Wednesday, July 14

பதிவர்கள் முன்னேற்ற கழகம்....



                                                        
                                                      
எதற்கு உங்களை இங்கு அழைத்தேன் என்றால் நீண்ட நாட்களா என்னை எப்போது கட்சி தொடங்க போறிங்கனு  கேட்டு வந்தார்கள்  என் தொண்டர்கள்.   நானும் மேல இருப்பவன் சொல்லவேண்டும் என்று சொல்லி வந்தேன். இப்போது தான் எங்க வீட்டு மேல இருப்பவர் சொன்னார் நீங்கள் இப்போ கட்சி தொடங்கலாம் என்றார் அதனால்  உடனே கட்சி தொடங்கலாம் என்று முடிவு எடுத்து விட்டேன், மேல இருப்பவன் சொல்லி தான் நான் எதையும் செய்வேன். அறிமுக மாநாடு அன்று உங்களை சந்திக்கிறேன்.. கட்சி பெயர் ப.மு.க. (பதிவர்கள் முன்னேற்ற கழகம்).        








பதிவர்கள் முன்னேற்ற கழகம். அறிமுக மாநாடு.        
வரவேற்புரை:கோமாளி செல்வா 
இங்கு வந்து இருக்கும் அனைவருக்கும் என் முதல் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன். எதையாவது தொலைத்து விட்டு தேடிக்கொண்டு இருக்கும் அரபு நாடு தேவா அவர்களே... சிங்கப்பூரில் இருந்து வந்திருக்கும் செந்தில் அவர்களே...சுடுதண்ணி புகழ் ஜெய்லானி அவர்களே.... நாஞ்சில் எக்ஸ்பிரஸ் ஓட்டி கொண்டு இருக்கும் நாஞ்சில் அவர்களே... திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயந்தி அவர்களே.... பெண்களுக்கு சமைக்க தெரியாது என்று தெரிந்து சமயல் குறிப்பு தரும் (US) உழவர் சந்தை அன்புடன் ஆனந்தி அவர்களே.....மற்றும் ஜெயமாறன் அவர்களே, வில்சன் அவர்களே, ஜீவன் அவர்களே, ரொம்ப நல்லவன் ரமேஷ் அவர்களே, அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்.... 



அடுத்தாக தேவா அவர்கள் பேசுவார்...

நான் நம்ம தலைவர் அவர்களை எப்போதோ இருந்து சொல்லிவருகிறேன். நமக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்துக்கு நாம் தான் 2011 ஆட்சியை புடிப்போம், என்று சொல்லி வந்தேன். தலைவர் எனக்கு போன் செய்து நான் கட்சி தொடங்க போவதாக சொன்னார், என் தேடலை ஒத்தி வைத்து விட்டு  வந்து விட்டேன்.   நிச்சயம்  2011 நமது ஆட்சி தான், வளர்க ப.மு.க... வளர்க தலைவர் குடும்பம்...நன்றி வணக்கம்.....என் தேடல் தொடரும்....




அடுத்து செந்தில் அவர்கள் பேசுவார்....

மேடையில் அமர்ந்து இருக்கும் என் நண்பர் தேவா அவர்களே, மற்றும் இங்கு அமர்ந்து இருக்கும் பெரியோர்களே, தாய்மார்களே, என் உயிர்க்கும் மேலான தலைவர் அவர்களே.... நீங்கள் கட்சி தொடங்க போவதாக என்னிடம் சொன்னீர்கள்... அப்போது  நான் சிங்கப்பூரில் வேலை செய்து கொண்டு இருந்தேன் உடனே அந்த முதலாளியை விடுமுறை கேட்டேன் அவன் இல்லை என்றான் நான் அவனை ஓங்கி ஒரு அறை அறைந்தேன்.வருடம் முழுவதும் விடுமுறை கொடுத்து விட்டான். தலைவரே உங்களுக்காக என் வேலையை தியாகம் செய்து இருக்கிறேன்; அந்த 40 கோடியில் எனக்கும் எதாவது செயுங்கள் தலைவரே...


எங்கள் தலைவன், கருமை நிற கண்ணன் பேச்சிலே மன்னன், சிந்தை சிற்பி, சயனைடு குப்பி, செயல் சிங்கம், பிரச்சர பிரங்கி, ஒருவாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்குநேர் சந்திக்க கூடிய போர் குணம் கொண்ட போர் வாள்,என்று போற்ற படும் எங்கள் தலைவர்.. இப்போது பேசுவார்..

பெரியோர்களே தாய்மார்களே,மற்றும் என் வலை பதிவு உறுப்பினர்களே, அனைவருக்கும் வணக்கம், எனக்கு ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதால் என்னை கட்சி தொடங்கும் படி நீங்கள் வற்ப்புறுத்தி கேட்டு கொண்டதால் இந்த கட்சி தொடங்கினேன், எனக்கு பதவி ஆசை கிடையாது.. ஓரு 40 கோடி 50 கோடி வாங்கி விட்டு, ஆண்டவன் கிட்ட தான் கூட்டணி என்று சொல்வேன்...மேலும் இப்படி ஓரு கட்சியை ஆரம்பித்து மக்களை குழப்புவது தான் எங்கள் திட்டம்.
           

தலைவர்:சௌந்தர்          
துணை தலைவர்:விஜய் 
பொருளாளர்: தேவா 
செயலாளர் :கே.ஆர்.பி.செந்தில்   
கொள்கைபரப்பு செயலளர்:நாஞ்சில் பிரதாப்

மற்ற பதவி எல்லாம் யார் யார் எவ்வளவு பெட்டி தருவிர்களோ அவர்களுக்கு பதவி தரப்படும்...



மாநாட்டு தீர்மானம்
1 அனைவருக்கும் இனைய செலவு அரசே ஏற்க்க வேண்டும்

2 வைரஸ் வராமல் தடுக்க அனைவர் வீட்டுக்கும் சென்று அவர்கள் கணினி மீது ப்ளீசிங்  பவுடர் அடிக்க வேண்டும்.

3 பதிவுகளுக்கு அரசே ஆட்களை வைத்து ஓட்டு போட வைக்க வேண்டும்    

4 பதிவர்களுக்கு z பிரிவு பாதுகாப்பு கொடுக்கவேண்டும் 

5 பதிவர்களுக்கு பாரத ரத்தனா விருது வழங்க வேண்டும் 

6  பதிவிற்கு மாதம் 1000 ஊக்க தொகை தரவேண்டும் 

7 எங்கள் அரபு நாட்டு தேவா எதையோ தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறார் அதை கண்டு பிடித்து தரவேண்டும். 

8 நாங்கள் ஆட்சியை அமைக்க நீங்கள் ராஜனாமா செய்து விட்டு எங்களுக்கு பதவி பிரமானம் செய்து 
வைக்க வேண்டும்.
9 செந்தில் அவர்களின் பதிவுகளை நாட்டுடமை ஆக்க வேண்டும்.



ஜெயமாறன்: இப்போது நன்றி உரை 
மைக்ரோசப்ட் துறைக்கு நன்றி, இனைய சேவை அளிக்கும் b,s,n,l மற்றும் மின்சார துறைக்கு நன்றி,இந்த மாநாட்டுக்கு வந்த  அணைவருக்கும் நன்றி நன்றி நன்றி........  


















216 comments:

«Oldest   ‹Older   1 – 200 of 216   Newer›   Newest»
எல் கே said...

எனக்கு எந்தப் பதவியும் தராத காரணத்தால் இதை நான் புறக்கணிக்கிறேன் .. ஒரு நாளுக்குள் எனக்கு பதவி தரப்படாவிட்டால் கட்சி உடையும் என்றும் சொல்லி கொள்கிறேன்

விஜய் said...

ஹ ஹ ஹ எ
சான்ஸ் இல்ல சௌந்தர், எப்படி எல்லாம் யோசிக்கிற...கலக்கல்....நிஜமா வாசகர்களா உன் வலைதளத்த நோக்கி இழுக்குற உக்தியை கண்டுபிடிசுட்டன்னு நினைக்கிறேன் ...
சும்மா பூந்து விளையாடுற சௌந்தர்....
அதுல எனக்கு துணை தலைவர் பதவி வேற ..ஹாஹ் ஆஹா ஹ ஹ..

நல்லா சிரிக்க வைச்சு இருக்க ...

நீ கலக்கு சௌந்தர்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

எனக்கும் எந்தப் பதவியும் தராத காரணத்தால் இதை நான் புறக்கணிக்கிறேன் ..

dheva said...

LK க்கு உடனே....கட்சி ஆலோசகர் பொறுப்பு கொடுக்கும் படி கட்சி தலைமையை கேட்டுக் கொள்கிறேன். உடனடியாக இதை செயல்படுத்தா விட்டால் கட்சி உடையும் நிலை இருக்கிறது.

போதுமா பாஸ் சவுண்ட்!


டேய்....செளந்தர்...உன்ன வெட்டாம விடமாட்டேன்டா...யாரகேட்டு தலைமை பொறுப்பு எடுத்த....? எடுத்ததும் இல்லாமா..எங்க தலை தேவாவ வாரு வாருன்னு வாருற....விடமாட்டோம் உன்னை
(தொண்டர்களே அமைதி அமைதி....இது ட்ரையல்தான்....இது ட்ரையல் தான்...செளந்தர் நம்ம தம்பி..தான்...இன்று ஒரு நாள் தலைவரா இருந்து தொலையட்டும்...அமைதி அமைதி... ஹா..ஹா..ஹா..)

jothi said...

