Monday, June 28

ஐம்பதாவது பதிவு....                                                                               
மற்றவர்களின் வலைபதிவை படித்து கொண்டுயிருந்த, நான் ஒரு வலைபதிவு தொடங்கலாம் என்று தோன்றியது மே 3 தேதி வலைபதிவை தொடங்கினேன், என் முதல்பதிவில் தமிழிஷ் நான் வாங்கிய வோட்டு 6 மட்டுமே. எனக்கு ஒன்றுமே எழுத தெரியாது ஒவ்வொரு பதிவு போடும் போடும் போது, அடுத்த என்ன பதிவு போடுவது என்று தெரியாமல் குழம்பி போய் இருப்பேன். எப்படியோ தட்டு தடு மாறி, தினேஷ் கார்த்திக் போல ஐம்பதை தொட்டு விட்டேன் 100 தொடுவேனா என்பது சந்தேகமா இருக்கிறது. 

என் முதல் பிரபல  பதிவு குறும்பு குழந்தைஇந்த பதிவின் மூலம் நிறைய பார்வையாளர்கள் என் வலை பதிவை பார்த்தார்கள். 
வலை பதிவு தொடங்கியதால் நிறையை நண்பர்கள் கிடைத்து உள்ளனர்.என் கூட அரட்டை ( chat)அடிக்கும் அளவுக்கு நண்பர்கள் ஆகி விட்டோம், என்ன அரட்டை என்று கேட்ககூடாது அட மொக்க தான் போடுவோம் என் நண்பர்களை அறிமுகம் செய்கிறேன்பதிவுலகஹீரோதேவாஅண்ணன்,புரட்சிபுயல்krpசெந்தில்
அண்ணன், கலக்கல்விஜய் விஜய்யின் ஒவ்வொரு பதிவும் அருமையா இருக்கும்.


ஜெயமாறன், இவர் ஐந்து, ஆறு ப்ளாக் வைத்து இருக்கிறார்.  RDX  என்று பெயர் வைத்து கொண்டு பனித்துளி போல எழுத்து கிறார், பனி துளி சங்கர். சதீஷ் இவர் இலங்கை இருக்கிறார் SSHATHIESH in பார்வை.  அனைவர் மீதும் இவர் பார்வை உண்டு.
நண்பர் FEROS :: பெரோஸ் மனிதம் மிளிர்கிறது என்ற பதிவு மிகவும் அருமையா இருந்தது.  கவிதை எழுதும் கமல்.  புதிய நண்பர் ஜீவன் பதிவுகள்  புதிய பதிவர் உங்கள் ஆதரவு தேவை.
இவர் தான் செல்வா வலைபதிவு பெயர் கோமாளி.!    என்று பெயர் வைத்து கொண்டு இவர் செய்யும் அட்டகாசம் தாங்க முடியலை,
த்தமில்லாம பட்டாசு வெடிக்கணுமா...?


பட்டாசு வெடிக்கும் போது பட்டாச அதோட வாய்மேல கைய வச்சிட்டு வெடிக்க சொல்லுங்க. சத்தம் வராது..!


என் பதிவை இதுவரை பார்த்த 9248 பார்வையாளர்களுக்கு நன்றி. நான் எப்போது நல்ல பதிவு போடுவேன் என்று காத்து இருக்கும் என் 57 வலை பதிவு உறுபினர்களுக்கு நன்றி

                                                                            
உங்கள் பின்னுட்டம் எனக்கு அடுத்து என்ன பதிவு எழுதலாம் என்று ஒரு ஆர்வம் தருகிறது. தொடர்ந்து என் பதிவை படித்து பின்னூடம் போடும் என் நண்பர்கள்  அனைவருக்கும் ஐம்பது ஆயிரம் தடவை நன்றி நன்றி நன்றி.................
40 comments:

LK said...

congrats keep writing

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பா..

பலநூறு பயனுள்ள பதிவுகள் செய்ய வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

பங்குச் சந்தை பற்றிய இடுகை என்னைத் தங்கள் பக்கம் ஈர்த்தது..

முனைவர்.இரா.குணசீலன் said...

முதியோர் இல்லம் கதை என்னை மேலும் கவர்ந்தது..
பகிர்தல் அருமை.

நாடோடி said...

50‍க்கு வாழ்த்துக்க‌ள் ...

தோழி said...

வாழ்த்துக்க‌ள்...

Anonymous said...

வாழ்த்துகள் சௌந்தர்

----என்றுன் அன்புடன் நவீன் ----

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள்

dheva said...

அன்பு தம்பி....50 பதிவுகள் தாண்டிவிட்டாயா? உன்னுடைய ஆர்வமும் ஏதாவது எழுதி கருதுக்களை மக்களுக்கு சொல்லவேண்டும் என்ற தாகமும் எனக்கு தெரியும்.....

எழுத்துக்களின் மீதுள்ள உனது காதல் அதிகரிக்கட்டும்...50 என்பது 100ஆகி, 100 என்பது 1000ஆகி..

பதிவுகளை எழுதி குவித்து..குவித்து....என் தம்பி தலைசிறந்த படைப்பாளியாய்....ஒரு எழுத்தாளனாய் வரவேண்டும்....எல்லாம் வல்ல அந்த இயற்கையை துதிக்கிறேன்...உனக்குள் இருக்கும் நெருப்பும், வல்லமையையும் கண்டு இன்னும் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து நிற்கிறேன்...

