பலகட்ட ஆராய்ச்சிக்கு பிறகு விஞ்ஞானிகள் தேவா, பாபு, செல்வா, சௌந்தர் சேர்ந்து கம்ப்யூட்டர் பெண் என்று உறுதி செய்து உள்ளனர்
பெண்களுக்கும் கம்ப்யூட்டர்களு க்கும் உள்ள ஒற்றுமை
* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.
* என்ன தான் பெண்களுக்கு அறிவு நிறைய இருந்தாலும் சுயமாக யோசிக்க மாட்டார்கள்
* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.
* என்ன தான் பெண்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும் அந்த பிரச்னைக்கு காரணமே அந்த பெண்கள் தான்
* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!
* அதே போல ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு யோசிப்போம் பொறுமைய இருந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்று
* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
* பெண்களை பற்றி யாருக்கும் புரிவது இல்லை அந்த பிரம்மாவிற்கே புரிவதில்லை
* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
* ஒரு பெண் செய்யும் சமையலும் சரி அடியும் சரி பெண்களுக்கு பெண்கள் மாறுபடும்
* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
* முன்பு எப்போதோ செய்த தவறை .இப்பவும் சொல்லி காண்பித்து பூரி கட்டையால் அடிப்பது
* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.
* பெண்களுக்கு மதம் தோறும் lipstick ,bindi ,kajal ,இப்படி பல அழகு செய்யும் பொருளுக்கு செலவு செய்ய வேண்டியது வரும்
* இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல
Tweet | |||||
55 comments:
me the firstuuuuuuuu
சுப்பர் சுப்பர்
சிரிப்பு தாங்கமுடியலை
இந்த விளையாட்டுக்கு நான் வரலை... யார் அடிவாங்குறது
ஈவு இரக்கம் இல்லாம இப்படி கோர்த்து விட்டுட்டானே....
"ஹலோ... யாரு.. இல்லமா.. நான் இல்ல...இது வந்து செளந்தர் அவனாவே...
...
நிஜமாவே...வந்து....
..
அட ஏம்மா டென்சன் ஆகுற நான் நேர்ல வந்து சொல்றென்ன்...
எச்சூஸ்மி... ஹலோ..ஹலோ..ஹ........."
ரொம்ப சமத்துடா அம்பி..... இன்னிக்கு நைட் உங்க வீட்டுகு வர்றேன்.. சாப்பாட்டுக்கு.. இப்ப ஹேப்பியா இருக்கா?
மகளிர் அணி எங்கிருந்தாலும் வந்து நம்ம சௌந்தரை கும்மவும்
கேவலப்படுறதுக்கும் இந்த இம்சைக்கு சந்தோசத்த பாரு...
மீ த பர்ஸ்டு...............
ஆப்பு வச்சிருக்கான் போ...போ..முதல்ல!
சிரிப்பு போலிசாடா நீ.. கொய்யாலா.. வில்லன்டா...!
யாதவனுக்கு கல்யாணம் ஆகலியோ.....ரொம்ம ஜம்ப் பண்றாப்புல....!
//* என்ன தான் பெண்களுக்கு அறிவு நிறைய இருந்தாலும் சுயமாக யோசிக்க மாட்டார்கள்//
இது உனக்கு எப்புடி தெரியும்.......
சவுந்தருக்கிட்ட இருந்து இப்புடி ஒரு பதிவா........ 50 அறுபது வருசம் ஒன்ன குடும்பம் நடத்திட்டு டிவோர்ஸ் வாக்கிட்டு போற காலமப்பா இது. அவங்களுக்கு புரியாத விசயமெல்லாம் இந்த சவுந்தரு தம்பி தெரிஞ்சிருக்கு பாருங்களேன்.
//பலகட்ட ஆராய்ச்சிக்கு பிறகு விஞ்ஞானிகள் தேவா, பாபு, செல்வா, சௌந்தர் சேர்ந்து கம்ப்யூட்டர் பெண் என்று உறுதி செய்து உள்ளனர்
//
இல்லை நான் ஆண் என்றே வாதிடுகிறேன் ..! அதற்கான விளக்கங்கள் அடுத்த பின்னூட்டத்தில்..