தலைவர் பதவியை எனக்கு கொடுப்பதற்கு உங்களுக்கு எத்தனை பெட்டி கொடுக்கணும் என்று சொல்லுங்கள் இப்ப ரெடி பண்ணிடுறேன்...... !!

அருமை சௌந்தர்.... நல்ல கற்பனை.... கலக்குங்க....

சௌந்தர் said...

LK பெட்டி கொடுத்ததால் அவருக்கு துணை செயலாளர் பதவி தரப்படுகிறது

எல் கே said...

என்ன பெட்டி வேணும் ?? அதையும் சொல்லிட்ட வாங்கி தரேன்..

@தேவா
ரத்தத்தின் ரத்தமே .. நன்றிகள் பல..உடனே கட்சியை உடைப்போம், புதிய கட்சியில் நீயே தலைவன்

Feros said...

சௌந்தர் அப்படி இப்படியின்று ஒரு கட்சியை ஆரம்பிச்சிட்டிங்க!!!
சரி ப.மு.க.க்கு உங்களின் அடுத்த பனி என்ன?
***

நல்லா சிரிக்க வைச்சு இருக்க தலைவா

தலைவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்



///டேய்....செளந்தர்...உன்ன வெட்டாம விடமாட்டேன்டா...யாரகேட்டு தலைமை பொறுப்பு எடுத்த....? எடுத்ததும் இல்லாமா..எங்க தலை தேவாவ வாரு வாருன்னு வாருற....விடமாட்டோம் உன்னை
(தொண்டர்களே அமைதி அமைதி....இது ட்ரையல்தான்....இது ட்ரையல் தான்...செளந்தர் நம்ம தம்பி..தான்...இன்று ஒரு நாள் தலைவரா இருந்து தொலையட்டும்...அமைதி அமைதி... ஹா..ஹா..ஹா..) ////

சூப்பர் தேவா அண்ணா

Jey said...

நடத்துங்க... நடத்துங்க...

சௌந்தர் said...

அனைவரும் அமைதி அமைதி பொது குழு கூட்டி ஓரு முடிவு எடுப்போம்

Jey said...

கட்சி ஆரம்பிச்சிடீங்க, இப்ப போட ஒட்டுக்கும், இனிமே போடுற ஒட்டுக்கு, ஒழுங்கு மரியாதையா, பணம் குடுத்து கணக்க செட்டில் பண்ணிருங்க.. இல்லைனா, நண்பர் தேவா தடுத்தாலும் விடமாட்டேன், ரத்தக்களரியாரும்... ஆமா சொல்லிப்புட்டேன்..

வால்பையன் said...

செஞ்சிருவோம்!

எல் கே said...

seekiram kootuya pothukulavai
jey sonnathai nanum amothikkaren

dheva said...

தம்பிகள்

இராமசாமி கண்ணன்
ஜில்தண்ணி
சந்துரு
வெறும்பய
சிரிப்பு போலிஸ் ரமேஷ்
ஃபெரோஷ்
நண்பர் ஜெய்



இவர்களையும் உடனடியாக கட்சியில் சேர்த்து பதவி கொடுக்கவில்லையெனில்........ம்ம்ம்ம் தமிழ் நாடு பத்தி எரியும்....!

சௌந்தர் said...

பணம் எல்லாம் பொருளாளர் தேவா தருவார்....

Unknown said...

எதுவாக இருந்தாலும் செயலாளரை கேட்டுதான் செய்யனும்.. கட்சியை உடைப்பதாக இருந்தாலும்.

இவன்,
செந்தில்
செயலாளர். ப.மு.க

dheva said...

முழுக்க முழுக்க.. பொருள் புழங்கும் பதவியாக இருப்பதால் அதுவும் நானே கொடுக்க வேண்டும் என்பதால்...தலைவர் சவுந்தர் உடனே என்னை தொடர்பு கொள்ளவும்.. இல்லையெனில்...

கட்சி...கஞ்சி ஆகிடும்...என்ன ரைட்டா?

dheva said...

செந்தில்.... நமக்குள்ள இருக்குற.. டீல மட்டும் அவுட் பண்ணிடாதீங்க....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

dheva said...

செளந்தர்...@ பணம் பொருளாலர் தேவா தருவாரா?????????

மக்களே இது நியாமா? நீங்களே சொல்லுங்க....!

சௌந்தர் said...

உடன்பதிவர்களே....
கட்சி ஆரம்பித்த முதல் நாளே
எதற்கு சண்டை...
பொறுமையாக இருங்கள்..

உங்களுக்கு என் இதயத்தில் இடம் உண்டு

செல்வா said...

@ தேவா
///இராமசாமி கண்ணன்
ஜில்தண்ணி
சந்துரு
வெறும்பய
சிரிப்பு போலிஸ் ரமேஷ்
ஃபெரோஷ்
நண்பர் ஜெய்///.

என்னை மறந்துட்டீங்க ..!!

செல்வா said...

/// பதிவிற்கு மாதம் 1000 ஊக்க தொகை தரவேண்டும் ///
இதற்கு தீபாவளியன்று இரண்டு மாத ஊதியத்தை போனசாக வழங்க வேண்டும் .. இல்லையென்றால் ஆர்ப்பாட்டம் நடைபெறும்..

இவன்
தலைவர் , துணை தலைவர் , பொருளாளர் , செயலாளர் , கொள்கைபரப்பு செயலளர். ப.மு.க
(மேற்குறிப்பிட்ட பதவிகளில் ஏதாவது ஒன்று , ஏனெனில் என்னிடம் பெட்டிக்கடை இருக்கிறது )

செல்வா said...

//எங்கள் அரபு நாட்டு தேவா எதையோ தொலைத்து விட்டு தேடி கொண்டு இருக்கிறார் அதை கண்டு பிடித்து தரவேண்டும். //

இதற்காக கூகுள் சர்ச் என்ஜினை இவரது உடமையாக்க வேண்டும்..

சௌந்தர் said...

சிரிப்பு போலிஸ் ரமேஷ்: துணை பொருளாளர்

LK துணை செயலாளர்

ப.செல்வக்குமார்:இளைஞர் அணி தலைவர்

வெறும்பய: இளைஞர் அணி துணை தலைவர்

ஃபெரோஷ்; தென் மண்டல செயலாளர்

கொள்கை பரப்பு செயலாளர் : வால்பையன்

ஜீவன் :இலக்கிய அணி தலைவர்

ஜில்தண்ணி:இலக்கிய அணி துணை தலைவர்

சௌந்தர் பேரவை தலைவர்:இராமசாமி கண்ணன்

மகளிர் அணி தலைவி: ஆனந்தி

மகளிர் அணி செயலாளர்: ஜெயந்தி

செல்வா said...

///அந்த 40 கோடியில் எனக்கும் எதாவது செயுங்கள் தலைவரே...///

அதற்காகத்தான் உங்களுக்கு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது..!!

எல் கே said...

//இதற்காக கூகுள் சர்ச் என்ஜினை இவரது உடமையாக்க வேண்டு//

puthithaga deva search engine endru ondrai arasu uruvaaki thara vendum

ஜெயந்த் கிருஷ்ணா said...

காட்சியில் எனக்கு பதவி இல்லைஎன்றால்
நமது சகாக்களுடன் மெரீனா கடற்கரை கரையில் போராட்டம் நடக்கும் என்பதை மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..

எல் கே said...

//
LK துணை செயலாளர்
//

hmm ithu ithu mariyaathai.. soundar vaalga

ஜீவன்பென்னி said...

//அவர்களே.....மற்றும் ஜெயமாறன் அவர்களே, வில்சன் அவர்களே, ஜீவன் அவர்களே, ரொம்ப நல்லவன் ரமேஷ் அவர்களே, அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன்....//

என்னைய கூட்டத்துல ஒரு ஆள ஒக்கார வச்சதுக்கு எனது கண்டனங்கள். இருந்தாளும் எனது சார்பா நான் எழுதிக்கிட்டு வந்தத அங்க படிக்கமுடியலன்னாலும் இங்க படிக்குறேன்.
உயிர் உடலே உறவே அறியேன் இதைநான் அறிவேன்ஒருநாள் முன்பொரு நாள் அழைத்தாய் அதை நான் மறுத்தேன் வருவேன் என நீ எதிர்பார்க்க அதனால் வந்தேன் நிறைவேற்ற
இனிதே தொடங்கும் இந்த விழா வானில் தெரியும் புதிய நிலா நிறைவாய் செய்வாய் வருவாய் பெருக அதனை நிறைவாய் எனக்குத் தருக.

நாம பேசிக்கிட்ட படி போட்டி அதிகமா இருக்குத்தம்பி ரேட்ட ஏத்து. ரூட்ட மாத்து.

சற்றுமுன் கிடைத்த தகவலால் எனது கட்சிக்கு திரும்பிப்போகிறேன். எனக்கு எதுக்கும் உதவாத பதவி கொடுத்ததற்கு ஆட்டோ அனுப்பப்படும். கட்சியும் பப்படம் ஆக்கப்படும்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

போராட்ட குழு கூட்டம் நடந்து கொண்டிருந்ததால் தாமதமாக வந்து விட்டேன் ..
நன்றி நண்பரே ... போராட்டத்தை வாபஸ் வாங்கி கொள்கிறேன்...

