Wednesday, January 5

ஒரு கடிதம் எழுதினேன்....
காதல்கடிதம் தொடர் எழுத சொல்லி இந்திரா அழைத்தார்கள் என்ன எழுதுவது எப்படி என்ன எழுதுவது தெரியவில்லை இதற்க்கு முன்பு காதல் கடிதம் கொடுத்து இருந்தாலும் ஏதாவது ஐடியா இருக்கும். அந்த அனுபவமும் எனக்கு இல்லை...சரி எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்


போனை எடுத்து திவ்யாவுக்கு போன் செய்து அழைத்தேன் என்ன என்றாள் "உன்னிடம் முக்கியமான விஷயம் உடனே உன்னிடம் பேசணும் வர முடியுமா" கேட்டேன். அதற்கு சரி வருகிறேன். என்றாள் சரி திவ்யா "நீ பீச் ஸ்டேஷன் வந்து விடு நான் அங்கு காத்திருக்கேன்" "சரி டா நான் வருகிறேன் bye" என்று போனை துண்டித்தாள்.

"வா திவ்யா எவ்வளவு நேரம் வெயிட் பண்றேன்".. 

"இல்லடா சௌந்தர் சீரியல் பார்த்துவிட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது சரி என்ன விஷயம் சொல்" என்றாள்

"ஒன்றும் இல்லை ஒரு லவ் லட்டர் எழுதணும் அதான் உன்னை எழுத சொல்லாம் என்று வர சொன்னேன்"

"அட பாவி யாருக்கு டா"

"நான் சொல்றேன் நீ முதலில் எழுது" கண்மணி அன்போடு காதலன் நான் நான்
எழுதும் லெட்டர் சீ மடல் இல்ல கடுதாசி வச்சுக்கலாமா
வேண்டாம் கடிதமே இருக்கட்டும் படி
கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே

என்றதும் திவ்யா முறைத்து பார்த்தாள்...நான் அந்த பக்கம் திரும்பி கொண்டேன் 
பாட்டாவே படிச்சிட்டியா? என்றேன் என்னை அடிக்கை துரத்தி கொண்டு வந்தாள்.
 என்னிடம் கோபித்து கொண்டு கிளம்பினாள். 

என் கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Hello! can you give me lift? aah.. Thank You!

கண்மணியே கண்மணியே சொல்லுவதைக் கேளு
Shut up. Don’t talk to me! Hey Taxi Taxi Taxi.

என் பொன்மணிக்குக் கோபம் வந்தா மின்னும் பனிப் பூவு
எவளாவது ஏமாந்தவ காதுல பூ வச்சுக்கிட்டு இருப்பா அவகிட்ட போயி சொல்லு

சிந்துதடி சிந்துதடி முத்து மழைப்பூவு
அடடா என் கவியரசர் கம்பா


உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்

நான் இப்படி சொல்லவும் அவளுக்கு கோபம் மேலும் அதிகரித்தது "ஏண்டா ஏதோ love letter எழுதணும் சொல்லி என்னை வரசொல்லிட்டு விளையாடிட்டு இருக்கே" நான் "இந்நேரம் வீட்டில் இருந்து இருந்தா இந்நேரம் தென்றல் சீரியல் பார்த்து கொண்டு இருந்து இருப்பேன்" "விளையாடாமல் யாரை லவ் பண்றே சொல்..? 

உன்னை தான் என்றேன். வெண்டைக்காய்  மாதரி பேசாதே ஏதாவது உருப்படியா சொல் என்றாள் அதன் உன்னை லவ் பண்றேன் என்றேன். சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். சரி என் பாக்கெட்டில் எழுதி வைத்து இருந்த காதல் கடிதத்தை எடுத்து கொடுத்தேன். அதை படித்து விட்டு மீண்டும் எனக்கு அடி......என்ன எழுதி இருந்தேன் பாக்குறீங்களா "படித்தவுடன் கிழித்து விடவும்" போட்டு இருந்தேன் என்னை கிழித்து விட்டாள் ...

உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான 
என் காதலை சொல்ல !!!!.

