மெட்ராஸ் ஐ என எப்படி பெயர் வந்தது? இந்த நோய்கான காரணம் முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது.
மெட்ராஸ் ஐ’ அவ்வப்போது வந்துப்போகும் அழையா விருந்தாளி. ’கஞ்சங்டிவிடிஸ்’ எனப்படும் ஒருவித கண் நோய்தான் ’மெட்ராஸ் ஐ’ என அழைக்கப்படுகிறது
ஒரு வீட்டில் ஒருவருக்கு வந்தால் மற்றவர்களுக்கு அடுத்த சில நாட்களிலே அடுத்தவருக்கு பரவி விடுகிறது
இந்த நோய் பாதித்தவர்களுக்கு கண்கள் சிவந்து தடித்து விடும். ஆனால் தற்போது கண் நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு கண்கள் சிவப்பது குறைவாக இருந்தாலும் எரிச்சல் அதிகமிருப்பதாக கூறுகின்றனர்.
விஜயகாந்திற்கு எப்போதும் கண் சிவப்பா இருகிறதே அப்போ அவருக்கு கண் வலியா என்று கேட்காதீங்க அது எனக்கு தெரியாது
"மெட்ராஸ்- ஐ' ஒருவருக்கு தானாக வர சாத்தியமில்லை. யாராவது ஒரு நபருக்கு இந்நோய் பாதிப்பு இருப்பின் அவர்கள் மூலமாகவே பரவுகிறது. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் கண்களை நேருக்கு நேராக பார்ப்பதாலோ அல்லது கிருமிகள் காற்றில் பரவுவதாலோ இந்நோய் மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்நோய் பாதித்தவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, முகம் துடைக்கும் துணிகளை பயன்படுத்தினால் மட்டுமே கிருமிகள் எளிதில் பரவும். கண்நோய் பாதித்தோர் பயன்படுத்திய துணிகளை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. வீட்டில் இருப்போர், நோய் பாதிக்கப்பட்டவருக்கு கண்ணில் மருந்து ஊற்றியவுடன் கைகளை சோப்பு போட்டு நன்கு கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.
இந்நோய் பாதித்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மூன்று முதல் நான்கு நாட்களுக்கு பாதிப்பு இருக்கும். சாதாரண வைரஸ் காய்ச்சல், சளி போன்றது தான் 'மெட்ராஸ் - ஐ'; தானாகவே சரியாகி விடும்.
மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்
Tweet | |||||
78 comments:
எனக்கு 15 வருடங்களுக்கு முன் வந்தது. அடிக்கடி கைகள் மற்றும் கண்களை குளிந்த நீரில் கழிவிக் கொண்டே இருந்தால், வலியின் தாக்கம் குறைவாக இருக்கும் மேலும் சீக்கிரம் குணமடையலாம்.
இப்போது சென்னையில் பரவிக்கொண்டுள்ளதாக கேள்வி. சரியான நேரத்தில் எழுதப்பட்ட பதிவு.
Good post. மேலும் விவரங்களுக்கு: http://archives.chennaionline.com/health/Homoeopathy/2006/11homeo108.asp
ஆமாம் செளந்தர், மெட்ராஸ் ஐ மொரீசியஸ்க்கு வராதா?
//இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன் //
தனக்கு மெட்ராஸ் ஐ இருக்குங்கிறத எப்படி மறைமுகமாச் சொல்லுது பயபுள்ள! :)
ஆஹா! ஆஹா! பதிவு சூப்பரு சௌந்தர். எல்லோருமே நம்ப டீம்ல சேர்றாங்கப்பா. நாட்டில இப்போ எல்லோருக்குமே ஆரோக்கியத்தைப் பத்தி ஒரு அக்கறை வந்திருக்குது. ரொம்ப சந்தோஷம்.
இப்படியும் கொஞ்சம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பதிவுகளையும் இடுங்க சௌந்தர். வாழ்த்துக்கள்!
தில்லியில் நிறைய பேருக்கு இப்போ ”மதறாஸ் ஐ”. தேவையான நேரத்தில் தேவையான பதிவு....
