இசை : தேவா.
தயாரிப்பாளர்: மணிரத்னம்.
இயக்கம்: வசந்த்.
காதல் கோட்டை :1996 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரை படம் மாபெரும் வெற்றி பெற்றது.300 நாட்களை கடந்து ஓடியது இந்த திரை படம் மத்திய அரசின் பொழுது போக்கு திரைப்படம் என்ற விருது பெற்றது.
இசை :தேவா
தயாரிப்பாளர் : சிவா சக்தி பாண்டியன்
இயக்கம் : அகத்தியன்
வாலி 1999 ஆம் ஆண்டு வெளிவந்தது. முதல் முறையாக இரண்டு வேடத்தில் நடித்தார் அதில் ஒரு அஜித் காது கேட்காதவராகவும் வாய் பேச முடியாதவராக நடித்தார். அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரட்டை நடிப்பில் அசத்திய திரைப்படம். இது தமிழ் மற்றும் கன்னடத்திலும் வெற்றி பெற்றது இந்த திரைபடம் 200 நாட்களை கடந்து ஓடியது .
அஜித்திற்கு வாலி திரை படம் முதல் ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.
இசை: தேவா
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம் :s.j. சூர்யா
அமர்க்களம் : திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படத்தில் அஜித்,ஷாலினி ரகுவரன்,நாசர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது 125 நாட்கள் கடந்து ஓடியது. அஜித் மாஸ் அந்தஸ்து பெற்றார். அஜித் ஷாலினியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இசை: பரத்வாஜ்
தயாரிப்பாளர்: வெங்கடேஷ்வராலயம்
இயக்கம்: சரண் முகவரி 2000ஆம் ஆண்டு வெளி வந்தது. இசையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முகவரி திரைப்படம் இவருக்கு மேலும் ஒரு மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. 100 நாட்களை கடந்து ஓடியது. முகவரி திரை படத்திற்கு சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் பெற்று தந்தது
இசை: தேவா
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம் :துரை
தீனா :திரை படம் 2001 ஆண்டு வெளி வந்தது பெரிய ரசிகர் பட்டாளம் பெற்று தந்தது. இந்த தீனா படத்திற்கு பிறகுதான் அஜீத் “தல” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார் .இந்த திரை படம் 150 நாட்களை கடந்து ஓடியது.
இசை: யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர்: விஜயம் சினி கம்பினேஷ்
இயக்கம் : எ.ஆர்.முருகதாஸ்
சிட்டிசன் திரைப்படம் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்தது, இந்த சிட்டிசனில் முதல் முறை 9 விதமான கெடப்களில் நடித்தார், 20 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட திரை படம்.
இந்த திரை படம் 100 நாட்கள் ஓடியது. அஜித்தின் நடிப்பு மிகவும் நன்றாக இருந்தது.
இசை :தேவா
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம் : சரவணா சுப்பையா
வில்லன் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் வெளிவந்தது மீண்டும் இரட்டை வேடத்தில் இவர் நடித்த வில்லன் திரைப்படம் வெற்றி பெற்றதுடன், இவரது நடிப்புக்கு தீனி போடும் படமாக அமைந்தது.100 நாட்களை கடந்து ஓடியது. சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார் நடிகர் அஜித்
இசை :வித்தியசாகர்
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம்: கே எஸ் .ரவிக்குமார் வரலாறு திரை படம் 2006 ஆம் ஆண்டு வெளி வந்தது இதில் மூன்று வேடத்தில் நடித்தார். கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் இரண்டாவது படமான வரலாறு ஒரு மாபெரும் வெற்றியை தந்தது. 100 நாட்களை கடந்து ஓடியது. அப்பா வேடத்திற்கு ஃபிலிம் ஃபேர் விருதை பெற்று தந்தது.
இசை : A.R.ரஹ்மான்
தயாரிப்பாளர்: s.s. சக்கரவர்த்தி
இயக்கம்: கே எஸ் .ரவிக்குமார்
பில்லா; திரை படம் 2007 ஆம் ஆண்டு வெளி வந்தது. 1980ல் ரஜினிகாந்த் நடித்து வெற்றி பெற்ற பில்லா திரை படம் ரீமேக் செய்யப்பட்டது. ரஜினி சாயல் இல்லாமல் அஜித் நடித்து இருப்பார் இதில் விஷ்னுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடித்து பெரும் வெற்றி பெற்றது. வசூல் சாதனை செய்தது.
