Thursday, October 7

வாழ்த்தலாம் வாங்க.....



நான் சில வலைபக்களை பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று இவர் வலைபக்கத்தில் இருந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது இவர் பெரிய பில்டப் பார்டி என்று நினைத்தேன், அவரின் "இரண்டு இட்லி கொடுப்பா" என்ற பதிவை படித்தவுடன் அட டா ரொம்ப நல்லவர்.என்று நினைத்தேன். அந்த கதை உண்மை என்று ஏமார்ந்து போனேன், இன்னும் எத்தனை பேர் ஏமாந்து  போனார்களோ...! அவர் எழுதும் கதை எல்லாம் உண்மை என்று நினைத்து இருந்தேன், ஆனால் எல்லாம் கற்பனை என்று பிறகு தெரிந்து கொண்டேன், தேவா திருவொற்றியூர் பற்றி எழுதி இருந்தார், நானும் இருப்பது திருவொற்றியூர் என்பதால் அப்போது தான் நாங்கள் நண்பர்கள் ஆனோம் 



அவரின் பதிவுகள் சிலருக்கு புரியாமல் இருக்கும் (அவருக்கு புரியுமா என்று கேட்காதீங்க) சாரி அதுக்காக அவர் டிக்ஷனரியா தர முடியும் என்று கேட்பார் எப்போதும் எதையாவது தேடி கொண்டே தான் இருப்பார் நேற்று நான் அவர் வீட்டிற்கு சென்றேன் அப்போதும் எதையோ தேடி கொண்டு இருந்தார் என்ன என்று கேட்டதற்கு கார் சாவியை தேடி கொண்டு இருக்கிறேன் என்றார் 


*  இவருக்கு கடவுளை பற்றி தெரிந்ததை விட காதலை பற்றி நிறைய தெரியும் ஆனா தீவிர சிவ பக்தர் என்று சொல்லுவார் 

*  கண்களைபார்த்தால் காதல் திருடன் என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று இவர் கண்ணாடி போட்டு இருக்கிறார்.அட இது நான் சொல்ல வில்லை அவரே சொல்லியிருக்கிறார் 

*  வியாழகிழமை அன்று கண்டிப்பாக காதல் கவிதை எழுதுவார்... எல்லாம் வீட்டில் பார்க்க மாட்டார்கள் என்று தைரியம் தான்

*  இவர் பதிவின் தலைப்பை எல்லாம் பாருங்கள் அதில் ஆச்சரிய குறி ! இருக்கும் நான் ஏன் அப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டும் என்று வைத்து இருக்காராம் 


ஆமா இப்போ நான் ஏன் தேவா பற்றி உங்களுக்கு சொல்கிறேன் தெரியுமா? அவருக்கு இன்று பிறந்தநாள் சுமார்........ 1976ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று பிறந்தார்... வயது எத்தனை சொல்ல மாட்டேன் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள். அட அவர் என்னிடம் 30 வயசுனு சொல்ல சொல்றார்...   


முக்கிய செய்தி: ப மு க சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பொருளாளர்: தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு நிதியை என்னிடம் கொடுத்து விட்டு போங்கள்...





45 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

தேவா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//அவரின் பதிவுகள் சிலருக்கு புரியாமல் இருக்கும் (அவருக்கு புரியுமா என்று கேட்காதீங்க)///

***ஹ்ம்ம் ஹும்ம்... அந்த மாதிரி ஏடாகூடமா எல்லாம் நா கேக்க மாட்டேன்...ஓகேயா...?
யு கண்டினியு....!! :-))))

//நேற்று நான் அவர் வீட்டிற்கு சென்றேன் அப்போதும் எதையோ தேடி கொண்டு இருந்தார் //

***ஹா ஹா ஹா.. இது வேறயா?? சொல்லவே இல்ல.. சௌந்தர் :-)))

vinthaimanithan said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (அவர் வயசு எனக்குத் தெரியுமே!!!)

vinthaimanithan said...

//அவரின் பதிவுகள் சிலருக்கு புரியாமல் இருக்கும் (அவருக்கு புரியுமா என்று கேட்காதீங்க)//

யாத்தாடி! இந்த ஆட்டத்துக்கு நான் வர்ல சாமீ!

சௌந்தர் said...

விந்தைமனிதன் சொன்னது…
பிறந்தநாள் வாழ்த்துக்கள்! (அவர் வயசு எனக்குத் தெரியுமே!!!)///

@@@ விந்தைமனிதன்
சரி சரி வெளியே சொல்லாதீங்க

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

//* இவருக்கு கடவுளை பற்றி தெரிந்ததை விட காதலை பற்றி நிறைய தெரியும் ஆனா தீவிர சிவ பக்தர் என்று சொல்லுவார் ///

அப்டியா...??? ஓகே... அடுத்து...

