Tuesday, May 25

போலி சாமியார்கள்

எத்தனை போலி சாமியார்கள் வந்தாலும் அவர்களை காவல்துறை கைது செய்தலும் 
சாமியார் வாயில் இருந்து லிங்கம் எடுத்தால் போதும் நாம் போய் வரிசையில் நின்றுஎனக்கும் ஒரு லிங்கம் எடுத்து தாருங்கள் என்று கேட்போம் .
போலி சாமியார்கள் பல வகை அவர்களை பற்றிதான் பார்க்க போகிறோம் 


சஹி கோபால் ஆலயத்துக்கு ஷில்பா சாமி கும்பிட சென்றார் அங்கு அவர் சாமி கும்பிடு கொண்டு இருந்தார் ஷில்பா, அப்போது ஒரு பூசாரி வந்து அவரது கன்னத்தில் முத்தம் இட்டார். கோவில் பூஜை தான் நடக்கும் இது என்ன வகை பூஜை தெரியவில்லை. 

இங்கோ சிதம்பரம் கோவில் உள்ளே தேவாரம் திருவாசகம் பாட கூடாதுன்னு சொல்லுவார்கள் ஆன்னால் இவர்கள் மட்டும் அங்கு காம லீலை நடத்துவர்கள்.


இந்த சாமியாரை பார்த்தால் உங்களுக்கு  மிகவும் கோபம் வரும் இந்த சாமியார்க்கு காலில் அதிகம் சக்தி இருக்கிறதாம், இவர் கால் நாம் மீது பட்டால் நமக்கு எல்லாம் நோயும் குணம் அடைந்து விடுமாம் இதுதான் முட நம்பிகையின் உச்சம் 

அதற்காக இப்படி கை குழந்தை மீது ஏறி நிற்பது?
இந்த சம்பவம் நடந்தது,பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற ஊரில்.அந்த கிராம மக்களும் அந்த சாமியாருக்கு சக்தி இருப்பதாகவும் அந்த சக்தி அவன் கால்கள் மூலமாக வெளிப்படுவதாக நம்புகிறார்கள்.


இப்பொழுது ஒரு பெண் சாமியார் இவர் திருவண்ணாமலையில் இவர் இருக்கிறார்,   இவரிடம் குறி கேட்கவேண்டும் என்றால் ஒரு புல் பாட்டில் தரவேண்டும் இவர் குறி சொல்லும் போது கஞ்ச அடித்து கொண்டுதான் குறி சொல்லுவர்.ஏன் இப்படி குடித்து விட்டு குறி சொல்லுகிறிகள் என்று கேட்டதற்கு அது நான் இல்லை என் மீது கருப்ப சாமி வருவர் என்கிறார். 





7 comments:

Unknown said...

குழந்தையை மிதிக்கும் அந்தப் படம் மனதை பதற வைக்கிறது

இந்த மாதிரி ஆசாமிகளை சுட்டு தள்ள வேண்டும் ...

dheva said...

வாஸ்தவம்தான் செளந்தர்....! மக்கள் அறியாமையிலிருந்து வெளி வரவேண்டும்...! ஆக்கப்பூர்வமான கட்டுரை வாழ்த்துக்கள்!

Anonymous said...

anda panni. manusana mirugama pachha kulandiya pooi.

Anonymous said...

samaiyam vanda samiyar kuda samsaari aam anda palamozhi unmaai thaan poolum

Anonymous said...

இது காலம் காலமா நடக்கறது தாங்க. freeya விடு நைனா. எனக்கும் முதல ஆத்திரமாக வந்தது. இவர்களை திருத்தவும் இயலாது. பாமரர்கள் தான் இப்படி என்றால், படித்தவர்களும் ஏமாறுவதற்கு போட்டி போடுகிறார்கள்.

SShathiesh-சதீஷ். said...

உண்மையில் சாமியார்கள் என்று வருபவர்களுக்கு முதலில் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது ஆனால் ஓரளவு பிரபலம் அடைந்த பின் அவர்கள் தவறான பாதையில் செல்ல முற்படுகையில் அதையும் இழக்கின்றனர். என் வாழ்வில் இது நடந்தது.

sharktips said...

intha mathri alungala anniyan murala thana kola pananum....

 
;