Sunday, February 27

ஜோக்ஸ் + கும்மி குருப்ஸ்...லேடிஸ் பர்ஸ்ட்.
காதலி : ஏங்க.. எவ்வளவு நேரமா பீச்-லே உங்களுக்காக காத்துக் கிட்டிருக்கிறது? 


காதலன் : மன்னிச்சுக்க டார்லிங், நான் எப்பவும் பெண்களுக்கு மரியாதை குடுக்கறவன். அது உனக்கே தெரியும். லேடிஸ் பர்ஸ்ட். இதுதான் என் கொள்கை. நீ முன்னாடி வர்றதுக்கு நான்தான் காரணமாக இருந்திருக்கேன்* 

காதலி: பேச்சுல மட்டும் குறைச்சலில்லை..* 

காதலன் : நீ இப்படி கோபப்பட்டா கூட அதுவும் அழகாத்தான் இருக்கு* 

காதலி: கோபத்துல என்ன அழகு இருக்கு? 

காதலன் : கண்ணு படபடன்னு துடிக்குது பாரு. அதுவே ஓர்அழகுதான். 

சரி.. இந்தா சுண்டல்* 

காதலி: நீங்க சாப்பிடுங்க* 

காதலன் : நீதான் முதல்லே* லேடீஸ் பர்ஸ்ட்.* 

கண் சிமிட்டறதை வச்சே ஒருத்தருடைய உடல், மனநிலையையும் கண்டு பிடிக்கலாமாம். 

காதலி: அப்படியா? 

காதலன் : ஆமாம்* நரம்பியல் விஞ்ஞானிகள் சொல்றாங்க. கண் சிமிட்டறது குறைச்சலா இருந்தா மனது சந்தோஷமாக இருக்குன்னும், அதிகமாக இருந்தா உடம்பு, மனசுல வலி இருக்குன்னு அர்த்தம். அமெரிக்க ஜனாதிபதி புஷ் தேர்தல் பிரச்சார கூட்டத்துல பேசறப்போ எப்படியெல்லாம் அவர் கண்ணு துடிச்சதுங்கறதை ஒருத்தர் ஆய்வு பண்ணியிருக்கார். 

காதலி: பரவாயில்லையே* 

காதலன் : கண் சிமிட்டலை வச்சே நோயாளியின் வலியை புரிஞ்சக்கலாம். மூளைக் கோளாறுகளை கண்டுபிடிக்கலாம்.மனசுல என்ன விதமான கவலைங்கறதைக்கூட கண்டுபிடிக்கலாமாம். 

காதலி: சரி, அதெல்லாம் இப்ப எதுக்கு? 


காதலன் : காதலர்கள் அர்த்தமில்லாமே எதையாவது பேசிக்கிட்டிருப்பாங்கன்னு சொல்றது வழக்கம். நாம கொஞ்சம் அர்த்தத்தோடு பேசுலாம்னு பார்த்தேன். 

காதலி: நானும் அர்த்தத்தோடு ஒரு கேள்வி கேட்கிறேன். நம்ம கல்யாணம் எப்போ? 

காதலன் : இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு*

                             
                                                  ******************************** 

ஓர் ஊருக்கு புதிய மனிதன் ஒருவன் வந்தான்.

‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான்.

கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’

‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’

கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்றார்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற கோயில் அது. அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள்.
இப்போது அவன் சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறாய்?’’
‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன நிரூபணம் வேண்டும்?’’

மக்கள் யோசித்தார்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?                                                    *****************************
ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க “அடுத்து உனக்குதான்” அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.


                                                     *******************************


டெலிஃபோன் பில் அந்த மாசம் அதிகமாயிடுச்சுன்னு குடும்பத் தலைவர் மீட்டீங் போட்டார் ஒருநாள்....

அப்பா: இதை ஏத்துக்கவே முடியாது, நீங்க எல்லோரும் ஃபோனை அளவா பயன்படுத்தனும். நான் வீட்டில போனை யூஸ் பண்ணுறதே இல்லை. எல்லாம் ஆபீஸ் போன் மட்டும்தான்.

