Thursday, May 13

இந்தவருடம் நாங்கதான் flop players.

  
இந்தவருடம் நாங்கதான்  flop players.




  என்டா... சிரிக்கிற நம்மள இன்னும் நம்புறாங்கடா இவங்க ரொம்ப... நல்லவன்ங்கடா...



விடுடா...அடுத்த வருஷம் cup எடுக்கலாம் இதைதானடா போன்ன  வருஷம் சொன்ன... அடுத்த வருஷமும் இதைத்தான் சொல்லுவேன் 





                                                                          
                  ஒன்னு தூங்குறான் இல்லை தூர் வாருறான்...



இதுவரைக்கும் எங்களை யாரும் அடிச்சது இல்லை...போன மாசம் தானா உங்களை அடிச்சோம் அது போன மாசம் நான் சொல்லுறது இந்த மாசம்




  
இந்த போட்டோவை தான் அடிக்கடி பாத்துக்கணும் போல...  




2 comments:

SShathiesh-சதீஷ். said...

super கலக்கல் பதிவு ஆனால் கடுப்பில் வந்த பதிவோ?

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

 
;