@ செளந்தர்
ஒரு டவுட், தேவா எப்பபாரு கருப்பு கண்ணாடி போட்டு இருக்காரே அவருக்கு எல்லா நாளும் மெட்ராஸ் ஐ ஆ????
conjuctivitis அலர்ஜி, பாக்டீரியா, வைரஸ், சில வேதிப்பொருட்கள் அல்லது வேறு காரணங்களாலும் வரலாம். நாம் பொதுவாக மெட்ராஸ் ஐ என சொன்னாலும் காரணத்தை பொறுத்து symptoms சிறிது மாறுபடலாம். பலர் இந்த பிரச்சினை இருக்கும்போது கண் அரிப்பை தாங்க முடியாமல் தேய்க்கின்றனர். இது நோயின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.
என்ன கொடுமைங்க இது? இதையும் நான் மெட்ராஸ் ஐ இருக்கிறபோதுதான் எழுதுகிறேன்.
நானெல்லாம் ஸ்கூல் படிக்கும்போது எவனுக்காவது மெட்ராஸ் ஐ வந்தா அவன் கண்ணை பார்த்து எனக்கும் வர வச்சுடுவேன். லீவ் கிடைக்குமே ஹிஹி
//மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்,//
ஹி ஹி ஹி .. அப்புறம் எதுக்கு அங்க போய்கிட்டு ..?!?
//மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும்,//
மருத்துவரிடம் போகணுமா....?? வேண்டாமா....?? குழப்பமா இருக்கே சௌந்தர் ?!
இந்த நேரத்துக்கு தேவையான ஒரு பகிர்வுதான்....
ப்ள்ளியில் படிக்கும் Pஒது மெட்ராஸ் ஐ வந்தவனின் கண்ணை மற்றவர்கள் பார்பதுண்டு.தனக்கும் வந்தால் லீவு கிடைக்கு என்றுதான்
Kousalya சொன்னது…
மருத்துவரிடம் போகணுமா....?? வேண்டாமா....?? குழப்பமா இருக்கே சௌந்தர் ?!////
@@@@Kousalya
மருத்துவரிடம் சென்றால் மூன்று நாளில் சரியாகிவிடும் மருத்துவரிடம் செல்லவில்லை என்றாலும் மூன்று நாளில் சரி ஆகிவிடும் இப்படி சொல்லியும் உங்களுக்கு குழப்பமா
எனக்கு விவரம் தெரிஞ்ச வயசுல இருந்து இந்த கண்ணு வலி வந்து போயிட்டு இருக்கு...
என்னமோ புதுசா வந்த மாட்டுப் பொண்ணு மாறின்னா எல்லோரும் பேசுறா...? இதுல என்னது நானு யாரா வேற சலபுறார்...
ஏண்டாம்பி.. செளந்தர்.. நோக்கு..... கண்வலியா.. ? கண்ல ஜலத்த விட்டு அலம்பிட்டே இருடாம்பி... ட்யூப் மருந்தோ இல்லை சொட்டு மருந்தோ போட்டுட்டு படுக்கப்படாதா.. .? கம்யூட்டர் ஸ்கீரீன் பாத்துண்டே இருந்தா உடம்புக்கு கேடுடா...
ஆத்துல மத்தவாளுக்கும் வராமா கேர்புல்லா இருக்கணும்....!
அதுயாருட அம்பி.. அருணு.... எனக்கு கண்ணு வலியான்னு செக் பண்ணிண்டு இருக்கியா? எம்,ஜி.ஆர். சாகுற வரைக்கும் கருப்பு கண்ண்டாடி போட்டுண்டிருந்தார்.. அவருக்கு மெட்ரஸ் ஐயா என்னா? கலைஞர் கூடத்தான் போட்டிண்டிருக்கார்....
அச்சோ.. கலி முத்திடுத்து...இவாட்ட பேசி பேசி எனக்கு கண்ணு இப்போ நோவுதாடம்ம்பி செளந்தர்....!
அப்போ வர்ட்டா.....!
இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன் //
ஐயயோ மெட்ராஸ் ஐ யா..:))
@soundar
உங்க கிட்ட எதனை தடவை சொன்னேன் தேவா அண்ணன் ப்ளாக் போகாதீங்கன்னு கேடீங்கள் பொய் என்னாச்சு பார்த்தீங்களா ?இப்ப யார் அவஸ்தை படுறது கண்ணு fuse போச்சா.இது தன பெரியவங்க சொன்ன கேட்கன்னும்
ROMBA ROMBA ROMBA ROMBA ROMBA
ROMBA ROMBA ROMBA ROMBA ROMBA
ROMBA ROMBA ROMBA ROMBA ROMBA
ROMBA ROMBA ROMBA ROMBA ROMBA
ROMBA ROMBA ROMBA ROMBA ROMBA
PAYANULLA PATHIVU THODARU THAMBI.......
SUPER MESSAGE
@ரமேஷு
தம்பி நீ எருமை மேய்க்க போன எடத்த எல்லாம் ஸ்கூல் ன்னு சொல்ல கூடாது
@சௌந்தர்
இந்த சின்ன வெங்காயம் இருக்கு இல்ல அதை எடுத்து சாறு பிழிஞ்சி.. இரண்டு கண்ணுல ஒரு ஒரு சொட்டுவிட்டா அடுத்த 4 மணி நேரத்துல நல்ல மாற்றாம் தெரியும்...
அருண் பிரசாத் சொன்னது…
ஆமாம் செளந்தர், மெட்ராஸ் ஐ மொரீசியஸ்க்கு வராதா?/////
@@@@அருண் வரும் வரும் இந்த பதிவை படித்தால் கண்டிப்பா வரும்
//
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
@ரமேஷு
தம்பி நீ எருமை மேய்க்க போன எடத்த எல்லாம் ஸ்கூல் ன்னு சொல்ல கூடாது//
அப்டின்னா ஸ்கூல் வாசல்ல எருமைமாடு மேச்சா எப்படி சொல்றது...
TERROR-PANDIYAN(VAS) சொன்னது…
@சௌந்தர்
இந்த சின்ன வெங்காயம் இருக்கு இல்ல அதை எடுத்து சாறு பிழிஞ்சி.. இரண்டு கண்ணுல ஒரு ஒரு சொட்டுவிட்டா அடுத்த 4 மணி நேரத்துல நல்ல மாற்றாம் தெரியும்...////
@@@terror என்ன சொல்றிங்க கண்ணுல வெங்காயம் போடனுமா. சித்த மருத்துவர் என்னது நானு யாரா? இவர் என்ன சொல்றார் பார்ப்போம்
//இந்த சின்ன வெங்காயம் இருக்கு இல்ல அதை எடுத்து சாறு பிழிஞ்சி.. இரண்டு கண்ணுல ஒரு ஒரு சொட்டுவிட்டா அடுத்த 4 மணி நேரத்துல நல்ல மாற்றாம் தெரியும்//
மக்கா தேவ அண்ணனும் கருப்பு கண்ணாடி போட்டு இருக்காறு அவர் கண்ணுல 4 சின்ன வெங்காயமும் 2 பச்சை மிளகையும் சேர்த்து விட்ட சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லேன்
@அருண்
வரும் .......................ஆனா ....வராது.............
//மக்கா தேவ அண்ணனும் கருப்பு கண்ணாடி போட்டு இருக்காறு அவர் கண்ணுல 4 சின்ன வெங்காயமும் 2 பச்சை மிளகையும் சேர்த்து விட்ட சீக்கிரம் சரியாகிடும்னு சொல்லேன்//
அது எல்லம் கண்ணு இருக்கவங்களுக்கு... அவரு கண்ணாடிய கழட்டிபாரு அங்க ஒரு ஓட்டைதான் இருக்கும்..
ஏண்டா.. இப்படி...
பொழுது விடிஞ்சா.. பொழுது போனா ஏழரைய கூட்டுறீங்க..
