இனி மேல் என்னை யாராவது "போடா வெங்காயம்" சொல்லி திட்டினா நான் சந்தோசமா கேட்டுகொள்வேன் ..எவ்வளவு விலை உயர்ந்த பொருள்..அந்த அளவுக்கு எனக்கு மதிப்பு இருக்கு என நான் நினைத்து கொள்வேன்..ஏன்னா வெங்காயம் விலை அந்த அளவுக்கு உயர்ந்துவுள்ளது
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 50 லாரிகளில் வெங்காயம் வந்திறங்கும். ஆனால் இப்போது 15 லாரிகளில்தான் வெங்காயம் வருகிறது. இதனால் வெங்காயம் விலை கிடுகிடு என உயர்ந்து விட்டது.
வெங்காயம் விளையும் பகுதிகளில் அதிக மழை பெய்ததால் நிறைய வெங்காயம் அழுகி விட்டது. அதனால் விலை உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் இருந்து 50 கிலோ மூட்டை வெங்காயம் ரூ.3 ஆயிரத்துக்கு மொத்த வியாபாரிகள் விற்கிறார்கள். (கிலோ 60 ரூபாய்) இதை சில்லறை வியாபாரிகள் வாங்கி 80 ரூபாய்க்கும் மற்ற பகுதி மளிகை கடைகாரர்கள் கிலோ ரூ.100-க்கும் வெங்காயத்தை விற்பனை செய்கிறார்கள்.
எந்த ஒரு குழம்பு வைக்க வேண்டும் என்றாலும் அதற்கு வெங்காயம் தேவைப்படும். வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது. இந்த விலை ஏற்றத்திற்கு பெட்ரோல் விலை உயர்வு தான் காரணம் என்கிறார்கள், டீசல் தானே லாரிகளுக்கு பயன் படுத்துகின்றனர்...ஏன் விலை உயர்கின்றது. எல்லாம் சில்லைறை வியாபாரி செய்கின்ற வேலை தான். இந்த விலைவுயர்வால் விவசாயிக்கு எந்த லாபமும் இல்லை..தரகர்களுக்கும், சிறு கடை நடத்தி வருபவர்கள் இந்த விலை உயர்வுக்கு காரணம்.
எங்கள் வீட்டு எதிரில் இருக்கும் கடையில் வெங்காயம் விலை கிலே 100 ரூபாய், அனால் ஐந்து தெரு தள்ளி இருக்கும் மார்கெட் சென்று வெங்காயம் விலை எவ்ளவு என்று கேட்டால் அங்கு கிலோ 60 ரூபாய் தான், இங்கு பக்கத்தில் இருக்கும் மார்கெட் விலை 60 ரூபாய் என்றால் கோயம்பேடு மார்க்கெட்டில் என்ன விலை இருக்கும். குறைந்தது 50 ரூபாய் இருக்கும். வெங்காயத்திற்கு தரம் இருக்கும் முதல் தரம், இரண்டாம் தரம், ஒவ்வொரு தரத்திற்கு ஏற்றார் போல் விலை இருக்கும்...முதல் தரம் வெங்காயம் என்ன விலையோ அதன் விலையையே அனைவரும் கூறுகிறார்கள்...அந்த விலையை செய்திகளில் கூறுகிறார்கள், அதை பார்க்கும் சிறுவியாபாரிகள் முதல் தரத்தின் விலை என்னவோ அதையே அவர்கள் வைத்து இருக்கும் வெங்காயத்திற்கு விலை மதிப்பிடு செய்கிறார்கள். இப்படி செய்வதால் தான் வெங்காயம் விலை உயர்கிறது...
சீரியல் பார்க்க வேண்டும் என்று பக்கத்து கடையில் வெங்காயம் வாங்கினால் அவன் என்ன விலைக்கு தருகிறானோ அதை தான் வாங்க வேண்டும் மார்கெட் சென்று வாங்கினால் கொஞ்சம் விலை குறைந்து கிடைக்கும்
அடுத்த வாரம் சமையல் எரிவாயு விலை 100 ரூபாய் உயர்த்த போறாங்க டீசல் விலை உயர்த்த போறாங்க..மீண்டும் அனைத்து பொருட்களின் விலை விலை உயரும்....இதையெல்லாம் அரசு கட்டுபடுத்த தவறிவிட்டது, விலை உயர்ந்த பிறகு ஏற்றுமதிக்கு தடை விதித்து என்ன செய்வது இப்போது இங்கே வெங்காயமே இல்லை.... விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு விட்டது... இனி பசி பஞ்சம் பட்னி....பஞ்ச புரட்சி எல்லாம் வருவதற்கு வெகுநாட்கள் இல்லை...
