Wednesday, May 5

அரசியலுக்கு வரமாட்டேன்.

நடிகர் சூர்யா முதல் முறையாக, ராம்கோபால் வர்மா இயகத்தில்,
 இந்தி படத்தில் நடிக்கிறார்.தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தயாராகிறது.
தமிழ் படத்துக்கு ,ரத்தசரித்திரம் என்று பெயர் சுட்டப்பட்டு இருக்கிறது.இது அந்திராவில் நடந்த உண்மை சம்மவத்தை அடிப்படையாக 
கொண்ட ரத்தம் உறையவைக்கிற கதை. சூரியாவுடன் விவேக்ஒபராய்,பிரியாமணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
இந்த படத்தைபற்றி அறிமுகநிகழ்ச்சி,சென்னையில்நடந்தது .
உங்களைபோன்ற பிரபலமான கதாநாயகர்கள் சிலர், ஒரு கட்டத்தில் 
அரசியலுக்கு வந்து விடுகிறார்கள்.உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?
நான் எந்த காலகட்டத்திலும் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு 
வராமலே சமூக மாற்றங்ககளை செய்ய முடியம் என்று நம்புகிறேன்.
என் அப்பா (சிவகுமார் ) கடந்த 30 வருடங்களாக கல்விக்காக உதவிகளை 
செய்து வருகிறார். அவருடைய வழியில் நானும் கல்விக்காக உதவி 
வருகிறேன்.அதில் திருப்தி இருக்கிறது.சூர்யா அரசியலுக்கு வரலாமா வேண்டாமா,

 என்று நீங்கள் உங்கள் கருத்துகளை தெரிவிக்கும்.








2 comments:

SShathiesh-சதீஷ். said...

சூர்யா மட்டுமில்லை ரஜினி விஜய் கூட இதை சொன்னால் சந்தோசம்.

mohamedali jinnah said...

Politics is the root of history to those who are getting the fruit of it.
A man is political animal and let him decide what kind of ....?

 
;