ஏய் டெரரு.. எங்க போனாலுமா.. சரி.. கண்ணு வலி வந்ததால இப்போ இந்த போஸ்ட்.. டெரர் ஒருவேளை உனக்கு நெஞ்சு வலி வந்து நீ போய்ச்சேந்துட்டா.. யாரு போஸ்ட் போடுவா?
//அது எல்லம் கண்ணு இருக்கவங்களுக்கு... அவரு கண்ணாடிய கழட்டிபாரு அங்க ஒரு ஓட்டைதான் இருக்கும்//
மக்கா தேவா ,கலைஞர் கருப்பு கண்ணாடி போட்டிருகர் அப்படின்னு சொன்னாரு அப்போ அவங்களுக்கும் ஓட்டைதான....
ஓகோ இந்த வீணா போன கவிதை, கட்டுரை இப்படி எழுதுனாலே கண்ணுல ஓட்டை விழுந்துரும் போல இருக்கே .பார்த்து மக்கா நீயும் கவிதை எழுத்தே சரியா!!!!!!!!!!
இம்சை....................குவார்டர் டெடி...கீப் கொயட்....ஓ.கே..?
@தேவா
//ஏய் டெரரு.. எங்க போனாலுமா.. சரி.. கண்ணு வலி வந்ததால இப்போ இந்த போஸ்ட்.. டெரர் ஒருவேளை உனக்கு நெஞ்சு வலி வந்து நீ போய்ச்சேந்துட்டா.. யாரு போஸ்ட் போடுவா?//
நானே எழுதி ஆவி உலகத்துல இருந்து போஸ்ட் பண்ணுவேன்...
@DHEVA
உங்க பதிவு தான் புரியலை இப்போ கமெண்ட் புரிய மாட்டுது
//டெரர் ஒருவேளை உனக்கு நெஞ்சு வலி வந்து நீ போய்ச்சேந்துட்டா.. யாரு போஸ்ட் போடுவா?//
அய்யகோ என்னே கொடுமை இது ..!! ( எச்சரிக்கை : நாளை முழுவது நான் செந்தமிழிலேயே பின்னூட்டமிடுவேன் )
கண்ணு வலிக்கு இவன் பதிவு போட்டாலும் போட்டான்..
கமெண்ட் போட்டு இப்போ கை வலி.. தலைவலி எல்லாம் சேந்தே வந்துடுச்சு...!
குவார்ட்டருக்கு மீனிங்க் கேக்கிறாய்ங்கப்பா..
பச்ச புள்ளைக கிட்ட போய்.. சொன்னது என் தப்புதான்...!
//கமெண்ட் போட்டு இப்போ கை வலி.. தலைவலி எல்லாம் சேந்தே வந்துடுச்சு...!//
தலைவலி சரி ஓகே , ஒரே தலை தான் இருக்கு ..? எந்த கை வலிக்குது அண்ணே...?
உலகத்துல எது நடந்த பதிவாயிடுதப்பா....ச்சே.. என்ன கொடுமைங்க...
உலகத்துலயே. நான் மட்டும் தான்டா இம்சை கண்ணாடி போட்டு இருக்கேன்...
ஏண்டா டேய்.. வயித்தெரிச்சல கெளப்பாதீங்க....
//dheva சொன்னது…
உலகத்துல எது நடந்த பதிவாயிடுதப்பா....ச்சே.. என்ன கொடுமைங்க...//
எது நடந்தா பதிவாகுதுங்க ..??!?? எங்க வீட்டுல இருக்குற மாடு நடக்குது அதைய எங்க பதிவு பண்ணி வச்சிருக்கீங்க ..?!?
//ப.செல்வக்குமார் சொன்னது…
//கமெண்ட் போட்டு இப்போ கை வலி.. தலைவலி எல்லாம் சேந்தே வந்துடுச்சு...!//
தலைவலி சரி ஓகே , ஒரே தலை தான் இருக்கு ..? எந்த கை வலிக்குது அண்ணே...? //
இவன் அதுக்கு மேல.. செல்வா..... நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாது....எதுக்கு எருமைமாட்டை தேடணும் அதுவும் இருட்டுல போயி..
