Monday, July 12

காமெடி சாமியார்கள்.... ஜோக்.....

ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி 
மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி...கொய்யால...அவன் மண்டை உடையட்டும் 
                                                                                      .....சுவாமி கல்லெறி சித்தர் 


யாராவது உன்னை லூசுன்னு சொன்னா...கூல் லா இருங்க,
"குரங்கு" அப்படின்னு சொன்ன குமுறாம அமைதிய இருங்க, 
கழுதை அப்படின்னு சொன்னா. கதறாம கமுக்கமா இருங்க,...இருங்க ஆனால் 
நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க.. 
ராஸ்கல்ஸ்...தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்...
                                                                                
                                                                                  .....சுவாமி: தெனாலியானந்தா 


நீ சிரிக்கும் ஒவ்வொரு வினாடியும் 
நான் உன் பின்னால் இருப்பேன்... 
ஏன் தெரியுமா? 
_
_
_
_
_
அந்த கொடுமையை எவன் 
முன்னால நின்னு பாக்கிறது ...
                        .....கவிக்குயில்: கரடி சித்தர்
                 
புன்னகை என்பது எதிரியை 
கூட நண்பனாக்கும்...ஆனால் brush பண்ணாம 
சிரிச்சால் நண்பனைக் கூட எதிரியாக்கிவிடும்
எனவே....சிரிங்க...நல்லா சிரிங்க 
ஆனால்..பல்லை துலக்கிட்டு சிரிங்க...    
                                     ....... சுவாமி:பல்லானந்தா சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது 
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே 
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே 
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?

                                                                       .....சுவாமி:குவாட்டர்:கோவிந்தசாமி
இதை யாராவதுபார்த்தால் என் மானம் ஸ்டூல் ஏறிடும்........இது எனக்கு நண்பர் மூலம் மின்அஞ்சல் வந்தது 71 comments:

dheva said...

இறைவன்: உன் தவத்தால் மெச்சினேன் தேவா...உனக்கு ஒரு வரம்தான் கொடுப்பேன். என்ன வரம் வேண்டும் கேள்?


தேவா: கடவுளே ஒரு வரம் கொடுங்கள்...ஆனால் அதை சரியாக செயல்படுமாறு செய்யுங்கள் அதுவே போதும்....


இறைவன்: என்ன அது?

தேவா: பதிவுலகில் மொக்கைகளின் கூட்டம் ரொம்ப ஜாஸ்தி ஆகிவிட்டது....மொக்கையாக எழுத நினைக்கும் அனைவருக்கும் எழுதும் போது எல்லாமே மறந்துவிட வேண்டும்....இதனால் ஏகப்பட்ட மானுடர்கள் கழுத்து அறுபட்டு மொக்கைகளால் பாதிக்கபடாமல் தப்பிக்க இயலும் இறைவா....!

இறைவன்: அது முடியாது....இப்படி மொக்கை போடுவதும் எமது திருவிளையாடல்களில் ஒன்று....

தேவா: அடக் கடவுளே...மொக்கைகள் கிட்ட இருந்து மக்களை காப்பாத்த ஆளே இல்லையாயா...ஆ...ஆ?


ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலை வெறி......?

ஜீவன்பென்னி said...

:)-

வெறும்பய said...

அனைத்தும் அருமை நண்பா...

ப.செல்வக்குமார் said...

எல்லாமே சுவாமிகள் அருளியதோ ..??
//இதை யாராவதுபார்த்தால் என் மானம் ஸ்டூல் ஏறிடும்........//
ஏற்கெனவே ஸ்டூல் மேல தானே நிக்குறீங்க ..
எனக்கொரு சந்தேகம்க உங்க சாமி கிட்ட கேட்டு தீர்த்து வைக்க முடியுமா ..?

இந்த "மசுர கட்டி மலைய இழுப்போம் வந்தா மலை , போனா மயிர் " அப்படிங்கிறாங்களே , அப்படி அந்த மயிர் போனா எங்க போகும் ..??

dheva said...

தம்பி

கழுத்துக்கு மருந்து அனுப்பி விடு...அறுந்து விழப் போகுது.....சீக்கிரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்!

ஹாய் அரும்பாவூர் said...

kalakkal nanbaa

ப.செல்வக்குமார் said...