அம்மா: நானும் அப்படித்தான். நம்ம வீட்டு ஃபோனை அவ்வளவா யூஸ் பண்ணுறதே இல்லை. வேலைக்கான ஃபோனைதான் பயன்படுத்துவேன்.

பையன்: நானும்தான் நான் வீட்டு ஃபோனை யூஸ் பண்ணுறதே இல்லை. கம்பெனியில் கொடுத்த மொபைல் மட்டும்தான் எப்பவுமே யூஸ் பண்ணுவேன்.

வேலைக்காரி: அப்புறம் என்ன பிரச்சினை? நாம எல்லோருமே அவங்கவங்க வேலையில் இருக்கிற போனைத்தானே பயன்படுத்தறோம்!!!!.


                                                ***********************************

நன்றி : ஜோக்ஸ் கும்மி குருப் 


 என்னாடா திடீர் ஜோக் சொல்றேன் பாக்குறீங்களா சும்மா விழிப்புணர்வு செய்றேன் சொல்லி உங்களை தொல்லை செய்யவிரும்பவில்லை, இப்படி தான் ஜோக்குகளை போட்டு கொண்டு  கும்மி குழுவில் நாங்கள் கும்மி அடித்து கொண்டு இருப்போம். அதே சமயம் நல்ல விசயங்களையும் பேசுவோம். ஒருவருக்கொருவர் ஆலோசனை சொல்லி உதவிக் கொள்வோம்.அங்கே கும்மி அடிப்பது மனதை லேசாக்கி விடுகின்றது. கும்மி குழுவில்  இருப்பவர்கள் எல்லாம் எப்போதும் ஜாலியாக இருப்போம், எல்லோரும் ஒரே வயதினர் போல செயல்படுவோம், இந்த கும்மி குருப்ஸ் மொத்தம் 35 இருக்கிறோம் டெரர் தான் ஒனர். ஆனா இவருக்கு ஒனர் சொன்னால் பிடிக்காது. 24 மணிநேரம் இந்த குழு செயல்படும்... செல்வா போடும் மொக்கையை அங்கும் தாங்கி தான் ஆகவேண்டும், வெளியில் மொக்கை போடாதவர்கள் கூட அங்கே மொக்கை போடுவோம். எனது நட்சத்திர வாரம் சிறப்பானதாக அமைந்தது...என் கும்மி குருப்ஸ் நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன், தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்                                          இது ஒரு விளம்பரதாரர் நிகழ்ச்சி 
ஒரு முக்கிய குறிப்பு பனங்காட்டு நரி என்னிடம் வந்து உன் ஜிமெயில் பாஸ்வேர்ட் சொல் என்றார் நான் எதுக்கு கேக்குறே...? என்றேன். இல்லை சௌந்தர் நான் என்னுடைய பாஸ்வேர்டை மறந்துடேன், உன் பாஸ்வேர்டை போட்டு பார்த்தா ஒரு வேலை என் ஜிமெயில் ஓபன் ஆகும் தான் கொஞ்சம் தா என்றார்... எனக்கு என்ன சொல்வது தெரியவில்லை, நல்ல உருட்டு கட்டையை எடுத்து அவர் தலையில் போட்டேன் ஓபன் ஆச்சு அவர் தல.  அப்படி இருந்தும் அவர் விடுவதாக தெரியவில்லை பாஸ்வேர்ட் கேட்டு தினமும் என்னை தொல்லை செய்கிறார். உங்களிடமும் பாஸ்வேர்ட் கேட்டு இப்படி ஒரு விளம்பரம் செய்ய சொன்னார் யாரவது உங்க பாஸ் வேர்ட் தறீங்களா...? 66 comments:

மாணவன் said...

வந்தேன் வந்தேன்.... :)

இம்சைஅரசன் பாபு.. said...