Tweet | |||||
84 comments:
நல்லவேளை.. நா வெங்காயம் சாப்பிட மாட்டேன்..
அருண என்னடா பண்ணல்லாம்.............உக்காந்து பாத்துகிட்டே இருப்பியோ போஸ்ட் எப்போ போடுவாங்கன்னு....டக்கு டக்குன் வந்து நிக்கிற...
ங்கொய்யால ஒரு போஸ் எழுதுனா படிக்கணும் முன்னால வந்க்டு டான் டாண்னு நிக்கும் போது வெக்கமே இல்லையா இல்ல வேலைதான் இல்லையா? கூகிள் ஆபிஸ் முன்னால போய் போராட்டம் பண்ண் போறேன்..இந்த படிக்காம கமெண்ட் போட்டா வராத மாதிரி எதுவும் ஆப்சன் இருக்கானு கேட்டு....
இப்போ சொல்றேன் வெங்காயம்னு திட்டாதீங்க ஆளுங்கள. பெரும் பில்டப் கொடுக்குற பெருங்காயம்னு சொல்லுங்க சரியா...
(கடவுளே.. பிளாக்ஸ்ல கமெண்ட் ஆப்ச்சன் இருக்கவே கூடாது.....இனிமே எப்டியாச்சும் காப்பாத்து...........ஆண்டவா)
வரலாறு திரும்புதோ?!!
சேம் பிளட்
நான் மானஸ்தன்.. தீ குளிக்க போறேன்
@சௌந்தர்
ஒரு வெங்காயத்த வச்சி இன்னைக்கு எல்லா வெங்காயமும் பதிவு போட்டு இருக்கு.. நான் இந்த மங்குனிய சொன்னேன்...:))
டெரர்..@ வா மச்சி.. நல்ல இருக்கியா.. ....
சாயங்காலம் வெங்காய சூப்பு குடிக்க போவோம் வா... ! துபாய்ல வெல கம்மிதான் மாப்பு பிஸினஸ் ஸ்டார்ட் பண்ணுவமான்னு கேட்டேன்.....நீதான் கறிக்கடை விட்டு வெளில வர மாட்டேங்கிற!
அருமையான பதிவு செளந்தர் :)))) அசத்தியிருக்கீங்க.. ஆன இன்னும் உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன்!
(இது ஒரு டைப்)
பின்னீட்டீங்க....
(இது ஒரு டைப்)
அருமையான பகிர்வு ரசித்தேன்!
(இது ஒரு டைப்)
// "போடா வெங்காயம்"//
யார சொல்றீங்க.....
ஹிஹிஹிஹி
நிஜமாவா செளந்தர்....!!!!!
(இது ஒரு டைப்)
:-)))))
(இது ஒரு கேவல டைப்பு)
TERROR-PANDIYAN(VAS) சொன்னது… 7
@சௌந்தர்
ஒரு வெங்காயத்த வச்சி இன்னைக்கு எல்லா வெங்காயமும் பதிவு போட்டு இருக்கு.. நான் இந்த மங்குனிய சொன்னேன்...:))///
புரியுது... புரியுது...
வாழ்த்துக்கள் செளந்தர்.. தொடருங்கள்!
(என்னமோ வெங்காயத்த செளந்தர்தான் கண்டுபிடிச்சதுபோல.. இது ஒரு டைப்பு)
வெங்காயம் மட்டுமில்ல எல்லாமே விலை ஏறிப் போச்சு! ஆனா வெங்காயம் சமையலுக்கு ரொம்ப முக்கியமானதா போச்சு! என்ன பண்ணுறதுன்னே தெரியலை!
அருமை!
(இது கண்டிப்பா எனக்கு ஓட்டு வேணும்னு கேக்குற டைப்பு)
அசத்தல்! நிதர்சனமான உண்மை...!