/////அடக் கடவுளே...மொக்கைகள் கிட்ட இருந்து மக்களை காப்பாத்த ஆளே இல்லையாயா...ஆ...ஆ?
ஏன்? ஏன்? ஏன் இந்தக் கொலை வெறி......?

///

அண்ணா நான் வேணா காப்பாத்தட்டுமா ...??

ஜில்தண்ணி - யோகேஷ் said...

1st one சிரிப்பி போலீஸ் ப்ரொஃபைலில் உள்ளது :)

மற்றவை செம காமெடி :))

சூர்யா படம் ஜூப்பரு

அருண் பிரசாத் said...

ஹா ஹா ஹா...

சி. கருணாகரசு said...

சொளந்தர்.... எப்படி இதெல்லாம்... சும்மா கலக்குறிங்க....

dheva said...

மொக்கை போடுறதுக்குண்ணே.... நம்ம தம்பி....கோமாளி இருக்காக... மாப்ஸ் நாஞ்சிலு இருக்காக....

நீ வேற ஏன் தனியா....


பிளாக் நல்லாத்தானே போக்கிட்டு இருந்துச்சு.....! தாங்க முடியலடா சாமி...

நிறுத்து...உடனே நிறுத்து

அதுக்குள்ள 11 வோட் வேற விழுந்துச்சே.... நாராயணா....!

LK said...

//..3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?///

suppeeer

dheva said...

இந்த அநியாயத்த கேக்க ஆளே இல்லயா....?

dheva said...

13 வோட்டா.....

உசுரே போகுது ...உசுரே..போகுது..இந்த மொக்கைய நானும்படிக்கையிலே....!

dheva said...

யாராச்சும் இந்த செளந்தர் தம்பிக்கிட்ட இருந்து வலையுலகத்தை காப்பாத்துங்கப்பா...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

dheva said...

மத்யானம் வேற சாப்பிடல...கிறு ..கிறுன்னு வருது...இதுல இப்படி ஒரு பதிவு....ஹையோ...ஹையோ.....

dheva said...

இதுக்குத்தானா.. கலைல இருந்து பிஸி சைன் போட்டுகிட்டு....பதில் மெஸேஜ் கூட அனுப்பாம இருந்த...

காவியம்டா....தம்பி.. இப்போ எழுதி இருக்கிறது.....இதுக்கு அந்த பிசி அவசியம் தான்...ஒத்துக்குறேன்....!

dheva said...

இதோட விட்டுடு..... பாவம் நம்ம மக்கள் .... நிம்மதியா வாழட்டும் ...!

போடுங்க மக்கா..வோட்டு....முண்ணனிக்கு வராம விடக்கூடாது....சரியா...!

சௌந்தர் said...

இதுக்கே இப்படி என்றால் நாளை போடபோகும் பதிவு இன்னும் மொக்கை.......

dheva said...

LK சொன்னது…
//..3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?///

suppeeer //

ஏங்க ஒருத்தன் இங்க...கதறிகிட்டு இருக்கேன்...சூப்பரா?

dheva said...

//1st one சிரிப்பி போலீஸ் ப்ரொஃபைலில் உள்ளது :)

மற்றவை செம காமெடி :))

சூர்யா படம் ஜூப்பரு //

தம்பி... ஜில்தண்ணி உனக்கு மனசாட்சியே இல்லையா?

LK said...

தல இப்படி போட்ட, அடுத்து மறுபடியும் போட மாட்டார் உங்க தம்பி அதான்

ப.செல்வக்குமார் said...

@ தேவா அண்ணா
நாங்க மொக்கை பதிவர்கள் சங்கம்னு ஒரு சங்கம் ஆரம்பிக்கலாம்னு இருக்கோம் .. அதுக்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்க படனும்கரதுக்காக நம்ம சௌந்தர் இந்த பதிவ போட்டிருக்கார் ..

dheva said...

தயவு செஞ்சு டெம்ளெட் கமெண்ட் போடணும்னு யாரும் இங்க வராதீங்க.... நான் கொல வெறில இருக்கேன்...(ஹா....ஹா....)

dheva said...

வெறும்பய சொன்னது…
//அனைத்தும் அருமை நண்பா... //

அருமையா...எருமையா....ஒண்ணும் விளங்கமாட்டெங்கிறதே...!

dheva said...