////கண்களைபார்த்தால் காதல் திருடன் என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று இவர் கண்ணாடி போட்டு இருக்கிறார்.அட இது நான் சொல்ல வில்லை அவரே சொல்லியிருக்கிறார் ////

ஓஹோ.... ஓகே ஓகே.. !!
ரெம்ப நாள் டவுட்டு கிளியர் பண்ணிட்டீங்க.. சௌந்தர்... :-))
(கண்ணாடிக்கு பின்னாடி இம்புட்டு மேட்டர் இருக்கா..??)

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

எனக்கு ஒரு கால்குலேட்டர் வேணும்...
வயசு சரியா.. கண்டுபிடிக்க முடியல...!!

சௌந்தர் said...

Ananthi சொன்னது…
எனக்கு ஒரு கால்குலேட்டர் வேணும்...
வயசு சரியா.. கண்டுபிடிக்க முடியல...!!////


யாராவது ஒரு கால்குலேட்டர் பார்சல் பண்ணுங்கப்பா

Kousalya Raj said...

//ப மு க சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பொருளாளர்: தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு நிதியை என்னிடம் கொடுத்து விட்டு போங்கள்...//

ம்...அவருக்கு வாழ்த்து சொல்லியாச்சு....! நான் அனுப்பின நிதி வந்து சேர்ந்து விட்டதா சௌந்தர்..??

முனைவர் இரா.குணசீலன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா..

சுதர்ஷன் said...

அந்த இரண்டு இட்லி கொடுப்பா வாசித்தேன் .. அப்பப்பா ..அவருக்கு பிரத நாள் நல் வாழ்த்துக்கள் :)

சௌந்தர் said...

Kousalya சொன்னது…
ம்...அவருக்கு வாழ்த்து சொல்லியாச்சு....! நான் அனுப்பின நிதி வந்து சேர்ந்து விட்டதா சௌந்தர்..??///

@@@
நிதி கொடுத்ததை எல்லாம் வெளியே சொல்ல கூடாது வருமானவரி சோதனை வந்து விடும்

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!

ஜெயந்த் கிருஷ்ணா said...

தேவா அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

elamthenral said...

wish you a many more happy returns of the day DEVA sir,,

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஆமா இப்போ நான் ஏன் தேவா பற்றி உங்களுக்கு சொல்கிறேன் தெரியுமா? அவருக்கு இன்று பிறந்தநாள் சுமார்........ 1976ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி அன்று பிறந்தார்... வயது எத்தனை சொல்ல மாட்டேன் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள். அட அவர் என்னிடம் 30 வயசுனு சொல்ல சொல்றார்... ///

யோவ் என்னோட போஸ்ட் பாக்கலியா. அவர் 1900 ல பிறந்தவர். கிமுவா கிபியான்னு தெரியல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

wish you a many more happy returns of the day DEVA brother

mkr said...

வாழ்த்துகள் பிரதர்

Chitra said...

Happy Birthday, Dheva!

Nice post/song/birthday gift, Soundarji!

Unknown said...

தேவாவுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

dheva said...

ப.மு.க....

சார்பில் வாழ்த்தா?

ஏம்பா செளந்தர்.... எல்லார் கிட்டயும் மொய் பிடிச்சியா...


அத கரெக்டா வாங்கிடு...(அததான் டீசண்டா நிதின்னு சொன்னியா?.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

சரி சரி.. நைட் எல்லாதையும் கூட்டி கழிச்சு பிரிச்சுக்குவோம்....!


என்ன பார்த்து ரொம்ப திமிரானவன்னா நினைச்ச........... நோ....டா செல்லம்.......
ஆள பாக்கதான் டஃபா இருப்ப்பேன்... ஆனா... பஞ்சரான ட்யூப்டா அண்ணன் மனசு....

இந்த கூட்டதுல ஒருத்தன் என்ன நல்லவன்ன்னு சொல்லிட்டான்டாடடா

உனக்கும் வாழ்த்து சொன்ன எல்லா நட்புகளுக்கும் நமஸ்காரங்கள்...!

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா..

கருடன் said...

rigtu... vazthukal....

Anonymous said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா..

Anonymous said...

கண்களைபார்த்தால் காதல் திருடன் என்று கண்டு பிடித்து விடுவார்கள் என்று இவர் கண்ணாடி போட்டு இருக்கிறார்//அட..இது நல்லாருக்கே..

