொடுமை சாமி ........இது
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
பாட்டு க்கு ஒரு பதிவா...........என்ன கொடுமை சாமி ........இது///
அவன் பாட்டுக்கு ஒரு பதிவு போடுறான். உனக்கென்ன?
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 43
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
பாட்டு க்கு ஒரு பதிவா...........என்ன கொடுமை சாமி ........இது///
அவன் பாட்டுக்கு ஒரு பதிவு போடுறான். உனக்கென்ன?////
அதெல்லாம் ஒன்னும் இல்லை இவர் காக்கா வைத்து ஒரு பதிவு போட்டார் இப்போ குருவியை வைத்து பதிவு போடலாம் யோசிக்கிறார்
ஓஓஓஓஓஓஓஓஓஓ..நீங்க அவர் ரசிகராஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ
ALL THE BEST!
எப்பயாவது சன் ம்யூசிக்ல போடுவாங்க அப்போ கேட்டுக்கலாம்.. :)
49
50
namma thalaiver songs...always hit
//விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார் //
அப்படிப் போடு அருவாள..
namma thalaiver songs...always hit
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
!
டாகுடர் படத்துல பாட்டுலாம் எப்பவும் நல்லாத்தான்யா இருக்கும், அத வெச்சி அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்திடாதீங்கய்யா....!
டாகுடரு பாட்டு ஒண்ணுதான் ப்ளாக்குல அடி வாங்காம இருந்துச்சு, இப்போ அதுவும்....!
இப்பத்தாம்ல தெரியுது, இந்தப்பய டாகுடரு ரசிகன்னு, இனி ஒவ்வொரு கருப்பு ஆடா கண்டுபபுடிச்சி என்ன் பண்ணுறேன்னு பாரு...?
////விருதகிரியை பற்றி மட்டும் எழுதி கொண்டு இருக்கும் ரமேஷ் இந்த பதிவை தொடருவார்/////
ஆமா குட்டிச்சுவத்துல முட்டிக்கிட்டு நிக்கிற கழுதைய கொண்டுபோயி வெட்டிப்பயலோட கோர்த்து வுடு...!
////யாரது யாரது யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது////
சௌந்தர் இந்த வரிகள் அப்பட்டமான காப்பி, பழைய வாணிஜெயராம் பாட்டு ஒண்ணு இதேமாதிரி இருக்கும்,
'யாரது, சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது'
வித்தியாசாகருக்கு நல்ல ஒரு வாய்ப்பு
ok..ok..:))
வித்யாசாகர் மியூசிக்கா... கேக்க கேக்க பிடிக்காதே... பார்ப்போம்... எப்படி இருக்குன்னு...
Nanum padal ketten nanbaa nanragave ullathu vimarsanam arumai...........
தலைவா...
இளைய தலைவலியின் காவலன் படப்பாடல் பத்தி சொல்லி இருக்கீங்க... எனக்கு என்னமோ இந்த பாடல்கள் தான் பிடிச்சு இருக்கு
1) கட்டு கட்டு கீரக்கட்டு
2) அய்யய்யோ அலமேலு, ஆவின் பசும்பாலு, தொட்டுபுட்டா கொட்டிபுடும் தேளு
3) தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா, தொட்டு கொள்ள சிக்கன் தரட்டா
///இந்த பாடல் அதிக சப்தம் இல்லாமல் பாடல் மட்டும் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.
சட சட என மழையென கொஞ்சம்...
தட தட என ரயில்யென கொஞ்சம்....
அடி கடி அடி கடி துடிக்குது நெஞ்சம்...
சுகம் கொஞ்சம் தான் கொஞ்சம்...
///
ஹலோ ஒரு சின்ன டவுட்டுங்கோ......
சட சட... தட தட.... அடிக்கடி அடிக்கடி.... இது எல்லாம் கேட்டுமா அதிக சப்தம் இல்லை..
சரி ரைட்ட்டு .. நீங்க சொன்ன சரி தான்.... :-))
//"என்னடா இரண்டு பாடல்கள் நன்றாக இருகிறதே" என்று பார்த்தேன்
இந்த பாடல் கேட்ட பிறகு முதலில் என்ன பாடல் கேட்டேன் என்றே மறந்து விட்டேன் ///
ஹா ஹா ஹா... இது செம செம... கலக்கல் :-)))
பட்டாம் பூச்சி சாங்... நல்லா இருக்கும் போல இருக்கே..!!
தேங்க்ஸ் சௌந்தர்.
(நீங்க இப்புடி ஒரு தீவிர விஜய் ரசிகர்னு சொல்லவே........... இல்ல :-))
பாடல் வரிகளில் குறும்பு,கற்பனை எதுவும் இல்லை சக்கைதான்.இதை டிஆரே எழுதி விடுவார்
தெர்ந்தெடுப்பவர்களின் ரசனையை பொறுத்து அமையுமோ
ஃபாஸ்டான விமர்சனம்
ஃபாஸ்டான விமர்சனம்
70 வது பாட்டு என்னோடது
அதுக்குள்ள வந்திருச்சா…. காவலன். கிரேட்
raittu
சாரி ஃபார் லேட் சினிமா விமர்சனத்தை விட சுவராஸ்யம்
நான் அதிகம் நெட்டில் இருப்பதில்லை,எனவே நீங்க பதிவு [போட்டா 9842713441 என்ற எண்ணுக்கு எஸ் எம் எஸ் பண்ணவும்
75
சரிங்கோ
nalla seythi
எந்த ஊரில் இல்லையடா எல்லைச்சாமீ... பாடல் அருமை ,,பதிவுக்கு நன்றி
அருமையான தேர்வுகள்..
I'm from chennai and i love this blog
Post a Comment