IPL ஆடுன்னா 7கோடி தருவாங்க இந்தியன்டீம்ல ஆடுன்னா 7 லட்சம்தான் தருவாங்க போங்கடா.
சிக்ஸ் அடிச்சா 1 லட்சம் அப்படியா! இப்பபாரு சிக்ஸ்.
சிக்ஸ் அடிச்சா 1லட்சம் கிடையாது அடபாவிங்களா... அப்படினா இந்த அவுட்.
என்ன கூட்டிட்டு போயீருந்த இப்படி செமி பைன்னல் போகாம வந்து இருப்போமா?
ஒன்னைய கூட்டிட்டு போயிருந்த சுப்பர்8க்கு கூட போயிருக்க முடியாது.
எப்படியோ நாங்க செமிபைன்னல் போய்டோம்
கடவுளே காப்பாத்து....
சங்கக்கார நீங்களும் எங்ககூட வரிங்களா? நீங்க முன்னால போங்க நாங்க பின்னால வரோம்.
அம்மா நாங்க கிளம்பிடோம்.
இன்னைக்கு நைட் அசின் வீட்டுல விருந்துக்கு போகணும்.
Tweet | |||||
3 comments:
Good comments particularly Dhoni's reply to Seniors. But there are possibilities that Sri Lanka will lift the cup. It has to be in Asia not in Europe. By the by because of Asin Dhoni came soon?
eppadinga Player manasula erukkarathai appadiye kandupiduchu eluthareenga
So, ella player-um eni MPL-il vilayada aasaya erukkanga pola (Modi Pocket(Paisa) Leage)
correction ' pakistan is selected for semis'
Post a Comment