ஜெயந்த் கிருஷ்ணா said...

என் எனக்கு இளைஞர் அணி தலைவர் பதவி தரக்கூடாது..

எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடக்கலாம்...

ஜில்தண்ணி said...

//ஜில்தண்ணி:இலக்கிய அணி துணை தலைவர்//

அட யார் அந்த இலக்கியா,அவுங்க அணிக்கு நான் ஏன் துணை தலைவரா இருக்கனும் :)

வேற எதாவது இருக்கா தலைவரே :))

dheva said...

செளந்தர்...தம்பி..@ பதவின்னு வந்த உடனே ...தமிழன் தமிழன் தானு நிரூபிக்கிறாமா நாங்க


சற்று முன் கிடைத்த செய்தி....தேவா மீது இருந்த அன்பின் காரணமாக செளந்தர் தலைமைப் பொறூப்பை தேவாவிடமும் தேவா..தன்னுடைய இதயத்தில் தனி இடத்தையும் பதவியையும் தம்பி செளந்தருக்கு விட்டுக் கொடுத்துள்ளதாக நமது நிருபர் தெரிவிக்கிறார்.....

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை...மேலும் தகவலுக்காக....மொக்கை டி.விக்காக முனுசாமி......!

dheva said...

செளந்தர்...இதுக்கு மரியாதையா ஒத்துக்க...இல்லே...தலைமன்னு ஒரு பொறூப்பு இருக்கும் வகிக்க நான் இருப்பேன்..ஆனா.....ஹா....ஹா...ஹா....மிச்சத்த அப்புறம் சொல்றேன்....

வர்ட்டா...!

dheva said...

தம்பி சிரிப்பு போலிசுக்கு காவல் துறையை குடுக்குறத பத்தின் என்ன நினைக்கிறீங்க எல்லோரும்?

ஜெயந்த் கிருஷ்ணா said...

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்று தெரியவில்லை...மேலும் தகவலுக்காக....மொக்கை டி.விக்காக முனுசாமி......!
///

எந்த மாற்றம் இருந்தாலும் என் பதவி எனக்கு முக்கியம்...

Jay said...

இதுக்குதான் நம்ம TR தனியா கட்சில இருக்கார்....
அவருக்கே எல்லா பதவியும்.

ஜில்தண்ணி said...

//எப்போது வேண்டுமானாலும் போராட்டம் நடக்கலாம்... //

ஆமாம் இது எச்சரிக்கை இல்ல கட்டளை,கட்டளை

ஜெயந்த் கிருஷ்ணா said...

தம்பி சிரிப்பு போலிசுக்கு காவல் துறையை குடுக்குறத பத்தின் என்ன நினைக்கிறீங்க எல்லோரும்?

///

நான் இதை அவமதிக்கிறேன் மன்னிக்கவும் ஆமோதிக்கிறேன்...

ராம்ஜி_யாஹூ said...

தமிழ்நாடு வலைபதிவர் குழுமம் ன்னு ஒரு கட்சி இருந்துச்சே, அதை உடைத்து விட்டு தனி கட்சி தொடங்கி விட்டீர்களா நீங்க

ஜெயந்த் கிருஷ்ணா said...

Jay சொன்னது…

இதுக்குதான் நம்ம TR தனியா கட்சில இருக்கார்....
அவருக்கே எல்லா பதவியும்.

///

தலைவர் பதவி காலியா இருந்தா சொல்லுங்க...

ஜில்தண்ணி said...

//தம்பி சிரிப்பு போலிசுக்கு காவல் துறையை குடுக்குறத பத்தின் என்ன நினைக்கிறீங்க எல்லோரும்? //

என்னது காவல் துறையா,ரமேஷ் அண்னே ஓடுங்க,உங்கள புடிச்சி கொடுக்க போறாங்களாம் :)

சௌந்தர் said...

@@@dheva தம்பி சிரிப்பு போலிசுக்கு காவல் துறையை குடுக்குறத பத்தின் என்ன நினைக்கிறீங்க எல்லோரும்?//

இப்போது தாம் நாம் கட்சி தொடங்கி உள்ளோம் நாம் ஆட்சிக்கு வந்த வுடன் அதுபற்றி பரிசீலிக்க படும்

ஜீவன்பென்னி said...

//soundarapandian1987:
தலைவர் கொடுக்கும் பதவியை ஏற்றோ கொள்ள வேண்டும். உங்களுக்கு 5சி கொடுக்குறேன்//

திரைமறைவில் காய் நகர்த்தும் உங்கள் தலைவரை நம்பியா நீங்கள் பின் தொடரப்போகின்றீர்கள். ஐயகோ இந்தப்பச்ச புள்ளைகள யாரு காப்பாத்த போறாங்களோ.

நீங்கள்லாம் என் கட்சிக்கு வாங்க. பிரைபரி முன்னேற்றக்கழகம் உங்களை வரவேற்க காத்திருக்கின்றது. நீங்க எத்தன முறை வேண்டுமானாலும் வெளிய போகலாம் உள்ளையும் வரலாம்.

எல் கே said...

//நீங்க எத்தன முறை வேண்டுமானாலும் வெளிய போகலாம் உள்ளையும் வரலாம்/


எவ்வளவு கரன்சி தருவீங்க

செல்வா said...

///காட்சியில் எனக்கு பதவி இல்லைஎன்றால்
நமது சகாக்களுடன் மெரீனா கடற்கரை கரையில் போராட்டம் நடக்கும் என்பதை மிகவும் மகிழ்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்..///



அந்த போராட்டத்திற்கு நான் தான் தலைமை தாங்குவேன் , இல்லையென்றால் அதற்கும் தனியாக போராட்டம் நடை பெறலாமென தெரிவித்துக்கொள்கிறேன்..!

அருண் பிரசாத் said...

என்னை கண்டுக்காமல் விட்டதால் போட்டி ப.மு.க வை தொடங்குகிறேன். ப.மு.க வில் பதவி கிடைக்காதவர்கள் ஜாயின் பண்ணிக்கலாம் ;)

ஜில்தண்ணி said...

@சௌந்தர்

என்ன என் கேள்விக்கு பதில காணோம் ??
ஒரு நாள் தலைவரே :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

செல்வக்குமார் சொன்னது…
அந்த போராட்டத்திற்கு நான் தான் தலைமை தாங்குவேன் , இல்லையென்றால் அதற்கும் தனியாக போராட்டம் நடை பெறலாமென தெரிவித்துக்கொள்கிறேன்..! ///

இங்குமா தலைவர் பதவிக்கு போட்டி... சரி நீங்கள் நடத்தும் போராட்டத்திற்கு நான் தான் தலைவர்...

ஜீவன்பென்னி said...

//நீங்க எத்தன முறை வேண்டுமானாலும் வெளிய போகலாம் உள்ளையும் வரலாம்/


எவ்வளவு கரன்சி தருவீங்க

கட்சிப்பேர பாத்ததுக்கு பிறகு நீங்க கரன்சி கேக்குறது நீங்க இன்னும் எங்க கட்சியோட கொள்கைகள விலங்கிக்கலன்னு புரியுது. ஒன்னு மட்டும் உறுதியா சொல்லிக்குறேன் முதலுக்கு மோசமில்லாம கிடைக்கும். அவங்க திறமைய பொருத்து. அவரவர்க்கு வாழப்பழம் வழங்கப்படும் உரிச்சி வாய்ல போட்டுக்கவேண்டியது அவங்கவங்க பொறுப்பு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

@சௌந்தர்

என்ன என் கேள்விக்கு பதில காணோம் ??
ஒரு நாள் தலைவரே :)) ///


என்னது........... தலைவர கைது பண்ணிட்டாங்களா... 5 கோடி பொட்டி வாங்கினாரா...

ஜீவன்பென்னி said...

//நீங்க எத்தன முறை வேண்டுமானாலும் வெளிய போகலாம் உள்ளையும் வரலாம்/


இது தாத்தா கட்சி மாதிரி.

செல்வா said...

எத்துனை போராட்டங்கள் வந்த போதிலும் நமது சௌந்தர் தான் என்பதை இளைஞர் அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இதனை யாரும் எதிர்த்தால் நமது சிரிப்பு போலீசால் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்...!!!

ஜீவன்பென்னி said...

தலைவார புறப்பட்ட மன்னிக்கனும் தலைவராக ஆசைப்பட்ட ஒரு ஆள ரொம்ப நேரமா காணமே!!!

சௌந்தர் said...

நான் சில வாரம் கொடநாடு சென்று ஓய்வு எடுக்க போகிறேன்.......

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருண் பிரசாத் சொன்னது…

என்னை கண்டுக்காமல் விட்டதால் போட்டி ப.மு.க வை தொடங்குகிறேன். ப.மு.க வில் பதவி கிடைக்காதவர்கள் ஜாயின் பண்ணிக்கலாம் ;) ////


தலைவர் பதவி என்றால் ஓகே..

ஜீவன்பென்னி said...