வாழ்த்துக்கள் தம்பி!

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள் சவுந்தர்...

Jey said...

50 க்கு வாழ்த்துக்கள்

Feros said...

வாழ்த்துக்கள் நண்பா..

we need more more...

கே.ஆர்.பி.செந்தில் said...

அரசியலிலும், சினிமாவிலும்தான் பட்டங்கள் கொடுக்கிரான்கன்னா நீங்களுமா தம்பி..
நான் சாதாரண விளிம்பு நிலை மக்களை நேசிக்கும் சாதாரண ஆள்..

தன்னம்பிக்கைக்கு இன்னொரு உதாரணம் நீங்கள்தான், உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..
நிறைய எதிர்பார்கிறேன்.. ஐம்பது ஐநூறாக வாழ்த்துக்கள்...

ப.செல்வக்குமார் said...

வாழ்த்துக்கள் சௌந்தர்.. நீங்கள் எண்ணிலடங்கா பதிவுகள் இட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன் .. நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.. எழுதவேண்டும் என்பதே எங்களின் விருப்பம் ... எங்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் வாழ்த்துகிறேன் ... அன்புடன் செல்வா..

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் ரசிகன்! நீங்கள் இன்னும் நிறைய நல்ல பதிவுகள் தர வேண்டும் என மீண்டுமொரு தரம் வாழ்த்துகிறேன். தொடர்ந்தும் எழுதுங்கோ.

தமிழ் மதுரம் said...

உங்களிடம் நிறைய விடயங்கள் இருக்கிறது. சோம்பலை விட்டு விட்டு நிறைய எழுதுங்கோ.

SShathiesh-சதீஷ். said...

அரை சதத்துக்கு வாழ்த்துக்கள் நண்பா. தொடர்ந்து எழுதுங்கள் ஆதரவுக்கு நாங்கள் இருக்கின்றோம்.

Riyas said...

வாழ்த்துக்கள் நண்பரே..

ஜீவன்பென்னி said...

இதே வேகத்தோட இன்னும் விவேகத்துடன் பதிவுகளிட வாழ்த்துகள்.

malgudi said...

வாழ்த்துக்கள்.
:-))

சி. கருணாகரசு said...

வாழ்த்துக்கள் சொளந்தர்.

இராமசாமி கண்ணண் said...

வாழ்த்துகள் செளந்தர்

apnaa said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

DrPKandaswamyPhD said...

வாழ்த்துக்கள்.

வெறும்பய said...

வாழ்த்துக்கள் நண்பா...

Jeyamaran said...

சௌந்தர் டோனி மாதிரி 50 எடுத்தா போதும்னு நினைக்காமல் எங்கள் சிங்கம் சச்சின் மாதிரி 100 அ அப்பறம் அப்படியே 17000 தொட எங்கள் வாழ்த்துகள்

Ananthi said...

வாழ்த்துக்கள் சௌந்தர்.. :-))
தொடருங்க உங்க ப்ளாக் பயணத்தை..!!

ஷர்புதீன் said...

100 expected soon in august 2010

Sri said...

வாழ்த்துக்கள்......Expecting more

எனக்கெல்லாம் vote இல்ல.....அதுக்கெல்லாம் கவலைப்பட முடியுமா?ஒருநாள் குவியப்போகுது அது திண்ணம்.
உண்மைய சொன்ன கவலை எல்லாம் நம்மள கண்டு கவலைப்படவேண்டும்.ஏன் கவலைப்பட மாட்டிக்கிறானே என்று! இது எப்படி இருக்கு

ஜெயந்தி said...

ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்! நீங்கள் மது அருந்துவதைப் பற்றி எழுதியதெல்லாம் அருமையான விஷயம். இதுபோல இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

விரைவில் சதம் காண வாழ்த்துக்கள்!

seemangani said...

வாழ்த்துக்கள் நண்பா..

பலநூறு பயனுள்ள பதிவுகள் தர வாழ்த்துக்கள்..

தொடர்ந்து எழுதுங்கள்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

வாழ்த்துக்கள் நண்பரே .இன்னும் பல சாதனைகள் உங்களின் எழுத்துக்கள் படைக்க வாழ்த்துக்கள் !

ப்ரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் ...

ஹேமா said...

பிந்திய வாழ்த்துகள் என்றாலும் மனம் நிறைந்த
என் வாழ்த்துகள் சௌந்தர்.இன்னும் இன்னும் தன்னம்பிக்கையோட மனிதம் நிறைந்த
பதிவுகள் தரணும்.

கலாநேசன் said...

வாழ்த்துக்கள்

hayyram said...

congrats keep writing

regards
ram
www.hayyram.blogspot.com

வேலன். said...

வாழ்த்துக்கள் நண்பரே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

விஜய் said...

என்னையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி சௌந்தர்.. உனது ...படைப்புக்கு எனது வாழ்த்துக்கள்..இன்னும் நீ நிறையா கலக்க வேண்டுகிறேன்...

Gokulakrishnan said...

இணையப் பதிவுலகில் வெள்ளி விழா கொண்டாடும் நண்பருக்கு வாழ்த்துக்கள்!

 
;