ஹி ..ஹி ..ஜோக்ஸ்ல ஆழ்ந்த கருத்துக்கள் ..இதுஎல்லாம் அற்புத படைப்புகள் ...என்னையும் உங்க கும்மி குரூப்ல சேர்த்து விடுங்க மக்கா

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல//

இது சூப்பரு. நீ கண்டிப்பா கேட்டு இருப்ப.. :)))

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
ஹி ..ஹி ..ஜோக்ஸ்ல ஆழ்ந்த கருத்துக்கள் ..இதுஎல்லாம் அற்புத படைப்புகள் ...என்னையும் உங்க கும்மி குரூப்ல சேர்த்து விடுங்க மக்கா///

நல்ல பையன் மாதரி நடிக்காதே மக்கா அங்கே நீ பண்ற அட்டகாசம் தாங்க முடியலை இவர் ஏற்கனவே குருப் உள்ளே இருக்கார்..மக்களே

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) கூறியது...
//ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல//

இது சூப்பரு. நீ கண்டிப்பா கேட்டு இருப்ப.. :))///

ஆமா ஆமா கேட்டேன் கேட்டேன்..... நீங்க சொல்லி கொடுத்த மாதரி

மாணவன் said...

சூப்பர் மச்சி பதிவு ஒரு கமர்சியல் பேக்கேஜ்.. :))

எல்லாமே நல்லாருக்கு...

மாணவன் said...

//ஏதாவது கல்யாணத்துக்கு போனா என் பாட்டிங்க, அத்தைங் யெல்லாம் கிண்டல் பண்ணுவாங்க “அடுத்து உனக்குதான்” அப்படின்னு. பயங்கரமா கேலி பண்ணுவாங்க. ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.//

அடப்பாவி!! அதுக்குன்னு இப்படியா பண்ணுவ??

Balaji saravana said...

//லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு* //
ஹா ஹா.. செம தில்லாலங்கடி! :)

மாணவன் said...

//நண்பர்களே!
நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர்.
உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்? //

கடவுள் இல்லன்னு சொல்லல... இருந்தால் நல்லாருக்கும்னுதான் சொல்றோம்.....

என்னா மச்சி ஒரே குழப்பமா இருக்கு இப்படித்தான் இருந்தது எங்களுக்கும்.... :)

இம்சைஅரசன் பாபு.. said...

//ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல//

அடிங் ...பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்ல உனக்கு ...என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ..பிக்காளி பயலே ..ரச்கால்ஸ் ...இடியட் ஆப தி நான்சென்ஸ் ஆப் தி ஸ்டுபிட் ஆப் தி ...

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
//ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல//

அடிங் ...பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்ல உனக்கு ...என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ..பிக்காளி பயலே ..ரச்கால்ஸ் ...இடியட் ஆப தி நான்சென்ஸ் ஆப் தி ஸ்டுபிட் ஆப் தி ...///

அடுத்து உங்களை பார்த்து தான் சொல்லணும் .....

இம்சைஅரசன் பாபு.. said...

////லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு* //
ஹா ஹா.. செம தில்லாலங்கடி! :)//

ஆமா ஒருத்தன் ஒரு பொம்பள புள்ளையா எமாத்துறான் எல்லோரும் சூப்பர்ன்னு சொல்லுங்க ....எல்லா பயல்களும் ஏமாத்தி இருப்பானுக போல

சௌந்தர் said...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
////லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு* //
ஹா ஹா.. செம தில்லாலங்கடி! :)//

ஆமா ஒருத்தன் ஒரு பொம்பள புள்ளையா எமாத்துறான் எல்லோரும் சூப்பர்ன்னு சொல்லுங்க ....எல்லா பயல்களும் ஏமாத்தி இருப்பானுக போல////

வந்துட்டார் பெண்களின் காவல் தெய்வம்.....ஆமா நாங்க எல்லாம் ஏமாத்துறோம்.....

ரஹீம் கஸாலி said...