ஆனா அவரு தேவான்னு சொல்லமாட்டேன்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

எத்துனை போராட்டங்கள் வந்த போதிலும் நமது சௌந்தர் தான் என்பதை இளைஞர் அணி சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். இதனை யாரும் எதிர்த்தால் நமது சிரிப்பு போலீசால் கைது செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள்...!!! ///

போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது...
எப்படியும் உங்கள் பத்தியை பிடிக்காமல் விட மாட்டேன்..

ஜில்தண்ணி said...

@வெறும்பய

//என்னது........... தலைவர கைது பண்ணிட்டாங்களா... 5 கோடி பொட்டி வாங்கினாரா... //

அடுத்த வருசமே பதிவுமொழி மாநாடு-ன்னு சொல்லி ஒரு 500c ஆட்டைய போடுறதா திட்டம் தீட்டியிருக்காங்க

முழிச்சிகோங்க :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

மன்னிக்கவும் நான் பதவி என்று தான் சொல்ல வந்தேன்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…
அடுத்த வருசமே பதிவுமொழி மாநாடு-ன்னு சொல்லி ஒரு 500c ஆட்டைய போடுறதா திட்டம் தீட்டியிருக்காங்க ////

போன மாசம் நடந்த மாநாடுல நம்ம கட்சிக்கு பங்கு எதுவும் இல்லையோ ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னது காவல் துறையா,ரமேஷ் அண்னே ஓடுங்க,உங்கள புடிச்சி கொடுக்க போறாங்களாம் :)//

ஏற்கனேவே நான் நிறைய பட்டுட்டேன் போலீஸ் கிட்ட. மறுபடியும் முதல்ல இருந்தா. அவ்வவ்

ஜில்தண்ணி said...

//போன மாசம் நடந்த மாநாடுல நம்ம கட்சிக்கு பங்கு எதுவும் இல்லையோ ... //

அது டீ,பஜ்ஜி,போண்டா செலவுக்குத் தான் பத்துதான் :) அதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//என்னது காவல் துறையா,ரமேஷ் அண்னே ஓடுங்க,உங்கள புடிச்சி கொடுக்க போறாங்களாம் :)//

ஏற்கனேவே நான் நிறைய பட்டுட்டேன் போலீஸ் கிட்ட. மறுபடியும் முதல்ல இருந்தா. அவ்வவ்

//தம்பி சிரிப்பு போலிசுக்கு காவல் துறையை குடுக்குறத பத்தின் என்ன நினைக்கிறீங்க எல்லோரும்?//

ரெகமண்டுக்குகு நன்றி தேவா அண்ணா. குஷ்பூ,த்ரிஷா,நயன்தாரா எல்லாம் எப்ப கட்சில சேரப் போறாங்கன்னு கேட்டு சொல்லு தம்பி..

ஜில்தண்ணி said...

@ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)

//ஏற்கனேவே நான் நிறைய பட்டுட்டேன் போலீஸ் கிட்ட. மறுபடியும் முதல்ல இருந்தா. அவ்வவ்//

கட்சிக்கு முதல்லாம் நீங்க போட வேண்டாம்,தேவா அண்ணே எதுக்கு இருக்காரு ? அவர் பாத்துப்பாரு

ஜீவன்பென்னி said...

குஷ்பூ, த்ரிஷா, நயன்தாரா, நம்ம எம்மி கூட இப்போதான் என்கிட்ட பேசுனாங்க என்னையத்தவற வேற யாரு தலைவரா வந்தாலும் அவங்க ஏத்துக்க மாட்டாங்களாம். அதனால கட்சியோட வளர்ச்சிக்காக ஒரு நல்ல முடிவ எடுக்க பொதுக்குழுவ கூட்டுங்க.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரெகமண்டுக்குகு நன்றி தேவா அண்ணா. குஷ்பூ,த்ரிஷா,நயன்தாரா எல்லாம் எப்ப கட்சில சேரப் போறாங்கன்னு கேட்டு சொல்லு தம்பி..//


அண்ணே ஏற்கனவே அனுக்க்ஷா நம்ம கட்சியல தான் இருக்காங்க..

ஜில்தண்ணி said...

@ ஜீவன்பென்னி சொன்னது...

//குஷ்பூ, த்ரிஷா, நயன்தாரா, நம்ம எம்மி கூட இப்போதான் என்கிட்ட பேசுனாங்க என்னையத்தவற வேற யாரு தலைவரா வந்தாலும் அவங்க ஏத்துக்க மாட்டாங்களாம்.//

யாருப்பா அது என் ஆளு ஏமிய இழுக்குறது :)

ஜில்தண்ணி said...

@வெறும்பய சொன்னது…

//அண்ணே ஏற்கனவே அனுக்க்ஷா நம்ம கட்சியல தான் இருக்காங்க..//

யோவ் அது "அனு" அக்கா யா,அனுஷ்கா இல்ல

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

யாருப்பா அது என் ஆளு ஏமிய இழுக்குறது :)
///

யாரும் எமிய பத்தி பேசாதிங்கப்பா அவ எனக்கும் மட்டும் தான் சொந்தம் ...

ஜீவன்பென்னி said...

ரொம்பா உயரமான பொண்ணுங்க கட்சிக்கு ஆகாதுன்னு உயரமலை சோசியரு சொல்லியிருக்காரு. அனு அக்கா எங்களுக்கு வேண்டாம். (நம்ம கட்சியில சேத்துட வேண்டியதுதான்)

dheva said...

அடப்பாவி செளந்தர்.... மகளிர் அணிக்கு இடம் கொடுக்கலியே....இது பெரிய பிர்ச்சினை ஆகும்....

கல்விட்வேலை வாய்ப்பு....வெட்டிப்பேச்சு டாக்டர் சித்ரா
பெண்கள் நலம் - அப்பாவிதங்கமணி
உணவு - கெளசல்யா
சாப்பாடு.. ஜலிலா
கலை - ஹேமா
இலக்கியம் - தேனக்கா
விவசாயம் - நிலாமதி
பாதுகாப்பு - அன்புடன் ஆனந்தி

இன்னும் லிஸ்ட் ரெடியாகிகிட்டே இருக்கு...வெயிட் பண்ணுங்கோ...


செளந்தர்...5 c வாங்கிகிட்டு ஓடிடி...இல்லேண்ணா....

ஜில்தண்ணி said...

@வெறும்பய
//யாரும் எமிய பத்தி பேசாதிங்கப்பா அவ எனக்கும் மட்டும் தான் சொந்தம்//

மாமு நாம டீல் பேசிக்கலாம்,வேற யாரையும் சேக்காத லிஸ்ட்ல:)

dheva said...

சிரிப்பு போலிஸ்...ரமேஷ்...

கவலைப்படாத... மகளிர் போலிசா போட்டுடுவோம் கவலை படாதே...

ஜீவன்பென்னி said...

கங்கிராட்ஸ்!! கங்கிராட்ஸ் !!

கட்சி ஆரம்பித்த சிலமணித்துளியிலயே கட்சியின் தலைவருன்னு தன்ன சொல்லிகிட்ட ஒருத்தரு கட்சிய விட்டு ஓடிப்போய்ட்டாரு.

ஆ.. ஆ.. டண்டனக்கா.. டணக்குனக்கா..

ஜீவன்பென்னி said...

ஹலோ இந்தியாவுல வாரதுக்கு முன்னாடியே எம்மிய பாத்தவையா நானு எம்மி எனக்குத்தான் சொந்தம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜீவன்பென்னி சொன்னது…

ஹலோ இந்தியாவுல வாரதுக்கு முன்னாடியே எம்மிய பாத்தவையா நானு எம்மி எனக்குத்தான் சொந்தம். //

யோவ் ஜில்லு நமக்கு போட்டியா ஒரு ஆளு .. விடாதே அமுக்கு ..

ஜில்தண்ணி said...

@ஜீவன்பென்னி
//ஹலோ இந்தியாவுல வாரதுக்கு முன்னாடியே எம்மிய பாத்தவையா நானு எம்மி எனக்குத்தான் சொந்தம். //

"ஏமி ஜில்" எப்புடி சூட் ஆகுது
ஹா ஹா

ஜில்தண்ணி said...

//யோவ் ஜில்லு நமக்கு போட்டியா ஒரு ஆளு .. விடாதே அமுக்கு .//

அமுக்கு !

நாம தான் லெட்டர் போட்டுட்டோம்ல,பதில் கிடச்சிடும்

dheva said...

செளந்தர்...இதுக்குதான் தம்பிக்களுக்கு எல்லாம் பொறுப்ப கொடுக்காம வேற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணலாம்னு சொன்னேன்.....கேட்டியா? இப்போ பாரு எல்லோரும் ஏமி....கீமீன்னு பேசிக்கிட்டு இருக்காங்கா....

தம்பிகளா.. எல்லோரும் சாயங்காலமா ஒரு 7 மணிக்கா வந்துடுங்க..சரியா... தம்பி சிரிப்பு போலிஸ்...வரும்போது ஒழுங்கா வரணும்...சரியா....!

சௌந்தர் said...

நான் தேவா செந்தில் தொகுதி பங்கிடு குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம், விரைவில்......

ஜில்தண்ணி said...

