வெயில் என் மீது படுவது பொறுக்க முடியாமல்
ஆதவனையே மறைக்க துணிந்த பாசக்காரி நீ..!!!
நிலவின் அழகை ரசித்துவிட கூடாதென்பதற்காக..
நிலவையே மறைத்த பொறாமைக்காரி நீ...!!
என்னை காண வேண்டும் என்பதற்காக
மழையாய் வரும் நேசக்காரி நீ..!!
-------
நித்தம் நித்தம் உன் நினைவுகளால்
கண் இமைக்க மறக்கிறேன்...
விழிகளில் நீ இருப்பதால்...!!
ஆனந்தமாய் சுற்றித்திரிந்த
என்னை ஆர்ப்பாட்டமாய்
கைது செய்கிறாய்...
விழியால் ..!!
-----
உன் பாத சுவடுகளே சொல்கிறது
எனக்காக பாதையை..!!!
உன் கால் கொலுசு முத்துக்கள்
என் மீது பொறாமை கொண்டு
மடிந்து விழுகிறது..
உன் காலடியில்..!!
---
பேசி பேசி கரைந்த
வார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!
விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!!
நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!
விழியால் மயக்கும் ஜாலத்தை
இத்துடன் நிறுத்தி கொள்...
ஒரு உயிராவது பிழைத்து கொள்ளும்...!!
Tweet | |||||
52 comments:
அட அட.. சூப்பர் போங்க :)
வாழ்த்துகள் . :)
நிலவை ரசிக்க கூடாதென்று மறைத்த பொறாமைக்காரி.//
நிலாவை மட்டுமல்ல இது வழமையாக எல்லோரிடமும் இருப்பது தான் . :)
எதற்காக இந்த தளம் ? நோக்கம் ? ஒன்று செய்யுங்கள்.அனைவரிடமும் சேருங்கள்
என்னை காண வேண்டும் என்பதற்காக
மழையாய் வரும் நேசக்காரி நீ..!!
super anna....... :)
உன் பாத சுவடுகளே சொல்கிறது
எனக்காக பாதையை..!!!
எங்கே செல்லும் இந்த பாதை...சௌந்தர் கவிதை எல்லாம் சூப்பர்...ஆனா யார நினச்சு எழுதுன சொல்லு...அம்மா கிட்ட சொல்ல மாட்டேன்
பேசி பேசி கரைந்த
வார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!
அழகான நினைவுகளுக்கு, அமைதியே காரணம்னு சொல்லுற இந்த கவிதை
சூப்பர்.....
நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி.
இம்மம்ம்ம்ம் நடத்து நடத்து...கவிதை எல்லாம் சூப்பர் சௌந்தர்
Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…
அட அட.. சூப்பர் போங்க :)///
அட அட நன்றிங்க :))
S.Sudharshan கூறியது...
வாழ்த்துகள் . :)
நிலவை ரசிக்க கூடாதென்று மறைத்த பொறாமைக்காரி.//
நிலாவை மட்டுமல்ல இது வழமையாக எல்லோரிடமும் இருப்பது தான் . :)//
உண்மை தான் நண்பா வருகைக்கு நன்றி :))
Jeevi கூறியது...
என்னை காண வேண்டும் என்பதற்காக
மழையாய் வரும் நேசக்காரி நீ..!!
super anna....... :)////
thanks jeevi :)
ரேவா கூறியது...
உன் பாத சுவடுகளே சொல்கிறது
எனக்காக பாதையை..!!!
எங்கே செல்லும் இந்த பாதை...சௌந்தர் கவிதை எல்லாம் சூப்பர்...ஆனா யார நினச்சு எழுதுன சொல்லு...அம்மா கிட்ட சொல்ல மாட்டேன்///
நீ ஆணியே புடுங்க வேணாம் :))))
ரேவா கூறியது...
பேசி பேசி கரைந்த
வார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!
அழகான நினைவுகளுக்கு, அமைதியே காரணம்னு சொல்லுற இந்த கவிதை
சூப்பர்....///
ம்ம்ம் எப்படியோ சூப்பர் சொல்லிட்டே நன்றி :))
ரேவா கூறியது...
நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி.
இம்மம்ம்ம்ம் நடத்து நடத்து...கவிதை எல்லாம் சூப்பர் சௌந்தர்///
நடத்திட்டா போச்சு... உங்கள் கருத்திற்கு நன்றி நன்றி மீண்டும் வருக..!!!
உங்கள் நேசக்காரி, அழகாய் இருக்கிறாள்..
எச்சூச்மீ..சௌ ப்லாக் தானா இது...:-)))
//உன் கால் கொலுசு முத்துக்கள்
என் மீது பொறாமை கொண்டு
மடிந்து விழுகிறது..
உன் காலடியில்..!! //
So Romantic Sow..:-)))
ஆனந்தி.. கூறியது...
எச்சூச்மீ..சௌ ப்லாக் தானா இது...:-)))///
ஆமா ஆமா என்ன சந்தேகம்...???
Kayathri கூறியது...
உங்கள் நேசக்காரி, அழகாய் இருக்கிறாள்..//
தேங்க்ஸ் .....
"நேசக்காரி" அப்டிங்கிற வார்த்தை...sounds so good sow...:-)))
ஆனந்தி.. சொன்னது…
"நேசக்காரி" அப்டிங்கிற வார்த்தை...sounds so good sow...:-)))//
:)) thanks thanks :))
//வெயில் என் மீது படுவது பொறுக்க முடியாமல்
ஆதவனையே மறைக்க துணிந்த பாசக்காரி நீ..!!!// ஆரம்ப வரிகளே அட்டகாசம்
நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!
