சௌந்தர்..great creative mind, message சொல்ல வார்த்தை மட்டுமே தேவை இல்லை..படங்களே போதும்னு அழகாக சொல்லியிருக்கீங்க... கொன்னுட்டீங்க.... keep it up, all the best
Last picture is the Punch!. Good, but How could they have taken these pictures that happen inside an egg? May be they broke different eggs at different times?
28 comments:
Me the 1st...
Superrrr...Sounder...
adappavi
mudiyalaaa
கடைசி போட்டோ பிடிச்சிருக்கு...
பிறப்பு முதல் பிரியாணி வரை .,..
ஏற்கெனவே பார்த்ததுதான் என்றாலும்..கடையில் இருக்கும் பொறித்த கோழி புதுசு...
பிளேட் என்ன விலை தம்பி?
வாழ்க்கை சக்கரத்தை ஒரு பதிவுல முடிச்சிட்டீங்க
சூப்பரு...
வீட்ல என்னக்கி சிக்கன் பிரியாணி ??
செம ஸ்டில்சு கலக்கல் :)
வளர்சிய அப்படியே கண் முன்னாடி நிறுத்திட்டீங்க ..!!
பொரிச்சும் வச்சிட்டீங்க..!!
super..............
அருமை.....கடைசி போட்டோ பிடிச்சிருக்கு...
//பிறப்பு முதல் பிரியாணி வரை//
நல்ல டைட்டில்.
//கடைசி போட்டோ பிடிச்சிருக்கு... //
அதே அதே!
சௌந்தர்..great creative mind, message சொல்ல வார்த்தை மட்டுமே தேவை இல்லை..படங்களே போதும்னு அழகாக சொல்லியிருக்கீங்க...
கொன்னுட்டீங்க....
keep it up, all the best
ஹஹஹா. வளர்ச்சி கடை ப்ளேட்ல தெரியுது...:)
வெறும்பய சொன்னது…
பிறப்பு முதல் பிரியாணி வரை .,..///
தல பிறப்பு முதல் லெக் பீஸ் வரைனு போட்டா, கடைசி போட்டோவுக்கு பொருத்தமா இருக்குமோ!!!!:)
எப்ப சாப்பிட வரட்டும்????
சிரிப்பதா ! வியப்பதா ! ரசிப்பதா !
கடைசி படத்தில் சௌந்தர் டச்.....!!
அருமை.கடைசிப்படம் ஹைலைட்.
ருசியான மொக்கை.
அபாரம், அற்புதம் என்று எண்ணிக் கொண்டே கடைசி படத்தைப் பார்த்தவன் ஆஃப் ஆயிட்டேன்...!
thala
புதுசா ஒரு இடுகையை போடிருகேன் வந்து பாருமையா
மிகவும் அருமை எனக்கு பசிகிது
வளருவதெல்லாம் இதற்குதானோ என எண்ண வைத்து விட்டது கடைசிப் படம்.
சேவலோ கோழியோ கூறியது..”இதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்ச்சி அடைந்தேன் ...தெரிந்திருந்தால் மஜ்சள் கருவிலேயே உடைந்திருப்பேனே....”.
Last picture is the Punch!. Good, but How could they have taken these pictures that happen inside an egg? May be they broke different eggs at different times?
Post a Comment