உள்ளே எத்தனை வைரஸ் இருந்தாலும் வெளியே தெரிவதில்லை-கம்ப்யூட்டர்
உள்ளே எத்தனை கொடூர எண்ணங்கள் இருந்தாலும் வெளியே அழகாக தான் இருக்காங்க!....இதையும் சேர்த்துக்கலாம்.
ப.செல்வக்குமார் சொன்னது…
இல்லை நான் ஆண் என்றே வாதிடுகிறேன் ..! அதற்கான விளக்கங்கள் அடுத்த பின்னூட்டத்தில்..////
@@@செல்வா
இப்படி அங்க ஒரு பேச்சு இங்க ஒரு பேச்சு இருக்க கூடாது செல்வா
ஆஹா என்ன நண்பரே ஒரு முடிவோடுதான் இந்த பதிவை போட்டு இருக்கிங்களோ !
SSSSSSOOOOOOOOOPER
//பெண்களை பற்றி யாருக்கும் புரிவது இல்லை அந்த பிரம்மாவிற்கே புரிவதில்லை //
:)))
* ஏகப்பட்ட தகவல் தொகுப்புகள் கம்ப்யூட்டரில் உள்ளன; இருந்தாலும், கம்ப்யூட்டர்கள் தாங்களே சுயமாக சிந்திக்க முடியாதவை.
ஆண்களுக்கு எவ்வளவு அறிவு இருந்தாலும் ஒரு பெண்ணைப் பார்த்ததுமே அவர்களால் சுயமாக சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள்.
* கம்ப்யூட்டர்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும், பல நேரங்களில் அவையே பிரச்னைகளாக அமைகின்றன.
ஆண்களால் பல பிரச்சினைகள் தீர்ந்தாலும் பெரும்பாலும் பிரச்சினைகளை தாங்களே உருவாகிகொள்கின்றனர்.
* ஒரு கம்ப்யூட்டர் வாங்கிய உடன் யோசிப்போம்... "ஐயோ... சிறிது காலம் பொறுத்திருந்தால், அதை விட சிறந்த கம்ப்யூட்டராக வாங்கியிருக்கலாமே...' என்று!
பாஸ்..
* கம்ப்யூட்டரின் தொழில்நுட்பம் அதை உருவாக்கியவரை தவிர வேறு யாருக்கும் எளிதில் புரிவதில்லை.
ஆண்களின் மனமும் அப்படித்தான். அவர்கள் மனதில் எந்த பிகர் உள்ளது என்பது சில சமயங்களில் அவர்களுக்கே விளங்குவது இல்லை.
* ஒரு கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் சாப்ட்வேரை, இன்னொரு கம்ப்யூட்டரில் எளிதில் பயன்படுத்தி விட முடியாது. அதாவது, கம்ப்யூட்டருக்கு கம்ப்யூட்டர் பயன்பாடுகள் மாறுபடும்.
ஆண்களின் செயலும் அப்படித்தான்.. ஒரு பெண்ணிடம் நான் மாணவன் என்றும் மற்றொரு பெண்ணிடம் நான் தொழிலதிபர் என்றும் கூறுவர்.
* நாம் செய்யும் சிறு தவறுகள் கூட கம்ப்யூட்டர் நினைவில் பதித்திருக்கும். நெடு நாட்களுக்கு பிறகு கூட அதைத் திரும்ப எடுத்துக் கூறும் ஆற்றல் அதற்கு உண்டு.
பெண்கள் சாப்பாட்டில் கொஞ்சம் உப்பு குறைவாக போட்டுவிட்டால் கூட அதை மறக்காமல் அடிக்கடி சொல்லிக்காட்டுவர்.
* ஒரு கம்ப்யூட்டரை வாங்கிய உடனே, தொடர்ந்து மாத வருமானத்தில் பாதி பணம் அந்த கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களை வாங்க செலவு செய்ய வேண்டியிருக்கும்.