(இது ஒரு வெங்காய டைப்பு)
செளந்தர் எப்டி இப்டி எல்லாம் யோசிக்கிறீங்க?
(நான் ரொம்ப கிரேட்னு சொல்ற டைப்பு)
நமது தலையெழுத்து...!
(இது ஒரு தில்லாங்கடி டைப்)
//எல்லாம் சில்லைறை வியாபாரி செய்கின்ற வேலை தான். இந்த விலைவுயர்வால் விவசாயிக்கு எந்த லாபமும் இல்லை..தரகர்களுக்கும், சிறு கடை நடத்தி வருபவர்கள் இந்த விலை உயர்வுக்கு காரணம்.//
முற்றிலும் உண்மை மிகச் சரியாக சொன்னீர்கள்
பகிர்வுக்கு நன்றி
/////dheva கூறியது...
அருண என்னடா பண்ணல்லாம்.............உக்காந்து பாத்துகிட்டே இருப்பியோ போஸ்ட் எப்போ போடுவாங்கன்னு....டக்கு டக்குன் வந்து நிக்கிற...
ங்கொய்யால ஒரு போஸ் எழுதுனா படிக்கணும் முன்னால வந்க்டு டான் டாண்னு நிக்கும் போது வெக்கமே இல்லையா இல்ல வேலைதான் இல்லையா? கூகிள் ஆபிஸ் முன்னால போய் போராட்டம் பண்ண் போறேன்..இந்த படிக்காம கமெண்ட் போட்டா வராத மாதிரி எதுவும் ஆப்சன் இருக்கானு கேட்டு....
இப்போ சொல்றேன் வெங்காயம்னு திட்டாதீங்க ஆளுங்கள. பெரும் பில்டப் கொடுக்குற பெருங்காயம்னு சொல்லுங்க சரியா...
(கடவுளே.. பிளாக்ஸ்ல கமெண்ட் ஆப்ச்சன் இருக்கவே கூடாது.....இனிமே எப்டியாச்சும் காப்பாத்து...........ஆண்டவா)/////
ஒரு ஊத்தவாயனுக்கு இத்தாப்பெரிய கமென்ட்டா.....? என்ன ஒலகம்டா சாமி.....?
தேவா வித விதமான கமெண்ட் போடுவது இது ஒரு டைப்
நான் ஏன் நிறுத்தணும்? இல்ல நான் ஏன் நிறுத்தணும்....மனசாட்சி இல்லாம டெம்ளட் கமெண்ட் போட்டு மொக்கை பதிவுகளை ரசிக்கிறேன்னு அப்டி எழுதறவன திருந்த வாய்ப்பு கொடுக்காம கெடுக்குற மக்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்....
அதுவரைக்கும் டெம்ளட் கமெண்ட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நம்மகிட்ட கிடைக்கும்.......! இன்னும் கஷ்டமா இருந்த நாங்களே உங்க ஐடில ஆளுவச்சி போடச்சொல்லி கரெக்டா உங்களுக்கு கமெண்ட் ஓட்டு எல்லாம் வாங்கித்தர்றோம்....
ஹி ஹி ஹி ஹி....சர்வீஸ் சார்ஜ் இருக்கு சார் அது எம்புட்டுன்னு சங்கத்துல கேட்டுக்கோங்க...!
அடடே... ஒரு வெங்காயமே வெங்காயத்தை பற்றி எழுதுகிறதே?
:))
//ஒரு ஊத்தவாயனுக்கு இத்தாப்பெரிய கமென்ட்டா.....? என்ன ஒலகம்டா சாமி..//!
ஊர்ஸ்..@ ஒருத்தனா????? என்ன சொல்ற
காற்றைக் கூட காசு கொடுத்து தான் வாங்கணும்போல..
/////பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
அடடே... ஒரு வெங்காயமே வெங்காயத்தை பற்றி எழுதுகிறதே?
:))////
சாரி சார், சாரி சார், வேற எடத்துல போட வேண்டிய கமென்ட்ட இங்க போட்டுட்டேன்..... ஓனர் சார், எச்சிய துப்பி அழிச்சிடுங்க.....!
பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 26
அடடே... ஒரு வெங்காயமே வெங்காயத்தை பற்றி எழுதுகிறதே?