பை சொல்லிட்டு போய்டேன்னு பாத்த கும்மிய பாத்தவுடனே பம்மிட்டியா....?
dheva சொன்னது…
உலகத்துலயே. நான் மட்டும் தான்டா இம்சை கண்ணாடி போட்டு இருக்கேன்...
ஏண்டா டேய்.. வயித்தெரிச்சல கெளப்பாதீங்க../////
அங்க ஜீவன்பென்னி ஒருத்தர் கமெண்ட் போட்டு இருக்கார் அவரும் கண்ணாடி போட்டு இருக்கார் ஏன் நம்ம தேவா அண்ணனை மட்டும் சொல்றீங்க
//பச்ச புள்ளைக கிட்ட போய்.. சொன்னது என் தப்புதான்...!//
பச்சை புள்ளைனா என்னங்க ..? இன்னும் கொதிக்க வைக்காத புள்ளயா ..?
செளந்தர்... @ கண்ணு வலி சரியான உடனே ஒரு பதிவு போட்டு சொல்லிடுப்பா...
இன்னும் தீபாவளி வருது, புயல் வரும் மழை வரும்.. மக்கா.. பிளாக்கர்ஸ் காட்டுல அடை மழைதான் போங்க...!
//இப்போ கை வலி.. தலைவலி எல்லாம் சேந்தே வந்துடுச்சு...! //
தலை வலியும்,கை வலியும் மட்டும் தான் வந்ததோ ?
அப்போ நல்லைக்கு வயித்து வலியும் கால் வலியும் வர terror மக்கா ஒரு பதிவு போடு !!!!!!!!
அண்ணனுக்கு வயித்து வலியும்,கால் வலியும் பார்சல்
ஜீவன் பென்னி போட்டு இருக்கது.. வெள்ளை எழுத்து கண்ணாடிடா...
எதைப் போயி எது கூட சேக்குற.. 1
//நமக்குதான் பகல்லயே பசுமாடு தெரியாது....எதுக்கு எருமைமாட்டை தேடணும் அதுவும் இருட்டுல போயி..//
பகல்ல பசுமாடு தெரியாம இருக்கரக்கு காரணம் இருக்கு ,
எப்படினா மாடும் வெள்ளை , பகல்லும் ஓராளவுக்கு வெள்ளையா இருக்கும் அதனால கலர் மேட்ச் ஆகி தெரியாம போய்டும் . அதே மாதிரிதான் இருட்டுல எருமையும் இருக்கட்டும் கருப்பு , எருமையும் கருப்பு ...? !!
கோமாளி...@ தம்பி செல்வு...........
நீ சும்மாவே... ஒண்ணுமில்லாமலே.. மொக்கய போடுவா..
உனக்கு ஒரு மேடை கொடுத்த சும்மா இருப்பியா என்னா?? ஆடு ராசா.. ஆடு மைக்கேல் ஜாக்சன் மாதிரி ஆடு..!
டெரரு வரமாட்டான்.....இனிமே பொட்டிய கட்டிடு ஆபிச விட்டு எகிற ரெடியா நின்னுட்டு இருப்பான்.. ஏன் மாப்ஸ்!
மொக்கைனு சொன்னதும் தான் நியாபகம் வருது அண்ணா ,
அப்படியே என்னோட மூஞ்சி புத்தகm பக்கமா வாங்க .. தினம் ஒரு மொக்கை போட்டாச்சு ..?!?
வர வர ...கரகாட்ட கோஷ்டி மாதிரி ஆயிப்போச்சு நம்ம பொழப்பு.....
ஒவ்வொரு பிளாக்குலயும்.. செட்டுகள கூட்டிட்டுப் போய் நாலு ஆட்டம் போட வேண்டியதா இருக்கு....! கடைசியில் எழுதியிருக்குற போஸ்ட்டுகும்.. போடுற கமெண்ட்டுக்கும் சம்பந்தமே இருக்காது....
இது புது ட்ரண்டாவுலடா... இருக்கு.........!
தேவா
//குவார்ட்டருக்கு மீனிங்க் கேக்கிறாய்ங்கப்பா..//
மாபஸ் குவார்ட்டருக்கு மீனிங் உன்ன எவன் கேட்டான்.... அதுக்கு பக்கத்துல எதே டெடி போட்டு இருக்கியே என்ன அது???