இது பெண்கள் பற்றி சௌந்தர் சொன்னதை அப்படியே ஆண்களின் பயன்பாடுகளான சிகரட் , பீடி போன்றவற்றை நினைவில் கொள்க.
* இவற்றில் இருந்து கம்ப்யூட்டர் ஆணா, பெண்ணா என்று உங்கள் அனுபவத்தில் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...
நீதி : மேலே குறிப்பிட்டிருப்பவை என்னைப் பற்றி அல்ல..
என்ன, வீட்ல அடி வாங்க ரெடியாகியாச்சா?
//முன்பு எப்போதோ செய்த தவறை .இப்பவும் சொல்லி காண்பித்து பூரி கட்டையால் அடிப்பத//
இந்தப் பதிவப் போடுறதுக்கு முன்னாடியே பூரிக் கட்டையால் வாங்கியாச்சா, இல்ல இனிமேதானா?
போட்டி ஆரம்பமாயிடுச்சு டோய்...
உட்கார்ந்து யோசிச்சதாண்ணா?
கடைசியாக வந்த தகவல்
மகளீர் எல்லோரும் அணி அணியாக, சௌந்த & கம்பனியினரை கும்முவதற்கு, கிளம்பி வந்துக் கொண்டு இருக்கின்றனர். சாலைகளில் எல்லாம் ட்ராஃபிக் நெரிசல் ஏற்பட்டு உள்ளது. அதனால் மக்கள் எல்லோரும் எங்கும் வெளியே வராமல் வீட்டிலேயே 6 மணி நேரத்திற்கு இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
//என்ன தான் பெண்கள் பிரச்னைகளை தீர்க்க உதவினாலும் அந்த பிரச்னைக்கு காரணமே அந்த பெண்கள் தான் // itha mattum thaan ottru kolven
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்ப்பப.... ஆணி புடுங்கிட்டு இவினிங் வரேன்...
டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல
///
\
அடி வாங்காம தப்பிக்கிறதுக்கு இப்படி ஒரு வழியா....
புஸ்பா மற்றும் ஜீவன் பென்னி சார் இருவருக்கும் என் மனபூர்வமான நன்றி .
இருவரும் உங்க மனதில் பட்டதை அப்படியே comments அ வந்ததில் சந்தோசம் .திறந்த மனதை உடையவர்கள் என்று நினைக்கிறன் (not for joke ).
//உட்கார்ந்து யோசிச்சதாண்ணா//
கோர்த்து விடறதுல இந்த மனுசனை போல யாரும் இல்லைப்ப
பெண்களை பார்த்து சைட் அடிக்கலாம், கம்ப்யூட்டரை பார்த்து சைட் அடிக்க முடியாது... தத்துவம் நம்பர் 1001!!!!!!
இன்னும் அடி விழலை.. ஆச்சர்யமா இருக்குப்பா!!!
அன்புடன் ஆர்.வி.எஸ்.
ஆனாலும் இது கொஞ்சம் ஓவர்தான்....
இன்னைக்கு உனக்கு கண்டிப்பா விழா எடுக்கப் போறாங்க நண்பா... கவனமா இரு..
உன்னை உதைச்சால் தான் சரிபடுவ...;-))))
பெண்களுக்காக குரல் கொடுத்த ப.செல்வகுமார் வாழ்க! வாழ்க!
/*
அதே போல ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு யோசிப்போம் பொறுமைய இருந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்று
/*
Thala anubavamo.............
வெறும்பய சொன்னது…
டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல///
அடி வாங்காம தப்பிக்கிறதுக்கு இப்படி ஒரு வழியா.////
@@@வெறும்பய
உண்மையை வெளியே சொல்லாதே நண்பா
பெணகளிடம் வாங்க்கிக் கட்ட ரெடியா............சும்ம ஜோக்கு தானே சிரிச்சோம்..
chumma adhiruthu sir....