14 வோட்டா... பதிவுலகத்த...யாரு காப்பதறது....? தம்பி சவுந்தர்... நீயே சொல்லுப்பா!

dheva said...

LK@

அட... பாஸ் .. வாங்க..வாங்க..தெளிஞ்சுட்டீங்களா...!

dheva said...

யார்றா இந்த ஜீவன் பென்னி...ஸ்மைலிய கமெண்டா போடுறான்....

அடிச்சு வெறட்டுங்கடா அவன.. நல்லயிருக்குன்னு சொல்லு இல்ல நல்லா இல்லேன்னு சொல்லு....என்ன ஸ்மைலி?

தமிழ் மதுரம் said...

நீங்க ரொம்ப அழகு அப்படின்னு யாராவது சொன்னால்..தூக்கி போட்டு மிதிங்க..
ராஸ்கல்ஸ்...தமாசு எல்லாம் ஓரு லிமிட்டோடதான் இருக்கனும்...//


வேணாம்... வலிக்குது....ஆங்..........

ஜீவன்பென்னி said...

"பின் விளைவுகள் பலமா இருக்கும்னு தோணுது."துபாயிலிருந்து வரும் செய்திகள தெரிவிக்கின்றன. தேவா அண்ணனை மேற்கோள் காட்டி இந்த செய்தி இங்கு வெளியிடப்படுகிறது.

தமிழ் மதுரம் said...

பாஸ்.. எப்பிடியெல்லாம் சிந்திக்கிறாங்கள் பார்த்தீங்களா? பிழைக்கத் தெரிந்த பசங்கள்.

தமிழ் மதுரம் said...

மொக்கை... செம மொக்கை... கலக்கல் மொக்கை.. கடி மொக்கை.. இதிலை இது எந்த விதமோ.

வாழ்க... வாழ்க....

தமிழ் மதுரம் said...

செம கலக்கல் தலை...
அப்பிடியே பின்னி எடுக்கிறீங்கள்.

ஜீவன்பென்னி said...

25 கமெண்ட். இதுதான் கமெண்ட் வாங்குற டெக்னிக்கா.

ஜீவன்பென்னி said...

மொக்கைகளை ஊக்குவிக்கும் போக்கை மொக்கைகளை எதிர்ப்போர் சங்கம் சார்பாக கண்டிக்கிறேன்.

dheva said...

என்னதான் இருந்தாலும்....மனுசனுக்கு ஆயிரத்தெட்டு வேலையோட டென்சனா வரும்போது இந்த மாதிரி ஜோக்ஸ் படிச்சா மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாதான் இருக்கு....

நிஜாமாவே சிரிச்சு சிரிச்சு....கண்ணுல தண்ணி வந்துடுச்சு...வயிறு வேற வலிக்குது..இந்க மாதிரு ஒவ்வொரு பதிவுகளுக்கிடையே...கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்....

சும்மா கலாய்ச்சேன் தம்பி.....மற்றபடி....செம ஜாலியா இருக்கு படிக்க...! வாழ்த்துக்கள் பா!

ஜீவன்பென்னி said...

//யார்றா இந்த ஜீவன் பென்னி...ஸ்மைலிய கமெண்டா போடுறான்....

அடிச்சு வெறட்டுங்கடா அவன.. நல்லயிருக்குன்னு சொல்லு இல்ல நல்லா இல்லேன்னு சொல்லு....என்ன ஸ்மைலி?// எங்கள் நாட்டமை தீர்ப்பு கட்டுப்பட்டு இங்கிருந்து வெளிநடப்பு செய்ய முடியாது. மொக்கைகள் தான் இந்த பதிவுல வாழ வைத்துக்கொண்டிருக்கின்றன என்ற உண்மை தெரிந்த காரணத்தால் மொக்கைகள ஓஹோன்னு வாழவைப்போர் சங்கம் ஆரம்பிக்கப்படுகிறது. அண்ணன் தேவா அவர்களை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது.

ஜீவன்பென்னி said...

என்னதான் இருந்தாலும்....மனுசனுக்கு ஆயிரத்தெட்டு வேலையோட டென்சனா வரும்போது இந்த மாதிரி ஜோக்ஸ் படிச்சா மனசுக்கு கொஞ்சம் ரிலாக்ஸாதான் இருக்கு....