லேடிஸ் பர்ஸ்ட். அருமை அப்படியே தென்கச்சி சுவாமிநாதன் அய்யா கதை சொல்வதுபோல இருந்துச்சு....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இங்க என்றா நடக்குது.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது லேடீஸ் பர்ஸ்ட்டா......? சொல்லவே இல்ல?

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இங்க என்றா நடக்குது.........///

ஒன்னும் நடக்கலை எசமான்

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
என்னது லேடீஸ் பர்ஸ்ட்டா......? சொல்லவே இல்ல?////

ஆமா அது நீங்க பேசுனது தான்....

karthikkumar said...

இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல//

அடிங் ...பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்ல உனக்கு ...என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ..பிக்காளி பயலே ..ரச்கால்ஸ் ...இடியட் ஆப தி நான்சென்ஸ் ஆப் தி ஸ்டுபிட் ஆப் தி .////

ஓ! இதுக்குதான் நீங்க என்கிட்டே வந்து கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக்கொடு அப்டின்னு கேட்டு நச்சிட்டு இருந்தீங்களா..... பரவாயில்லையே நான் சொல்லி கொடுத்தத அப்படியே கரெக்டா சொல்லிடீங்க....:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நீதிடா... நேர்மைடா..... நாயம்டா..... இதென்றா இது..... சொம்பெ எட்றா........!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
நீதிடா... நேர்மைடா..... நாயம்டா..... இதென்றா இது..... சொம்பெ எட்றா........////

யே நாட்டாமை வந்துட்டார் நாட்டாமை வந்துட்டார் வாங்க வாங்க அவர் தீர்ப்பு சொல்ல போறார்

சௌந்தர் said...

கார்த்தி நீ தான் சொல்லி கொடுத்தியா அதானே பார்த்தேன் இவருக்கு இங்கிலீஷ் தெரியாதே எப்படின்னு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
இங்க என்றா நடக்குது.........///

ஒன்னும் நடக்கலை எசமான்///////

தென்றா... பஞ்சாயத்த எதுக்குடா அப்ப கூட்டி இருக்கே.......? இன்னிக்கு தீர்ப்பு சொல்லாம போகமாட்டேண்டா... எலேய்ய் சின்ராசு எட்ரா அந்த சொம்ப, கூப்புட்ரா பிராது கொடுத்தவன........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// karthikkumar கூறியது...
இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//ஆனால் ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல//

அடிங் ...பெரியவங்கன்னு ஒரு மரியாதை இல்ல உனக்கு ...என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு ..பிக்காளி பயலே ..ரச்கால்ஸ் ...இடியட் ஆப தி நான்சென்ஸ் ஆப் தி ஸ்டுபிட் ஆப் தி .////

ஓ! இதுக்குதான் நீங்க என்கிட்டே வந்து கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக்கொடு அப்டின்னு கேட்டு நச்சிட்டு இருந்தீங்களா..... பரவாயில்லையே நான் சொல்லி கொடுத்தத அப்படியே கரெக்டா சொல்லிடீங்க....:))///////

மாப்பு இதுதான் இங்கிலீசா.....? சொல்லவே இல்ல?

சௌந்தர் said...

தென்றா... பஞ்சாயத்த எதுக்குடா அப்ப கூட்டி இருக்கே.......? இன்னிக்கு தீர்ப்பு சொல்லாம போகமாட்டேண்டா... எலேய்ய் சின்ராசு எட்ரா அந்த சொம்ப, கூப்புட்ரா பிராது கொடுத்தவன........///

அதாங்க உங்க தம்பி ஒரு பொண்ணை காதலிச்சிட்டு கல்யாணம் செய்துக்க மாட்டேன் சொல்றார்ங்கோ

karthikkumar said...