:))////
அட டா !!!!! குறி
/////dheva கூறியது...
//ஒரு ஊத்தவாயனுக்கு இத்தாப்பெரிய கமென்ட்டா.....? என்ன ஒலகம்டா சாமி..//!
ஊர்ஸ்..@ ஒருத்தனா????? என்ன சொல்ற/////
இதுக்குமா சங்கம் வெச்சுட்டானுக....?
//இதுக்குமா சங்கம் வெச்சுட்டானுக....//
சங்கம் எதுக்கு ஊர்ஸ்......இருக்கறதுல முக்காவாசி பேரு இப்டிதான்!
////dheva கூறியது...
//இதுக்குமா சங்கம் வெச்சுட்டானுக....//
சங்கம் எதுக்கு ஊர்ஸ்......இருக்கறதுல முக்காவாசி பேரு இப்டிதான்!/////
அப்போ வருசம் பூரா கெடாவெட்டுதானா?
போடா வெங்காயம்...
தலைப்பு நல்லாயிருக்கே
//அப்போ வருசம் பூரா கெடாவெட்டுதானா//
ஆமாம் ஒரு படம் எடுத்துடுவோம்.. ஊர்ஸ்........" வருசமெல்லாம் கெடாவெட்டுனு "
//போடா வெங்காயம்...//
வெறும்பய..@ தம்பி!!!!!!!!!!!!!!!!!!! யார சொல்ற???????????????????????
dheva கூறியது...
//போடா வெங்காயம்...//
வெறும்பய..@ தம்பி!!!!!!!!!!!!!!!!!!! யார சொல்ற???????????????????????
///
ஹி. ஹி அண்ணே நான் சௌந்தர சொல்லல..
மாணவன் சொன்னது… 12
// "போடா வெங்காயம்"//
யார சொல்றீங்க.....
ஹிஹிஹிஹி///
யாரையும் சொல்லவில்லை சாம்பாரில் போடும் வெங்காயத்தை சொன்னேன்
//காற்றைக் கூட காசு கொடுத்து தான் வாங்கணும்போல.//
இந்திரா..@ வெங்காயம் ப்ரீயா எல்லாம் கொடுக்க மாட்டங்கன்னு நினைக்கிறேன்...!
//முற்றிலும் உண்மை மிகச் சரியாக சொன்னீர்கள்//
மாணவன்.. @ சபாஷ்.........சரியான கமெண்ட்.. !
dheva சொன்னது… 9
அருமையான பதிவு செளந்தர் :)))) அசத்தியிருக்கீங்க.. ஆன இன்னும் உங்க கிட்ட எதிர்பார்க்கிறேன்!
(இது ஒரு டைப்)////
என் கிட்ட ஒரு கிலோ வெங்காயம் கூட இல்லை.
வெங்காயம் விலை ஏறியதில் ஒரு நல்லது நடந்து இருக்கு எல்லாம் அதை வைத்து பதிவு போட்டுடாங்க
//நான் மானஸ்தன்.. தீ குளிக்க போறேன்//
அருண் @ டேய் நீ போய் குளிடா மொதல்ல!
/நான் மானஸ்தன்.. தீ குளிக்க போறேன்//
அருண் @ டேய் நீ போய் குளிடா மொதல்ல!//
நான் கோவமாக வெளி நடப்பு செய்கிறேன்
dheva சொன்னது… 25
நான் ஏன் நிறுத்தணும்? இல்ல நான் ஏன் நிறுத்தணும்....மனசாட்சி இல்லாம டெம்ளட் கமெண்ட் போட்டு மொக்கை பதிவுகளை ரசிக்கிறேன்னு அப்டி எழுதறவன திருந்த வாய்ப்பு கொடுக்காம கெடுக்குற மக்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்....
அதுவரைக்கும் டெம்ளட் கமெண்ட்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நம்மகிட்ட கிடைக்கும்.......! இன்னும் கஷ்டமா இருந்த நாங்களே உங்க ஐடில ஆளுவச்சி போடச்சொல்லி கரெக்டா உங்களுக்கு கமெண்ட் ஓட்டு எல்லாம் வாங்கித்தர்றோம்....
