அகர முதல எழுத்தெலாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
உலக தமிழ்ச் செம்மொழி மாநாடு
பாடல் : கருணாநிதி
இசை : A.R.ரஹ்மான்
இயக்கம் : கௌதம் மேனன்
இந்த பாடலை இசை அமைத்து ஒளி பதிவு செய்ய இரண்டரை மாதம் எடுத்து கொண்டனர். இந்த பாடல் ஒளிபதிவு செய்த விதம் மிகவும் அருமையாக இருக்கிறது, இந்த பாடலை 70 பாடகர்கள் பாடி உள்ளனர்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இந்த ஆண்டு சூன் 23 முதல் சூன் 27 வரை கோயம்புத்தூரில் கொடிசியா வளாகத்தில் நடைபெறஉள்ளது.
இந்த பாடலுக்கு எந்த சம்பளம் வாங்காத அனைத்து கலைஞர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேம்
Tweet | |||||
14 comments:
கலைஞர் அவர்களைப் போற்றும் இன்னொரு விளம்பரப் படம் மட்டுமே ..
இந்த பாடலுக்கு எந்த சம்பளம் வாங்காத அனைத்து கலைஞர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேம்
நாங்களும் தான்
பதிவுலகில் இன்றைய டாப் டென் பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
நிஜமாய் பெருமை பட வேண்டிய விஷயம் தான் தோழரே ...மிக்க நன்று
டிவியில பாட்டு பார்த்தேன். நல்லாயிருக்கு.
இதை விட கேவலாமா தமிழ் நாட்ட, தமிழர் பாரம்பரியத்தை கேவலப்படுத்த முடியாது....பாட்டு நல்லா இருக்கு, ஆனா படம், படு மட்டமான ஒரு தொகுப்பு....
ஜல்லிக்கட்டு, பொங்கல், வயக்காடு, கிராமம், இன்னும் நெறைய இருக்கு....இது எதுவுமே காட்டல...கௌதம் என்ன நெனப்புல எடுத்தார்ன்னு தெரியல, இத கலைஞர் எப்படி ஒத்துக்கிட்டார்?
இந்த பாடலில் நவீன கால தமிழ்நாட்டை படம் பிடித்து இருகிறார்கள்.
ஜல்லிக்கட்டு, பொங்கல், வயக்காடு, கிராமம், இன்னும் நெறைய - இவைகளை மறந்து விட்டார்கள் போலும்.
இதை விட கேவலாமா தமிழ் நாட்ட, தமிழர் பாரம்பரியத்தை கேவலப்படுத்த முடியாது....பாட்டு நல்லா இருக்கு, ஆனா படம், படு மட்டமான ஒரு தொகுப்பு....
ஜல்லிக்கட்டு, பொங்கல், வயக்காடு, கிராமம், இன்னும் நெறைய இருக்கு....இது எதுவுமே காட்டல...கௌதம் என்ன நெனப்புல எடுத்தார்ன்னு தெரியல, இத கலைஞர் எப்படி ஒத்துக்கிட்டார்?
//////
கருத்தை வழிமொழிகிறென்
இது வெறுமனே உயர் மட்டத் தமிழ் நாட்டு மக்களை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட பாட்டு என்று நினைக்கிறேன். ஏழைகளிடம் வாக்கு வேட்டு மட்டும் தான். அவர்களின் சிந்தனைகள் சிதறிக்கப்பட்டு விட்டன.
http://mmauran.net/oli/
இந்தச் செம்மொழி மாநாட்டுப் பாடல் பற்றிய ஒரு விபரணப் பதிவை இந்த லிங்கிலே சென்றால் படிக்கலாம்.
தம்பி...@ தமிழராய் பிறட்ந்த அனைவரும் பெருமைப்படலாம்...!
நல்ல தகவல்..
Apart from ads for MK etc....Nice one to hear...thanks for sharing
அன்பின் சவுந்தர்
அருமையான் இடுகை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் சவுந்தர்
நட்புடன் சீனா
பாட்டில் தமிழ்நாட்டின் பல விஷயங்கள் கையாளப் படவில்லை. இது ஒரு சினிமா விளம்பர யுத்தி.
பாடலில் கூட வரிகளை அதிகப்படுத்தி பல விஷயங்களை உள்ளே கொண்டு வந்திருக்கலாம். மூத்த தமிழ் அறிஞருக்கு நேரமின்மையும் மறதியும் காரணமாக இருந்திருக்கலாம். வேறு தமிழ் அறிஞர்கள் இல்லாத அளவு பஞ்சம் போலும்.
(செம்மொழி வளரும் தலைமுறைக்கு வெத்து மொழி http://www.virutcham.com/?p=2371}
Post a Comment