//செளந்தர்...இதுக்குதான் தம்பிக்களுக்கு எல்லாம் பொறுப்ப கொடுக்காம வேற மாதிரி அட்ஜஸ்ட் பண்ணலாம்னு சொன்னேன்.....கேட்டியா? இப்போ பாரு எல்லோரும் ஏமி....கீமீன்னு பேசிக்கிட்டு இருக்காங்கா....//

ஹா ஹா இதை நான் ரூட்மொழிகிறேன்

ஜில்தண்ணி said...

@சௌந்தர்

தலைவர் பதவி கொடுத்தா எனக்கு ஏமிய கட்டி வக்கிறதா அண்ணன் தேவா சொல்லிருக்கார்,அதனால் தங்களை அந்த பதவியிலிருந்து தூக்கி விட்டோம்

சீக்கிரம் பதவிய அண்ணன்ட கொடுத்துட்டு ஒரு ரெண்டு ரூபா காசு கொடுப்பாங்க வாங்கிட்டு ஓடிடு :)

இல்லன்னா நம்ம ஜீவன்பென்னி தீக்குளிப்பார் என்று அறிவித்துக் கொள்கிறேன் :))

ஜீவன்பென்னி said...

கட்சியோட நலன முன்னிட்டு தலிவரா நம்ம தேவா தேர்ந்தெடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

சௌந்தர் said...

தேவாவும் நானும் பணத்தை பங்கு போட்டு கொண்டு இருக்கிறோம்.....

dheva said...

தம்பி செளந்தர்....


மக்கள் சக்திக்கு என்ன பதில் சொல்லப் போற....? உன்னைய பாத்த எனக்கு பாவமா இருக்கு...ஹா...ஹா...ஹா..!

விஜய் said...

தேவா அண்ணா சொல்றத கேளுங்கப்ப, அவுருக்கு தான் மக்கள்பலம் ஜாஸ்தி....

ஜில்தண்ணி said...

@சௌந்தர் @தேவா

கட்சி நிர்வாகம் சரியாக செயல்படாததால் நான் இப்போது வெளியேருகிறேன் :))

செல்வா said...

//dheva சொன்னது…
செளந்தர்...5 c வாங்கிகிட்டு ஓடிடி...இல்லேண்ணா....//

இது போன்ற மிரட்டல்களுக்கு பயந்துவிட வேணாம் தலைவரே ..!!

என்று கூறலாமென இருந்தேன்..

ஆனால் எனக்கும் தேவா அண்ணாவின் தலைமையில் பேட்டி கொடுக்காமலே பதவி தருவதாக ரகசிய தகவல் வந்ததை அடுத்து .. குழம்பிப்போயுள்ளேன்..

இதற்கு நமது தற்போதைய தலைவர் தக்க பத்தி கூறுவார் என எதிர்பார்க்கிறேன் .. அப்படி பதிலெதுவும் வாராவிட்டால் உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேசப்படுமென்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

சௌந்தர் said...

என்னுடன் அங்கு பங்கு போட்டு விட்டு வெளியே இப்படி அறிக்கை விடுகிறார் தேவாஅண்ணா

dheva said...

தம்பி..செளந்தர்...

உனக்கு கமர்சியல் பட்டாசுன்னு பட்டம் கொடுக்கிறேன்.....பதவி எதுக்குப்பா?

dheva said...

ஜில்தண்ணி........தம்பி


போகாத நில்லு...............ஏமி....வந்திருக்குப்பா!

ஜில்தண்ணி said...

@சௌந்தர்

என்ன பன்னுவீங்கன்னு தெரியாது
ஒரு பெரிய பதவி கிடக்கிலன்னா,நானும் வெறும்பயலும் சும்மா இருக்க மாட்டோம் :) சொல்லிபுட்டேன் சாக்கிரத

கொடுக்கலன்னா ஜீவன் பென்னி தீக்குளிப்பார் :)
அப்பரம் தமிழ்நாடே எரியும்,தேவையா

செல்வா said...

//ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…
@சௌந்தர்

என்ன பன்னுவீங்கன்னு தெரியாது
ஒரு பெரிய பதவி கிடக்கிலன்னா,நானும் வெறும்பயலும் சும்மா இருக்க மாட்டோம் :) சொல்லிபுட்டேன் சாக்கிரத

கொடுக்கலன்னா ஜீவன் பென்னி தீக்குளிப்பார் :)
அப்பரம் தமிழ்நாடே எரியும்,தேவையா ///

உங்களுக்கு நமது மொக்கை வளர்ப்பு சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி தரலாமென இருக்கிறோம் .. அந்த பதவி போதுமா ..? ஏனெனில் நிறைய பேர் இந்த பதவிக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

ஜில்தண்ணி said...

@தேவா

ஏமியா ? பதவியா ?

எனக்கு ஏமிதான் வேணும்,ஏமி எங்க ஊட்டாண்ட தான் இருக்கா :)

வரட்டா

சௌந்தர் said...

பொருளாளர்: தேவா அவர்களை பற்றி எனக்கு ஓரு ரகசியம் தெரியும் அதை சொல்லவா

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…
கொடுக்கலன்னா ஜீவன் பென்னி தீக்குளிப்பார் :)
அப்பரம் தமிழ்நாடே எரியும்,தேவையா ///

ஜில்லு அவசரபடதே ... கொஞ்சம பொறுத்து பாப்போம்..

ஜில்தண்ணி said...

@ப.செல்வக்குமார்

//உங்களுக்கு நமது மொக்கை வளர்ப்பு சங்கத்தில் நிரந்தர உறுப்பினர் பதவி தரலாமென இருக்கிறோம் .. அந்த பதவி போதுமா ..? ஏனெனில் நிறைய பேர் இந்த பதவிக்கு போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர். //

வெறும்பயலும் நானும் வேண்னா சேர்ந்து இந்த பதவிய ஏத்துக்குறோம் :)

ஓ.கே

நான் அபீட்டு :))

dheva said...

//சௌந்தர் சொன்னது…
பொருளாளர்: தேவா அவர்களை பற்றி எனக்கு ஓரு ரகசியம் தெரியும் அதை சொல்லவா//


தம்பி.. என்ன இது புதுக் கதை.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

செல்வா said...

ப.மு.க வில் பலவகையான குழப்பங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதால் இதனை போராட்டக்காரகளுக்கு அர்ப்பணித்து விட்டு புதிய கட்சி ஒன்று ஆரம்பிக்கலாமென நமது தலைவர் யோசித்து வருகிறார் ..

ஜெயந்த் கிருஷ்ணா said...

100 ....... போலீஸ் இல்லங்க கமெண்ட்ஸ்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அது யாருயா எனக்கு முன்னாடி கமென்ட் போட்டது...

செல்வா said...

/// 100 ....... போலீஸ் இல்லங்க கமெண்ட்ஸ்..//
100 ஐ விட 101 ற்கே நம்ம ஊர்ல மதிப்பு அதிகம் ..
அதனால எனக்கு தான் தலைவர் பதவி ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கவலைப்படாத... மகளிர் போலிசா போட்டுடுவோம் கவலை படாதே... //

thanks brother naan ready

சௌந்தர் said...

100 கமெண்ட் போட்டவருக்கு 100 தங்க காசு வழங்கப்படும்

ஜெயந்த் கிருஷ்ணா said...

ப.செல்வக்குமார் சொன்னது…

/// 100 ....... போலீஸ் இல்லங்க கமெண்ட்ஸ்..//
100 ஐ விட 101 ற்கே நம்ம ஊர்ல மதிப்பு அதிகம் ..
அதனால எனக்கு தான் தலைவர் பதவி .. ////


ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.. இதற்காக என் அருமை தோழன் ஜில்லு டீ குளிப்பான் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

ஜில்தண்ணி said...

100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,100,

செல்வா said...

// 100 கமெண்ட் போட்டவருக்கு 100 தங்க காசு வழங்கப்படும் //
எனக்கே ..!!

ஜில்தண்ணி said...

@வெறும்பய

//ஒருக்காலும் அனுமதிக்க முடியாது.. இதற்காக என் அருமை தோழன் ஜில்லு டீ குளிப்பான் என்பதை தெரிவித்து கொள்கிறேன் //

ம்ம்ம் அதான் இன்னக்கி சாயந்தரமே டீ குளிப்பேன் :)

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…
ம்ம்ம் அதான் இன்னக்கி சாயந்தரமே டீ குளிப்பேன் :) ////

நண்பா குளிக்கிறதே குளிக்கிற நல்ல ஐஸ் டீயா பார்த்து குளி...

Anonymous said...

பதிவு சூப்பர் ரொம்ப ஜோக் ஆ எழுதிடிங்க ...அதுவும் அந்த மாநாடு தீர்மானம் ரொம்ப சூப்பர் ...உங்க கழகத்தில் எனக்கும் ஒரு சீட் கொடுங்களே நானும் ரெண்டு பெட்டி சம்பாதிக்க விரும்பறேன் அதான்

ஜில்தண்ணி said...

@ப.செல்வக்குமார்
//எனக்கே ..!! //

அது 100வது கமெண்டுக்கு இல்ல 100,100ன்னு 100 தடவ போடுறவங்களுக்காம் ஹா ஹா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

(:

அருண் பிரசாத் said...