ஹி ஹி ஹி ஹி....சர்வீஸ் சார்ஜ் இருக்கு சார் அது எம்புட்டுன்னு சங்கத்துல ////
இந்த வேலை கிடைக்குமா எனக்கு தெரிந்து ஒரு பையன் இருக்கான் அவன் இதை சரியா செய்வான்...
ada,,manguni posted the same matter.
comedy matter we expected from u
கமாடிட்டிஸ் வகை விளைபொருட்கள் இப்படி விலை ஏறவும், இறங்கவும் செய்யும். இப்போது பூண்டு ஒரு கிலோ Rs.250 க்கு மேல் விற்கிறது. நாளையே நிலைமை தலைகீழாக மாறலாம். விளைச்சலை பொறுத்த விசயம் இது.
கே.ஆர்.பி.செந்தில் சொன்னது… 47
கமாடிட்டிஸ் வகை விளைபொருட்கள் இப்படி விலை ஏறவும், இறங்கவும் செய்யும். இப்போது பூண்டு ஒரு கிலோ Rs.250 க்கு மேல் விற்கிறது. நாளையே நிலைமை தலைகீழாக மாறலாம். விளைச்சலை பொறுத்த விசயம் இது///
ஆமா நீங்கள் சொல்வது சரி தான்...ஆனா பூண்டின் விலை இப்போது 350 ரூபாய்
//இந்த வேலை கிடைக்குமா எனக்கு தெரிந்து ஒரு பையன் இருக்கான் அவன் இதை சரியா செய்வான்...//
அப்டியா அவன கூப்பிடு தம்பி.............வேலை கொடுப்போம்!
// இனி பசி பஞ்சம் பட்னி....பஞ்ச புரட்சி எல்லாம் வருவதற்கு வெகுநாட்கள் இல்லை...//
ஐய்யய்யோ மொக்கையன் செல்வா மண்ணுல பொரண்டு அழுவுரான்யா,
வடை கிடைக்காம [[வெங்காயம்]] போயிருமோ'ன்னு...
பகிர்வுக்கு நன்றி
எங்கும் வெங்காயம்,இங்கும் வெங்காயம்,கண்ணுல தண்ணீ வருது,சகோ.
//கமாடிட்டிஸ் வகை விளைபொருட்கள் இப்படி விலை ஏறவும், இறங்கவும் செய்யும். இப்போது பூண்டு ஒரு கிலோ ற்ச்.250 க்கு மேல் விற்கிறது. நாளையே நிலைமை தலைகீழாக மாறலாம். விளைச்சலை பொறுத்த விசயம் இது//
ஆமாம் செந்தில் இது காலம் காலமா நடக்குற விசயம்...!
ஒரு போஸ்ட்டுக்கு மேட்டராதன் இப்போ விசயங்கள் பாக்கப்படுது.....நிதர்சனம் யாருக்கு வேணும் அப்டீன்ற மனப்பாங்கு....!
அட வெங்காயம் காலைல மார்க்கெட் போய் ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட்டு வாங்க ன்னு வீட்டம்மா சொன்னதும் போன்னேன் மக்க ....வெங்காயம் உறிகாமேலேயே கண்ணு ல தண்ணி வந்துட்டு ......
ஆட்சி நல்லா செய்யுறாங்க ....இலவசம் கொடுத்தவுடன் பல்ல இளிச்சுட்டு போய் வாங்கினே இல்ல ....இதுவும் வேணும் ....இன்னும் வேணும் ......அடுத்த ஆப்புக்கு (காஸ் விலை )என்னொடத பெருசா ஆக்கிட்டு இருக்கேன் ...விளகெண்ணை தடவி
இங்கேயும் வெங்காயமா?..
சே.. பட்டாபட்டி திருந்திட்டான்..
இதோ..
ஆகா ..அருமை அண்ணா.. கலக்கிவிட்டீர்கள்...
வாழ்த்துக்கள் அண்ணா...
(ஹி..ஹி..)