மாப்பு இதுதான் இங்கிலீசா.....? சொல்லவே இல்ல///
ஆமா மாம்ஸ் இதுதான் இங்கிலீஷ் ஒரு சைனாக்காரிகிட்ட கத்துகிட்டேன்....:))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// சௌந்தர் கூறியது...
தென்றா... பஞ்சாயத்த எதுக்குடா அப்ப கூட்டி இருக்கே.......? இன்னிக்கு தீர்ப்பு சொல்லாம போகமாட்டேண்டா... எலேய்ய் சின்ராசு எட்ரா அந்த சொம்ப, கூப்புட்ரா பிராது கொடுத்தவன........///

அதாங்க உங்க தம்பி ஒரு பொண்ணை காதலிச்சிட்டு கல்யாணம் செய்துக்க மாட்டேன் சொல்றார்ங்கோ////////

நாட்டாம தம்பின்னா அப்பிடித்தான்யா இருப்பான்..... இதுக்கெல்லாம் எவன்யா பிராது கொடுக்கறவன்......? படுவா.... அப்புறம் ஊர விட்டு தள்ளி வெச்சிடுவேன்........

சௌந்தர் said...

நாட்டாமை அய்யா நரியோட பாஸ்வேர்டை யோரோ களவாடிட்டு போய்ட்டாங்களாம் அது யாருன்னு தெரியனும்முங்க....

karthikkumar said...

கார்த்தி நீ தான் சொல்லி கொடுத்தியா அதானே பார்த்தேன் இவருக்கு இங்கிலீஷ் தெரியாதே எப்படின்னு...////

விடு மச்சி என்ன இருந்தாலும் நமக்கெல்லாம் அவர் பெரியப்பா போன்றவர்.... இதுக்கு மேல அவர கலாய்க்ககூடாதுல்ல....

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
////// சௌந்தர் கூறியது...
தென்றா... பஞ்சாயத்த எதுக்குடா அப்ப கூட்டி இருக்கே.......? இன்னிக்கு தீர்ப்பு சொல்லாம போகமாட்டேண்டா... எலேய்ய் சின்ராசு எட்ரா அந்த சொம்ப, கூப்புட்ரா பிராது கொடுத்தவன........///

அதாங்க உங்க தம்பி ஒரு பொண்ணை காதலிச்சிட்டு கல்யாணம் செய்துக்க மாட்டேன் சொல்றார்ங்கோ////////

நாட்டாம தம்பின்னா அப்பிடித்தான்யா இருப்பான்..... இதுக்கெல்லாம் எவன்யா பிராது கொடுக்கறவன்......? படுவா.... அப்புறம் ஊர விட்டு தள்ளி வெச்சிடுவேன்.......//////

பாபு தான் ஊர் புல்லா சொல்லிட்டு திரியுறார் அவரை கேளுங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////karthikkumar கூறியது...
மாப்பு இதுதான் இங்கிலீசா.....? சொல்லவே இல்ல///
ஆமா மாம்ஸ் இதுதான் இங்கிலீஷ் ஒரு சைனாக்காரிகிட்ட கத்துகிட்டேன்....:))///////

சைனாக்காரிகிட்ட சைனீஸ்தானே கத்துக்க முடியும்? நீ எப்படி இங்கிலீஷ் கத்துக்கிடே? நங்கொக்காமக்கா மூஞ்சிய பாக்கவே மாட்டீங்களாடா? க்ர்ர்ர்ர்..... த்தூ........

சௌந்தர் said...

karthikkumar கூறியது...
கார்த்தி நீ தான் சொல்லி கொடுத்தியா அதானே பார்த்தேன் இவருக்கு இங்கிலீஷ் தெரியாதே எப்படின்னு...////

விடு மச்சி என்ன இருந்தாலும் நமக்கெல்லாம் அவர் பெரியப்பா போன்றவர்.... இதுக்கு மேல அவர கலாய்க்ககூடாதுல்ல...///

பெரியப்பா வா இருந்தா என்ன அப்பா வா இருந்தா என்ன கடமை ன்னு வந்துட்டா அதை தான் செய்யணும் கடமை தான் முக்கியம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் கூறியது...
நாட்டாமை அய்யா நரியோட பாஸ்வேர்டை யோரோ களவாடிட்டு போய்ட்டாங்களாம் அது யாருன்னு தெரியனும்முங்க....//////

மறுபடியுமா...? ராஸ்கல்..... யூசர் நேமாவது ஞாபகம் வெச்சிருக்கானா?

karthikkumar said...