அண்ணன் தேவா தலைவர் பதவி ஏற்றதால், விட்டு கொடுத்து நான் துணை முதலமைசர் பதவியை ஏற்று கொள்கிறேன். போட்டி ப.மு.க கலைக்கப்படுகிறது

ஜெயந்த் கிருஷ்ணா said...

sandhya சொன்னது…

எனக்கும் ஒரு சீட் கொடுங்களே நானும் ரெண்டு பெட்டி சம்பாதிக்க விரும்பறேன் அதான் ///

ஏற்கனவே நாங்க பொட்டிக்கு அடிச்சுகிட்டு இருக்கோம் இதில நீங்க வேறையா...
சரி ரைட்டு.... ஸ்டார்ட் மியூசிக்...

Unknown said...

கொஞ்ச நேரம் தலைவர் ஒரு வேலையா (கூட்டணி பத்தி பேச TR வீட்டுக்கு ) அனுப்பினாரு.. அதுக்குள்ளே சட்டமன்றத்துல இவ்வளவு பிரச்சினையா..?

மற்றபடி நம்ம TR நம்மளோட கூட்டணி வைக்க ஒத்துகிட்டு குறள் tv ல பெட்டி(சாரி பேட்டி) கேட்டிருக்காரு.. யாருப்பா பேசப்போறது.

ஜில்தண்ணி said...

@sandhya

//உங்க கழகத்தில் எனக்கும் ஒரு சீட் கொடுங்களே நானும் ரெண்டு பெட்டி சம்பாதிக்க விரும்பறேன் அதான் //

உங்க பெயர் வாஸ்து சாஸ்தர படி சரியில்லாததால் உங்களுக்கு பதவி இப்போது கிட்டாது,அடுத்த வாரம் இடைத்தேர்தல் இருக்கு பாக்கலாம்

இப்படிக்கு
தலைவர்,
பமுக

செல்வா said...

நான் ஜில்தண்ணி - யோகேஷ் அவர்களை
100 முறை வழி மொழிகிறேன்..!!
(இப்ப என்னை பண்ணுவீங்க ..? நான் தான் அதிகம் )

ஜில்தண்ணி said...

@கே.ஆர்.பி.செந்தில்

//குறள் tv ல பெட்டி(சாரி பேட்டி) கேட்டிருக்காரு.. யாருப்பா பேசப்போறது. //

இதுக்கு நம்ம வெறும்பய சரிவருவாரா பாருங்க :)

சௌந்தர் said...

தலைவர் பதவிக்கு இங்கு பெரும் பேரம் நடக்கிறது

ஜில்தண்ணி said...

@ப.செல்வக்குமார்

//நான் ஜில்தண்ணி - யோகேஷ் அவர்களை
100 முறை வழி மொழிகிறேன்..!!
(இப்ப என்னை பண்ணுவீங்க ..? நான் தான் அதிகம் ) //

சரி பொழச்சி போங்க
ஒரு 10 காச எடுத்துக்கிட்டு பாக்கி 90 இங்க மொக்கை சங்கத்துக்கு கொடுத்துபுட்டு போயிடனும் ஆமா !

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

இதுக்கு நம்ம வெறும்பய சரிவருவாரா பாருங்க :)

///


அதிலென்ன சந்தேகம் பெட்டியானாலும் சரி..பேட்டியானாலும் நான் ரெடி...

ஜில்தண்ணி said...

@சௌந்தர் சொன்னது…

//தலைவர் பதவிக்கு இங்கு பெரும் பேரம் நடக்கிறது //

ஹலோ,நாங்களும் பாக்குறோம் ஒரு 2 ரூபாய வச்சிகிட்டு என்னாமா பேரம் பேசுறீங்க

dheva said...

வாங்க செந்தில்......பேட்டி தலைவருக்கு எடுக்கத்தான் தெரியும்...கொடுக்கறதுக்கு....

சரி...சரி.... நீங்க கட்டாயப்படுத்தினா வேணாம்னா சொல்வேன்..... நானே ரிஸ்க் எடுக்கிறேன்...

சரிப்ப்பா நானே பேட்டி கொடுக்கிறேன்.... (செளந்தர்.. கவனிக்க.. அடுத்த பதிவுக்கு மேட்டர் கிடிச்சிடுச்சா...கூல்.....)

dheva said...

நான் லஞ்ச் பிரேக் போறேன்..என் சீட்ட பத்திரமா பாத்துக்கோங்க... மக்கா...!

ஜில்தண்ணி said...

@வெறும்பய

//அதிலென்ன சந்தேகம் பெட்டியானாலும் சரி..பேட்டியானாலும் நான் ரெடி...//

அப்டி போடு மாமு !!

இன்று மாலை 5.59 க்கு பிரபல பதவர் வெறும்பய நம் பமுக வின் அரசியல நிலை குறித்து கு(உ)றள் டீவி-யில் உரையாற்றுகிறார்...அனைவரும் வாரீர்

Jay said...

@தேவா -
அதுவரைக்கும் நான் அந்த சீட்டை பாத்துக்குறேன்.
இனி அந்த பதவி எனக்குதான்.

Unknown said...

ஏன்னே அடிச்சுகிரீங்க சீட்டு (M.L.A சீட் இல்ல) குலுக்கி பாத்துடலாம்... யார் பேர் வருதோ அவங்க பேசட்டும்/..

அதுக்காவ ஜில்தண்ணி எலா சீட்டுலயும் வெறுமனே ( சாரி வெறும்பய) பேர எழுதி வைக்க கூடாது..

ஜில்தண்ணி said...

@கே.ஆர்.பி.செந்தில்

அண்ணே இது சரிபட்டு வராதுண்ணே,நம்ம கட்சிக்கின்னு ஒரு நிரந்தர பேச்சாளர் வேணும்னே

யார் அது ?

Unknown said...

அப்ப நம்ம பேச்சு போர்வாள் வெறும்பய தம்பியே இருக்கட்டும்..

எல்லோரும் கைதட்டுங்கப்பா...

ஜில்தண்ணி said...

@கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//அப்ப நம்ம பேச்சு போர்வாள் வெறும்பய தம்பியே இருக்கட்டும்..
எல்லோரும் கைதட்டுங்கப்பா... //

இதை நான் ரூட்மொழிகிறேன்

Jay said...

வெறும்பய தம்பியே இருக்கட்டும்......
ஆனால் நம்ம TR என்ன சொல்லுவாரோ....
டன்டனக்கா... ஆஆ.... டன்டனக்கா...

Unknown said...

இன்னைக்கு சாயங்காலம் பாருங்க தம்பி பேச்சை கேட்டு TR கட்சிய கலைச்சிட்டு, நம்ம கட்சில ஐக்கியமாவாறு பாருங்க..

ஜில்தண்ணி said...

@கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

//இன்னைக்கு சாயங்காலம் பாருங்க தம்பி பேச்சை கேட்டு TR கட்சிய கலைச்சிட்டு, நம்ம கட்சில ஐக்கியமாவாறு பாருங்க.. //

என்னது TR கட்சி வைத்திருக்கிறாரா செம காமெடி :)

SShathiesh-சதீஷ். said...

எனக்கு எந்தப் பதவியும் தராத காரணத்தால் இதை நான் புறக்கணிக்கிறேன் .

சௌந்தர் said...

@@சதீஷ் பதவி வேணும்னா கேளுப்பா... அத விட்டுட்டு... புறக்கணிக்குறாறாம்......

Unknown said...

பெரும் ஆரவாரத்துடன் கிளம்பியிருக்கும் ப . மு .க. கட்சியின் தலைவர் அவர்களே...!! என்னிடம் பெட்டிகள் ஏதும் இல்லை...!! நம்ம கச்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சின்ன சின்னப் பெட்டியை நீங்களே வசூல் செய்து எனக்கு எதாச்சும் உப்புக்கு சப்பா பதவியையாவது
கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...!!! வீணாக என்னை அராஜகம் செய்து பதவியை அடைய விடாமல் தடுத்தால்.., உங்கள் வீட்டின் மீது கொஞ்சமா பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என்று பேரன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்! - இவண் பதவி ஆசையே இல்லாத புள்ளப்பூச்சி..!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதிவிக்கு ஆசைப்படும் அனைவருக்கும் பா.ரா.பழனிச்சாமி டிவிடி வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொல்கிறோம்

dheva said...

டி. ராஜேந்தர் பரபரப்பு பேட்டி....


ஏய்.. தமிழ் நாடே பத்தி எரியுது....ஏய்...ப.மு.க. காரன் எல்லாம் டி.ஆர் .டிவில பேட்டி கொடுக்க க்யூல நிக்கிறான்... ஒண்ணும் பண்ண முடியாது ... ஏய். பட்டய கிளப்புவேன்.... ம்ம்ம்ம்ம்ம்மெ மத்த எல்லா டி.வி காரனும் கதிகலங்கிப் போய் நிக்குறான்.... டிஆர்பி ரேட்ட இந்த டி.ஆர்..அள்ளுவான்...

ஏய்... டண்டனக்கா..டணுக்கு ணக்கா....!

dheva said...

ப.மு.க. கட்சியின் உறுப்பினர்கள் செல்லமாக சண்டை.. இருந்தாலும்... இவர்களின் வலிமையையும், எண்ணிகையையையும் கண்டு...பதிவுலகம் மிரட்சி......