சரி இப்ப கிளம்புறேன் ...!! நாளை செந்தமிழில் பின்னூட்டம் போட்டு உங்கள் மனதை கொள்ளை அடிக்கப் போகிறேன் ..!???!!
ஓ..ஸ்பெல்லிங்க் மிஸ்டேக்.........அது டெடி இல்ல...............ரெடி..........!
சரி இப்ப கிளம்புறேன் ...!!
என்ன நடந்துச்சு இங்க?????
அருமையான படைப்பு பின்னி பெடல் எடுதிடிங்க
ஐயோ இவ்ளோ இருக்கா சௌந்தர்.. நாடு விட்டு நாடு தாண்டி வருமா???வராதுதானே ...
//முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது//
ஆஹா... இதான் மேட்டரா? சின்னதுலே இருந்தே இந்த கேள்வி மண்டைய கொடைஞ்சுட்டு இருந்தது... பதில் சொல்லி புண்ணியம் கட்டிகிட்டீங்க... இன்னொரு சந்தேகம் இப்போ... மெட்ராஸ் ஐ கனடால வருமா... ? திட்டரதுன்னா ஈமெயில் பண்ணிடுங்க பப்ளிக்ல வேண்டாம் சார்.. ha ha ha
நல்ல விழிப்புணர்வு பதிவு...நன்றி...
பல நல்ல தகவல்கள்...இப்போது டெல்லி பக்கமும் இந்த கண்வழி அதிகமாக பரவுது...eye flu என்று சொல்கிறார்கள்..
இதற்கு சிறந்த மருந்து அதிகம் குளிர்ந்த நீரால் கண்களை அடிக்கடி கழுவினால் போதுமானது..அந்த கிருமிகள் பெருகுவதை இது தடுக்கும்..
///இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன் ////
இன்னுமுமா முகம் கழுவலை...??
சரி சரி...டேக் யுவர் டைம். :-)))
Hey madras eye na madrasla than varanum maduraikku vanthuchu Soundar kola vilum............lol........
@@தேவா
///வர வர ...கரகாட்ட கோஷ்டி மாதிரி ஆயிப்போச்சு நம்ம பொழப்பு.....////
ஏன்?? அது இப்ப தான் புரிஞ்சதாக்கும்..!! :-))))
////ஒவ்வொரு பிளாக்குலயும்.. செட்டுகள கூட்டிட்டுப் போய் நாலு ஆட்டம் போட வேண்டியதா இருக்கு....! கடைசியில் எழுதியிருக்குற போஸ்ட்டுகும்.. போடுற கமெண்ட்டுக்கும் சம்பந்தமே இருக்காது....////
ஹையா.. அந்த ஆட்டம் போட்ட வீடியோவ எப்போ ரிலீஸ் பண்ண போறீங்க..!!
////இது புது ட்ரண்டாவுலடா... இருக்கு.........! ////
ஆமாமா.. இப்புடி எல்லாம் வீடியோ போட்டா... பல வாரம் ப்ளாக் போஸ்ட் ஓட்டிரலாம்.. :-)))
சென்ற வாரம் மும்பை செல்லவேண்டியிருந்தது. மூன்று நாட்கள் இருதேன். காலையில் பள்ளி செல்லும் பிள்ளைகள் முதல் அணைவரும் கருப்பு கண்ணாடி அணிந்து செல்லும் நிலயைக்கண்டேன். சென்னையை விட அங்கு இதன் தாக்குதல் அதிகம்தான்.
பருவ நிலையும் சாதகமாக இருப்பதால் கிருமிகள் எளிதில் பரவுகின்றன.
--
வாசிக்கிறதாலயே கண்ணுக்குள்ள வாறமாதிரி இருக்கு.ஆனா ஒருதரம் வந்தா இன்னொருதரம் வராதுன்னு சொல்றாங்களே சௌந்தர்.உண்மையா ?
Ananthi சொன்னது…
///இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன் ////
இன்னுமுமா முகம் கழுவலை...??
