Friday, July 2

ஓர் உடல் ஈருயிர்.......


ஒரு குழந்தை பிறப்பதில் நமக்கு ஆயிரம் கனவுகள் இருக்கும். ஆனால் இப்படி குழந்தை பிறந்தால், நம்மால் என்ன செய்ய முடியும். இவர்களை வளர்ப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். அறுவை சிகிசை செய்தால் எதாவது ஒரு குழந்தைதான் உயிர் பிழைக்கும். பிறக்கும் பொழுதே ஒரே குழந்தையாக பிறக்க கூடதா? இதை எல்லாம் பார்க்கும் பொழுது, இந்து மத கடவுளுக்கு இருப்பதாக காட்டப்படும் நான்கு கை, ஆறு தலை, பத்து தலை எல்லாம் உண்மை தானோ என்று கேட்க தோன்றுகிறது.. 

இதை இளகிய மனமுடையவர்கள் இதை பார்க்க வேண்டாம்.   


                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               

19 comments:

விஜய் said...

மனது கனக்கிறது நண்பா ........

முனைவர்.இரா.குணசீலன் said...

முடியல.

கே.ஆர்.பி.செந்தில் said...

இந்த மாதிரி படங்களை பார்த்து விட்டும் ஒருவன் கடவுளை நம்பினா, உன்னை பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன்

ஷர்புதீன் said...

\\இந்த மாதிரி படங்களை பார்த்து விட்டும் ஒருவன் கடவுளை நம்பினா, உன்னை பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன்\\
:)

ப.செல்வக்குமார் said...

கண்களை கலங்க வைத்து விட்டீர்கள் ..!!!

ஜெயந்தி said...

பார்க்க முடியல.

ஹேமா said...

கடவுளா ?
வாழ்க்கையே வெறுக்குது.

Jey said...

ஏன்????, எதற்கு???????, இப்படி???????. நான் விடை தேடும் கேள்விகளுல், இதுமாதிரியான நிகழ்வுகளும் இருக்கிறது, விடைதான் இல்லை.:(

Jeyamaran said...

தாங்கமுடியவில்லை மிகவும் கொடுமை

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நாம் செய்யும் சில இயற்கைக்கு மாறான செயல்களால்தான் இதுபோன்ற மாற்றங்கள் பலருக்கு ஏற்ப்பட்டு விடுகிறது . அறிவியல் என்பது வளர வளர இன்னும் என்ன என்ன எல்லாம் நடக்க இருக்கிறதோ ! பகிர்வுக்கு நன்றி நண்பரே

ஜெய்லானி said...

உண்னும் உணவுப்பொருட்களில் எப்ப ரசாயண உரங்களை மனிதன் போட ஆரம்பிச்சானோ அப்பவே..தொடங்கிட்டுது மனித செல்களில் மாற்றம் . இதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் ..??

dheva said...

தம்பி...செளந்தர்......!

சர்வ நிச்சயமாய் இந்த படங்களைப் பார்க்கும்போது ஒரு வித ஆழ்ந்த அதிர்ச்சியில் மனம் கனப்பதை தவிர்க்க முடியவில்லை.

இதற்காக யாரை வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று தேடும் மனதுக்கு கடைசியில் கிடைப்பவர் கடவுள்...ஆமாம்....வேறுயாரை கண்டிக்க முடியும்...?

நல்லது நடந்தால் நினைக்கப்படாதவராய்...எல்லா அவலங்களுக்கும் பொறுப்பு சுமத்தும் ஒருவராய்....கடவுள் ஆகிப் போனது அவலத்தின் உச்சம்.....

பிரபஞ்சத்திலிருந்து வெளிப்பட்ட விண்மீன்கள், அப்படிப்பட விண்மீனில் ஒன்றான சூரியன், அந்த சூரியனில் இருந்து தெறித்த பூமி...அந்த பூமியில் ஜனித்த உயிர்கள்..... சந்தோசயம், மகிழ்ச்சி, மழை, வெயில், சுனாமி, போர், உலக அழகி என்று சொல்லகூடிய மனித உடல்கள், அவலட்சணம் என்று சொல்லக்கூடிய உயிர்கள், வசந்க காலம், பூ, மலை, காற்றூ, வீடு, ஏ.சி, கார், மொழி, மிருகங்கள், நல்ல நிகழ்வுகள், கெட்ட நிகழ்வுகள், ஜனனம், மரணம், விபத்து,,,,,,இன்னும் இப்படிப்பட்ட்ட...கோடானு கோடி நிகழ்வுகள்... நம்மைச் சுற்றி நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நிகந்து கொண்டிருக்கிறது...

எல்லாம் வாழ்க்கையின் அங்கமாகிப் போனது...மனிதமனம் எல்லா நிகழ்வுகளையும் தான் பெற்ற அனுபவங்களை தேக்கி வைத்துள்ள மனித மூளையின் மூலம் தீர்க்க நினைக்கும் போது.....மனிதமூளையில் இது சம்பந்தமான நினைவுப் பொதிவு இல்லை...எனும் போது கோபம் வருகிறது.....அந்த கோபத்தில் யாரைத் திட்டுவது என்று குழம்பும் போது வசதியாய் வந்து மாட்டுபவர் கடவுள்...

மனத்தை கஷ்டப்படுத்துகிறது...பச்சிளங்குழந்தைகளை காணும் போது ஏன் என்ற கேள்வி ஏற்பட்டது உண்மை....ஆனால் அது தேடலை உக்கிரப்படுத்தியிருக்கிறது....கோபப்படுத்தவில்லை....மாறாக.... நேர்மையான ஒரு வருத்தம் இருக்கிறது....யார் மீது.....? தேடுகிறேன்.....தம்பி...!

seemangani said...

................................

வெறும்பய said...

இந்த மாதிரி படங்களை பார்த்து விட்டும் ஒருவன் கடவுளை நம்பினா, உன்னை பைத்தியக்காரன் என்றுதான் சொல்லுவேன்


Repeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeet

ஜீவன்பென்னி said...

//உண்னும் உணவுப்பொருட்களில் எப்ப ரசாயண உரங்களை மனிதன் போட ஆரம்பிச்சானோ அப்பவே..தொடங்கிட்டுது மனித செல்களில் மாற்றம் . இதுக்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் ..?? //

ithuthan ennoda karuththum.

Kousalya said...

மௌனத்தில் உறைந்து விட்டேன்..... !!??

Feros said...

தாங்கமுடியவில்லை ....

தமிழ் மதுரம் said...

உள்ளத்தை உறுத்தும் படங்கள். பார்க்க முடியவில்லை. இறைவன் இருக்கிறானா இல்லையா என்பதற்குச் சரியான பதில். இந்தப் படங்கள் தான்!

mkr said...

நல்லது நடந்தால் நினைக்கப்படாதவராய்...எல்லா அவலங்களுக்கும் பொறுப்பு சுமத்தும் ஒருவராய்....கடவுள் ஆகிப் போனது அவலத்தின் உச்சம்.....
நிதர்சன வ்ரிகள் தேவா.உங்கள் தேடலை தொடருங்கள் சகோதரே.விடை கிடைக்கும்

 
;