Anonymous said...

இவர் பதிவின் தலைப்பை எல்லாம் பாருங்கள் அதில் ஆச்சரிய குறி ! இருக்கும் நான் ஏன் அப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டும்//
ஙே..ஙே..ஙே...ன்னு போட்டா..?

அருண் பிரசாத் said...

இங்கயும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!

@ செளந்தர்
நான் கொடுத்த 10 லட்சம் நிதியை தேவா அண்ணை கைல கொடுத்துடு

@ தேவா
மறக்காம, மறுக்காம வாங்கோங்க அண்ணா

(அப்பாடி வந்த வேலை முடிஞ்சது)

வெங்கட் said...

// 1976ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி
அன்று பிறந்தார்... //

ஆ.. என்கிட்ட 1986-ன்னுல சொன்னாரு..
நம்மகிட்டயே இப்படி வருஷத்தை மாத்தி
சொல்லுரவரு..

இன்னும் பொண்ணுங்க கேட்டா..

2016-ல தான் பொறக்கலாம்னு இருக்கேன்னு
சொல்லுவாரே..?!!

ஹி., ஹி., ஹி...

Happy Birthday Dheva சித்தாப்பு..!!

ஜீவன்பென்னி said...

உன் நட்பு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.

செல்வா said...

//எப்போதும் எதையாவது தேடி கொண்டே தான் இருப்பார் நேற்று நான் அவர் வீட்டிற்கு சென்றேன் அப்போதும் எதையோ தேடி கொண்டு இருந்தார் என்ன என்று கேட்டதற்கு கார் சாவியை தேடி கொண்டு இருக்கிறேன் என்றார் //

இதத்தான் அடிக்கடி தேடல் தேடல் அப்படின்னு எழுதறாரா ..?

செல்வா said...

//ப மு க சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பொருளாளர்: தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு நிதியை என்னிடம் கொடுத்து விட்டு போங்கள்...//

மொக்கை வளர்ப்பு சங்கம் சார்பில் வரப்படும் நிதி தேவா அவர்கள் பெயரில் மொக்கைப் பதிவுகளை வரவேற்க செலவழிக்கப்படும் ..!!

செல்வா said...

//2016-ல தான் பொறக்கலாம்னு இருக்கேன்னு
சொல்லுவாரே..?!! //

எங்க தலைவர் (VAS) எப்படி வாழ்த்தினாறு பாருங்க ..!!
அதுதான் எங்க தலைவரோட திறமை ..!

சுசி said...

எனது வாழ்த்துக்களும்.

ஹேமா said...

மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள் தேவா.
இதே நேர்மையான குணம் எப்பவும் இருக்கணும் சொல்லிட்டேன் !

சௌந்தர்...நிதியெல்லாம் குடுத்துப் பழக்கமில்ல.அன்புமட்டும்தான் !

Sai Gokulakrishna said...

Happy Birthday to Deva!!!
Many more Happy returns!!!

jothi said...

சௌந்தர் .
உனக்கும் நண்பர் தேவாக்கும் உள்ள அறிமுகம் பற்றிய தொகுப்பு அருமை .நட்ப்பு செழிக்க வாழ்த்துக்கள் . i wish dheva .

Jeyamaran said...

தேவா அண்ணாவுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்......

MANO நாஞ்சில் மனோ said...

நூறு வருஷம் நல்லாயிருடே மக்கா......

எல் கே said...

ingum vaalthukkal

ஜெயந்தி said...

என்னப்பா எல்லாரும் தனித்தனியா பிறந்தநாள் கொண்டாடுறீங்களா?
தேவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

http://rkguru.blogspot.com/ said...

facebookil vazhthiya ungalai bloggilum vazhthukiren..........பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இவர் பதிவின் தலைப்பை எல்லாம் பாருங்கள் அதில் ஆச்சரிய குறி ! இருக்கும் நான் ஏன் அப்படி இருக்கு என்று அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் அனைவரும் ஆச்சரியமாக பார்க்க வேண்டும் என்று வைத்து இருக்காராம்//

ச்சே... இந்த ஐடியா எனக்கு வரலியே... வெரி bad வெரி bad ... ஹா ஹா ஹா

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//முக்கிய செய்தி: ப மு க சார்பில் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் பொருளாளர்: தேவாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து விட்டு நிதியை என்னிடம் கொடுத்து விட்டு போங்கள்...//

அதென்னங்க ப மு க ? Anyway, Happy Birthday to Dheva

erodethangadurai said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

 
;