சரி சரி...டேக் யுவர் டைம். :-)))////
@@@Ananthi
நான் வந்து விட்டேன் என்ன தர போறிங்க கொடுங்க
//@@@Ananthi
நான் வந்து விட்டேன் என்ன தர போறிங்க கொடுங்க //
ஆஹா.. சரி ஓகே.. குடுத்துட்டா போச்சு..
யாருப்பா அங்க.. ஒரு டீ போட்டு குடுங்க..
இப்ப தான் புள்ள கண்ணு வலி எல்லாம் சரி ஆகி வந்திருக்கு.. :-)))
மெட்ராஸ் ஐ“ய
சென்னை ஐ“னு பேர் மாற்றம் பண்ணப்போறாங்களாமே..
உண்மையா???
நல்ல உபயோகமான பகிர்வு செளந்தர்!!!
நீ வெறும் சௌந்தரா ?? இல்ல , டாக்டர் சௌந்தரா??சொல்லவே இல்ல...:-))
யோவ் உங்க அக்கிரமத்துக்கெல்லாம் ஒரு அளவே இல்லையா? எல்லாருக்கும் மெட்றாஸ் ஐ வந்து நாசமாப் போவ!
//இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்//
என்னது இப்படியா?
@@@jey ஆமாம் jey இப்போது சென்னையில் அதிகம் தான்
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி Chitra
அருண் பிரசாத் சொன்னது…
ஆமாம் செளந்தர், மெட்ராஸ் ஐ மொரீசியஸ்க்கு வராதா?//
@@@அருண்
வரும், வரும் ஏன் உங்களுக்கு வர வேண்டுமா?
Balaji saravana சொன்னது…
தனக்கு மெட்ராஸ் ஐ இருக்குங்கிறத எப்படி மறைமுகமாச் சொல்லுது பயபுள்ள! :///
ஆமா எனக்கு மெட்ராஸ் ஐ தான் ஆனா இப்போ இல்லை
@@@என்னது நானு யாரா?
தொடர்ந்து எழுதுறேன் உங்கள் வாழ்த்துக்கு நன்றி
@@வெங்கட் நாகராஜ்
ஆமாம் சென்னையில் நிறைய பேருக்கு இருக்கு வருகைக்கு நன்றி
எஸ்.கே சொன்னது…
என்ன கொடுமைங்க இது? இதையும் நான் மெட்ராஸ் ஐ இருக்கிறபோதுதான் எழுதுகிறேன்///
ரொம்ப நன்றி எஸ்.கே நானும் மெட்ராஸ் ஐ இருக்கிறபோதுதான் எழுதினேன்
@@@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) ரமேஷ் நீங்க ரொம்ப நல்லவன் தான்
@@@ப.செல்வக்குமார் ரொம்ப நன்றி செல்வா உனக்கு புரிந்தால் சரி
Kousalya சொன்னது…
மருத்துவரிடம் போகணுமா....?? வேண்டாமா....?? குழப்பமா இருக்கே சௌந்தர் ?!///
@@@Kousalya வேண்டாம் நான் சொல்றேன் ரொம்ப நன்றி Kousalya
mkr சொன்னது…
ப்ள்ளியில் படிக்கும் Pஒது மெட்ராஸ் ஐ வந்தவனின் கண்ணை மற்றவர்கள் பார்பதுண்டு.தனக்கும் வந்தால் லீவு கிடைக்கு என்றுதான்
@@mkr எல்லோரும் அப்படி தான் mkr வருகைக்கு நன்றி
dheva சொன்னது…
ஆத்துல மத்தவாளுக்கும் வராமா கேர்புல்லா இருக்கணும்....!///
@@@தேவா எங்க கேர்புல்லா இருப்பது அதான் எல்லோருக்கும் வந்து விட்டது
தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…
இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன் //
ஐயயோ மெட்ராஸ் ஐ யா..:))///
@@@தேனம்மை லெக்ஷ்மணன் ஆமாங்க ஆமா வருகைக்கு நன்றி
