Friday, July 30

டாக்டர் விஜயின் சாகசகாட்சி!

டாக்டர் விஜயின் அடுத்த படம். 
  
இதில் அவர் ஒரு பைக் ரேஸர். 
  
குருவி படத்தில் கார் ரேஸில் எப்படி ஆக்சிலேட்டர் 
கட்  ஆனதும் அதன் வயரை பல்லால் பிடித்து இழுத்து
முதல் பரிசு பெறுகிறாரோ,  


அதுமாதிரியான சாகசகாட்சிகள் நிறைந்த படம். 
  
ஒரு காட்சி மட்டும் சாம்பிளுக்காக... 
  
.... 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
 
டாக்டர் 
விஜய் பைக் ரேஸில் கலந்துக்கொள்கிறார்... 
... 
.... 
... 
... 
... 
... 
... 
... 
.... 
... 
வில்லனின் 
சதியால் பாதியில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது... 
... 
... 
... 
... 
... 
... 
... 
... 
... 
... 
ஆனாலும் 
முதல் பரிசு வென்றுவிடுகிறார்..
...
 
...
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
....
 
.....
 
.. 
.. 
.. 
.. 
.. 
.. 
.. 
எப்படி????? 
... 
...
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
...
 
...
 
...
 
....
 
...
 
....
 
...
 
...
 
...
 
....
 
என்ன யூகிக்க முடியலயா? அப்ப இன்னும் கீழ போங்க....... 
... 
...
 
...
 
.....
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
 
...
 
....
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
....
 
...
 
...
 
...
 
...
 
அய்யா வாங்க அம்மா எல்லோரும் ஜோரா ஓரு தடவை கை தட்டுங்கள்
...                                  
எப்பூடிடிடிடிடிடிடிடிடிடிடி??????? குருவியா?? கொக்கா??வரட்டாங்கனா!!!


34 comments:

LK said...

hahahahaha

ப.செல்வக்குமார் said...

அட பாவமே ..!!
உங்களுக்கு ஒண்ணு தெரியுமா ...?
விஜயின் வேலாயுதம் தொட்டா அணு ஆயுதோம் ..!!

Dileep said...

ஹி,, ஹி... ஹி...
அருமையான பதிவு வாழ்த்துக்கள்

தனி காட்டு ராஜா said...

இது ஒரு gif file -லுங்க .....animate ஆனா தான் நல்லா இருக்கும்.............
அந்த facility blogger -இல் இல்லையின்னு நினைக்கிறன் ....

அருண் பிரசாத் said...

விஜய்ய ஒரு வழி பண்ணாம விடமாட்டாங்க போல மக்கள். நடத்துங்க

ஜில்தண்ணி - யோகேஷ் said...

இது மின்னஞ்சலில் போன வருடம் வந்தது :))

ரொம்ப லேட்

அருண் பிரசாத் said...

Blogger Gif file ஐ அனுமதிக்கும்.

உதாரந்திற்கு என் பதிவை பாருங்க

http://arunprasathgs.blogspot.com/2010/07/for.html

dheva said...

ஏம்பா தம்பி மொக்கை சங்கத்துல....எதும் போஸ்ட் தர்றேன்னு சொன்னாங்களா...பொட்டி கிட்டி எதுவும் வாங்கிட்டியா?

விஜய்க்கும் நம்ம MBA ல ஒரு போஸ்ட் குடுக்க சொல்றேன்...ஜில் தண்ணிகிட்ட சொல்லி....சரியா?

ஜில்தண்ணி - யோகேஷ் said...

அண்ணே போஸ்ட் வேணுன்னா கேட்டா கொடுத்துட போறோம்,அதுக்குன்னு இப்டி பதிவ போட்டு கொல்ல பாக்குறதா :))

ஜீவன்பென்னி said...

ஏன் இப்புடி???????????/

நல்லாத்தான போயிகிட்டிருந்துச்சு........

Anonymous said...

சூப்பர்... இப்பிடி தான் இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை சௌந்தர் ..very funny

சுசி said...

முதல் வரவே அதகளமா..

ஆவ்வ்வ்வ்..

வெறும்பய said...

ஏன் இப்புடி???????????/

நல்லாத்தான போயிகிட்டிருந்துச்சு........

jothi said...

halooooooooooooooo......

Riyas said...

முடியல்லப்பா...சௌந்தர்..

ஜெயந்தி said...

ஏன் இந்த கொல வெறி.

கே.ஆர்.பி.செந்தில் said...

முடியல..தம்பி.

வால்பையன் said...

அரத பழசு!
ஆனா விஜய்க்கு சூட்டாகும்

Kousalya said...

நான் மட்டும் என்ன சொல்ல போறேன்..... முடியலப்பா சௌந்தர்...

Jeyamaran said...

கோல விழும் அடுத்தபடத்தில என்னோட fav ஹன்சிகா நாயகியா இருக்குறதால வன்மையாக கண்டிக்கிறோம்

ஹேமா said...

பாவம் வியஜ் !

Jey said...

பயபுள்ள ரொம்ப டயர்டாயிருக்கும், கொஞ்ச நிப்பாட்டி குடிக்கா ஏதாவது குடுங்கப்பா....

சீமான்கனி said...

ஜோரா கைதட்டியாச்சு காசு போடணுமா??? சௌந்தர்...
ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...ஹி...

அப்பாவி தங்கமணி said...

ஹா ஹா ஹா... சூப்பர்... நீங்களே ஐடியா குடுங்க... நாடு தாங்காது சாமி... ஆனா... இப்படி சீன் வெச்சாலும் வெப்பாங்க... ஒண்ணும் சொல்றதுகில்ல

Anonymous said...

top class :)
நிஜமாவே அடுத்த விஜய் படத்தில இப்படி ஒரு சீன் நிச்சயம் வரும்

கோவை குமரன் said...

:))

Chitra said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

இது மின்னஞ்சலில் போன வருடம் வந்தது :))

ரொம்ப லேட்

...Repeattu!

Karthick Chidambaram said...

:)))

நாஞ்சில் பிரதாப் said...

அய்யா.... நீரு ஐடியா எடுத்துக்கொடுக்கீறா.... அவரு பண்ணாலும் பண்ணிடுவாரு...

Matangi Mawley said...

Are you serious!!!?????

But knowing Vijay... I am kind of forced to think this is real!

Save the Tamil Makkal someone!

கிரி said...

Old one only....still a great one....

KANA VARO said...

எங்கையிருந்து தான் கண்டுபிடிக்கிராங்கோ?

கலக்கல்

Anonymous said...

itha vida vijaya yaarum asinga padutha mudiyathu,
romba kevalam,,,aiyo aiyo

Anonymous said...

boss am expecting more more and more comments based on insulting Vijay

 
;