சைனாக்காரிகிட்ட சைனீஸ்தானே கத்துக்க முடியும்? நீ எப்படி இங்கிலீஷ் கத்துக்கிடே? நங்கொக்காமக்கா மூஞ்சிய பாக்கவே மாட்டீங்களாடா? க்ர்ர்ர்ர்..... த்தூ......////
ஹி ஹி....விடுங்க விடுங்க நீங்க அந்த பிலிப்பினோ அக்கா கிட்ட, ஜெர்மன் கத்துக்கிடீங்கள்ள... அத பத்தி நான் ஏதும் கேட்டனா?....:))

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////சௌந்தர் கூறியது...
நாட்டாமை அய்யா நரியோட பாஸ்வேர்டை யோரோ களவாடிட்டு போய்ட்டாங்களாம் அது யாருன்னு தெரியனும்முங்க....//////

மறுபடியுமா...? ராஸ்கல்..... யூசர் நேமாவது ஞாபகம் வெச்சிருக்கானா?////

யூசர் நேம் னா என்னனு கேகுறார்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar கூறியது...
சைனாக்காரிகிட்ட சைனீஸ்தானே கத்துக்க முடியும்? நீ எப்படி இங்கிலீஷ் கத்துக்கிடே? நங்கொக்காமக்கா மூஞ்சிய பாக்கவே மாட்டீங்களாடா? க்ர்ர்ர்ர்..... த்தூ......////
ஹி ஹி....விடுங்க விடுங்க நீங்க அந்த பிலிப்பினோ அக்கா கிட்ட, ஜெர்மன் கத்துக்கிடீங்கள்ள... அத பத்தி நான் ஏதும் கேட்டனா?....:))/////////

ஓகே ஓகே.... மேட்டர அப்பிடியே அமுக்கு.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////சௌந்தர் கூறியது...
பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
//////சௌந்தர் கூறியது...
நாட்டாமை அய்யா நரியோட பாஸ்வேர்டை யோரோ களவாடிட்டு போய்ட்டாங்களாம் அது யாருன்னு தெரியனும்முங்க....//////

மறுபடியுமா...? ராஸ்கல்..... யூசர் நேமாவது ஞாபகம் வெச்சிருக்கானா?////

யூசர் நேம் னா என்னனு கேகுறார்...//////

வெளங்கிருச்சு... என்ன ப்ராப்ளம்னு......! நிக்க வெச்சி சாணி அடிக்க வேண்டியதுதான் அப்போத்தான் இது தெளியும்........!

சௌந்தர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...
வெளங்கிருச்சு... என்ன ப்ராப்ளம்னு......! நிக்க வெச்சி சாணி அடிக்க வேண்டியதுதான் அப்போத்தான் இது தெளியும்........///

இப்போ ரெண்டு நாளா ரொம்ப முத்தி போச்சி ஏ ஏதோ சொல்லி திரியுறார் ...அனேகமா இன்னும் ரெண்டு வாரத்தில் ஏதாவது மடத்தில் பார்க்கலாம்

asiya omar said...

ஜோக்ஸ் எல்லாமே சிந்திக்கும் படியிருந்தது.பகிர்வுக்கு மகிழ்ச்சி.

எஸ்.கே said...

இனிமையாக சென்றது நட்சத்திர வாரம்! வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

ஆமாம் எஸ்கே ரொம்ப நன்றி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஹி ..ஹி ..ஜோக்ஸ்ல ஆழ்ந்த கருத்துக்கள் ..இதுஎல்லாம் அற்புத படைப்புகள் ...என்னையும் உங்க கும்மி குரூப்ல சேர்த்து விடுங்க மக்கா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இனிமையாக சென்றது நட்சத்திர வாரம்! வாழ்த்துக்கள்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

காதலன் : இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு*//

இது டெரர்தான?