டிஸ்கி : சென்ற பதிவில் நான் மங்குனியை பற்றி எழுதியதாக எல்லாம் நினைத்து கொண்டார்கள் அது வெறும் கற்பனையே 65 comments:

Madhavan Srinivasagopalan said...

வடை..

எஸ்.கே said...

//உன்னிடம் காதலை
சொல்ல நினைத்தும்
சொல்லாமல்
தவிக்கிறது இந்த மனசு!!!!!!!.//

மௌன மொழிகளை காதல் அறியாதோ!

Madhavan Srinivasagopalan said...

சாரி பாஸ்.. என்ன சொல்ல வரீங்கன்னு புரியல.. [co="red"]எனக்கு வயசு பத்தலையோ [/co]?

பிரியமுடன் ரமேஷ் said...

ஒரு கடிதம் எழுதினேன்...
அதில் என்னை அனுப்பினேன்..

அந்த எழுத்து வடிவிலே....

இந்த பாட்டையும் அந்த லட்டர்ல சேத்துக்கோங்க...

Madhavan Srinivasagopalan said...

சாரி பாஸ்.. என்ன சொல்ல வரீங்கன்னு புரியல.. [ma]எனக்கு வயசு பத்தலையோ [/ma]?

எஸ்.கே said...

ஒன்றுமில்லை கடிதம் எழுதனும்னு பொண்ணை வரச்சொல்லி கடைசியில் அந்த பொண்ணையே...

எஸ்.கே said...

லவ் பண்றேன்ன்னு சொல்லிட்டார்! அவ்வளவுதான்!

எஸ்.கே said...

கமெண்ட் போட்டவுடன் அழித்து விடவும்!

sakthistudycentre.blogspot.com said...

இதிலிருந்து என்ன தெரியதுன்னா .. நீங்க நிறைய படம் மாகமகரீங்கன்னு...

http://www.sakthistudycentre.blogspot.com

கோமாளி செல்வா said...

// அந்த அனுபவமும் எனக்கு இல்லை...சரி எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்//

பயபுள்ளைக்கு எம்பூட்டு அறிவு .?!

கோமாளி செல்வா said...

//"இல்லடா சௌந்தர் சீரியல் பார்த்துவிட்டு வருவதற்கு நேரம் ஆகிவிட்டது சரி என்ன விஷயம் சொல்" என்றாள்
//

என்ன சீரியல்னு கேட்டியா ..?

யாதவன் said...

சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை தம்பி சுதா
உங்கள் படைப்பு அருமையாக உள்ளது

கோமாளி செல்வா said...

/ அதை படித்து விட்டு மீண்டும் எனக்கு அடி......என்ன எழுதி இருந்தேன் பாக்குறீங்களா "படித்தவுடன் கிழித்து விடவும்" போட்டு இருந்தேன் என்னை கிழித்து விட்டாள் ...
/

சௌந்தர்கிட்ட இவ்ளோ திறமையா ..?

கோமாளி செல்வா said...

// யாதவன் கூறியது...
சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை தம்பி சுதா
உங்கள் படைப்பு அருமையாக உள்ளது

/

அண்ணா மாத்தி போட்டுடீங்க போல ..!!

சௌந்தர் said...

கோமாளி செல்வா சொன்னது… 14
// யாதவன் கூறியது...
சொந்த மண்ணை விட்டு புலம் பெயர்ந்ததால் வலை பக்கம் வர முடியவில்லை தம்பி சுதா
உங்கள் படைப்பு அருமையாக உள்ளது

/

அண்ணா மாத்தி போட்டுடீங்க போல ..!!///

சரி சரி செல்வா விடு அவர் மதி சுதா ப்ளாக் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டு விட்டார்

வார்த்தை said...

மத்த பதிவுலதான் காதல் தொல்லைன்னு இங்க வந்தா .....
அட ராமா , நாடே நமச்சல் எடுத்து போச்சுடா....

கோமாளி செல்வா said...

//சரி சரி செல்வா விடு அவர் மதி சுதா ப்ளாக் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டு விட்டார்
//

சரி சரி .. நீ அவுங்க என்ன சீரியல் பார்தாங்கனு கேட்டியா இல்லையா ..?

