இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது.
தமிழ் படத்துக்கு ,ரத்தசரித்திரம் என்று பெயர் சுட்டப்பட்டு இருக்கிறது.இது அந்திராவில் நடந்த உண்மை சம்மவத்தை அடிப்படையாக
கொண்ட ரத்தம் உறையவைக்கிற கதை. சூரியாவுடன் விவேக்ஒபராய்,பிரியாமணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தைபற்றி அறிமுகநிகழ்ச்சி,சென்னையில்நடந்தது .
உங்களைபோன்ற பிரபலமான கதாநாயகர்கள் சிலர், ஒரு கட்டத்தில்
அரசியலுக்கு வந்து விடுகிறார்கள்.உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?
நான் எந்த காலகட்டத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு
வராமலே சமூக மாற்றங்ககளை செய்ய முடியம் என்று நம்புகிறேன்.
என் அப்பா (சிவகுமார் ) கடந்த 30 வருடங்களாக கல்விக்காக உதவிகளை
செய்து வருகிறார். அவருடைய வழியில் நானும் கல்விக்காக உதவி
வருகிறேன்.அதில் திருப்தி இருக்கிறது.சூர்யா அரசியலுக்கு வரலாமா வேண்டாமா,
என்று நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்.
Tweet | |||||
2 comments:
சூர்யா மட்டுமில்லை ரஜினி விஜய் கூட இதை சொன்னால் சந்தோசம்.
Politics is the root of history to those who are getting the fruit of it.
A man is political animal and let him decide what kind of ....?
Post a Comment