பெரும்பாலானப் பூச்சிகளைக் கண்களால் பார்க்க முடியாது. மைக்ரோஸ்கோப்பின் உதவி யோடு தான் பார்க்க முடியும். பல லட்சக்கணக்கான பூச்சிகள் இருந்தாலும், சில ஆயிரம் பூச்சி களே மனிதனுக்குத் தீங்கு செய்யக் கூடியவை. பூச்சிகளே இல்லாதே இடங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லா இடத்திலும் பூச்சிகள்
நிறைந்துள்ளன. பூச்சிகள் எப்போதும் பறந்து கொண்டிருப்பதைதான் நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஆனால், தேவையான சமயங்களில் பூச்சிகள் நடக்கவும் செய்யும்.
மேலும் தகவலுக்கு discovery சேனலை பார்க்கவும்.
கொடிய விஷம் உடையது தொட்டு பார்க்க அனுமதி கிடையாது
centipede
யாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம்
Tweet | |||||
22 comments:
good info soundar..
//கொடிய விஷம் உடையது தொட்டு பார்க்க அனுமதி கிடையா/
even by mouse???
இலை வடிவில் அந்த பூச்சி.
wow!!!
///யாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம் ///
எப்படி?
//கொடிய விஷம் உடையது தொட்டு பார்க்க அனுமதி கிடையாது//
D))):
padangal azagu....
சில பூச்சிகளா பாத்தா உடம்புல உள்ள மசிரெல்லாம் நட்டமா நிக்கிது சார்
நீங்க வளர்க்குறீங்களோ ..?!?
எல்லாமே செத்த பூச்சிங்கோ .. ஒண்ணு கூட கடிக்க மாட்டேங்குது ..
அப்புறம் எது பொரியலுக்கு நல்லா இருக்கும் ..??
@@ப.செல்வக்குமார் அந்த இலை மாறி ஓரு பூச்சி இருக்கே அது பொரியலுக்கு நல்ல இருக்கும்
ஆகா பூச்சி பொரியல்தான் தினம் வீட்டில் அப்படியா செளந்தர்.
நல்ல தவல்கள்..
http://niroodai.blogspot.com
வித்தியாசமான பதிவு ... வரவேற்கிறேன் ..
நல்ல அறிவியல் தகவல் மற்றும் படங்களும் அருமை....நல்ல பதிவு வாழ்த்துகள்
பகிர்வுக்கு நன்றி தல!
நிறைய பூச்சிகளை மனிதர்கள் அழித்துவிட்டார்கள்.
பயமுறுத்துறீங்கள் சௌந்தர்.
ஒரு சில பூச்சிகள் மிக மிக கொடூரமானவை. காதிற்குள் பூச்சிகள் போனால் சொல்லவா வேண்டும்.?
வேதனை தாங்கவே முடியாது.
யாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம் இத நாங்க பொரிச்சு உங்களுக்கே திருப்பி அனுப்புவோம் பரவைல்லையா இப்படிக்கு மதுரைவீரன்
பகிர்வுக்கு நன்றி. இருந்தாலும் தொட்டு பார்க்கவிடமாட்டேன் என்கிரியலே
தம்பி....என்ன டிஸ்கரி சேனல்ல எதும் சேரப்போறியா என்னா?
சௌந்தர்....இலை மாதிரியே ஒரு பூச்சி இருக்கு.அதிசயமா இருக்கு.
இதுக்கு முதல் நான் பாத்ததில்லை.
ஓ இந்த ஆராய்ச்சி வேற நடக்குதா ???நடக்கட்டும்...நடக்கட்டும்...நடக்கட்டும்...
நான் உங்க வலைபதிவுலேந்து நொ 6 எடுத்துகரேன்..
சூப்பர் கலெக்ஷன்..குட்டி அனிமல் ப்லானெட் பார்த்த மாதிரி இருக்கு.
படங்களைப் பார்க்கும்போதே உடம்பு சிலிர்க்கிறது பாஸ்...
என்ன சௌந்தர்...இப்படி பூச்சி புடிக்க கிளம்பிட்டீங்க....
படங்கள் அருமை...
வித்தியாசமான பதிவு...வாழ்த்துக்கள்....
அன்புடன் கபிலன்
\\யாருக்கு எந்த பூச்சி புடித்து இருந்தால் அதை தாரளமாக அவர்கள் வீட்டுக்கு எடுத்து செல்லலாம்\\
தாராள மனசு!!
நல்ல பகிர்வு.
Post a Comment