Anonymous said...

கடைசி வரைக்கும் காதல் கடிதம் பத்தி சொல்லவேயில்லையே.. ஏதேதோ சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க.

//எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்//

என்ன எழுதுனீங்கனு தான் தேடிகிட்டு இருக்கேன்.

சௌந்தர் said...

கோமாளி செல்வா கூறியது...
//சரி சரி செல்வா விடு அவர் மதி சுதா ப்ளாக் போட வேண்டிய கமெண்ட் இங்க போட்டு விட்டார்
//

சரி சரி .. நீ அவுங்க என்ன சீரியல் பார்தாங்கனு கேட்டியா இல்லையா ..?///

கேக்கலை மறந்து விட்டேன்....

சௌந்தர் said...

இந்திரா கூறியது...
கடைசி வரைக்கும் காதல் கடிதம் பத்தி சொல்லவேயில்லையே.. ஏதேதோ சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க.

//எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்//

என்ன எழுதுனீங்கனு தான் தேடிகிட்டு இருக்கேன்////

இனி யாரவது தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க

சௌந்தர் said...

இந்திரா சொன்னது… 18
கடைசி வரைக்கும் காதல் கடிதம் பத்தி சொல்லவேயில்லையே.. ஏதேதோ சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க.

//எப்படியாவது எழுதி வைத்து கொண்டால் பின்பு உதவும் இல்லையா அதனால் எழுதுறேன்//

என்ன எழுதுனீங்கனு தான் தேடிகிட்டு இருக்கேன்.///

"படித்தவுடன் கிழித்து விடவும்"

அருண் பிரசாத் said...

சாமி...முடியல... விட்டுடுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டிஸ்கி : சென்ற பதிவில் நான் மங்குனியை பற்றி எழுதியதாக எல்லாம் நினைத்து கொண்டார்கள் அது வெறும் கற்பனையே //

செம குத்து போல

கோமாளி செல்வா said...

//இனி யாரவது தொடர் பதிவுக்கு கூப்பிடுவாங்க//

நான் கூப்பிடுவேண்டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா டா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..
நீ மட்டும் சின்ன வாத்தியார் பாட்டை காப்பி அடிக்கலாமா?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 23
டிஸ்கி : சென்ற பதிவில் நான் மங்குனியை பற்றி எழுதியதாக எல்லாம் நினைத்து கொண்டார்கள் அது வெறும் கற்பனையே //

செம குத்து போல////

யோவ் அது எல்லாம் இல்லை எல்லாம் உன்னை நினைத்து கொண்டார்கள்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது… 25
காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்..
நீ மட்டும் சின்ன வாத்தியார் பாட்டை காப்பி அடிக்கலாமா?////

சரி நீங்க ஜோடி நான் சின்ன வாத்தியார்...

பதிவுலகில் பாபு said...

:-).. ரைட்டு.. நல்லாவே ட்ரை பண்ணியிருக்கீங்க..

TERROR-PANDIYAN(VAS) said...

ஆமாம் காதல் கடிதம் எங்க?? :))

வெறும்பய said...

எலேய் நண்பா இந்திரா கூப்பிட்டது *காதல் கடிதம்* எழுத... என்னால இது இம்போசிசன் எழுதி வச்சிருக்க.. படுவா பிச்சு புடுவேன் பிச்சு... ஒழுங்கு மரியாதையா போய் நல்லா எழுது....

வெறும்பய said...

எலேய் நண்பா இந்திரா கூப்பிட்டது *காதல் கடிதம்* எழுத... என்னால இது இம்போசிசன் எழுதி வச்சிருக்க.. படுவா பிச்சு புடுவேன் பிச்சு... ஒழுங்கு மரியாதையா போய் நல்லா எழுது....

Sriakila said...

இன்னும் கிழியலையா நீ?

Sriakila said...

//வெண்டைக்காய் மாதரி பேசாதே ஏதாவது உருப்படியா சொல் என்றாள் //

எவ்வளவு நல்லா உன்னையப் பத்தி புரிஞ்சு வச்சிருக்கா அந்தப் பொண்ணு.