//
கமாடிட்டிஸ் வகை விளைபொருட்கள் இப்படி விலை ஏறவும், இறங்கவும் செய்யும். இப்போது பூண்டு ஒரு கிலோ Rs.250 க்கு மேல் விற்கிறது. நாளையே நிலைமை தலைகீழாக மாறலாம். விளைச்சலை பொறுத்த விசயம் இது///
ஆமா நீங்கள் சொல்வது சரி தான்...ஆனா பூண்டின் விலை இப்போது 350 ரூபாய்//
இது விளச்ச்சலை பொறுத்த விஷயம் இல்லை நண்பர்களே ....இதற்க்கு முன்னால் இதே போல தானே மழை பெய்ஞ்சது அப்போ என்ன இந்த அளவு விலை போகவில்லையே ......எல்லாம் "கை "வந்தால் இப்படி தான் ........online வர்த்தகம் செய்யும் வேலை ...உள்நாட்டின் தேவை போக ஏற்று மதி செய்யவேண்டும் ....ஆனால் இப்பொழுது ஏற்றுமதி செய்து மீதி தான் உள்நாட்டிற்கு
அயையோ பட்டா அண்ணன் வேற இருக்காரே நான் தெரியாம "கை" பத்தி கமெண்ட்ஸ் போட்டுட்டேன் ........
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 58
அயையோ பட்டா அண்ணன் வேற இருக்காரே நான் தெரியாம "கை" பத்தி கமெண்ட்ஸ் போட்டுட்டேன் ......///
என்ன பட்டா கை ஆளா ஓஹ அதான் அவர் கையில் கோடியா புரளுது
ஆணி புடிங்கிட்டு வர்றதுக்குள்ள எல்லாம் முடிச்சிட்டீங்க.....
அந்த வெங்காயம் இன்னும் வர்லை போல! நானும் மங்குனியத்தான் சொன்னேன்
தேவா அப்பறம் எப்படித்தான் கமெண்ட் போடறது எல்லா கமெண்டையும் நீங்களே போட்டுட்டா:)
100 ரூபாய் குடுத்து வாங்கினாலும் பாதி அழுகல்:(
//ஆணி புடிங்கிட்டு வர்றதுக்குள்ள எல்லாம் முடிச்சிட்டீங்க.....
அந்த வெங்காயம் இன்னும் வர்லை போல! நானும் மங்குனியத்தான் சொன்னேன்//
ஒரு பக்கம் டெர்ரர் சொல்லுறான்....இப்போ அருண் ....நானும் சொல்லுவேன் ..........போடா வெங்காயம் நான் சௌந்தர சொன்னேன்
//எந்த ஒரு குழம்பு வைக்க வேண்டும் என்றாலும் அதற்கு வெங்காயம் தேவைப்படும். வெங்காயம் இல்லாமல் சமையலே செய்ய முடியாது.//
நான் கூட பழைய சோறு திங்குறதுக்கு வெங்காயத கடிச்சிட்டே குடிப்பேன் .. ஹி ஹி ஹி
//அனால் ஐந்து தெரு தள்ளி இருக்கும் மார்கெட் சென்று வெங்காயம் விலை எவ்ளவு என்று கேட்டால் அங்கு கிலோ 60 ரூபாய் தான்/
பாருயா ..?
இம்சைஅரசன் பாபு.. சொன்னது… 58
அயையோ பட்டா அண்ணன் வேற இருக்காரே நான் தெரியாம "கை" பத்தி கமெண்ட்ஸ் போட்டுட்டேன் ......///
/
ஹி..ஹி... அன்னை வாழ்க... வெங்காய விலையை உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்திய அன்னையே நீர் வாழ்க... உம் குடி ஓங்குக..
/அயையோ பட்டா அண்ணன் வேற இருக்காரே நான் தெரியாம "கை" பத்தி கமெண்ட்ஸ் போட்டுட்டேன் ......///
/
ஹி..ஹி... அன்னை வாழ்க... வெங்காய விலையை உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்திய அன்னையே நீர் வாழ்க... உம் குடி ஓங்குக..//
யோவ் பட்டா அன்னை மட்டும் சொன்ன எப்புடி .......தமிழ்நாட்டுல இருக்குறதுனால .....தொங்கபாலு.......சரி உங்களுக்காக நான் சொல்லுறேன் .....தொங்கபாலு வாழ்க .....அண்ணன் தொங்கபாலு வாழ்க ........
போங்கடா வெங்காயங்களா. இது இப்போ ரொம்ப முக்கியமா.
