Wednesday, May 19

இதுதானா புனிதம்?

காசி என்றால் புனித தளம் என்றும், காசிக்கு சென்று கங்கையில்   குளித்து நீராடினால்  பாவங்கள்
போகும் என்றும் நாம் நினைத்து கொள்கிறோம், ஆனால் காசிக்கு சென்று கங்கை குளித்தால் பாவம் போகுமோ இல்லையோ எனக்கு தெரியாது ஆனால் நிச்சயம்
தொற்றுநோய் வரும் என்பது நிச்சயம்.

இறந்த உடலை காசியில் கரைப்பது பெரிய புண்ணியமாக கருதுகிறார்கள். சிலர் தங்கள் வாழ்நாளை காசியில் முடித்துக்கொள்ள இங்கு வந்து தங்குகிறார்கள். அவர்கள் இருந்தஇடத்திலேய, உயிரை விட்டுவிடுகின்றனர்,அவர்களை அப்படியே கங்கையில் விட்டுவிடுகின்றனர்.  இந்த சுற்றுசுழல் ஆய்வாளர்களும் இதை கண்டுகொள்வது இல்லை.இப்படி பல மர்மங்கள்  காசியில் உள்ளன.

 குறிப்பு:  இளகிய நெஞ்சம் உடையவர்கள் இதை பார்க்க வேண்டாம்.

                      
இது யாகம் குண்டம் இல்லை பிணத்தை தான் எரிக்கிறாக்கள்


           அங்கு ஒரு பிணம் மிதந்து கொண்டு இருக்கிறது


                                            

பிணத்தை காகம் உணவாக உட் கொள்கிறது அவரின் உடல் உறுப்புகள் வெளியே



                                              

கங்கையில் நடுவில்  பிணம் மிதந்து கொண்டு இருக்கிறது

                      

                                      சடலங்களின் எலும்புகள்...



கரைஒதுங்கும் சடலங்களின் எலும்புகள்                          






பிணங்கள் இருக்கும் கங்கையில் தண்ணிரை தீர்த்தமாக எடுக்கும் ஒரு துறவி 



இந்த புகைபடத்தை பார்த்தபின் நீங்கள் இந்த கங்கையில் குளித்து தண்ணிரை தீர்த்தமாக குடிப்பதாக நினைத்து பாருங்கள்.

நன்றி :புகைபடம் sweetsarathi


21 comments:

Anonymous said...

idhu kuda paravailla. idha vara discovery channela potanga indiavin punida riverrnu

ஜெயந்தி said...

பயங்கரமா இருக்கு.

அ.முத்து பிரகாஷ் said...

சௌந்தர் ...
அருமையான பதிவு ...
ரொம்ப ரசிச்சேன் ...
ஆயரம் கோடி வார்த்தைகளாலே சொல்ல முடியாதத உங்க புகைப்படங்கள் சொல்லிடுது...
வாழ்த்துக்கள் ...
_____________
advt.
நண்பர்களே...
தமிழக நிகர்நிலை பல்கலைகழகங்கள் குறித்த டாண்டன் குழுவினர் அறிக்கைக்கு ...
http://neo-periyarist.blogspot.com/2010/05/blog-post_19.html

Jeyamaran said...

இததான் நம்ம ஆளுங்க புண்ணியம் தேடி காசிக்கு போவார்னு பாட்டுலாம் பாடி பில்டப் பண்ணாங்களா

Jeyamaran said...

தங்களுடைய பயணம் தொடர என்னுடைய வாழ்த்துகள்

சௌந்தர் said...

நன்றி jeyamaran

ஸ்ரீராம். said...

உண்மைதான்...பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது...சரி...ரசிகன் என்ற பெயரிலேயே இன்னொரு வலைத்தளம் இருக்கு தெரியுமோ...?

சௌந்தர் said...

தெரியும் ஸ்ரீராம்

Chitra said...

படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது......

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் said...

எதையோ தவறு தவறாக சொல்லிக் கொடுத்தும் கத்துக் கொண்டும் அழியும் மனித இன அவலத்தின் உதாரண சடலங்கள்.

எக்காலம் வந்து யார்யாரை திருத்துமோ.. இன்னும் என்னென்ன ஆகுமோ..பராபரமே!!!

சரியான பதிவு சௌந்தர். மிக்க நன்றி!

வித்யாசாகர்

sikkander said...

our photos good example, think about god, this is way to reach paradise never

க ரா said...

மிக பயங்கரம்.

kameshbujjee said...

நான் காசி ரொம்ப புனிதம இருக்கும் நீனைதன்

புலவன் புலிகேசி said...

இதெல்லாம் தெரிஞ்சும் சாக்கடையை விட கேவலமான அங்க போய் உழுவாங்கே...ஆயிரம் பெரியார் வந்தாலும் இவிங்களத் திருத்த முடியாது...

புலவன் புலிகேசி said...

word verification-ஐ கமெண்ட் செட்டிங்ஸ் போய் எடுத்து விடுங்க நண்பா

சௌந்தர் said...

புலவன் புலிகேசி; word verification- அகற்றிவிட்டேன். வருகைக்கு நன்றி

Jay said...

this is what happening in all holy places.

Anonymous said...

naama thaliyala thanni kudichalum namba alluga kalla katti kinathula thaan kudipanu soluvanga

manam said...

சினிமாவில் கோவில் ஸ்தலங்களில் காட்டப்படும் சண்டை அருவருக்கத்தக்க காட்சிகளை பற்றியும் எழுதலாமே.

Anonymous said...

இவ்வாறான இயற்கையை சீரழிக்கும் சீர்கேடுகள் எற்படாமலிருக்கதான் இறந்தவர்கழை புதைக்குமாறு இஸ்லாம் கூறுகிறது. இன்னும் இவ்வாறான மூடநம்பிக்கைளையும் இஸ்லாம் எதிர்க்கின்றது.

Sathik Ali said...

அருமையான பதிவு.அங்கே பிணங்களின் உடல் பாகங்களை அப்படியெ சாப்பிடும் அகோரர்களை பற்றியும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.
நதிக்கரைகளில் தான் நாகரீகம் தோன்றியதாம்- தவறு
இங்கே மனித இனம் பின்னோக்கி பரிணாமிக்கிறது
.என்னத்த சொல்ல

 
;