Wednesday, May 5

அஜித் superstar கடுப்பில் விஜய் தரப்பு

அண்மைக்காலமாக அஜித்தின் காட்டில் மழை. தமிழ் திரையுலக துரு துரு அஜித், ரஜினி நெருக்கத்திற்கு என்ன காரணம்? அஜித்தை அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக்க ரஜினி முயற்சிப்பதாக விஜய் தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது அதை உறுதிப்படுத்தியது அஜித்தின் அல்டிமேட்ஸ்டார் பட்டம் விலக்கியது. 


ரஜினி மகளின் நிச்சயதார்த்த்ததிற்கு அஜித் மட்டுமே அழைக்கப்பட்டார்.கலைஞர் பாராட்டு விழாவில் அஜித் பேசியதை ரஜினி எழுந்து நின்றுகைதட்டியது.                     


இந்த நெருக்கத்தால்விஜய் ரொம்பவும் கவலையில் உள்ளார் சூப்பர்ஸ்டார் கனவு கனவாகவே போய்விடுமோ? இதை விடுத்து விஜய் நல்லா நடிப்பதாக கனவு கண்டால்  கூட சினிமாவில் நிலைத்து நிற்கலாம். நடிப்பதற்கு போட்டி போடலாமே?


இதன்பாதிப்பால் இப்போ தன்படங்களில் எம்.ஜி.ஆர் சம்பத்தபட்ட காட்சியை இணைக்கச்சொல்கிறார் விஜய்.
நான் அடிச்சா தாங்கமாட்டா?சரவெடி, அதிரடி?இன்னும் எத்தனை காலத்திற்கு

                       தல வழி!                         தனி வழி!









4 comments:

குண்டு தல said...

இது ஓவரா தெரியல...

SATHISH said...

Rajini support panna mattum superstar aahiduvaana avan...
ungal arivu thiramaiyai pottruvatharkku tamizh-il vaarthaigalae kidaiyaathu...

entha actor umae makkal support irunthaa thaan superstar aaha mudiyum... athu Rajini kkum porunthum...

simbu said...

Ayya Satish un valaya paruda makkaluku thariyum super starkum tharium yara super star akkanum nu k

vijay said...

natchathirangal pala irulkalam..... but nila onnu than .....athey mari than stars neraya per irukalam .... but super star na athu rajinikanth matum than.....

bcoz...,ipa ulla herokaluku thaguthi ila....(thannadakam,porumai,thalakanam ilaamai)..

 
;