அக்னி நட்சத்திரம் என்னப்படும் கத்திரி வெயில் இன்றுதொடங்கியது.
மே 28 முதல் 25 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தும்
ஏப்ரல் முதலே சூரியனின் பார்வை அதிகம்தான் என்றாலும் கடந்த 11ஆம் தேதி சேலத்தில் அதிகபட்சமாக 108 டிகிரி வேலூரில்106 டிகிரி பதிவானது. வெயிலில் வாடி மக்கள் சோர்ந்து போயினர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக மழை பெய்தது
மழை சிறிதே ஆனாலும் வெயிலின் வாட்டம் இரண்டு நாட்களுக்கு தணிந்திருந்தது. இதனால் மக்கள் சற்றே நிம்மதியுடன் காணப்பட்டனர். ஆனாலும் சென்னையில் நேற்று காய்ந்த வெயிலின் அளவு 96.4 டிகிரியாக பதவாகியுள்ளது.
இந்நிலையில்அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் இன்று தொடங்கி. 28 ஆம் தேதி வரை இது சுட்டெரிக்கும்.அக்னி நட்சத்திரம் என்றால் திரைபடம் ஆகவே இருந்தால் நன்றாக இருக்கும்.
Tweet | |||||
0 comments:
Post a Comment