...lovely!!!! :-)
அருமை.. அசத்தல்.
விழிகளே பேசிக்கொள்ளும்போது வாய்ச்சொற்கள் எதற்கு!!..
அருமை.. அசத்தல்.
விழிகளே பேசிக்கொள்ளும்போது வாய்ச்சொற்கள் எதற்கு!!..
yaaru antha ponnu!!
:-)
//பேசி பேசி கரைந்தவார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!
விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!! //
அட அட..
கவிதை சூப்பர் :)
முதல் கவிதையே அட்டகாசம். மிக அருமை.
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!ஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒவ்வொருவரிகளும் மிக அருமை சௌந்தர்
காதலும் கவிதையும் போலவே
வார்த்தைகளும் உணர்வுகளும்
பின்னிப் பிணைந்து மாயா ஜாலம் காட்டும்
அற்புதப் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!//
பாசமும் நேசமும் அருமையான படமும் பின்னிப் பிணைந்த கவிதைக்குப் பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
யாரு பாஸ் அந்த பொண்ணு?
அழகாய் இருக்கு கவிதை ,,,,
விழியால் மயக்கும் ஜாலத்தை
இத்துடன் நிறுத்தி கொள்...
ஒரு உயிராவது பிழைத்து கொள்ளும்...!! //அழகாய் கவிதை ,,,,
//பேசி பேசி கரைந்த
வார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!//
அட.. அட..
கவித.. கவித..
ஸாதிகா சொன்னது…
//வெயில் என் மீது படுவது பொறுக்க முடியாமல்
ஆதவனையே மறைக்க துணிந்த பாசக்காரி நீ..!!!// ஆரம்ப வரிகளே அட்டகாசம்//
ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் கா..!!
Chitra சொன்னது…
நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!
...lovely!!!! :-)///
thanks :))
அமைதிச்சாரல் சொன்னது…
அருமை.. அசத்தல்.
விழிகளே பேசிக்கொள்ளும்போது வாய்ச்சொற்கள் எதற்கு!!..///
மிக்க நன்றி :)) வருகைக்கு நன்றி
ஷர்புதீன் சொன்னது…
yaaru antha ponnu!!
:-)///
நான் பொண்ணு இல்லை பையன் :D
Harini Nathan சொன்னது…
//பேசி பேசி கரைந்தவார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!
விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!! //
அட அட.. ///
thanks Harini
பாலா சொன்னது…
முதல் கவிதையே அட்டகாசம். மிக அருமை.///
நன்றி பாலா..
!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ நீ நாணப்பட்டு சொல்லாத
காதலையெல்லாம்,
வெளிக்காட்டி விடுகிறது,
உன் காந்த விழி...!!!ஃஃஃஃஃஃஃஃஃஃ
ஒவ்வொருவரிகளும் மிக அருமை சௌந்தர்///
நன்றி பிரஷா... வருகைக்கு நன்றி :))
Ramani சொன்னது…
காதலும் கவிதையும் போலவே
வார்த்தைகளும் உணர்வுகளும்
பின்னிப் பிணைந்து மாயா ஜாலம் காட்டும்
அற்புதப் படைப்பு
தொடர வாழ்த்துக்கள்///
ரொம்ப ரொம்ப நன்றி சார்... வருகைக்கு நன்றி :)))
இராஜராஜேஸ்வரி சொன்னது…
விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!//
பாசமும் நேசமும் அருமையான படமும் பின்னிப் பிணைந்த கவிதைக்குப் பராட்டுக்கள். வாழ்த்துக்கள்.////
பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் நன்றி இராஜராஜேஸ்வரி ...
பலே பிரபு சொன்னது…
யாரு பாஸ் அந்த பொண்ணு?///
ஹி ஹி ஹி அதெல்லாம் ஒன்னும் இல்லை பிரபு
கந்தசாமி. சொன்னது…
அழகாய் இருக்கு கவிதை ,,,,///
நன்றி சார் வருகைக்கும் கருத்திற்கும்..
FOOD சொன்னது…
//விழியால் மயக்கும் ஜாலத்தை
இத்துடன் நிறுத்தி கொள்...
ஒரு உயிராவது பிழைத்து கொள்ளும்...!!//
மொழியால் காதல் எழுதும் வித்தை.///
ரொம்ப நன்றி சார்...!!
மாலதி சொன்னது…
விழியால் மயக்கும் ஜாலத்தை
இத்துடன் நிறுத்தி கொள்...
ஒரு உயிராவது பிழைத்து கொள்ளும்...!! //அழகாய் கவிதை ,,,,///
ரொம்ப நன்றி மாலதி
இந்திரா சொன்னது…
//பேசி பேசி கரைந்த
வார்த்தைகளெல்லாம்..
மீண்டும் உயிர் பெறுகிறது
அவள் மௌனம்
சூடிக்கொள்ளும் போது..!!!//
அட.. அட..
கவித.. கவித..///
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க
வார்த்தைகளில் மட்டுமல்ல
அர்த்தங்களில் கூட வித்தியாசம் விரும்புவது அருமை
விழியால் மயக்கும் ஜாலத்தை
இத்துடன் நிறுத்தி கொள்...
ஒரு உயிராவது பிழைத்து கொள்ளும்...!!
*/விழி மொழி பேசும் பொழுது
வார்த்தை எதற்கு..??
மௌனமே போதும்
என்கிறது உன் விழி..!! */
நல்ல பதிவு நண்பா
நிலாரசிகன்
நன்றாகவுள்ளது.
Post a Comment