இசை: யுவன்ஷங்கர் ராஜா
தயாரிப்பாளர்: சுரேஸ் பாலாஜி
இயக்கம்: விஷ்னுவர்தன் Tweet | |||||
22 comments:
ஆசை,பில்லா தவிர மிகுதிப்படங்கள் எனக்கு ரொம்ப பிடித்தவை....பரிமாரியமைக்கு நன்றி
தல படம் எல்லாமே பிடிக்கும்...
தம்பி காதல் மன்னன் திரைப்படம் எங்கப்பா இல்ல கொலவிலும் சரி பரவில்லை உன்னால முடிச்ச விஜயோட சிறந்த பாத்து படத்தை போடு பாப்போம்
ha! ha!
அஜித்தின் படங்களில் எனக்கு பிடித்தவை ஆசை , வாலி, தீனா மட்டுமே ..
kreedam is awesome movie but that is nothing made in boxoffice......
It's one of the best movie in AJITH carrier
But i dont like greedam movie.
Its a big flop movie and damaged ajith fans.
தம்பி... அஜித் ஃபேனா.....? சொல்லவே இல்ல.. தல யோட... விசிறின்னு...!
அஜித் மாதிரியே.. படிங்க...
" தம்பி.. நீங்க.. நல்லா.. செலக்ட் பண்ணீருக்கீங்க.. கலக்க்குங்க.........அது...................."
வாழ்த்துக்கள் தம்பி.. நல்லா இருக்கு!
அழகான தொகுப்பு ..வாழ்த்துக்கள் ...உங்கள் சேவை எங்களுக்கு தேவை .... :)
where is kadhal mannan man............
இதில் 10 படம் மட்டும் தான் அதனால் இன்னும் சில படங்கள் இதில் சேர்க்க முடியலை
தரப்படுத்தலுக்கு நன்றிகள் நண்பா. சமீப காலமாக சினிமா பற்றிய நிறைய விடயங்களில் நான் ஆர்வம் காட்டவில்லை என்பதால் இப் பதிவு பற்றி மேலதிகமாக கருத்துக்கள் எதனையும் சொல்ல முடியவில்லை.
Vijay in Top 10 films
1. Poove Unakkaga
2. Love Today
3. Kadhalukku Mariyadhai
4. Thulladha Manamum Thullum
5. Ninaithen Vandhai
6. Kushi
7. Friends
8. Ghilli
9. Thirupaachi
10. Pokkiri
நண்பரே நீங்கள் அஜித்தின் தீவிர ரசிகர் என்பதை உங்களின் படத்தேர்வுகள் காட்டுகிறது .படங்களின் தேர்வுகளும் மிகவும் அருமை
காதல் மன்னனில் ஆரம்ப காட்சியில் ஒரு ரூபாய் காயினை வைத்து சொடக்கு போடும் போதுதான் முதல்முதலாக அஜித்தின் மாஸை நான் பார்த்தேன்.
kreedam is also a very good movie... hope you chose only commercially successful movies...
உங்கள் தெரிவு மிக சரிதான் தல ... காதல் மன்னனையும் இணைத்திருக்கலாம்... அப்புறம் அஜித்தின் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த அட்டகாசம் படமும் இந்த வரிசையில் இணைவதற்கு தகுதி உள்ள ஒரு படமே... கிரீடமும் தலையின் மிக சிறந்த படம்தான்
தல போல வருமா .....
ஆசை..வாலி..எனக்கும் ரெம்ப பிடிச்ச படங்கள்...nice post
wow.. very good collection.. most of the movies, enakkum romba pidicha padangal.. :)
அழகான தொகுப்பு ..வாழ்த்துக்கள் ...
தல போல வருமா .....
நல்ல தேர்வு. ஆசை, வாலி இரண்டும் சூப்பர் வில்லன் படமும் தலயின் நடிப்புக்காக ஒ.கே.
neenga ajith fana irunga athukkaga vijaya kindal panna entha urimayum illai
Post a Comment