நன்றி ஜீவன்பென்னி
நன்றி R.Bhagyaraj
வருகைக்கு நன்றி யாதவன்
சீமான்கனி சொன்னது…
ஐயோ இவ்ளோ இருக்கா சௌந்தர்.. நாடு விட்டு நாடு தாண்டி வருமா???வராதுதானே ..///
ஆமாம் சீமான் இன்னும் இருக்கு நாடு விட்டு நாடு தாண்டி வரும் வருகைக்கு நன்றி
அப்பாவி தங்கமணி சொன்னது…
//முதன்முதலாக சென்னையில் கண்டுப்பிடிக்கப்பட்டதால் இந்த கண் நோய்க்கு இப்பெயர் வந்தது//
ஆஹா... இதான் மேட்டரா? சின்னதுலே இருந்தே இந்த கேள்வி மண்டைய கொடைஞ்சுட்டு இருந்தது... பதில் சொல்லி புண்ணியம் கட்டிகிட்டீங்க... ////
ரொம்ப அப்பாவியா இருக்கீங்க இதான் விசயம் என்னது புண்ணியம்மா அப்போ காசிக்கு போக வேண்டாம்
இன்னொரு சந்தேகம் இப்போ... மெட்ராஸ் ஐ கனடால வருமா... ? திட்டரதுன்னா ஈமெயில் பண்ணிடுங்க பப்ளிக்ல வேண்டாம் சார்.. ha ha ha///
வரும் வரும் நேத்தே ஏதோ கண்ணு வலி வர மாதிரி இருக்கு சொன்னிங்க
நல்ல விழிப்புணர்வு பதிவு...நன்றி.////
வருகைக்கு நன்றி அப்பாவி
தகவலுக்கு நன்றி ganesh
Jeyamaran சொன்னது…
Hey madras eye na madrasla than varanum maduraikku vanthuchu Soundar kola vilum............lol......../////
மதுரைகாரங்க எல்லாம் கொலை பண்றது ஒரு பொழுதுபோக்கு போல நன்றி jeyamaran
கக்கு - மாணிக்கம் சொன்னது…
சென்ற வாரம் மும்பை செல்லவேண்டியிருந்தது. மூன்று நாட்கள் இருதேன்.///
ஓஹ மும்பையில் மெட்ராஸ் ஐ இருக்கா தகவலுக்கு நன்றி மாணிக்கம் சார் நன்றி வருகைக்கு
ஹேமா சொன்னது…
வாசிக்கிறதாலயே கண்ணுக்குள்ள வாறமாதிரி இருக்கு.ஆனா ஒருதரம் வந்தா இன்னொருதரம் வராதுன்னு சொல்றாங்களே சௌந்தர்.உண்மையா ?///
மறுபடி வருமா எனக்கு தெரியலை வந்த மீண்டும் ஒரு பதிவு போடுறேன் ஹேமா
Ananthi சொன்னது…
ஆஹா.. சரி ஓகே.. குடுத்துட்டா போச்சு..
யாருப்பா அங்க.. ஒரு டீ போட்டு குடுங்க..
இப்ப தான் புள்ள கண்ணு வலி எல்லாம் சரி ஆகி வந்திருக்கு.. :-))////
@@ஆனந்தி
என்ன யாரவது போட்டு கொடுங்க உங்களுக்கு டீ போட தெரியாதா
@@இந்திரா நீங்க தானே சொன்னிங்க உண்மையா பொய்யா நீங்க தான் சொல்லணும்
@@@sakthi வருகைக்கு நன்றி சக்தி
ஆனந்தி.. நான் வெறும் சௌந்தர் தான்
விந்தைமனிதன் உங்க நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துக்கள்
jothi சொன்னது…
//இருங்க நான் போய் முகம் கழுவிட்டு வரேன்//
என்னது இப்படியா?///
ஆமாம் இப்படி தான் வருகைக்கு நன்றி jothi
சரியான நேரத்தில் சரியான பதிவு.
இந்த மழைக்காலத்திற்கு ஏற்ற பதிவு..நன்றி சௌந்தர்
தேவையான பகிர்வு
மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.com
Post a Comment