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
காதலன் : இது என்ன கேள்வி. என்னோட கொள்கைதான் உனக்கு நல்லா தெரியுமே.. லேடிஸ்பர்ஸ்ட். முதல்லே உனக்கு *அதுக்கப்புறம் எனக்கு*//

இது டெரர்தான?////

இதுல என்ன சந்தேகம் அவரே தான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வேலைக்காரி: அப்புறம் என்ன பிரச்சினை? நாம எல்லோருமே அவங்கவங்க வேலையில் இருக்கிற போனைத்தானே பயன்படுத்தறோம்!!!!.///

இது வேலைக்காரன் டெரர் தான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நன்றி : ஜோக்ஸ் கும்மி குருப் //

no mension

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த கும்மி குருப்ஸ் மொத்தம் 35 இருக்கிறோம் டெரர் தான் ஒனர்.///

என்னது ஊசி பாசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நரியை நாண்டுகிட்டு *#@$@#$ சொல்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
இந்த கும்மி குருப்ஸ் மொத்தம் 35 இருக்கிறோம் டெரர் தான் ஒனர்.///

என்னது ஊசி பாசி விக்கிறவனெல்லாம் தொழிலதிபரா?////

டெரர் தான் அப்படி போட சொன்னார்

சௌந்தர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
நரியை நாண்டுகிட்டு *#@$@#$ சொல்லு///

நேத்து எங்க வீட்டிலே சொல்லி இருப்பேன் அப்பறம் நான் கொலை கேஸ் ல உள்ளே போகணும் அதான் சும்மா விட்டேன்

சி.கருணாகரசு said...

சும்மா வெளுத்து வாங்குறிங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு நாள் அப்படி செய்யறது நிறுத்திட்டாங்க. ஏன்னா நானும் அதையே அவங்ககிட்ட திருப்பி சொன்னேன் ஒரு சாவு வீட்ல.//

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா டாப்பே....ரிப்பீட்டே....

MANO நாஞ்சில் மனோ said...

//வேலைக்காரி: அப்புறம் என்ன பிரச்சினை? நாம எல்லோருமே அவங்கவங்க வேலையில் இருக்கிற போனைத்தானே பயன்படுத்தறோம்!!!!.//

அய்யோ ஆண்டவா சிரிச்சி முடியல ஹா ஹா ஹா ஹா ஹா....

வினோ said...

சௌந்தர், காலையில் முதல் ப்ளாக்...செம சந்தோசம்... சிரிப்ப நிறுந்தமுடியல...

ரேவா said...

நகைச்சுவை அனைத்தும் அருமை பகிர்வுக்கு நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

kalakkal joks.

>>>நல்ல உருட்டு கட்டையை எடுத்து அவர் தலையில் போட்டேன் ஓபன் ஆச்சு அவர் தல.

this is top

ஆர்.கே.சதீஷ்குமார் said...

உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?//
ஹிஹி கடவுள் முகவரி;
http://sathish777.blogspot.com/2011/02/blog-post_27.html

Sriakila said...

ஜோக்ஸ் எல்லாம் சூப்பரா இருக்குப்பா.. நட்சத்திரமாக ஜொலித்ததற்கு வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

கும்மி குறூப்பில் பயனுள்ள விடயங்களைத் தான் அலசுகிறீர்கள் போலும், ஜோக்ஸ் எல்லாம் அருமை, அருமை. சிந்தனைத் துளிகளும் சிறு குறிப்புக்களும் யதார்த்தம்.

ஷர்புதீன் said...

wishes for the last one week star blogger!

ஷர்புதீன் said...
This comment has been removed by the author.
கோமாளி செல்வா said...

உஸ்... இங்க முடிஞ்சது போலேயே ...

ஆனந்தி.. said...

சௌந்தர்...உன் ப்லாக் முன்னாடி விட தோற்றத்தில் பளிச்சினு இருக்கு....சூப்பர்...

தமிழ்த்தோட்டம் said...

நல்லா இருக்கு

 
;