இந்தவாரம் உதயநிதி மன்மதன் அம்பு
பொங்கலுக்கு கலைஞரின் இளைஞன்
தயாநிதியின் சிறுத்தை வெளி ஆகுது. அதுல நாங்க ரொம்ப பிஸி. ஹிஹி
இன்றைய பதிவுலக தலைப்பு செய்தியே வெங்காயம் தானோ?
வெங்காயம் விலையை நினைத்தாலே கண்ணீர் வருகிறது.
nice post.nice arattai arangam inge!!!
http://www.vinavu.com/2010/12/21/chennai-book-fair/
கீழைக்காற்று: வினவு-புதிய கலாச்சாரம் நூல் வெளியீட்டு விழா!
நூல் வெளியிடுவோர்:
ஓவியர் மருது
மருத்துவர் ருத்ரன்
சிறப்புரை: “படித்து முடித்த பின்…”
தோழர் மருதையன், பொதுச் செயலர், மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு
நாள்: 26.12.2010
நேரம்: மாலை 5 மணி
இடம்: செ.தெ. நாயகம் தியாகராய நகர் மேல்நிலைப்பள்ளி, வெங்கட் நாராயணா சாலை, தியாகராய நகர், சென்னை
அனைவரும் வருக !
அட வெங்காய விலை உயர்ந்தாலும் உயர்ந்தது, வலை உலகில் எங்கு பார்த்தாலும் போடா வெங்காயமா இருக்கே?
ரொமப் காமடி யா இருக்கு
:)))))))
அச்சச்சோ.. வெங்காயம் இல்லாம எனக்கு சமைக்கவே தெரியாதே..!
இன்னும் எங்க ஊர்ல விலை ஏறல.. ஏறின பிறகு... அல்டர்நேட் சமையல் யோசிக்கிறேன்.. :D :D
(வெங்காயம் 100 ரூபா ஆகினதுக்கு... ஏகத்துக்கு... பசி, பஞ்சம், பட்டினி..ன்னு பராசக்தி சிவாஜி மாதிரி பேசுறீங்க... )
@@தேவா..
//(கடவுளே.. பிளாக்ஸ்ல கமெண்ட் ஆப்ச்சன் இருக்கவே கூடாது.....இனிமே எப்டியாச்சும் காப்பாத்து...........ஆண்டவா) ///
ஹா ஹா ஹா.. ஏன் ஏன்.. இவ்ளோ பீலிங்க்ஸ்..
சரி விடுங்க.. யார் கமெண்ட் போட்டாலும்.. இன்விசிபில்-ஆ போகணும்னு வேண்டிக்கலாம்.. :-))
இனி வெங்காயம்னு நினைச்சாலே கண்ணுல தண்ணி வந்திடும் போல இருக்கே..
அட அப்படியென்றால் இனி காது தோட்டை கழற்றி விட்டு இதை கொழுவலாமோ...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
யாழ்ப்பாணத்தில் உருவாகும் திரைப்படமும் அதன் பின்னணியும்.
என்ன ...வெங்காயத்தை உரிச்சு உரிச்சு எடுத்திருக்காங்களே எல்லாருமாச் சேர்ந்து.பாவம் சௌந்தருக்குத்தான் கண் எரிச்சல் !
ஓய்..தலைப்பை பார்த்து கொஞ்சம் பயந்துட்டேன் தான்..:))) இன்னைக்கு செய்தியில் டீசல்,காஸ் விலைய இப்போதைக்கு அதிகமாக்கலன்னு சொன்னாங்க...காரணம் வெங்காய விலைவாசினாலே..:)) வெங்காயம் பாடாய் படுத்துது தான்..:)
வெங்காயப் புரட்சி ஒன்று வெடித்திட வேண்டும்!!
ஆஹா... திரும்பின பக்கமெல்லாம் வெங்காய பதிவா இருக்கே... அத்தியாவசிய பொருள் விலை ஏற்றம் ரெம்ப கொடுமை தான்
இவ்வளவு சொல்லி இருக்கிங்களே வெங்காயத்த ஏன் வெங்காயம் என்று சொல்ற என்று சொல்லலையே...
முற்றிலும் உண்மை
பகிர்வுக்கு நன்றி
உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.
தவறாமல் எழுதவும்.
Post a Comment