//நிஜாமாவே சிரிச்சு சிரிச்சு....கண்ணுல தண்ணி வந்துடுச்சு...வயிறு வேற வலிக்குது..இந்க மாதிரு ஒவ்வொரு பதிவுகளுக்கிடையே...கொஞ்சம் ரிலாக்ஸ் வேணும்....

சும்மா கலாய்ச்சேன் தம்பி.....மற்றபடி....செம ஜாலியா இருக்கு படிக்க...! வாழ்த்துக்கள் பா!// இவர நம்பாதீங்க. ஒரு மொக்கை பதிவை போட்டு இத நிருப்பிக்குமாறு எங்கள் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்ளப் படிகிறது. மொக்கைகளின் கை ஓங்குக.

ஜீவன்பென்னி said...

ஆ.... இதுக்கு 36 கமெண்ட்ஸா.

dheva said...

ஜீவன் பென்னி...@ என் சார்பாதானடா என் தம்பி செளந்தர் போடுறான்.... நான் வேற தனியா போடணுமா...

நல்ல கதையாவுல இருக்கு....! என்ன செளந்தர் சரிதானே?

ஜீவன்பென்னி said...

//என் சார்பாதானடா என் தம்பி செளந்தர் போடுறான்.... நான் வேற தனியா போடணுமா...

நல்ல கதையாவுல இருக்கு....! என்ன செளந்தர் சரிதானே?//

இதில் இருக்கும் உள் அரசியலை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஜீவன்பென்னி said...

கஷ்ட காலம்.

Jeyamaran said...

@ dheva
அண்ணா என்ன பின்வாங்கிட்டிங்க நாளைக்கும் மொக்க போடபோரர்
@சௌந்தர்
சௌந்தர் எங்கள காப்பாத்த ஆளே இல்லையா கொய்யால நான் ஒரு வாரம் இல்ல ஒரு மாதம் லீவு இந்த மொக்கை எப்ப முடியும்னு சொல்லுக அப்ப வரேன் என்ன கொடுமை சௌந்தர் இது எங்கள பார்த்த உங்களுக்கு பாவமா இல்லையா?

Jeyamaran said...

தம்பி சௌந்தர் இதுல ஒரு தப்பு நடந்துருக்கு அங்க நம்ம காதல் மன்னன் நித்யனந்தாவ காணம் கோல பண்ணிடுவேன் ராஸ்கல்

Jay said...

ஆண்டவா..... பத்து வரி பதிவுக்கு இவ்ளோ கமெண்ட்ஸ் ஆ?
முடியல... வாழ்க மொக்கை போடுவோர் சங்கம்...

ஜீவன்பென்னி said...

இப்புடி ஆளாளுக்கு கமெண்ட் போட்டா இப்புடித்தான் ஆகும்.

Jay said...

//Jeyamaran சொன்னது…

தம்பி சௌந்தர் இதுல ஒரு தப்பு நடந்துருக்கு அங்க நம்ம காதல் மன்னன் நித்யனந்தாவ காணம் கோல பண்ணிடுவேன் ராஸ்கல் //

அவர் காம சாமியார்... காமெடி சாமியார் இல்ல.....

Jay said...

//Jeyamaran சொன்னது…

தம்பி சௌந்தர் இதுல ஒரு தப்பு நடந்துருக்கு அங்க நம்ம காதல் மன்னன் நித்யனந்தாவ காணம் கோல பண்ணிடுவேன் ராஸ்கல் //

அவர் காம சாமியார்... காமெடி சாமியார் இல்ல.....

LK said...

//அட... பாஸ் .. வாங்க..வாங்க..தெளிஞ்சுட்டீங்களா...! //

aaamam

வில்சன் said...

மொக்கைக்கும் ஒரு அளவு இருக்கு பாஸு. அதுக்காக, இப்புடியா??? அதுவும் கடைசி மொக்கை, ஹா ஹா ஹா பாவம் சூர்யா . . . இதை பார்த்தா கண்டிப்பா டென்ஷன் ஆகிடுவாப்ல . . . . தொடரட்டும் தங்கள் சேவை . . .

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி...கொய்யால...அவன் மண்டை உடையட்டும் //

யோவ் என் profile-ல இருந்து ஏன் ஆட்டயப் போட்டீங்க..

//1st one சிரிப்பி போலீஸ் ப்ரொஃபைலில் உள்ளது :)// தேங்க்ஸ் ஜில்

SShathiesh-சதீஷ். said...