ஹேமா said...

அச்சோ....இப்பிடி ஒரு காதல் கடிதம்.எழுதிப் பழகிக்கணும் !

சி.பி.செந்தில்குமார் said...

>>>"படித்தவுடன் கிழித்து விடவும்" போட்டு இருந்தேன் என்னை கிழித்து விட்டாள்

ha ha ha good comedy

சி.பி.செந்தில்குமார் said...

i expect the climax twist may b divya is yr boy friend. but u finish better than my expectation..

வைகை said...

அப்ப லவ் பண்றது இவ்ளோ ஈஸியா?!!

சி.பி.செந்தில்குமார் said...

>>>டிஸ்கி : சென்ற பதிவில் நான் மங்குனியை பற்றி எழுதியதாக எல்லாம் நினைத்து கொண்டார்கள் அது வெறும் கற்பனையேha ha ha this is really good comedy.. no body think so . all r think that.... u know... ha ha good smaalification.

வைகை said...

வெறும்பய கூறியது...
எலேய் நண்பா இந்திரா கூப்பிட்டது *காதல் கடிதம்* எழுத... என்னால இது இம்போசிசன் எழுதி வச்சிருக்க.. படுவா பிச்சு புடுவேன் பிச்சு... ஒழுங்கு மரியாதையா போய் நல்லா எழுது...//////////


தெரியலனா மனசில ஜோதிய நினைக்கவும்!

ஆனந்தி.. said...

இந்த காதல் (?!#) கடிதத்தை படிச்சவுடனே மங்குனி சார் ஒரு பதிவு போட்டு இருந்தார்...அந்த தலைப்பு தான் தோணிச்சு...any guess? "நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்.." :))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆமா கடிதம் எங்கே.... காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சா? காதல்கடிதம் எழுதுறதுதானே தொடர்பதிவு? இது செல்லாது, மறுக்கா எழுதோனும்......கடிதம்......!

Anonymous said...

உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான என் காதலை சொல்ல !!!!.//

இந்த ஒரு வரிக்கே பொண்ணு உங்கிட்ட கவிந்துரும் சௌந்தர்

மாணவன் said...

என்னய்யா இங்க நடக்குது என்ன பிரச்சினை உங்களுக்கு...

நல்லாத்தானே போய்கிட்டுருக்கு...

ஹிஹிஹி

நீங்க நடத்துங்க....

மாணவன் said...

// ஆனந்தி.. கூறியது...
இந்த காதல் (?!#) கடிதத்தை படிச்சவுடனே மங்குனி சார் ஒரு பதிவு போட்டு இருந்தார்...அந்த தலைப்பு தான் தோணிச்சு...any guess? "நாமெல்லாம் நாண்டுகிட்டு சாகலாம்.." :))))//

மருந்து குடிச்சிட்டும் சாகலாம்....

ஹிஹிஹி

கவிநா... said...

Kadaisiyaa ennathaan aachu????

[/Super letter......]

Kousalya said...

//உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான
என் காதலை சொல்ல//

கடிதம் எழுதவில்லை அதுக்கு இது ஒரு சாக்கா...?!! :))

நகைசுவையா எழுதி முடிவில் ஒரு கவிதையுடன் முடித்தது நல்லா இருக்கு...ஆமாம் தொடர் பதிவுனா மத்தவங்கள கூப்பிடனுமே சௌந்தர் ??

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

ஹா ஹா ஹா... குணா பட எப்பெக்ட் எல்லாம் குடுத்து, கடைசியில் இப்படி அடி வாங்கிட்டேங்களே..!

இருந்தாலும் உங்க குட்டி கவிதை... ரொம்பாஆஆஆஆஆ சூப்பர்....

//உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான என் காதலை சொல்ல !!!!.///

வேணும்னா சொல்லுங்கோ.... ஒரு லோடு பேப்பர் இறக்கிருவோம்... :-))

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

@கௌசல்யா

//..ஆமாம் தொடர் பதிவுனா மத்தவங்கள கூப்பிடனுமே சௌந்தர் ??//

ஏம்பா.. சும்மா மறந்து போய் இருக்குற ஆள, ஞாபகப் படுத்தி விடுறீங்க :-))))

asiya omar said...