ப.மு.க. வின் முக்கிய புள்ளியான கோமாளிக்குத்தான் தலைவர் பொறுப்பு போய் சேரும் என்று அரசல் புரசலாக செய்திகள் தெரிவிக்கின்றன...

இவரது மொக்கைக்கு மயங்காகத மக்களே இல்லை என்று சொல்லலாம்..சமீபத்தில் மொக்கை கத்தி பைரவன் அவார்டை இவர் தட்டிச் சென்றது அனைவரும் அறிந்ததே...

இனி உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்யும் போது....ப.மு.க என்று சொல்லி அறிமுகம் செய்யலாம்..புதிய உறுப்பினர்கள் தங்கள் பெயருக்குப் பின் ப.மு.க என்று சொன்னால் கட்சி உறுப்பினர்கள் அவரை அடையாளம் காணமுடியும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறப்புச்செய்தி.....: ப.மு.க சார்பில் விரைவிலேயே..... ஒரு தனி வலைப்பூவும்....சிறப்பு நிகழ்ச்சிகளும் சேட்டிலைட் தொலைக்காட்சிக்கு இணையாக வெளிவரும் (இது நிஜமாவே உண்மைங்க...செளந்தர் இதுக்கு மேல வாய தொறக்காதா.....சரியா...)

Prasanna said...

தென் தமிழக தலைமை பொறுப்பு எனக்கு.. தரலன்னா நடக்கறதே வேற :)

ஜீவன்பென்னி said...

(இது நிஜமாவே உண்மைங்க...செளந்தர் இதுக்கு மேல வாய தொறக்காதா.....சரியா...)

எனக்கு புரிஞ்சு போச்சு....

ஜெயந்த் கிருஷ்ணா said...

அடடா கொஞ்சம ஆணி புடுங்க போன நேரத்தில ஏதோதோ நடந்து போச்சே..

ஜெயந்த் கிருஷ்ணா said...

திரும்பவும் அனைவரையம் மேடைக்கு அழைக்கிறேன்...

க ரா said...

//தம்பிகள்

இராமசாமி கண்ணன்
ஜில்தண்ணி
சந்துரு
வெறும்பய
சிரிப்பு போலிஸ் ரமேஷ்
ஃபெரோஷ்
நண்பர் ஜெய்



இவர்களையும் உடனடியாக கட்சியில் சேர்த்து பதவி கொடுக்கவில்லையெனில்........ம்ம்ம்ம் தமிழ் நாடு பத்தி எரியும்....! //

எனக்குல்லாம் பதவில்லாம் வேண்டாங்க. ஏதானும் வாரியம் வாங்கி குடுத்துருங்க. பொழச்சுகிறேன்.

செல்வா said...

ஆணிகள் அதிகம் இருப்பதால் மேடைக்கு வர தாமதமாகலாம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் ..!!

Unknown said...

சரி ரைட்டு...!! இந்த கட்சியில விசுவாசிகள் அதிகம் இருக்கறதால..! அவங்க எல்லாம் கசிய வுட்டு வேலகர வரைக்கும் நமக்கு எந்த பதவியும் கெடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு ...!!! யப்பா தலைவரே...!! இந்த ....... பேனர் கீனர்' லாம் அடிக்கிற வேலை இருந்தா சொல்லுங்க... நானு பண்ணி தரேன்...!!! நம்ம கச்சிக்கு மட்டும் பானேர் அடிக்க புதுசா ஆபீசு ஒன்னு தொரக்கலாம் னு இருக்கேன்...!!!
ப.மு.க . பேனர் கடை னு பேர் அப்டியே வெக்க போறேன்..!! இதுக்கு பர்மிசன் நீங்க குடுக்கலைனாலும் பரவால்ல..!! நான் கண்டிப்பாக கட்சியின் புகழை போஸ்ட் அடித்து பரப்பியே தீருவேன்...!! இதுவும் சத்தியம்..!!
டேடி ப்ராமிஸ் ..!!

Kousalya Raj said...

நண்பரே சௌந்தர் இங்க என்னதான் நடக்கிறது...? இப்படி எல்லோரையும் அழைத்து ஒரே இடத்தில் வச்சுகிட்டா எங்க பதிவுகளை எல்லாம் யார் பார்கிறது...?
(இங்க ஏற்கனவே கட்சிக்குள்ள களேபரம் நடந்திட்டு இருக்கு , இடையில பதிவா..? அப்படினா.?)
ஓ.கே என் பேரை ப மு க கட்சியில நண்பர் தேவா இணைத்ததால் போகட்டும் என்று விடுகிறேன். எனக்கு கொடுக்க பட்ட உணவு துறையை நான் செவ்வன கவனித்து கொள்வேன் என்று உறுதி மொழிகிறேன். (யாராவது வலி மொழிஞ்சுகாங்க)

சிரித்து கண்ணல தண்ணியா வருது சௌந்தர் ....! முடியல....

ஜெயந்த் கிருஷ்ணா said...

பிரபாகரன் பழனிசாமி சொன்னது…

சரி ரைட்டு...!! இந்த கட்சியில விசுவாசிகள் அதிகம் இருக்கறதால..! அவங்க எல்லாம் கசிய வுட்டு வேலகர வரைக்கும் நமக்கு எந்த பதவியும் கெடைக்காதுன்னு தெரிஞ்சு போச்சு ...!!! யப்பா தலைவரே...!! இந்த ....... பேனர் கீனர்' லாம் அடிக்கிற வேலை இருந்தா சொல்லுங்க... நானு பண்ணி தரேன்...!!! நம்ம கச்சிக்கு மட்டும் பானேர் அடிக்க புதுசா ஆபீசு ஒன்னு தொரக்கலாம் னு இருக்கேன்...!!!
ப.மு.க . பேனர் கடை னு பேர் அப்டியே வெக்க போறேன்..!! இதுக்கு பர்மிசன் நீங்க குடுக்கலைனாலும் பரவால்ல..!! நான் கண்டிப்பாக கட்சியின் புகழை போஸ்ட் அடித்து பரப்பியே தீருவேன்...!! இதுவும் சத்தியம்..!!
டேடி ப்ராமிஸ் ..!! ///

பேனர் அடக்கிற வேலையெல்லாம் இல்ல ...ஆனா T R கட்சி போஸ்டர் கிழிக்கிற வேலை இருக்கு\... என்ன ஓகேவா

Unknown said...

நல்லது...!!! கம்பேனி ஆரம்பிக்க யாரும் எனக்கு உதவப் போவதாகத் தெரியவில்லை...!! இதெற்கெல்லாம் நான் சோர்ந்து உட்காந்து விடப் போவதும் இல்லை..!! எனக்கு வேற பொழப்பே இல்லை..!!! அதனாலாவது கண்டிப்பாக ஊருக்கு நாலு பேனர் அடித்து பஸ்சேரிப்போய் ஓட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பேன்.!!! வாழ்க தலைவர்..!! வாழ்க அவருக்கு போஸ்ட் அடிக்க போவதாகச் சொன்ன உண்மைத் தொண்டன்..!!

Unknown said...

சாரிப்பா.!! கச்சிய மறந்துட்டேன்..!! வாழ்க கச்சி..!!

சௌந்தர் said...

எங்கள் வீட்டு முன் ஒரே கூட்டம் எங்களிடம் தான் நீங்க கூட்டணி வைக்க வேண்டும்....

Jay said...

போஸ்டர் வாரியம் தொடங்கி அதற்கு பிரபாகரன் பழனிசாமியை தலைவராக நியமிக்கலாம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

சௌந்தர் சொன்னது…

எங்கள் வீட்டு முன் ஒரே கூட்டம் எங்களிடம் தான் நீங்க கூட்டணி வைக்க வேண்டும்.... ////


சரியா பாரு அது உங்க வீடு தானா..

சௌந்தர் said...

போஸ்டர் வாரியம் தலைவர் கரூர் பிரபாகரன் பழனிசாமி

dheva said...

156 கமெண்ட்ஸ் வந்த எங்க கச்சிகு....28 வோட் தானய்யா வந்திருக்கு...

தம்பி.. செளந்தர்.... நம்பி இறங்கலாமா?

dheva said...

பதிவர் முன்னேற்றக் கழகம்...........தொடர்ந்து இயங்கும்....!

dheva said...

ப.மு.க..... என்று எந்த பதவியும் இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து சென்றால் என்ன?

dheva said...

இதற்கு ஆதரவு தெரிப்பவர்கள் .... ஓ..போடுங்க...!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இயங்கும்... எவ்வளவு பிச்சனை வந்தாலும் தொடர்ந்து இயங்கும்..

சௌந்தர் said...

ஓ.................ஓ..........ஓ...........

Prasanna said...

//எந்த பதவியும் இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றாய் இணைந்து சென்றால் என்ன//

கோஷ்டிப்பூசல் இருந்தாதான் கல கலன்னு இருக்கும் (கை கலப்பு இல்ல).. ஹீ ஹீ

சௌந்தர் said...

ரயில்வே துறை பிரசன்னாவுக்கு

dheva said...

பிரசன்னா... வாங்க.. பாஸ்... அமைதி வழிக்கு...!

க ரா said...

ஒ.ஒ.ஒ

அருண் பிரசாத் said...

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

இந்த ஓ போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?

எல் கே said...