விழுந்து விழுந்து சிரித்தேன் சூப்பர்

SShathiesh-சதீஷ். said...

விழுந்து விழுந்து சிரித்தேன் சூப்பர்

கக்கு - மாணிக்கம் said...

நல்லாத்தான் வெளுத்து கட்டுறீங்க .
பாவம் அந்த குள்ள ஹீரோ.
சிரிப்புதான் .

seemangani said...

//இது எனக்கு நண்பர் மூலம் மின்அஞ்சல் வந்தது//

உங்களுக்குமா???!!! அருமை...பாஸ்...

கலாநேசன் said...

//ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?//

very nice

Faaique Najeeb said...

WoW...

கே.ஆர்.பி.செந்தில் said...

சிரிப்பு போலிஸ் ரமேஷ் தம்பிய கலாய்ச்சதுக்கு ரொம்ப நன்றி...

ஜெயந்தி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
//ஒருவன் உங்கள் மீது கல்லைக்கொண்டு எறிந்தால் நீ அவன் மீது பூவை கொண்டு ஏறி மறுபடியும் கல்லைக்கொண்டு எறிந்தால் பூத் தொட்டியோடு ஏறி...கொய்யால...அவன் மண்டை உடையட்டும் //

யோவ் என் profile-ல இருந்து ஏன் ஆட்டயப் போட்டீங்க..//
ஏம்பா சிரிப்பு போலீச கதறவிட்டுட்டீங்க. எல்லா சிரிப்பும் நல்லா இருந்துச்சு. கும்மி உட்பட.

Anonymous said...

நல்ல தத்துவங்கள்.இவற்றை வாழ்க்கையில் கருத்தாக எடுத்துக் கொண்டு உருப்பட..... இதை படித்தவுடன் நமக்கும் தத்துவம் தோணுது.நல்ல சிரிப்பு செளந்தர்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

என்னை வச்சு காமடி கீமடி ஒன்னும் பண்ணலியே

நாஞ்சில் பிரதாப் said...

கலக்கல்ப்பா... செம காமெடி... கவிக்குயில் கரசி சித்தனாந்ததா புதுசா இருக்குதல...
நல்லா சிரிச்சேன்

வால்பையன் said...

கலக்கல் தல!

பித்தன் said...

//இதை யாராவதுபார்த்தால் என் மானம் ஸ்டூல் ஏறிடும்........//

ithuthaan Super

dheva said...

மொத்தமா எல்லோருக்கும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.....

"மொக்கைக்கு வந்த வாழ்வ பாத்தீங்களா? 46 வோட்டு 63 கமெண்ட்....."

செளந்தர்..... தம்பி...! நீ பந்தயத்துல ஜெயிச்சுட்ட நான் ஒத்துகுறேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

ஜீவன்பென்னி said...

மொத்தமா எல்லோருக்கும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்.....

"மொக்கைக்கு வந்த வாழ்வ பாத்தீங்களா? 46 வோட்டு 63 கமெண்ட்....."

செளந்தர்..... தம்பி...! நீ பந்தயத்துல ஜெயிச்சுட்ட நான் ஒத்துகுறேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
இதுல கூட மறைபொருள் ஒன்னு இருக்கு.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

//////சுவாமி...இந்த பூமி ஏன் சுற்றுகிறது
மகனே கேள்..ஓரு குவார்ட்டர் தண்ணி அடிச்ச நீயே
தலைகிழா நடக்கும் போது...3 குவார்ட்டர் தண்ணியை தன்னகத்தே
கொண்டுள்ள இந்த பூமி தினமும் சுற்றுவதில் என்ன அதிசயம் மகனே?
.....சுவாமி:குவாட்டர்:கோவிந்தசாமி
//////////

சுவாமி சுவாமி:குவாட்டர்:கோவிந்தசாமி
குவாட்டர் அடித்தவர்கள் யாரும் சுற்றுவது இல்லையே !

முதல் ஜோக் கலக்கல் . கலக்குறிங்க வாழ்த்துக்கள்

Anonymous said...

வாவ். எல்லாத்த விட கார்ட்டூன் சூப்பர்.

அப்பாவி தங்கமணி said...

ha ha ha...super

Jayadeva said...

Suryavoda padam super!

saiexports9 said...

kannula thanni vanththruchi vaalga

 
;