அருமை,அருமை,பெரிய வசனகர்த்தா ஆக சான்ஸ் இருக்கு.அந்த 3வரி கவிதை அருமையோ அருமை.

dineshkumar said...

மூன்று வரியில் எழுதின கடிதமா இருந்தாலும் சூப்பர் வரிகள்

dineshkumar said...

ஹையா வட எனக்கா

சௌந்தர் said...

Kousalya சொன்னது… 46
//உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான
என் காதலை சொல்ல//

கடிதம் எழுதவில்லை அதுக்கு இது ஒரு சாக்கா...?!! :))

நகைசுவையா எழுதி முடிவில் ஒரு கவிதையுடன் முடித்தது நல்லா இருக்கு...ஆமாம் தொடர் பதிவுனா மத்தவங்கள கூப்பிடனுமே சௌந்தர் ??////

கண்டிப்பா கூப்பிடனுமா அப்போ நீங்க எழுதுங்கள்

Jeyamaran said...

*/உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான என் காதலை சொல்ல !!!!./*

enna boss kaditham elutha theriyathathukku ippadi oru bitta?

mudiyala aluthuduven

அப்பாவி தங்கமணி said...

ஆஹா... இதான் இப்ப புது trend ஆ? ஹா ஹா ஹா... சூப்பர்... கடைசி கவிதை சூப்பர்...

சுபத்ரா said...

ஹே.. சூப்பர் பதிவு சௌந்தர்... நல்ல சிரிச்சேன் :-)

கண்மணியே கண்மணியே பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும். நியாபகப் படுத்தி விட்டுட்ட :-) நன்றி..

அழகா எழுதுற. தொடர்ந்து எழுது. வாழ்த்துகள் :-)

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது… 41

ஆமா கடிதம் எங்கே.... காக்கா தூக்கிட்டுப் போயிடுச்சா? காதல்கடிதம் எழுதுறதுதானே தொடர்பதிவு? இது செல்லாது, மறுக்கா எழுதோனும்......கடிதம்......!
//

அதானே கடிதம் எங்கே?

Chitra said...

உன் பொன்னுடம்பில் ஈரம் பட வந்துவிடும் நோவு
ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்


....ha,ha,ha,ha,ha,ha,ha,ha,ha,ha,..............

HAPPY NEW YEAR AND HAPPY PONGAL!!!

டக்கால்டி said...

Chinna vaathiyar la namma ranjitha akka adura paatai pottu kilu kiluppu aakiteenga boss...

Idugai Nalla irukku...

தமிழ் உலகம் said...

உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

Philosophy Prabhakaran said...

நீங்களும் சென்னையை சேர்ந்தவர் அதுவும் நம்ம age group என்று தெரிகிறது... கூடிய விரைவில் சிந்திப்போம்... நீங்கள் விரும்பினால்...

Balaji saravana said...

//"படித்தவுடன் கிழித்து விடவும்" போட்டு இருந்தேன் என்னை கிழித்து விட்டாள் ..//
ரொம்ப டெமெஜ்ஆ மச்சி? ;) சரி விடு மச்சி, நமக்கெல்லாம் இது சகஜம் தான :))

மங்குனி அமைச்சர் said...

ஹி.ஹி.ஹி........லவ் லெட்டர் ...................நீங்க................உங்க வீட்டுகாரம்மாவுக்கு இந்த விஷயம் தெரியுமா ???

மங்குனி அமைச்சர் said...

ஆஹா ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுதான்///

எச்ச்சூச்மி .........இதுல யாரு ஆடு , யாரு ஓநாய் ?

மங்குனி அமைச்சர் said...

Hello! can you give me lift? aah.. Thank You!///

அய்யோ தொரை இங்கிலீசுல எல்லாம் எழுதிருக்கு

Mathi said...

//உலகத்தில் இருக்கும்
காகிதங்கள் போதாது
உன்மீதான என் காதலை சொல்ல !!!!.//

nalla irukku..ippadi solli escape ahh?

 
;