தினமலர் இதழில் படித்த யாபகம் ....மேலும் அதில் சொன்ன சில தகவல்கள் ஆண்களுக்கும் கண்ணிக்கும் உள்ள ஒற்றுமை கூட என்று சரிதானா நண்பா.....
//டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல
இந்த ஒரு வார்த்தைய போட்டு தப்பிச்சுகிறீங்க...
//டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல//
இதெல்லாம் வேலைக்கு ஆகாது பாஸ் விதி வலியது...
சௌந்தர்......உதை !
@@தேவா
//எச்சூஸ்மி... ஹலோ..ஹலோ..ஹ........."
ரொம்ப சமத்துடா அம்பி..... இன்னிக்கு நைட் உங்க வீட்டுகு வர்றேன்.. சாப்பாட்டுக்கு.. இப்ப ஹேப்பியா இருக்கா? ///
என்ன எங்க கிளம்பிட்டீங்க.. இதெல்லாம் சார் ஏற்பாடு தானா...???
நல்லதுங்க.. நடக்கட்டும்.. உங்கள அப்புறம் கவனிக்கலாம்..
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
மகளிர் அணி எங்கிருந்தாலும் வந்து நம்ம சௌந்தரை கும்மவும் //
நீங்க உண்மையிலயே.... ரெம்ப நல்லவர் தாங்க.. நன்றி :-))))
@@சௌந்தர்
//* என்ன தான் பெண்களுக்கு அறிவு நிறைய இருந்தாலும் சுயமாக யோசிக்க மாட்டார்கள்///
என்ன சவுண்ட் எல்லாம் பலமா இருக்கு???
இன்னும் கல்யாணம் ஆகலன்னு தைரியமா.. ??
ஆமா, கூட்டிட்டு வந்த உங்க அண்ணாத்தை எஸ்கேப் ஆயட்டாரே...
எப்படி தனியா வந்து மொத்தனுமா.. இல்ல குரூப் ஆ வா??
எது வசதின்னு யோசிச்சு சொல்லுங்கப்பு.......
///* அதே போல ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு யோசிப்போம் பொறுமைய இருந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்று ///
இப்பவும் ஒன்னும் கெட்டுப்போகலை... உங்களுக்கு இன்னும் நிறைய நேரம் இருக்கு..
////* பெண்களை பற்றி யாருக்கும் புரிவது இல்லை அந்த பிரம்மாவிற்கே புரிவதில்லை ///
அப்போ இம்புட்டு நீள பதிவும், புரியாமதான் போட்டீகளா.... அது சரி....
//* ஒரு பெண் செய்யும் சமையலும் சரி அடியும் சரி பெண்களுக்கு பெண்கள் மாறுபடும் ///
என்ன எங்கிட்டு போயி, வாங்குனீங்க....
///* பெண்களுக்கு மதம் தோறும் lipstick ,bindi ,kajal ,இப்படி பல அழகு செய்யும் பொருளுக்கு செலவு செய்ய வேண்டியது வரும் ////
அப்போ ஏதோ, பிக் அப்பு ஆகி.. வளமா செலவு இழுத்து விட்டுட்டு இருக்குன்னு சொல்லுங்க..
வாழ்த்துக்கள்..
///டிஸ்கி : இது சிரிக்க மட்டுமே யாரையும் குறிப்பிடுபவை அல்ல///
ஹ்ம்ம்.. இத போட்டு எஸ்கேப் ஆய்ட்டீங்க.. சரி ஓகே.. விடுங்க..
ஹா ஹா ஹா..
என்ன ஒரு அறிவு.....சிரிச்சிட்டேன்.
(இப்படி எல்லாம் சிந்திக்க சொல்லி... இந்த புள்ளைக்கு யாரு ஐடியா குடுக்கான்னே தெரியலயே...
நேத்து வரைக்கும் மயில், கண்ணு வலி-ன்னு நல்லா தான் பேசிட்டு இருந்துச்சு...