ஓ.................ஓ..........ஓ........

சௌந்தர் said...

இருந்தாலும் தலைவர் பதவி எனக்கு தான்.....

Unknown said...

என்னை போஸ்டர் வாரியத் தலைவர் ஆகப் பரிந்துரை செய்த ஜெய் அண்ணனுக்கும்.... அவர் பேச்சைக்கேட்டு என்னையும் மதிச்சு போஸ்ட் துறை கொடுத்த தலைவர் அவர்களுக்கு நன்றி ..!! நன்றி..!! நன்றி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓ.................ஓ..........ஓ...........

எல் கே said...

கட்சி உறுப்பினர்கள் பதிவிற்கு ஓட்டு மற்றும் பின்னூட்டம் இடாத நபர்கள் கட்சியில் இருந்து நீக்கப் படுவார்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓரு நடவடிக்கை எடுப்போம் இப்படிக்கு ப.மு.க
//

என்னது பட்டாபட்டி முன்னேற்றக்கழகமா?.. ஹி..ஹி


http://pattapatti.blogspot.com/2009/12/blog-post_26.html


நாங்க ஆரம்பிச்சு ரெண்டு வருசம் ஆச்சு மாமே..
பேசாம கட்சிய கலைச்ச்ட்டு , தாய் கழகத்தோடு இணைங்க..ஹா.ஹா

Gayathri said...

கெளம்பிடாங்கய்யா கெளம்பிட்டாங்க..

Gayathri said...

எனகெல்லம் ஒன்னும் இல்லயா?? நான் தமிழ வளக்க எத்தனை பாடுபட்ரேன்...சரி இல்ல

dheva said...

பட்டாபட்டி.... @ வாங்கண்ணே...


அண்ணே..... இது அந்தக் கட்சி தாண்ணே...கட்சிக்கு புது ரத்தம் பாச்சலாமுண்ணு ஒரு முடிவுல...

மறுபடியும்... ஒரு விளம்பரம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்....!

dheva said...

//Gayathri சொன்னது…
எனகெல்லம் ஒன்னும் இல்லயா?? நான் தமிழ வளக்க எத்தனை பாடுபட்ரேன்...சரி இல்ல //

சூடா பருத்தி பால் சொல்லவா காயத்ரி...உங்களுக்கு யார் எதுவும் இல்லேன்னு சொன்னது....டேய்..சூடா ஒரு ஜிகிர்தாண்டா சூசு ரெடி பண்ணு...!

ஜில்தண்ணி said...

ஹலோ மைக் டெஸ்டிங்க்

யாரு இருக்கீங்க :)

சீக்கிரம் பொதுக் குழுவ கூட்டனும் வாங்க :)

Kousalya Raj said...

sorry soundar...

ப மு க தொடங்கிய சந்தோஷத்தில் வோட் போட மறந்துட்டேன்..!? 30 வதா இப்ப போட்டு விட்டேன்.

Jeyamaran said...

*/ஜெயமாறன்: இப்போது நன்றி உரை
மைக்ரோசப்ட் துறைக்கு நன்றி, இனைய சேவை அளிக்கும் b,s,n,l மற்றும் மின்சார துறைக்கு நன்றி,இந்த மாநாட்டுக்கு வந்த அணைவருக்கும் நன்றி நன்றி நன்றி........ /*

ஹலோ நான் 3 பெட்டி தரேன் கொள்ளை பரப்பு செயலாளர்னு ஒரு புதிய பதவி வேணும் தருவிங்களா?????????

Prasanna said...

//dheva சொன்னது…
பிரசன்னா... வாங்க.. பாஸ்... அமைதி வழிக்கு...!//

//சௌந்தர் சொன்னது…
ரயில்வே துறை பிரசன்னாவுக்கு//

கட்சி பணி முக்கியம் என்பதால், அண்ணன் தேவா சொல்லின் படி கோஷ்டி கலைக்க படுகிறது :)

(ஆமா அது என்ன ரயில்வே துறை)

சௌந்தர் said...

(ஆமா அது என்ன ரயில்வே துறை)//

@@@பிரசன்னா ரயில்வே துறை அமைச்சர்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஆ..ரைட்டு..அடிச்சு ஆடுங்க...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

யாருக்கு என்ன துறை வேணா எடுத்துங்க..
எனக்கு பேசின சூட்கேஸ் வரனும்..
இது அன்புக்கட்டளை..

( ஹி..ஹி அப்படியே..பெட்ரோல்துறை மட்டும் .. இந்த பக்கம் தள்ளிவிடுங்க...)

ஜில்தண்ணி said...

@பட்டா

//யாருக்கு என்ன துறை வேணா எடுத்துங்க..
எனக்கு பேசின சூட்கேஸ் வரனும்..
இது அன்புக்கட்டளை..//

இவங்கள நம்பாத,பொட்டி கொடுப்பானங்க,அதுல 2 ரூபா காச போட்டு கொடுப்பானுங்க

நெசமாத்தான் யா

Prasanna said...

எல்லாரும் துரை துரைனு கேக்கறீங்களே.. பாவம் யாரந்த ஆளு.. பான்பராக் ரவி மாதிரி அவர் பேரு பெட்ரோல் துரை போல இருக்கு.. ஹ்ம்ம்

(எப்படி சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசி சமாளிக்கறேன்.. எனக்குத்தான் பிரதமர் பதவி)

Prasanna said...

உடனே யாரது சம்பந்தம்னு கேட்டு யாராச்சும் வந்தீங்க.. அப்பறம் காலை 10௦ மணில இருந்து 12 PM மணி வரைக்கும் உண்ணா விரதம் இருப்பேன்..

ஜீவன்பென்னி said...

என்னைத் தீக்குளிக்கத் தூண்டியவர்களுக்கு அவர்களது பதிவில் தக்க முறையில் கவனிக்கப்படும்.

ஜீவன்பென்னி said...

கழகத்துக்காக உயிரையே கொடுக்க முன் வந்த காரணத்தால்... காரணத்தால்.... காரணத்தால்....

ஜீவன்பென்னி said...

இது எதிர்க்கட்சிக்காரர்களின் சதி. அய்யகோ கமெண்டே எழுத முடியலயே.

ஜீவன்பென்னி said...

//உடனே யாரது சம்பந்தம்னு கேட்டு யாராச்சும் வந்தீங்க.. அப்பறம் காலை 10௦ மணில இருந்து 12 PM மணி வரைக்கும் உண்ணா விரதம் இருப்பேன்.. //

போராட்டத்துக்கு டீ,டிபன், சூசு இப்புடி அனைத்து விதமான தேவைகளுக்கும் என் பதிவில் பின்னூட்டமிட்டு ஓட்டும் இடும் பட்சத்தில் உதவி செய்யப்படும்.

ஜீவன்பென்னி said...

நான் மட்டும் தனியா பேசிக்கிட்டிருக்கேனா. சரி சரி பொழப்பப்பாப்போம்.

ஜில்தண்ணி said...

ஜீவன்பென்னி சொன்னது…

//போராட்டத்துக்கு டீ,டிபன், சூசு இப்புடி அனைத்து விதமான தேவைகளுக்கும் என் பதிவில் பின்னூட்டமிட்டு ஓட்டும் இடும் பட்சத்தில் உதவி செய்யப்படும். //

இந்த ஆபர் நல்லாயிருக்கே :)

ஜில்தண்ணி said...

@ஆல் மக்கள்ஸ்

எல்லா பதிவர்களுக்கும் இலவச ரயில் பாஸ்- அமைச்சர் பிரசன்னா அறிவிப்பு

Prathap Kumar S. said...

ஆகா நமக்குத் தெரியாம இவ்ளோ கும்மி ஒடிட்டு இருக்கா-...வடைபோச்சே....

நம்ம மாம்சு மகளிர் அணிலயே குறியா நிக்கிறாரே... எதுக்கும் அவர் மேல ஒரு கண்ணு வைங்க தல....

Prathap Kumar S. said...

தலைவா கொடநாடுல ஏதாச்சும் பங்களா வாங்குறதா ஐடியா இருக்கா... இருந்தா அப்படியே எனக்கும் சேர்த்து ஒரு வாங்கு தலைவா...

Prasanna said...

//எல்லா பதிவர்களுக்கும் இலவச ரயில் பாஸ்- அமைச்சர் பிரசன்னா அறிவிப்பு//

எல்லாருக்கும் இலவச ரயில் கொடுத்தா என்ன ஆகறது (பாஸ் = தல தான?) :)


//என் பதிவில் பின்னூட்டமிட்டு ஓட்டும் இடும் பட்சத்தில் உதவி செய்யப்படும்//

ஆக நமக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெருசா வித்தியாசம் இல்லன்னு தெரியுது.. நல்லதுதான் :)

Prasanna said...

197

Prasanna said...

198

ஜில்தண்ணி said...

@ ஜீவன் பென்னி

//என்னைத் தீக்குளிக்கத் தூண்டியவர்களுக்கு அவர்களது பதிவில் தக்க முறையில் கவனிக்கப்படும். //

வாங்க வாங்க! எங்க பதிவுக்கு வரீங்களா
ம்ம் அட்ரா சக்க

Prasanna said...

200

«Oldest ‹Older   1 – 200 of 216   Newer› Newest»
 
;