என்னத்த சொல்ல....எல்லாம் காலக் கொடுமை)
LK சொன்னது…
ஏற்கனவே மெயிலில் வந்தது///
@@@LK
எனக்கு அந்த மெயில் forward பண்ணுங்க நானும் பார்கிறேன்
@@@Ananthi
Ananthi சொன்னது…
என்ன எங்க கிளம்பிட்டீங்க.. இதெல்லாம் சார் ஏற்பாடு தானா...???
நல்லதுங்க.. நடக்கட்டும்.. உங்கள அப்புறம் கவனிக்கலாம்//
எல்லாம் அவர் ஏற்பாடு தான்
///என்ன சவுண்ட் எல்லாம் பலமா இருக்கு???
இன்னும் கல்யாணம் ஆகலன்னு தைரியமா.. ??
ஆமா, கூட்டிட்டு வந்த உங்க அண்ணாத்தை எஸ்கேப் ஆயட்டாரே...
எப்படி தனியா வந்து மொத்தனுமா.. இல்ல குரூப் ஆ வா??
எது வசதின்னு யோசிச்சு சொல்லுங்கப்பு......////
எல்லாம் தலைமை தேவாவை கொடுங்கள் எனக்கு புகழ்ச்சி புடிக்காது
என்னத்த சொல்ல....எல்லாம் காலக் கொடுமை////
சரி சரி அழுவாதீங்க கொடுமை சொல்லி fbi பிடித்து கொடுத்து விடாதீர்கள்
சீமான்கனி சொன்னது…
இதெல்லாம் வேலைக்கு ஆகாது பாஸ் விதி வலியது///
@@@சீமான்கனி
ஏதும் பலகாரம் இருக்கா சாரி,சாரி.. பரிகாரம் இருக்கா
GOOD POST SUPER
அதே போல ஒரு பெண்ணை திருமணம் செய்த பிறகு யோசிப்போம் பொறுமைய இருந்து வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து இருக்கலாமே என்று //
AAHAA KARUTHTHU KANTHASAAMI
/பெண்களை பற்றி யாருக்கும் புரிவது இல்லை அந்த பிரம்மாவிற்கே புரிவதில்லை//
அப்ப உனக்கு மட்டும் எப்படி புரியும்..??
அதனால் இதை பற்றி வேற ஒன்றும் சொல்வதாக இல்லை... விரிவா விளக்கி சொன்னால் மட்டும் புரியவா போகிறது உனக்கும் உங்க தலைமைக்கும்...??!
நல்லா இருங்க.....
இம்சைஅரசன் பாபு.. சொன்னது…
me the firstuuuuuuuu////
சரி சரி நீங்க தான் first சண்டை போடாதீங்க
ரொம்ப நன்றி யாதவன்
அருண் பிரசாத் சொன்னது…
இந்த விளையாட்டுக்கு நான் வரலை... யார் அடிவாங்குறது////
@@@அருண்
இப்படி comment போட்டதற்கே வீடல் அடி விழுந்து இருக்கும்.
ஹலோ dheva உங்களை நேற்று வீடிற்குள்
சேர்க்கவில்லை கேள்விபட்டேன்
ஆகா டிப்ரண்ட யோசிச்சு இருக்கீங்க
ஏனுங்க சார்... உங்க வீட்டம்மணி ஈமெயில் ஐடி நீங்களே தரீங்களா இல்ல நானே கண்டுபிடிச்சுக்கவா? எதுக்கா... அது இன்னிக்கி வீட்டுக்கு போங்க தெரியும்... (இதுக்கு எதிர் பதிவு போடணும்னு கீ போர்டு கத்துது.. ஹா ஹா ஹா)
சுயமாய் சிந்திக்கத் தெரியாமலா......? என்ன சௌந்தர், என்ன தான் சிரிப்புக்குன்னாலும்...ரசிக்க முடியல...வருத்தமா இருக்கு..ஒரு கொழந்தையோட நீங்க போஸ் குடுத்த ஃபோட்டோ பாத்து உங்க மேல ரொம்ப மதிப்பு வச்சிருந்தேன்...
Nice Nice
Post a Comment